Bathtub-இல் வெறும் சோப்பு நுரையால் தனது உடலை மறைத்த லாஸ்லியா..! வைரல் வீடியோ !

லாஸ்லியா…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா. செய்தி தொகுப்பாளராக இலங்கையிலிருந்து வந்திருந்த இவர் சீசன் 1 ஓவியா போல ரசிகர்களிடத்தில் எளிதில் இடம் பிடித்துவிட்டார்.

அதே வேளையில் சக போட்டியாளர் கவினுடனான காதல் வலையிலும் இவர் விழுந்து பின் தெளிவானார்.

இருப்பினும் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த காதல் முறிந்ததாக யூகிக்க பட்டது.

தற்போது ஹர்பஜன் சிங் உடன் Friendship எனும் படத்தில் நடித்து வருகிறார். மேலும் வேறு சில படங்களில் கூட நடித்து வருகிறார்.

தற்போது லாஸ்லியா, Blesso என்னும் சோப் விளம்பரத்தில் ஆடை இன்றி வெறும் சோப்பு நுரையால் உடலழகை மறைத்தபடி நடித்துள்ளார். அந்த சோப்பு விளம்பரம் இப்போது செம வைரலாக பரவி வருகிறது.

Hot Expression கொடுத்து ஒரு குட்டி வீடியோ வெளியிட்ட தேவிப்ரியா !

தேவிப்ரியா…

தமிழ் சினிமாவில் சின்னத்திரை தற்போது மிக அதிகப்படியான அளவிற்கு உயர்ந்துள்ளது. தற்போது பல சினிமா நடிகர்களும், நடிகைகளும் சின்னத்திரைக்கு வந்துள்ளனர்.

சின்னத்திரை நடிகை தேவிப்பிரியா நீண்டகாலமாக சின்னத்திரையில் நடித்து மக்களிடையே இடம் பிடித்தவர்.

தேவிப்பிரியா என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அவரது கண்களும், அவரது கனீர் குரலும் தான்.

சின்னத்திரையில் நீண்டகாலமாக நடித்துவரும் தேவிபிரியா, சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அதிகம் பணியாற்றியுள்ளார் தேவிபிரியா.

சீமராஜா திரைப்படத்தில் சிம்ரனுக்கும், புதுப்பேட்டை படத்தில் சினேகாவுக்கும், தாமிரபரணி’ படத்தில் நடிகை நதியாவிற்கும் டப்பிங் கொடுத்து பிரபலமானார்.

தற்போது இவர் ஹாட் expression கொடுத்து ஒரு குட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர், “மெழுகு Doll-U நீ, அழகு Aunty நீ” என்று கமெண்ட் அடித்துள்ளார்.

 

View this post on Instagram

 

#boomerang#loveyourself#funny#@devipriya23_official

A post shared by Devipriya (@devipriya23_official) on

“Gym டிரஸ்ல, எப்படி இருக்காங்க” ராஷி கண்ணாவின் செம்ம Glamour Clicks !

ராஷி கண்ணா….

ரொம்ப நாட்களாக தெலுகு நடிகர்கள் இவரை பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தனர். தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார்.

இதில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருந்தனர்.

இதையடுத்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்த ராஷி கண்ணா, சமீபத்தில் வெளியான சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருக்கிறார்.

அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் ராஷி கண்ணா சமீப காலமாக நெட்டில் தனது கவர்ச்சி படங் களை அடிக்கடி வெளியிட்டு கவனத்தை கவர்கிறார்.

அந்தவகையில் தற்போது Gym உடையில் கும் என நடுரோட்டில் அரைகுறையாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து அப்லோட் செய்து இருக்கிறார்.

 

View this post on Instagram

 

Stylish #raashikhanna For more pics click…. link in bio (https://t.me/ckweb)

A post shared by cinemakaaran (@cinemakaaran_ck) on

“காருக்குள்ள ரெண்டு பேரும் என்ன பண்ணுறீங்க?” Vj சித்துவின் வைரல் புகைப்படம் !

Vj சித்து…

பிரபலமான சேனலான மக்கள் தொலைகாட்சியில் VJ-வாக வேலையை ஆரம்பித்த சித்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சித்ரா என்னும் சித்து.

டிவியில் வரும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இத்தொடரில் குமரன், கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதிர் – முல்லை கதாபாத்திரத்துக்கு ரசிகர்களும் ஏராளம். இவர்களுடைய On Screen Love, Chemistry எல்லாம் வேற லெவல்.

சில மாதங்களுக்கு முன் இவருக்கு நிச்சயதார்த்தம் ஆகியது. அதன் பின் இவர் பெரிதாக புகைப்படங்கள் எதுவும் அப்லோட் செய்ய வில்லை.

தற்போது இவரும், இவர் கட்டிக்க போகும் அந்த நபரும் காருக்குள் நெருக்கமாக உட்கார்ந்து போஸ் கொடுத்துள்ளனர்.

இதை பார்த்த ரசிகர் ஒருவர் “காருக்குள்ள என்னடா பண்றீங்க” என்று கமெண்ட் அடித்துள்ளார்.

 

View this post on Instagram

 

#Sweetcouple

A post shared by Celebrity Family (@celebrityfam.insta) on

வெறும் டவலுடன் கண்ணாடி முன் நின்று ரசிகர்களை சூடேற்றிய மாளவிகா மோகனன் ! வைரலாகும் புகைப்படம் !

மாளவிகா மோகனன்………..

மலையாளத்தில் 2013-ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து சினிமா உலகில் அறிமுகமானார் மாளவிகா.

மலையாளம், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

ரஜினி நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் பேட்ட. இந்தத் திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார். இவர் இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் தற்போது பாலிவுட்டிலும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறாராம். திரைப்படங்கள் ஒரு பக்கம் நடித்து வந்தாலும் போட்டோ ஷூட்டில் ஒரு பக்கம் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெறும் டவல் மட்டும் அணிந்து கொண்டு மிகவும் மோசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

“We slipped briskly into an intimacy from which we never recovered” 🤍

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on

அஜித் என்னோட நல்ல நண்பன் ! அவர் வந்தா என்ன, வரலனா என்ன ? தல Haters-ஐ விளாசிய சரண் !

தல அஜித்…….

தல அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் உள்ளார். இருந்தாலும் அவர் தனக்கென ரசிகர் மன்றம் இருப்பதை விரும்ப மாட்டார். படத்தின் ப்ரோமோஷனுக்கு கூட கலந்து கொள்ளாத இவர் உதவி என்று வருபவர்களுக்கு இல்லை என்றே கூறுவது இல்லை.

இந்த உயரத்தை அடைய அவர் யார் உதவியும் இல்லாமலும் முட்டி மோதி இன்று ஆலமரமாக வளர்ந்திருக்கிறார் நடிகர் அஜித். அஜித்தின் வளர்ச்சிக்கு முக்கியமாக விதை போட்டவர் எஸ்பிபி அவர்கள் என்று எஸ்பிபி அவர்களே ஒருமுறை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

அப்படிப்பட்ட அஜித் இரு தினங்களுக்கு முன் எஸ்பிபி அவர்களின் இரங்கலுக்கு அஜித் வரவில்லையே என்று ரசிகர்கள் வருத்தப்பட்டனர். சற்று முன் பத்திரிக்கையை சந்தித்த SPB சரண் அவர்கள், அஜித் வராததை குறித்து கேள்வி எழுப்பிய நிருபருக்கு, “அஜித் எனக்கு நல்ல நண்பர்.

அவர் வந்து அப்பாவ பார்த்தா என்ன, பார்க்கலைனா என்ன? அவரோட சூழல் என்ன என்று எனக்கு தெரியும். அப்பாவின் இறப்பு பற்றி அஜித்தின் வருத்தம் எனக்கு தெரியும், அது ஒரு விஷயமே இல்ல, இதை பெரிது படுத்தாதீங்க” என்று தல Hatersகளுக்கு தக்க பதிலடியை கொடுத்துள்ளார்.

“பொண்ணு கும்முனு இருந்தா Love பண்ணலாம் போலையே” – சில்லுனு ஒரு காதல் பொண்ணோட Latest Click !

ஷ்ரேயா சர்மா……

சூர்யா ஜோதிகா நடித்த சில்லுனு ஒரு காதல் படத்தையும், அந்த படத்தில் உள்ள பாடல்களையும் மறப்பதற்கு இன்னும் சில காலம் ஆகும் . அந்த படத்தின் மூலம் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷ்ரேயா சர்மா. அதற்கு முன் தெலுங்கில் ஜெய் சிரஞ்சீவா குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார்.

இவருக்கு சின்ன வயசுல இருந்தே பெரிய ஹீரோயின் ஆக வேண்டும் என்பது ஆசையாம். எப்படியோ முட்டி மோதி தனது விடாமுயற்சியுடன் தெலுங்கில் காயகுடு படத்தில் ஹீரோயினாக நடித்தார். அந்த படம் வெற்றி பெற்றதால், சில வாய்ப்புகள் வந்தது.

நிர்மலா கான்வென்ட் என்ற தெலுங்கு படத்தின் மூலம் மிக பெரிய பிரபலமானார். இந்த படத்தின் தயாரிப்பாளர் நாகர்ஜூனா ஆவார். இப்போது கூட ஸ்ரேயா ஷர்மாவிற்கு தெலுங்கில் நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

ஆனால், அதை எல்லாம் விட்டுவிட்டு படிப்பு தான் முக்கியம். நடிப்பை அப்புறம் பார்த்துக்கலாம் என்று Bye சொல்லிவிட்டார். இருந்தாலும் இவர் ரசிகர்களுடன் , இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசுவார்.

 

View this post on Instagram

 

Wearing this cool outfit from @shop_e_24 💕 #MessyHairDontCare

A post shared by Shriya Sharma (Advocate) (@shriyasharma9) on

அந்த வகையில் ஒரு Hot புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்கள் ” “பொண்ணு கும்முனு இருந்தா லவ் பண்ணலாம் போல” ஆச்சிரியத்தில் பார்க்கின்றனர்.

“பிரம்மன் இவளுக்கு மட்டும் எந்த குறையும் வெக்கல” சீரியல் நடிகையின் துணிச்சலான புகைப்படங்கள் !

கிருத்திகா……..

பிரபல சீரியல் நடிகை கிருத்திகா, மெட்டி ஒலி மூலம் தனது நடிப்பு பிரவேசத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு இவர் கால்வைத்த இடமெல்லாம் அட மழைதான்
பல மெகா சீரியல்களில் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தற்போது முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார்.

இவர் நடித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘சின்னதம்பி’. இந்த சீரியல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இதில் நடித்த பிறகுதான் பிரஜனுக்கு மிகப்பெரிய அடையாளம் கிடைத்தது. வழக்கம்போல் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை கிருத்திகா.

இவர் சீரியல் மட்டுமில்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “பிரம்மன் இவளுக்கு ஹைட்ல மட்டும் எந்த குறையும் வெக்கல ” என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்

 

View this post on Instagram

 

Model : @krithika.annamalai Photography : @ak_fhotografy Makeup & hair : @kowshi_mua Designer : @devyash_designs Jewellery : @chennai_jazz

A post shared by Krithika Annamalai (@krithika.annamalai) on

ஹீரோவாகிறார் பிக் பாஸ்-3 ‘வெற்றி’யாளர் முகேன் ராவ் ! படத்தின் ஃபர்ஸ்ட் லுக் உள்ளே!!

முகேன் ராவ்……….

பிக் பாஸ் 3 ஆரம்பத்தில், அமைதியாக வெளியே தெரியாமல் இருந்த முகேன், மீராவை எதிர்த்ததால் அனைவரின் கவனத்தையும் பெற்றார். தைரியமாக விளையாட்டை விளையாடும் நபர் என்று தொகுப்பாளர் கமல்ஹாசன் பலமுறை முகேனை பாராட்டி புகழ்ந்துள்ளார்.

முகேனின் தைரியத்தாலும் மக்களின் ஆசீர்வாததாலும்
பிக் பாஸ் சீசன் 3 வெற்றியாளராக முகேன் ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார் .

இவருடைய பாடல் நான் சொல்லுறேன்டி’ பாடல் YOUTUBE – இல் மிகப் பெரிய ஹிட் அடித்தது. பிக்பாஸ்க்கு பிறகு அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் எல்லாம் ரசிகர்கள் அவரை இந்த பாடலை பாடச் சொல்லி கேட்டு ரசித்தனர்.

இந்நிலையில், முகேன் ராவுக்கு ஏன் பட வாய்ப்பு இன்னும் அமையவில்லை என்று பலரும் யோசித்துக் கொண்டிருக்கையில், இன்று திடீரென்று வெப்பம் படத்தின் இயக்குனரான அஞ்சனா அலிகான் இயக்கத்தின் ‘வெற்றி’ என்னும் படத்தில் அவர் அறிமுகமாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கூட வந்துள்ளது. இந்த படத்தில் கேமராமேனாக எந்திரன், இந்தியன் 2 பணியாற்றிய ரத்னவேலு பணிபுரிகிறார். முகேன் ராவின் இத்தனை நாள் காத்திருப்புக்கு கிடைத்தது தான் இந்த வெற்றி.

ஒட்டுமொத்த உடலால் பின்னால் இருக்கும் கடலை மறைத்த யாஷிகா ஆனந்த் !!

யாஷிகா………

இருட்டு அறையில் முரட்டு குத்து , ஜாம்பி போன்ற படங்களில் நடித்தவர்யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்கின்றார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றம் செய்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில காலமாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அதிக கவர்ச்சியான படங்களை வெளியிடுவதாகவும், ஆதலால் அவர் மியா கலீஃபா என்கிற ஆபாச நடிகையை போல் இருக்கிறார் என்று ஒரு கருத்து சுற்றி சுற்றி வருகிறது.

யாஷிகா தற்போது, கவர்ச்சியை கடற்கரையில் காட்டி அப்போது எடுத்த ஒரு வீடியோவை அவர் சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.