எங்கள கொல்லுற” ஆத்மிகா வெளியிட்ட புகைப்படம் – உருகும் ரசிகர்கள்..!

ஆத்மிகா…………………

மீசைய முறுக்கு படத்தை தொடர்ந்து சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் அமைத்தபாடில்லை.

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், கோயம்பத்தூர் பொண்ணு ஆத்மிகா.

வாய்ப்பு அமையவில்லை என்பதால், கவர்ச்சி களம் புகுந்து விளையாட முடிவு செய்துவிட்டார் போல தெரிகின்றது. இத்தனை நாட்களாக இழுத்து பொத்திக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் அம்மணி.

வாய்ப்பு அமையவில்லை என்பதால், கவர்ச்சி களம் புகுந்து விளையாட முடிவு செய்துவிட்டார் போல தெரிகின்றது. சில நாட்களாக இழுத்து பொத்திக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் அம்மணி.

 

View this post on Instagram

 

♥️

A post shared by aathmika👑😇🔵 (@iamaathmikaa) on

ஆனால், Transparent sareeயில் shape தெரியும் படியான அழகான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்கள் ஷாக் ஆக்கியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “என்னா ஷேப்பு, என்னா Curves-U எங்கள கொல்லுற” என்று உருகி வருகிறார்கள்.

 

Hot expression கொடுத்து இளசுகளின் கவனத்தை ஈர்த்த ரம்யா பாண்டியன் !

ரம்யா பாண்டியன்….

ரம்யா பாண்டியன் 2016-ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றுள்ளது. சமீபத்தில் இவரின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை மதி மயங்கினார்.

அதோடு மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு கூட, ரம்யா பாண்டியன் வெளியிட்ட புதிய புகைப்படத்தை வெச்ச கண்ணு வாங்காம நம்ம புள்ளிங்கோ பார்த்தார்கள்.

அந்த வகையில் தற்போது, Hot expression கொடுத்து இளசுகளின் கவனத்தை ஈர்க்க சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், “நல்லா விரால் மீன் மாதிரி இருக்க, அப்படியே பொரிச்சு சாப்டவா” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

“உங்களுக்கு இவ்வளவு Length-ஆ இருக்கும்னு எதிர்பார்க்கல” – கண்மணி சீரியல் நடிகையின் வீடியோ !

நடிகை லீஷா…

நடிகை லீஷா ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். கல்லூரி படிப்பு எல்லாம் சென்னையில் தான் முடித்துள்ளார்.

சீரியல்கள் நடிப்பதற்கு முன்பாக மாடலிங்கில் தான் ஈடுபட்டிருந்தார். அதன்பிறகு சசிகுமார் அவர்களுடன் பலே வெள்ளைய தேவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு முதன் முதலில் அறிமுகமானார்.

இதில் துணை நடிகையாக நடித்து இருப்பார். அதை தொடர்ந்து மேலும் திருப்புமுனை, பொதுநலன் கருதி, சிரிக்க விடலாமா, மைடயர் லிசா, பிரியமுடன் பிரியா என்ற பல திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

2 வருடங்களாக கண்மணி என்னும் சீரியலில் நடித்து வருகிறார். இந்த தொடரில் ஹீரோயினாக லீஷா எக்லர்ஸ் நடித்துள்ளார். இவரது கேரக்டேருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது.

அது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் பின்புறம் அமர்ந்து, முடியை அவிழ்த்து விட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள், “உங்களுக்கு இவ்வளவு பெருசா Length-ஆ இருக்கும்னு எதிர்பார்க்கல” என்று கமெண்ட் அடித்துள்ளார்கள்.

 

பிக் பாஸ் ரைசாவின் latest Glamour Photos ! உருகும் இளைஞர்கள்..!

ரைசா…

ரைசா 2017 இன் நடுப்பகுதியில், பிக் பாஸ் (தமிழ்) – சீசன் 1 , கமல் ஹாசன் வழங்கிய நிகழ்ச்சியில் தோன்றிய பின்னர் தமிழ்நாட்டில் வில்சன் பரவலாக ஊடக கவனத்தைப் பெற்றார். சில நாட்களுக்குப் பிறகு இவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பின், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் உருவான ‘பியார் பிரேமா காதல்’ வெற்றி படத்தின் மூலம் தமிழ் திரையிலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் ரைசா வில்சன்.

அதில் அவருடன் மற்றொரு பிக் பாஸ் போட்டியாளர், ஹரிஷ் கல்யாணும் இணைந்து நடித்துள்ளார்.

இவர், உள்குத்து இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் வரும் புதிய படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். தற்போது இவர் நடித்த FIR Teaser 3Million Views தாண்டி விட்டது.

தற்போது இவரின் Latest ஹாட் Photos-ஐ பார்த்த இளைஞர் ஒருவர் “அந்த இடத்தில கிச்சு கிச்சு பண்ணனும் போல இருக்கு” என்று சூடேறி கமெண்ட் போட்டுள்ளார்.

அட கடவுளே எவண்டா மூஞ்சில பூரான் விட்டது ? ஷாலு ஷம்மு புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள் !

ஷாலு ஷம்மு…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீவித்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு கஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து இருப்பார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

சூரி ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஷாலு ஷம்மு சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களையும் , வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

அவர் தற்போது பகிர்ந்துள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்களை குபீரென்று சிரிக்கிறார்கள்.

முகம் முழுக்க எதோ Painting செய்து ஆதிவாசி போல் உள்ளார். இதை பார்த்த அவரது ரசிகர்கள், “அட கடவுளே எவண்டா மூஞ்சில பூரான் விட்டது ? ” என்று கலாய்க்கிறார்கள்.

“SPB இனி இல்லை, நெஞ்சு பதறுகிறது” – நயன்தாரா கண்ணீர் அஞ்சலி !

நயன்தாரா…

பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் சுமார் 16 மொழிகளில் சுமார் நாற்பது ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் பாடி உள்ளார்.எம்ஜிஆர் சிவாஜி காலம் முதல் நகுல், சாந்தனு வரை எல்லோருக்கும் பின்னணியில் பாடியுள்ளார். சில தினங்களுக்கு முன், SPB இந்த உலகை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

இதனால் அழகு திரைப்பிரபலங்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி தனது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நயன்தாரா எஸ்பிபி அவர்களின் மரணத்திற்கான இரங்கலை அறிக்கை மூலமாக வெளியிட்டுள்ளார். அதில்,

தெய்வீகக் குரல் இனி இல்லை என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது. தலைமுறைகளை தாண்டி நம்மை மகிழ்வித்த திரு எஸ்பி பாலசுப்ரமணியம் சாருடைய குரல், நம்முடைய எல்லா காலங்களுக்கும், காரணங்களும் பொருந்தி இருக்கும். நீங்கள் இனி இல்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது….ஆயினும் உங்கள் குரல் என்றென்றும் நீங்கா புகழுடன் இருக்கும்.

உங்களுக்கு அஞ்சலி செலுத்தி, எங்களுக்கு நாங்களே ஆறுதல் சொல்லிக் கொள்ளும் இந்த நேரத்தில் கூட உங்கள் பாடல் மட்டுமே பொருந்துகிறது.

எங்கள் வாழ்வில் உங்களின் ஆளுமை அப்படி, நீண்ட காலமாக இடைவிடாமல் உழைத்து எங்களை மகிழ்வித்த உங்களுக்கு மனம் இல்லாமல் பிரியா விடை கொடுக்கிறோம்.

பாடும் நிலா விண்ணிலிருந்து பாடட்டும். உங்களை பிரிந்து வாடும் உங்கள் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், உங்கள் திரை உலக சகாக்களுக்கும், உலகெங்கும் பரவி இருக்கும் உங்கள் எண்ணற்ற ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த ஆறுதல் செய்தி இது.. இவ்வாறு நயன்தாரா எஸ்பிபி அவர்களின் மரணத்திற்கான இரங்கலை தெரிவித்து உள்ளார்.

Structure தெரியும்படி Hot – ஆன புகைப்படங்களை வெளியிட்ட Big Boss அபிராமி !

அபிராமி…

திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவதை வடிக்கையாக்கி விட்டனர்.

அந்த வகையில், கவினின் காதலுக்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டது நம்ம அபிராமி தான்.

இவர் நடித்த நேர்க்கொண்ட பார்வை படம் வெளியாகும் போது, அபிராமி வெங்கடாச்சலம் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் முகேன்னுடன் சுற்றி கொண்டிருந்தார்.

வெளியே வந்த பிறகு எல்லா சக போட்டியாளர்களின் வீட்டிற்க்கு சென்று நட்பை வளர்த்தார்.

இவருக்கான ரசிகர்களை குஷி படுத்த அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார்.

சமீபத்தில் Structure தெரியும்படி Hot – ஆன photoshoot புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

The check pattern smart piece from my fav @tamarachennai 💋💋💋 shoot mode 🎬

A post shared by Abhirami Venkatachalam 🦋 (@abhirami.venkatachalam) on

“கமல் நடத்தும் Big Boss நிகழ்ச்சி ஒரு ஷிட்”- லட்சுமி மேனன் ஆவேச பதிவு !

லட்சுமி மேனன்…

மார்கெட் இல்லாத லட்சுமி மேனன் உடம்பை குறைத்து மீண்டும் புத்தம் புது பொலிவாக சினிமாவில் இறங்க உள்ளார். கேரளா தேசத்தை பூர்விகமாக கொண்ட லக்ஷ்மி மேனன், மலையாள படத்தில் துணை நடிகையாக நடிப்பில் அசத்திய அவரை வாரி அணைத்தது தமிழ் சினிமா.

சில படங்களில் நடித்த பிறகு முன்னணி நடிகர் ஜோடி போட்ட அவர் முதல் படத்திலேயே விருது வாங்கும் அளவுக்கு சென்றார். பாவடை தாவணி என கிராமத்து பெண்ணாக தனது பயணத்தை தொடங்கினார்.

முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்ட லக்ஷ்மி மேனனுக்கு வரிசையாக அனைத்து படங்களும் ஹிட்டடித்தன. தொடர் தோல்விகளை கண்ட மாஸ் நடிகர்கள் கூட அவருடன் ஜோடி போட்டு மார்க்கெட்டை தக்க வைத்தனர்.

நன்றாக சென்றுக்கொண்டிருந்த அவரது கிராப் லேசாக சரிய தொடங்கியது. பின்னர் சில காலமாய் தமிழ் சினிமாவில் ஆளே காணாமல் போய்விட்டார். கேட்டதற்கு அம்மணி வெயிட் போட்டுவிட்டார் அதனால் தான்,

இளம் வயதிலேயே ஆன்ட்டி போன்று இருக்கும் அவரை கமிட் செய்ய சினிமாக்காரர்கள் யோசிக்கிறார்கள் என்று பேச்சு எழுந்தது. அதோடு அம்மணி படிப்பில் பிஸியாக இருக்கிறார். படிப்பு டிஸ்டர்ப் ஆகாமல் இருக்கதான் நடிப்புக்கு லீவு விட்டிருக்கிறார் என்றெல்லாம் பேசப்பட்டது.

இந்நிலையில் நடிகை லட்சுமி மேனன் பிக் பாஸ் சீசன் 4 – இல் கலந்துகொள்ள போவதாகவும், அதற்காக தன்னை தனிமை படுத்தி கொண்டதாகவும் தகவல்கள் வந்தது.

இது குறித்து லக்ஷ்மி மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “என்னால் அடுத்தவர்களுக்கு தட்டுகளையும் கால்களையும் கழுவ முடியாது, கேமரா முன் நின்று சண்டை போட முடியாது, பிக்பாஸ் ஒரு ஷிட், நான் அதில் பங்கு கொள்ளவில்லை” என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

“புதுசா இருந்தாலும், இளசா இருக்காளே” – நடிகை சுபிக்ஷாவின் Latest Glamour Clicks !

நடிகை சுபிக்ஷா…

நடிகை சுபிக்ஷா முதன் முதலாக பாரதிராஜாவின் அன்னக்கொடி என்ற படத்தில் அறிமுகமானார். அதன்பின் கோலிசோடா 2 கடுகு யார் இவர்கள் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

நடுவில் இவர் சிம்பு காதலிக்கும் புதிய பெண் என்று மக்கள் மத்தியில் ஓரளவு பிரபலம் ஆனார். அதன் பிறகு இவரை அதை வதந்தி என்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

தற்போது தான் இயக்குனர்கள் கண்களில் பட கவர்ச்சி போட்டோ சூட் சிலதை நடத்தி வருகிறார்.

அப்படி சமீப காலத்தில் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதில் கருப்பு உள்ளாடை தெரியும் அளவிற்கு ட்ரான்ஸ்பரன்ட் புடவை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள், “புதுசா இருந்தாலும் இளசா இருக்கு” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

Traditional #subiksha For more pics click…. link in bio (https://t.me/ckweb)

A post shared by cinemakaaran (@cinemakaaran_ck) on

காட்ட கூடாததை காட்டும் பார்வதி நாயர் – உருகும் ரசிகர்கள் !

பார்வதி நாயர்…

மலையாள படங்களில் முதலில் கதாநாயகியாக அறிமுகமாகி அதன் பின் தமிழ், கன்னடம் என ரவுண்ட் அடிப்பவர்தான் பார்வதி நாயர்.

இவர் முறையாக மாடலிங் படிப்பை முடித்து விட்டு சினிமாவினால் நுழைந்தவர்.

இவரது இளமையை ததும்ப ததும்ப மக்களுக்கு அள்ளி தருவதில் வல்லவர்.

தமிழ் மொழியில் மட்டும் கவர்ச்சி காட்டாமல் மலையாளம் கன்னடம் போன்ற பல மொழிகளில் கவர்ச்சி கன்னியாக திகழ்ந்து வருகிறார்.

இவர் என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் ,ஆகிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி உள்ளார்.

இவர் தற்பொழுது இன்ஸ்டாகிராம் மிகவும் லூசான Transparent புடவையில் கட்டுக்கடங்காமல் நிமிர்ந்த தன்னுடைய முன்னழகை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக வைத்துள்ளார் பார்வதி நாயர்.

 

View this post on Instagram

 

Charming #parvatiinair For more pics click…. link in bio (https://t.me/ckweb)

A post shared by cinemakaaran (@cinemakaaran_ck) on