Marble கல்லு போல மின்னும் நீலிமா ராணி ! Latest புகைப்படங்கள்..!

நீலிமா ராணி….

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சினிமாவில் குணச்சித்திர நடிகை, சீரியல்களில் முக்கிய கேரக்டர்கள் என தொடர்ச்சியாக நடிப்பில் கலக்கி வரும் நீலிமா ராணியின் சமீபத்திய அவதாரம் தயாரிப்பாளர்.

‘வாணி ராணி’, ‘தாமரை’, ‘தலையணை பூக்கள்’ ஆகிய சீரியல்களில் நடித்துக்கொண்டே ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் ‘நிறம் மாறாத பூக்கள்’ சீரியலை நீலிமா ராணி தனது இசை பிக்சர்ஸ் மூலமாகத் தயாரித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் தேவர்மகன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி.

இதனை தொடர்ந்து அவர் விரும்புகிறேன்,தம், மொழி ராஜாதிராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பலபடங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது இன்ஸ்டாகிராமில், சில புகைப்படங்களை அப்லோட் செய்துள்ளார். அதில் புடவையில் முதுகு தெரிவது பொள் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “Marble கல்லு மாதிரி இருக்கு” என வர்ணித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Good morning nanbargaley! Sunshine azlagi 🥰 Beautiful saree by @riyashcollections_sjc Blouse designed by @daffodildesigns_nagercoil

A post shared by Neelima Esai (@neelimaesai) on

SPB இறுதிச்சடங்கில், ரசிகனின் காலணிகளை எடுத்து தந்த தளபதி விஜய் ! வைரலாகும் வீடியோ !

நடிகர் விஜய்…

விஜய்யை சுற்றித்தான் இப்போது தமிழ் சினிமா சுழன்றுகொண்டிருக்கிறது. விஜய்யை வைத்து ஒரு படம் இயக்கிவிட வேண்டும் என்கிற ஆர்வத்தில்தான் எல்லா இயக்குநர்களுமே ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

விஜய்க்கு கதை சொல்லி காத்திருக்கும் இயக்குநர்களின் லிஸ்ட், நாம் வாங்கும் மளிகைப் பொருள்களின் லிஸ்ட்டைவிட அதிகமாக போய்க்கொண்டு இருக்கறது.

தற்போது மாஸ்டர் படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்திற்கு விறுவிறுப்பாக தயாராகி வருகிறார் தளபதி விஜய்.

போன படங்களில் விட்டதை பிடிக்க வேண்டும் என்று கதையை முறுக்கேற்றி வருகிறார் முருகதாஸ். இந்த நிலையில்,

பிரபல பின்னணி பாடகர் SPB அவர்களது இறுதிச்சடங்கில் விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

அப்போது ரசிகர்கள் அவரை காண தள்ளு முள்ளு ஏற்பட அதில் ஒரு ரசிகர் தனது காலணிகளை தவற விட்டார்.

அதை விஜய் தனது கையால் எடுத்து கொடுத்தார். அந்த வீடியோ இப்போ செம்ம Trending.

துப்பட்டாவை தூக்கி எறிந்து கோவிலுக்குள் ஆட்டம் போட்ட சீரியல் நடிகை..!

ஆலியா…

ராஜா ராணி தொடரில் இவர் நடித்த செண்பா என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

முதலில் வேறு ஒருவரை காதலித்து வந்த ஆலியா பின்னர் தன்னுடன் சீரியலில் நடித்த குளிர் 100 டிகிரி படத்தின் நாயகன் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் சஞ்சீவ்.

இருவரும் முதலில் சீரியலுக்காக காதலர்களாக நடிக்க பின் நிஜத்திலேயே காதலித்து வந்தனர். அதன் பிறகு இருவரும் ஆலியா வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்டனர்.

தற்போது அவர் ராஜா ராணி 2- ல் நடித்து வருகிறார். இவர் பல வீடியோக்களை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

தற்போது இவரது ஒரு வீடியோ ஒன்று ரசிகர்களிடையே மிகவும் வைரலாகி வருகிறது.

தாராள பிரபு என்ற பாடலுக்கு ஒரு டான்ஸ் வீடியோ எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் dance செய்தது ஒரு சிவன் கோயிலில். அதனால் ரசிகர்களில் சிலர், “இது கோயிலில் செய்ய வேண்டிய வேலையா இது ?” என்று கூறி இந்த வீடியோவை பிரபல படுத்துகிறார்கள்.

 

View this post on Instagram

 

🥰🥰gorgeous neckpiece & earring @_sruthis_156creations_ Lovely dress @aatwos

A post shared by alya_manasa (@alya_manasa) on

“இது என்னுடைய விருப்பம் எனது உடம்பு, எப்படி வேணாலும் கொடுப்பேன் உனக்கென்ன?” ரசிகரை வெளுத்த அனிகா !

அனிகா…

சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவரை அஜித்தின் உண்மையான மகளுக்கு நிகராகவே பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களில் நடிக்கும் சிலர் மிகவும் பிரபலமாகி விடுவார்கள், அந்த வகையில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்த பேபி அனிகா, பலதரப்பட தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.

இதை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்த மிருதன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல், மலையாளத்தில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 16 வயது சிறுமி தற்போது மடமடவென வளர்ந்து இளம் குமரியாக மாறி விட்டார்.

இவர் தற்போது பல போட்டோ ஷூட் களை எடுத்து தனது சமூக வலைத்தளங்களில் ட்விட் செய்து வருகிறார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் இவரை பார்த்து 15 வயது நிரம்பிய குழந்தைக்கு தகுந்தாற்போல் போட்டோவுக்கு போஸ் கொடுங்கள் என்று தெரிவித்து உள்ளார்.

அதை அறிந்த நடிகை அனிகா சுந்தர், “இது என்னுடைய விருப்பம் எனது உடம்பு, எப்படி வேணாலும் கொடுப்பேன்” என்று பதிலடி கொடுத்துள்ளார் நடிகை அனிகா.

இளைஞர்களை கலங்கடிக்கும் நடிகை ஐஷ்வர்யா மேனனின் Latest Glamour Clicks !

ஐஸ்வர்யா மேனன்…

2013 – ஆம் ஆண்டு வெளியான தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன், பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார்,

தற்போது இவரது நடிப்பில் இந்த வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார்.

இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதனால், நம்ம இளைஞர்களை கலங்கடிக்க வேண்டும் என்று ஐஸ்வர்யா மேனன் Yellow நிற Backgroundஇல் Hot ஆக Shape காட்டி மொத்தமும் தெரியும்படி ஃபோட்டோக்கள் சிலதை வெளியிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள், “அந்த இடத்தை smell பண்ணனும் போல இருக்கு” என்று Comment அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

#iswaryamenon For more pics click…. link in bio (https://t.me/ckweb)

A post shared by cinemakaaran (@cinemakaaran_ck) on

“அதெல்லாம் சுத்தப் பொய், நம்பாதீங்க”..! போதைப்பொருள் பார்ட்டி குறித்து அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்..!

கரண் ஜோஹர்…

பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 28, 2019 அன்று அவரது இல்லத்தில் அவர் நடத்திய விருந்தில் போதைப்பொருள் உட்கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய் மற்றும் ஆதாரமற்றவை என்று கூறியுள்ளார்.

“சில செய்தி சேனல்கள், அச்சு/மின்னணு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக தளங்கள், நான் ஜூலை 28, 2019 அன்று எனது இல்லத்தில் நடத்திய ஒரு விருந்தில் போதைப்பொருள் உட்கொண்டதாக தவறாக தெரிவிக்கின்றன.

இந்த குற்றச்சாட்டுக்கள்பொய்யானவை என்ற எனது நிலையை நான் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தேன்.” என்று கரண் ஜோஹர் அந்த அறிக்கையில் கூறினார்.

தான் ஒருபோதும் போதைப்பொருளை உட்கொண்டதில்லை அல்லது அத்தகைய எந்தவொரு பொருளையும் உட்கொள்வதை ஊக்குவிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தற்போதைய தீங்கிழைக்கும் பிரச்சாரத்தைப் பார்க்கும்போது, குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். விருந்தில் எந்தவொரு போதைப் பொருளும் உட்கொள்ளப்படவில்லை.

நான் போதைப்பொருளை உட்கொள்வதில்லை என்றும் நான் அதை ஊக்குவிக்கவில்லை என்றும் சந்தேகத்திற்கு இடமின்றி மீண்டும் கூற விரும்புகிறேன். அத்தகைய எந்தவொரு பொருளையும் நுகர ஊக்குவிக்கவில்லை.” என்று அவர் கூறினார்.

தனக்கு எதிரான வெளியாகும் அறிக்கைகள் தேவையில்லாமல் தனது குடும்பத்தினரையும், சகாக்களையும் வெறுப்பு, அவமதிப்பு மற்றும் ஏளனத்திற்கு உட்படுத்தியுள்ளன என்றும் அவர் கூறினார்.

தர்மா படத் தயாரிப்பு நிர்வாகி க்ஷிதிஜ் பிரசாத் மற்றும் அனுபவ் சோப்ரா ஆகியோர் தனது உதவியாளர்கள், நெருங்கிய உதவியாளர்கள் என்ற அறிக்கைகள் உண்மை இல்லை என்று கரண் தனது அறிக்கையில் மேலும் தெளிவுபடுத்தினார்.

இந்தி திரையுலகில் போதைப்பொருள் தொடர்பு தொடர்பாக பிரசாத் மற்றும் சோப்ரா ஆகியோரை நேற்று என்சிபி விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளத்தில் பூனம் பாஜ்வா வெளியிட்ட புகைப்படங்கள் !

பூனம் பாஜ்வா…

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ரவுண்ட் அடித்து வந்த Hot அழகியான பூனம் பாஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி. அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் என எல்லா கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார்.

பூனம் பாஜ்வாவின் வழுவழுப்பான தேகத்தில் பல இளைஞர்கள் வழுக்கி விழுந்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

எப்போதுமே மார்கெட்டில் இருக்கும் நடிகைகளின் புகைப்படங்களை விட மார்கெட்டில் இல்லாத நடிகைகளின் புகைப்படங்களுக்கு தான் Likes ஜாஸ்தி.

இப்போது தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயபோடுவதில்லை.

இந்நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், Cleavage தெரிவது போல உடை அணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதைப் பார்த்த நம்ம பசங்க, வெறியோடு, ” அதுக்குள்ள போய் எட்டி பார்க்க ஆசையா இருக்கு” என்று சொல்கிறார்கள்.

 

View this post on Instagram

 

#goodafternoon🌞#

A post shared by Poonam Bajwa (@poonambajwa555) on

“இதுல எது சூடான Flask?” – ரேஷ்மா வெளியிட்ட புகைப்படங்கள் !

நடிகை ரேஷ்மா…

தற்போதுலாம் நடுத்தர வயது உள்ள நடிகைகள் கூட ரசிகர்களை சூடாக உணர வைக்க Hot Pose கொடுத்து போட்டோக்களை வெளியிடுகிறார்கள் நம்ம ஊரு நடிகைகள்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர்.

முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார்.

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார்.

பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் தற்போது புடவையில் இடுப்பு முன்னழகு எடுப்பாக தெரிய, கையில் Flask-ஓடு போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர், “இதுல எது சூடான Flask” என்று டபுள் மீனிங்கில் கமெண்ட் அடித்துள்ளார்.

 

View this post on Instagram

 

Lemonade callin 🍋#limelight #yolife Jewelry @thehandpickedbyash Blouse @swaadh #shootingdiaries🎀

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti) on

ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு பசங்களை கவரும் தர்ஷனின் காதலி நடிகை சனம் ஷெட்டி !

சனம் ஷெட்டி…

சனம் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம் செய்த தர்ஷன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவரை திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.

புகாரால் கடுப்பான தர்ஷன், பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து சனம் ஷெட்டியின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறினார்.

இருப்பினும் சனம் ஷெட்டி மீது தான் புகார் எதுவும் கொடுக்கப் போவதில்லை என்றும் அவரை திருமணம் செய்து கொள்ள போவதில்லை என்றும் தெரிவித்துவிட்டார்.

இதில் மேலும் கடுப்பான சனம் தர்ஷனை விட பெரிய ஆளாக என்பதற்காக அவர் கலந்துகொண்ட அதே Big Bossக்கு கலந்து கொள்ளப்போகிறார்.

இந்நிலையில் சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு நிற உடையில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு பசங்களை சூடாக்கி வருகிறார்.

“மியா கலீஃபா விட செம்மயா இருக்கு” யாஷிகா ஆனந்த் Latest Glamour Clicks !

யாஷிகா…

மியா கலிஃபா என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் யாஷிகா. இவருக்கு நடிப்புத் திறமை இருக்கிறதோ இல்லையோ ஆனால் கவர்ச்சி திறமை நன்றாகவே உள்ளது.

அதற்கு உதாரணம் தான் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற காவிய திரைப்படம்.

அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் முற்றிலும் கவர்ச்சி வேடங்கள் தான்.

யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.

தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், முன்னழகு, முன்னழகின் வளைவு தெரியும்படி உடை அணிந்து கவர்ச்சியாக pose கொடுத்துள்ளார்.

அதற்கு, ” மியா கலீஃபாவோடத விட செம்மயா இருக்கு” என்று கமெண்ட் அடிக்கிறார்கள் ரசிகர்கள்.