மும்பையில் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் போதைப்பொருள் பயன்பாடு குறித்து விசாரணை செய்து வரும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) தீபிகா படுகோன் போதைப்பொருள் அரட்டைகான ஒரு வாட்ஸ்அப் குழுவின் நிர்வாகியாக இருந்தார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
தீபிகா படுகோனின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷ், ஜெயா சஹா ஆகியோரும் இந்த குழுவில் ஒரு பகுதியாக இருந்தனர். கரிஷ்மாவிடம் இன்று என்.சி.பி. விசாரணை நடத்திய நிலையில் தீபிகா நாளை விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக இன்று என்சிபி அலுவலகத்தில் ஆஜரான ரியா சக்ரவர்த்தியுடன் போதைப்பொருள் குறித்து பேசியதாக ராகுல் ப்ரீத் சிங் ஒப்புக்கொண்டார்.
நடிகை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்திடம், தன்னிடம் போதைப்பொருள் இருந்ததாகவும், ஆனால் அதை உட்கொள்ளவில்லை என்றும் கூறினார்.
மேலும் அதை ரியாவுக்காக வைத்திருந்ததாக ராகுல் ப்ரீத் சிங் கூறியதாகத் தெரிகிறது. ராகுல் ப்ரீத் சிங்கிடம் விசாரணை முடிந்த பின்னர் தீபிகா படுகோனின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷ் என்சிபி அலுவலகத்திற்கு வந்தார்.
பாலிவுட்டில் போதைப்பொருள் பயன்பாடு குறித்து இருவருக்கும் தொடர்பு இருப்பதாக வெளியான தகவலை அடுத்து இருவரும் இன்று என்சிபியால் விசாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு தொடர்பான போதைப்பொருள் விசாரணையில் தீபிகா படுகோன், ராகுல் ப்ரீத் சிங் தவிர சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட வேறு சிலரும் என்சிபி விசாரணை வளையத்தில் உள்ளனர்.
ஆந்திராவை சேர்ந்த நடிகை சுரேகா வாணி தமிழில் தெய்வத்திருமகன் , உத்தமபுத்திரன் ,காதலில் சொதப்புவது எப்படி ,எதிர்நீச்சல் ,மெர்சல் ,விசுவாசம் என பல திரைப்படங்களில் நடித்தவர் ஆவார்.
நடிகை சுரேகா வாணி தமிழைப் போலவே தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.
43 வயது துணை நடிகை சுரேகா வாணி வெளியிட்டுள்ள முன்னழகு கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
சினிமா துறையை பொறுத்த வரையில் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை போலவே துணை நடிகைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
அவர்களுக்கும் முதன்மையான சில கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் துணைக் வேடத்தில் நடித்தவர் தான் நடிகை சுரேகா வாணி ஆவார்.
இவர் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருப்பார். இவர் முதன்முதலில் தமிழ்த்திரையுலகில் உத்தமபுத்திரன் திரைப்படத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக கௌதம் மேனன் பட ஹீரோயின் என்றாலே ரசிகர்களுக்கு அந்த நடிகை மீது இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படும் அந்த அளவுக்கு அழகாக தன் படங்களின் ஹீரோயின்களை படம் பிடிப்பார் கௌதம்.
இந்நிலையில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிகை மேகா ஆகாஷ் ஹீரோயினாக அறிமுகமானார். தன்னையும் அழகாக காண்பித்த சந்தோஷத்தில் மேகா ஆகாஷ் இருந்தார்.
எதிர்பார்த்தது போலவே, நடிகை மேகா ஆகஷிற்கும் படம் ரிலீஸ் ஆகும் முன்பே ரசிகர் வட்டம் உருவானது. ஆனால், யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை, எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு பின் இவர் நடித்த ‘பேட்ட’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘பூமராங்’ ஆகிய மூன்று படங்கள் ரிலீஸ் ஆகி விட்டது.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களின் படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வந்த இவர், சிம்புவுடன் நடித்த ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் படு தோல்வியை தவழுவியது.
இதை தொடர்ந்து வெளியான பூமராங் படத்தில் அதர்வாவின் நடிப்பு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றாலும் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது.
அடுத்ததாக மேகா ஆகாஷ் நம்பி இருந்த, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் ரிலீஸ் ஆகி மண்ணை கவ்வியது. தொடர்ந்து, இவர் நடித்த படங்களுக்கு பெரிதாக வரவேற்பு இல்லாததால் இயக்குனர் பின்வாங்க துவங்கி விட்டார்களாம்.
இதனால் முன்னணி நடிகர்கள் மற்றும் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு குறி வைத்த மேகா ஆகாஷ் பொருத்து பொருத்து பார்த்து, போதும்டா சாமி என தற்போது அறிமுக நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு இறங்கி வந்துவிட்டார்.
தற்போது அவர் Transparent புடவையில் உள்ளாடை தெரியும் அளவுக்கு வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரை அணு அணுவாக வர்ணித்து வருகிறார்கள்.
டிவியில் வரும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வரவேற்பு தூண்டுதலால் Sunmusic,
ஆதித்யா தவிர எல்லா Channelகளிலும் ஒவ்வொரு சேனலிலும் நீயா நானா என சட்டை கிழிய சண்டை போட்டு வருகின்றனர். இவர்களில் சண்டையில் குளிர் காய்வது என்னவோ மக்கள் தான்.
தற்போது நிறைய சேனல்களில் வித்யாசமான சீரியல்கள், ஆர்வத்தை தூண்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர்.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பகும் ஆயுத எழுத்து சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சரண்யா துரடி. பெரிய திரையில் கதாநாயகியாக அறிமுகமாகி, பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் சரண்யா.
இதில் நடிக்கும் ஹீரோ ஆனந்த் செல்வனுக்கு, இவருக்கும் ரசிகர்களும் ஏராளம். இவர்களுடைய On Screen Love, Chemistry எல்லாம் வேற லெவல். இந்த சீரியல் இந்த அளவுக்கு வெற்றிக்கு காரணமானவர்களுள் இவர்கள் இருவரும் முக்கியமானவர்கள்.
அதுமட்டுமில்லாமல் சரண்யா சமீபகாலமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார் இந்த நிலையில் தற்போது டாப்ஸ் மற்றும் அணிந்து பண்ட் போடாமல் தொடை ஜம்முனு தெரியும்படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் குளிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளார்கள்.
தமிழ் திரையுலகில் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்ததன் மூலம் பல ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் ஷெரின்.
ஆனால் தொடர்ந்து தமிழ் திரையுலகில் தாக்கு பிடிக்க முடியாமல் திரையுலகில் இருந்து ஒதுங்கினார் ஷெரின். மேலும் அவரின் உடல் வாகும் அதிக எடை கொண்டவராக மாற்றியது.
இந்நிலையில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷெரின் மீண்டும் தனெக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை ஒதுக்கிக்கொண்டுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகமான போதும், ஷெரீன் உடல் எடை அதிகரித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது படிப்படியாக உடல் எடை குறைந்துவந்தார் ஷெரின்.
நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷெரின் மேலும் ஸ்லிம் ஆகி பழைய கனவு கன்னியாக தற்போது சமூகவலைத்தளங்களில் வலம் வர தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் தொப்புள் குழியை காட்டி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு இருக்கிறார். இதை கண்ட ரசிகர்கள், “நா இறந்தா இவளோட தொப்புள் குழியை புதைச்சுடுங்கன்னு” என்று கண்டபடி கமெண்ட் அடிக்கிறார்கள்.
சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலுக்கு பலர் அடிமை.
இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்,
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
டிவி தொகுப்பாளினியாக பல ஆண்டு அனுபவம் உள்ள மகேஸ்வரி இப்போது, ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
தற்போது மாடர்ன் உடையில் தன்னுடைய இடுப்பு மற்றும் கட்டழகு தெரியும் படி சூடான போஸ் கொடுத்து நெட்டிசன்களை சூடேற்றியுள்ளார் மகேஸ்வரி.
வனிதாவிற்கு பிறகு தமிழ்நாடு பேசும் ஒரே பெண்மணி நிகழ்ச்சிக்குள் இருக்கும் நம்ம மீரா மிதுன்தான்.
இந்த சண்டை இன்னிக்கு நேத்திக்கு இல்ல கடந்த ஒரு வருஷமா நடந்துக்கிட்டு தான் இருக்குது. Big Boss-இல் சேரன் மீது குற்றம்சாட்டினார்.
அதனைத் தொடர்ந்து வெளியேறியவுடன், கமல் மீது குற்றம்சாட்டினார். மேலும், தொடர்ச்சியாக விஜய் சூர்யா, ஜோதிகா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார்.
தற்போது மீண்டும் கமல்ஹாசனையும், சேரனையும் வம்புக்கு இழுத்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த மே மாதம் மீராமிதுன் தனது சமூக வலைத்தளத்தில் ஒட்டுமொத்த மலையாள மக்கள் மனம் புண்படும் வகையில் தெரிவித்த ஒரு கருத்துக்காக கேரள போலீசார் அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்த வழக்கின் அடிப்படையில் மீராமிதுன் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமால எந்தவொரு நடிகனுக்கும் கிடைக்காத வாய்ப்புகள், யாருக்கும் இல்லாத அளவுக்கு technical knowledgeனு பொறந்ததுல இருந்தே சினிமாக்குள்ள சுத்துற ஒரு ஆளா இருந்தும் ஏன் எதுமே சரியா அமச்சுக்க மாட்றாருனு தெரில.
ஒரு பாடலால் ஃபேமஸ் ஆன ஹீரோவை பார்த்து இருப்பீர்கள், Dance – னால் ஃபேமஸ் ஆன ஹீரோவை பார்த்து இருப்பீர்கள், படம் மூலியமாக ஃபேமஸ் ஆன ஹீரோவை கூட பார்த்து இருப்பீர்கள், Controversy – னால் ஃபேமஸ் ஆன ஒரே ஹீரோ தலைவன் சிம்பு மட்டுமே.
இந்தநிலையில், ஒரு வழியாக இழு இழு என இழுத்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க துவங்க, அந்த படம் Lock Down காரணமாக தாமதம் ஆகிறது. கூடிய விரைவில் இதன் ஷூட்டிங் ஆரம்பிக்கும் என்று நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வருகிறது.
தற்போது, இவர் நடித்து வரும் மஹா படத்தின் Producer சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ” சிம்பு 20 கிலோ வரை குறைத்துள்ளார் மன்மதன் படத்தில் பார்த்த சிம்புவை நாம் எதிர்பார்க்கலாம். நான் உடற்பயிற்சி செய்வதை, அவருக்கு புகைப்படங்களை அனுப்புவேன்.
அவர் அதை பார்த்து, என்னுடைய Phone-ல பொண்ணுங்க Photo தான் இருக்கும், ஒரே ஆம்பள Photo உன்னோடது தான் என்று கிண்டலடிப்பார்” என்று வெளிப்படையாக சிம்புவை பற்றி கூறியுள்ளார்.