“அனைஞ்ச தீக்குச்சி கூட மறுபடியும் பத்திக்கும் போல” தெலுங்கு நடிகை ஸ்ரீமுகியின் Latest Photos !

நடிகை ஸ்ரீமுகி…

நடிகை ஸ்ரீமுகி, தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் பிரபலமாக இருந்தது. தற்போது சினிமாவில் இன்று பெரிதாக வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார். இவர் இதற்கு மும் பிரபல தெலுங்கு டிவியில் தொகுப்பாளினியாக இருந்தவர்,

இவருக்கு வயது 26. சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகை ஸ்ரீமுகி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமின்றி திரைப்பட விழாக்களையும் விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

தெலுங்கு திரையுலகில் குணசித்திர நடிகையாகவும் கலக்கி வரும் நடிகை ஸ்ரீ முகி, ‘பிரேமா இஷ்க் காதல்” என்ற திரைப்படத்தில் நாயகியாகவும் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சி உலகிலும் தெலுங்கு திரையுலகிலும் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை ஸ்ரீமுகி அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி வருகிறார்.

சமீபத்தில் ஸ்ரீமுகி Modern உடையில் முன்னழகு எடுப்பாக இருப்பது போல் அசத்தலான புகைப்படங்களை தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி தன் ரசிகர்களை வீட்டிலேயே தங்க வைக்கிறார்.

இதைப்பார்த்த ரசிகர்கள், “அனைஞ்ச தீக்குச்சி கூட மறுபடியும் பத்திக்கும் போல” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

#sreemukhi For more pics click…. link in bio (https://t.me/ckweb)

A post shared by cinemakaaran (@cinemakaaran_ck) on

வெளியில் வந்த அனுயாவின் புகைப்படங்கள் ! அலண்டு போன ரசிகர்கள்..!

அனுயா…

சிவா மனசுல சக்தி என்ற படத்தில் அறிமுகமான அனுயா தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்தார்.

சுச்சி லீக்ஸ்-ல் வெளியான இவருடைய புகைப்படத்தில் மேலாடை எதுவும் இன்றி கண்ணாடி முன்பு நின்று கொண்டு தன்னுடைய முன்னழகை காட்டியபடியும், கைகளில் தாங்கிய படியும் அவர் போஸ் கொடுத்திருந்தார்.

பட வாய்ப்புகள் இல்லாததால் ஹிந்தி சீரியல்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் பெரிதாக ஈடுபாடு இல்லாமல் இருந்த இவர், சமீபகாலமாக ஆக்டிவாக இருக்கிறார்.

தற்போது, இவர், தன்னுடைய முன்னழகு வெளியே தெரியும்படி வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள், அலண்டு போய் கிடக்கிறார்கள். வெளியில் வந்த அனுயாவின் முன்னழகு ! அலண்டு போன ரசிகர்கள்.

 

View this post on Instagram

 

#anuyabhagvath For more pics click…. link in bio (https://t.me/ckweb)

A post shared by cinemakaaran (@cinemakaaran_ck) on

நடிகை சுரேகா வாணி வெளியிட்ட புகைப்படம் ! திகைத்த ரசிகர்கள்..!

சுரேகா வாணி…

43 வயதாகும் சுரேகா வாணியின், புகைப்படங்கள் இன்றளவில் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இந்நிலையில், சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இளசுகளை கவரும் வகையில் உடை அணிந்து கிறங்கடித்துள்ளார் அம்மணி.

இது எல்லாவற்றையும் மீறி “Style மேட்டர்ஸ்” என்று Caption போட்டுள்ளார்.
இதனை வாயை பிளந்து வருகிறார்கள் நம்ம ரசிகர்கள்.

இவர் உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகம் ஆனார். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சுரேகா வாணி,

தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி?, எதிர்நீச்சல், மெர்சல், விஸ்வாசம் படங்களிலும் நடித்திருந்தார்.

இவர் தமிழ், தெலுங்கும் கன்னடம், என பிஸியாக நடித்து வருகிறார்.

 

View this post on Instagram

 

Style matters

A post shared by Surekhavani (@artist_surekhavani) on

கண் இழந்த ரசிகனுக்காக எஸ்.பி.பி செய்த செயல்..கண்டிப்பாக இந்த வீடியோ பார்த்தால் அழுதுவிடுவீர்கள் – கண்களை கலங்க வைக்கும் எஸ்.பி.பியின் வீடியோ..!

எஸ்.பி.பாலசுப்ரமணியம்….

தமிழில் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகில் முன்னணி பாடகராக திகழ்ந்து வந்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.

இவர் கொரோனா தொற்று ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகிறார்.

ஆனால் நேற்று உடல்நல குறைவு காரணமாக மதியம் 1.04 மணி அளவில் உயிரிழந்துள்ளார் எஸ்.பி.பி.

இவரின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்லாமல் இந்திய திரையுலகிற்கே பெரும் இழப்பையும், பெரும் துயரத்தையும் தந்துள்ளது.

இந்நிலையில் தனது மறைவிற்கு முன்பு தனது ரசிகனான ஒருவரை தனது குரல் மூலமாக மகிழவைத்துள்ளார். ஆம் எஸ்.பி.பியின் இந்த தீவீர ரசிகருக்கு கண்ணால் பார்க்க இயலாது.

அதனால் அவரை மகிழ வைக்க வேண்டும் என்று சப்ரைஸ் கொடுத்துள்ளார் எஸ்.பி.பி. இந்த வீடியோவை பார்த்த அனைவரையும் கண்கலங்க வைத்துவிட்டார் எஸ்.பி.பி. என்று தான் சொல்லவேண்டும்.

மறைந்த பாடகர் எஸ்.பி.பி குறித்து பேசிய தளபதி விஜய் – மிகவும் நெகிழ்ச்சியான வீடியோ..!

எஸ்.பி.பாலசுப்ரமணியம்….

கொரோனா தொற்று காரணத்தினால் சென்னை MGM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடகர் எஸ்.பி.பி அவர்கள் உடல்நல குறைவு காரணமாக நேற்று மதியம் உயிர் இழந்தார்.

சுமார் 4 மணி அளவில் எஸ்.பி.பி வீட்டிற்கு அவரின் உடல் எடுத்த வரப்பட்டது.

அவரின் மறைவிற்கு இதுவரை பலரும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தளபதி விஜய் சில வருடங்களுக்கு முன் தான் கலந்து கொண்டுள்ள நிகழ்ச்சி ஒன்றில் எஸ்.பி.பி அவர்களை பற்றி நெகிழ்க்கரமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இதில் அவர் கூறியது ” எனக்கு பாடல்கள் மேல் ஈடுபாடு வர காரணமே எஸ்.பி.பி சார் தான் ” என மிகவும் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்” .

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எஸ்.பி.பி எப்படி இருந்தார் பாருங்க- மனம் பதறுகிறது!

எஸ்.பி.பாலசுப்ரமணியம்….

பாடகர் எஸ்.பி.பி அவர்கள் கடந்த ஆகஸ்ட் 5ம் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எம்.ஜி.எம் மருத்துவ குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வர அவர் விரைவில் குணமடைந்துவிடுவார் என்ற நம்பிக்கையும் இருந்தது.

ஆனால் நேற்று திடீரென அவரின் உடல்நிலை மோசமாகியுள்ளது. இதனால் மக்கள் எல்லோரும் பிராத்தனை செய்தனர், ஆனால் அவர் இன்று மதியம் 1 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் அவர் சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அதைப்பார்க்கும் போது மனம் பதறுகிறது, அவர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்பதையும் உணர முடிகிறது.

அஜித் ஒரு உதவியும் பண்ணல, ஏன் பொய் சொல்றீங்க? அங்காடி தெரு நடிகை அதிர்ச்சி பேட்டி!

நடிகை சிந்து…

சில வருடங்களுக்கு முன்பு சிறு படங்களும் முத்திரை பதித்தன, அதில் ஒன்று இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அங்கடி தெரு.

இந்த படத்தில் கதாநாயகனாக நடித்தவர் மகேஷ். இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்திருந்தார். அங்காடி தெரு படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு என பிஸியான முன்னணி நாயகியாகவும் மாறிவிட்டார் அஞ்சலி.

ஆனால், படத்தின் நாயகன் மகேஷ், தேடி வந்த பல நல்ல கதைகளை மிஸ் பண்ணிட்டேன், என்று புலம்பி கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் விலைமாதுவாக இருந்து அதன்பின் திருந்தி ஒரு குள்ள மனிதரை திருமணம் செய்து அந்த குள்ள வியாபாரியை போலவே குழந்தையை பெற்றெடுத்து விட்டு அதற்கான விளக்கத்தை சொல்லும் அந்த சின்னம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சிந்து.

தற்போது இவருக்கு மார்பக புற்று நோய் ஏற்பட்டது அறுவை சிகிச்சை பணம் கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவிற்கு பிறகு எந்தவித உச்ச நட்சத்திரத்தின் உதவியும் தனக்கு கிடைக்கவில்லை என்று புலம்பியுள்ளார்.

அந்த பேட்டியில் அஜித் குறித்து பேசிய சிந்து, அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா சாரை ஒரு 10 முறை தொடர்பு கொண்டேன்.

ஆனால், அவர் அஜித்தை தொடர்புகொள்ள முடியலன்னு சொன்னார். வெளியில் சொல்றங்க அஜித்த பத்தி ஹாஹா ஓஹோனு.

இந்த தீப்பெட்டி கணேஷுக்கு கூட அஜித் சார் பணம் குடுத்தார்னு சொல்றது எல்லாம் பொய். செஞ்சா செஞ்சன்னு சொல்லிட்டு போங்க.

ஏன் இப்படி பொய் சொல்றீங்க” என்று ஆவேசமாகப் பேசியுள்ளார். வேடிக்கை என்ன என்றால் தீப்பெட்டி கணேசன் அவர்களுக்கு அஜித் உதவி செய்தார் என்று எந்த செய்தியும் வரவில்லை.

டேட்டிங் சென்றுள்ள பிக்பாஸ் புகழ் யாஷிகா- யாருடன் தெரியுமா?

யாஷிகா…

பிக்பாஸ் 2வது சீசனில் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளோடு வீட்டிற்குள் நுழைந்தவர் யாஷிகா.

இளம் நாயகியான இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

பிக்பாஸ் தொடர்ந்து அவர் அதிக படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் தொடர்ந்து போட்டோ ஷுட்டாக எடுத்து வருகிறார்.

அடுத்து எப்போது என்ன படம் நடிப்பார் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் இன்ஸ்டாவில் யாஷிகா ஒரு புகைப்படம் போட்டுள்ளார்.

அதில் அவர் டேட்டிங் என பதிவு செய்து வெட்கப்படுவது போல் புகைப்படம் போட்டிருக்கிறார்.

ஆனால் யாருடன் டேட்டிங் சென்றுள்ளார் என்பது தெரியவில்லை.

என்ன வளைவு, என்ன நெளிவு – VJ பாவனாவை அணு அணுவாக வர்ணிக்கும் நெட்டிசன்கள் !

VJ பாவனா…

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன்.

இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், இணையதளத்தில் மிகவும் ஹாட் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்து பலரும் அவரது அழகை கண்டமேனிக்கு வர்ணித்து வருகிறார்கள்.

வளைவு, நெளிவுகள் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Transparent Saree யில் அது தெரியும்படி புகைப்படம் வெளியிட்ட சுரேகா வாணி !

சுரேகா வாணி….

நடிகை சுரேகா வாணி தமிழில் தெய்வத்திருமகள் , உத்தமபுத்திரன், காதலில் சொதப்புவது எப்படி, எதிர்நீச்சல், மெர்சல், விசுவாசம் என பல திரைப்படங்களில் நடித்தவர் ஆவார்.

நடிகை சுரேகா வாணி தமிழைப் போலவே தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். 43 வயது துணை நடிகை சுரேகா வாணி வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

சினிமா துறையை பொறுத்த வரையில் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை போலவே துணை நடிகைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

அவர்களுக்கும் முதன்மையான சில கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் துணைக் வேடத்தில் நடித்தவர் தான் நடிகை சுரேகா வாணி ஆவார்.

இவர் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருப்பார். இவர் முதன்முதலில் தமிழ்த்திரையுலகில் உத்தமபுத்திரன் திரைப்படத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், தனது இடுப்பு அழகை Saree யில் காட்டுவது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Surekhavani (@artist_surekhavani) on