ரஜினி நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் பேட்ட. இந்தத் திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார். இவர் இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக குதுகளபடுத்தி இருக்கிறார். இந்த படம் வரும் பொங்கலுக்கு வரும் என எதிர்பர்க்கப்படுகிறது.
இந்த படம் தள்ளிப்போன ஆதங்கத்தை விட, இந்த படம் OTTயில் ரிலீஸ் ஆகிவிடுமோ என்கிற அச்சம் விஜய் ரசிகர்களுக்கு இருக்கிறது.
தற்போது இவர் வேறு ஒரு ஆண் நபருடன் Bike-இல் செல்வது போல வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இதை பார்த்த ரசிகர்களுக்கு அந்த இளைஞன் யார் என்று வயிற்றில் புளியை கரைக்கிறது.
கமல்ஹாசன் முதல் ஜெயம் ரவி வரை சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகி பின் சினிமாவில் பிரபலமானவர்கள் பலர்.
அதேசமயம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக மிகப்பெரிய வெற்றியடைந்து அதன் பிறகு தலைக்காட்டாமல் இருப்பவர்கள் சிலர் தான். அந்தவகையில் தல அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலி.
1990ல் வெளியான அஞ்சலி படத்தில் தேசிய விருதை வாங்கினார் ஷாமிலி. இதையடுத்து பல படங்களில் ஷாமிலி குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று அஜித்தின் அன்பு உத்தரவுபடி இன்று வரை நடிக்காமல் இருக்கிறார். ஆனால் ஆசைக்காக வீரசிவாஜி என்னும் விக்ரம்பிரபு படத்தில் ஹீரோயினாக நடித்தார்.
இவர் மாதத்திற்கு இருமுறை இன்ஸ்டாகிராமில் எனது புகைப்படங்களை வெளியிடுவார்.
அந்தவகையில் அவர் கவர்ச்சியாக சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவர் மீது ஒரு கண் வைக்கிறார்கள்.
விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை போன்ற திரைப்படங்களின் மூலம் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு வரவேற்பு அதிகம். 27 வயதாகும் ஷ்ரதா ஸ்ரீநாத் பெங்களூரில் Law படிப்பை முடித்திருக்கிறார்.
ஷ்ரதா ஸ்ரீநாத் துணிச்சலான கதாபாத்திரங்களில் துணிந்து நடிப்பது ஆச்சரியமே. சில விழாக்களில் ஷ்ரதா ஸ்ரீநாத் அவர்கள் உடுத்தும் உடைக்கு மவுசு ஜாஸ்தி.
சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்கள் எறியும் பெற்றிருக்கிறார். இந்தி-தமிழ் கனடா என்று அதிக மொழிகளில் தடம் பதித்திருக்கிறார் ஷ்ரதா ஸ்ரீநாத்.
சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு வரவேற்பு அதிகம். இந்நிலையில், தற்போது நேரடியாக சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சி காட்ட தொடங்கியுள்ளார் அம்மணி.
அந்த வகையில், தன்னுடைய மேலாடையை நழுவ விட்டு முன்னழகு எடுப்பாக தெரியும் வண்ணம் செம்ம ஹாட்டான போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடிதுள்ளார்.
பிரபல சீரியல் நடிகை தர்ஷா குப்தா ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.
அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா.
இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான்.
தற்போது கூட அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்னழகு தெரியும்படி புகைப்படம் ஒன்றை அப்லோட் செய்து வருகிறார். இதை பார்த்த இளைஞர்கள், “கட்டிலுக்கு கீழே என்ன பண்ணுறீங்க?” என்று கமெண்ட்டில் கேட்க்கிறார்கள்.
ஆத்தா உன் கோயிலிலே, ஆத்மா, அமைதிப்படை, இந்தியன், தூங்கா நகரம், தமிழ்படம் உட்பட ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை கஸ்தூரி.
இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடுவில் கொஞ்சம் Gap எடுத்துகொண்டு 2009 ஆம் ஆண்டில் அருண்விஜய் நடிப்பில் வெளியான மலை மலை படத்தின் மூலம் Re – Entry தந்தார்.
தற்போது கூட படங்களில் நடித்து வரும் இவர், சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் அரசியல் குறித்து,
இவரின் சமூக வலைதள பக்கத்தில் தனது கருத்தை தெரிவிப்பதன் மூலம் இன்னும் பல மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி வருகிறார். இந்நிலையில் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் கூறப்பட்ட நிலையில்,
நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், ”எந்தவித ஆதாரமும் இன்றி, ஒருவர் மீது பாலியர் ரீதியான குற்றச்சாட்டை முன் வைப்பது சட்டப்படி ஏற்புடையது அல்ல” என பதிவிட்டார். இதையடுத்து நெட்டிசன் ஒருவர், ”உங்களுக்கு நெருக்கமானவருக்கு இது போல நடந்தாலும், இப்படிதான் சட்டம் பேசுவீர்களா..?”‘ என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த கஸ்தூரி, ”நெருக்கமானவர் என்ன.?, எனக்கே இது நடந்திருக்கிறது. இது இப்படிதான் இருக்கிறது. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் மீது எனக்கு இரக்கம் உள்ளது.
ஆனால், எனது தனிப்பட்ட பார்வை சட்டமாகாது. சட்டம் உருவாக்கப்பட்டதன் காரணமே, போலியான புகார்களை புறந்தள்ளி, ஆதாரத்தை நோக்குவதே” என அவர் பதிவிட்டுள்ளார். பாலியல் துன்புறுத்தல் குறித்து இவர் இப்படிக் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஊரடங்கு நேரத்துல, வேற வழி இல்லாமல் டிவி முன்னாடி உட்க்கார்ந்தால், செம்ம அழகா ஒரு பொண்ணு டிவியில பார்த்தா ” யார் இவ ? செம்மையா இருக்காளே” என்று கேட்க வைப்பவர் இளம் நடிகை பாப்ரி கோஷ்.
26 வயது ஆகும் இவர், சன் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம் சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் சற்று ஆழமாகவே பதிந்து போனார்.
தமிழில் முதன் முதலாக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 2015ல் வெளியான டூரிங் டாக்கீஸ் திரைப்படத்தில் நடித்தார்.
அதன் பிறகு விஜய்யுடன் பைரவா, சர்கார், சந்தானத்துடன் சக்க போடு போடு ராஜா, அஜித்துடன் விஸ்வாசம் என பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்தாலும்,
பெரிய கதாபாத்திரமோ, பேசும் படியான கதாபாத்திரமும் அமையவில்லை என்ற வருத்தம் ரசிகர்களுக்கு நிறையவே உள்ளது.
இந்தநிலையில், தொடை தெரியும் அளவுக்கு அவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளது.
நடிகர் அஜித் குமாரின் வலிமை இந்த ஆண்டின் தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கியது, அப்போதுதான் CORONA வந்து படப்பிடிப்பை முடக்கியது.
இப்போது ஒவ்வொரு அஜித் ரசிகரும் இந்த படத்தின் Updateக்காக ஆர்வத்துடன் காத்திருக்கையில், இந்த படத்தில் வில்லனாக நெகடிவ் வேடத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா,
” கொஞ்சம் பொறுமையா இருங்க, நீங்க எதிர்பார்த்ததைவிட செம்ம UPDATE ஒன்னு வரபோகுது, Waiting for Thala Dharisanam” என்று டிவிட் செய்து ரசிகர்களை இன்ப மழையில் நினைய வைத்துள்ளார்.
மேலும் வலிமை திரைப்படம் வெளியாகும் அதே நேரத்திலேயே படத்தை இந்தியிலும் டப் செய்து வெளியிட முடிவு செய்துள்ளனர்.
இதனால் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என 4 மொழிகளில் வலிமை திரைப்படம் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.
Special thanks to all #ThalaAjith sir fans for showering so much love on my birthday.I promise to work hard and make us all proud ..
Konjam porumaiya irunga.
Neenga edhir parthadha vida sirapaana oru update vara pogudhu#Valimai#WaitingForThalaDharisanam
Enna Naa Solradhu😎 pic.twitter.com/g5pOcbjnIt
தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்திலிருந்தே நடிகர்களை விட நடிகைகளாக நிலைப்பது தான் மிகவும் கடினமான விஷயம். நடிகைகள் ஒரு சில ஆண்டுகள் நிலைத்து நிற்பதே அரிதானதாக பார்க்கப்படுகிறது.
அப்படியே அவர்கள் நிலைந்திருந்தாலும் திருமணத்துக்கு பிறகு அக்கா, அண்ணி, அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
ஆனால், கடவுளின் ஆசீர்வாதத்தாலும், தன்னுடைய கடின உழைப்பாலும், நேர்மையாலும் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக வெற்றி நடைபோட்டு வருகிறார் நடிகை நயன்தாரா.
இந்நிலையில் நடிகை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன், அவரது பிறந்தநாளையும், அவரது மாமியார் அதாவது நயன்தாராவின் அம்மாவின் பிறந்தநாளையும் கோவாவில் சூப்பராக கொண்டாட இங்கிருந்து தனியாக Private Plane வைத்து கிளம்பினார்.
இதை அடுத்து இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்து, நேற்று விக்கியும், நயனும், நெருக்கமாக இருவரும் கைகோர்த்தபடி சென்னை வந்து இறங்கினார்கள்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
சீமராஜா, யூ டர்ன், நடிகையர் திலகம், தெலுங்கில் ‘ரங்கஸ்தலம்’ ஆகிய படங்களில் நடித்துள்ள சமந்தா, விஜய் சேதுபதி ஜோடியாக ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்து உள்ளார்.
தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் என்கிற படத்தில் நயன்தாராவுடன் நடிக்க உள்ளார். 2017–ல் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்துக்கு பிறகும் சமந்தா படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா ஆகியோர் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’96’.
இது தமிழ் திரையுலகில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்போது, அந்தப் படம் ‘ஜானு’ என்ற தலைப்பில் தெலுங்கில் ரீமேக் செய்து வெளியிட்டார்கள்.
ஜானு என்பது தமிழில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தின் ரீமேக் தான். அந்த படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்ததால் வருத்தத்தில் இருந்தார் சமந்தா.
இந்தநிலையில் தற்போது, இறுக்கமான உடை அணிந்து கொண்டு தரையில் அமர்ந்த படி போஸ் கொடுத்து “அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தால் கச்சிதமான Butts-ஐ பெறமுடியாது. எழுந்து, உடற்பயிற்சி செய்தால் தான் பெற முடியும்..” என்று கூறியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா.
இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார்.
இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.
சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர்.
தற்போது, புடவை அணிந்து ஜீபுக்குள் கும்முனு அமர்ந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.