புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த காஜல் – காஜல் அகர்வாலின் Latest Click !

காஜல் அகர்வால்…

தமிழில், பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார்.

அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்.

இந்தியன் 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு புதிய படம் எதுவும் ஒப்புக்கொள்ளாமல் கால்ஷீட்டை ப்ரியாக வைத்திருந்த காஜல் ,

தற்போது துல்கர் சல்மான் அவர்களுடன் டான்ஸ் மாஸ்டர் இயக்கும் ஹே சினாமிகா என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கருப்பு நிற கவர்ச்சி உடை அணிந்து Structure தெரியும்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் காஜல் அகர்வால்.

இவரிடம் மனதை கொடுத்த ரசிகர் ஒருவர், காஜல் காட்டுற காட்டுல AC-ஏ சூடு தாங்காம வெடிச்சிடும் போலயே…” என்று கமெண்ட் அடித்து உள்ளார்.

ஜவுளி கடையில் Fanta Bottle போல சில்லுனு நிற்கும் சித்தி 2 சீரியல் நடிகை !

ப்ரீத்தி ஷர்மா…

ராதிகா ஹீரோயின் கதாபாத்திரங்களை விட்டு குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கிய இவர் சின்னத்திரையிலும் கால் பதித்து வெற்றி கண்டு விட்டார்.

தற்போது கூட சன் டிவியில் சித்தி 2 சீரியலில் நடித்து கொண்டிருக்கிறார்.

இந்த தொடரில், நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை அதிக அளவு கவர்ந்து உள்ளது. அந்த வகையில் திருமணம் சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர் சீரியல் நடிகை ப்ரீத்தி ஷர்மா.

திடீர் என்று இவர் சீரியலில் இருந்து விலகி விட்டார் என்ற தகவல் வந்தவுடன் ரசிகர்கள் எல்லோரும் கவலையில் இருந்தார்கள்.

இந்தநிலையில் அவர் சித்தி 2 வில் செம்ம சூப்பராக நடித்து மக்கள் மனதை மேலும் கவர்ந்துள்ளார்.

தற்போது இவரை இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்டிவ் அந்த வகையில், ஜவுளி கடையில் நிற்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Lovely saree and beautifully stitched blouse from @feathers_boutiq 🥰 Thank you so much soundarya akka 😍

A post shared by प्रीति शर्मा (@preethi__sharma__official) on

மீரா மிதுனின் அந்த இடத்தில் கை வைத்த நபர் ! வைரலாகும் மோசமான வீடியோ !

மீரா மிதுன்….

சேரன் என் இடுப்ப தொட்டா தப்பு, இவன் தொட்டா கரெக்ட்டு, அப்படி இருக்குது மீரா மிதுனின்‍ Latest Hot Hip Shake Dance.

இதுல என்ன பரிதாபமான விஷயம் என்றால், சேரன் எந்தவித தவறான எண்ணத்திலும் இவர் மீது கைவைக்கவில்லை. ஆனாலும் அவரை ஒரு Pervert போல் சித்தரித்து பேசினார் மீரா.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவர் மாடல் என்ற பெயரில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார் மீரா மிதுன்.

ஒயில்டு கார்ட் போட்டியாளராக பிக்பாஸில் கலந்து கொண்ட மீரா மிதுன் சர்ச்சையின் மொத்த உருவமாக இருந்து வந்தார். சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவிற்கு பின்னர் மிகவும் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் தான்.

இது மட்டுமல்லாது எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மீராமிதுன் அடிக்கடி ஏதாவது ஒரு பிரபலத்தை திட்டி விமர்சித்துப் பேசி தவறான வழியில் பிரபலமானவர் என்பது உலகறிந்த விஷயம்.

இவர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களையும், கவர்ச்சியான வீடியோக்களையும் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

தற்போது பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் தவித்து வரும் மீரா, பட வாய்ப்புகளை பெற்ற தீர வேண்டும் என கவர்ச்சிக் கடையை திறந்திருக்கிறார்.

தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது லோ ஹிப் ஜீன்ஸ், தொப்பை மற்றும் தொப்புள் தெரிய கெட்ட ஆட்டம் போட்ட அவரது வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

 

“களம் 8-ல பார்வதி நாயர் Hot போஸ்…” பார்வதி நாயரின் latest Photos !

பார்வதி நாயர்….

பார்வதி நாயர் என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் நடித்த படம் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் மற்றும் இவர் கடைசியாக தமிழில் நடித்த படம் எதுவென்று அவருகுதான் தெரியும்.

கடைசியாக வெள்ளை ராஜா என்கிற Web Series – ல பார்த்த ஞாபகம். இன்னும் ஆள் கின்னுனு சூப்பரா தான் இருக்கார். வாய்ப்புதான் Dull – ஆக இருக்கிறது.

பட வாய்ப்புக்காக இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

தற்போது படு சூடான Smoking Hot போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

ஆனால் இதைப் பார்த்த ரசிகர்கள், “களம் 8-ல பார்வதி நாயர் மொத்தத்தையும் காட்டிய படி நிக்கிறாங்க” என்று கலாய்த்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Smokie hot #parvatiinair For more pics click…. link in bio (https://t.me/ckweb)

A post shared by cinemakaaran (@cinemakaaran_ck) on

“Lock Down-ல நல்ல தீனியோ…” VJ ஜாக்லின் வெளியிட்ட புகைப்படம் !

Vj ஜாக்லின்….

Vj ஜாக்லின் நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா என்ற படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார்.

இதை தொடர்ந்து தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தேன் மொழி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஜாக்லினின் அடையாளமே அவரது கீச் குரலும் பப்லியான தோற்றமும் தான். ஆனால்,

கடந்த சில காலமாக தனது உடல் எடையை குறைக்க கடுமையாக உடற்பயிற்சிகளை செய்து உடல் எடையை குறைத்திருந்தார்.

தற்போது விஜய் டிவி ஜாக்குலின் மீண்டும் உடல் எடை கூடி கொழு கொழு என ஆகிவிட்டார்.

அதை பார்த்த ரசிகர்கள், “Lock Down-ல நல்ல தீனியோ, எல்லாமே XXL-ஆ இருக்கு” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

❤️

A post shared by Jacquline Lydia (@me_jackline) on

வைரலாகும் நடிகை லட்சுமி மேனன் Latest Glamour Click !

லட்சுமி மேனன்…

சூடா இருக்கும்போதே காபி, டீ எல்லாம் அனுபவிக்கனும், இல்லை என்றால் நான்கு கால் ஜீவன்கள் கூட சீண்டாது, அது போல் தான் வயசும் வாலிபனும் இருக்கும்போதே பணம் சம்பாதிக்கனும், இல்லை என்றால் ஆரிப்போன டீ காபி நிலமை தான் மனிதர்களுக்கும்.

மார்கெட் இல்லாத லட்சுமி மேனன் உடம்பை குறைத்து மீண்டும் புத்தம் புது பொலிவாக சினிமாவில் இறங்க உள்ளார். கேரளா தேசத்தை பூர்விகமாக கொண்ட லக்ஷ்மி மேனன், மலையாள படத்தில் துணை நடிகையாக நடிப்பில் அசத்திய அவரை வாரி அணைத்தது தமிழ் சினிமா.

சில படங்களில் நடித்த பிறகு முன்னணி நடிகர் ஜோடி போட்ட அவர் முதல் படத்திலேயே விருது வாங்கும் அளவுக்கு சென்றார். பாவடை தாவணி என கிராமத்து பெண்ணாக தனது பயணத்தை தொடங்கினார்.

முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்ட லக்ஷ்மி மேனனுக்கு வரிசையாக அனைத்து படங்களும் ஹிட்டடித்தன. தொடர் தோல்விகளை கண்ட மாஸ் நடிகர்கள் கூட அவருடன் ஜோடி போட்டு மார்க்கெட்டை தக்க வைத்தனர்.

நன்றாக சென்றுக்கொண்டிருந்த அவரது கிராப் லேசாக சரிய தொடங்கியது. பின்னர் சில காலமாய் தமிழ் சினிமாவில் ஆளே காணாமல் போய்விட்டார். கேட்டதற்கு அம்மணி வெயிட் போட்டுவிட்டார் அதனால் தான், இளம் வயதிலேயே ஆன்ட்டி போன்று இருக்கும் அவரை கமிட் செய்ய சினிமாக்காரர்கள் யோசிக்கிறார்கள் என்று பேச்சு எழுந்தது.

அதோடு அம்மணி படிப்பில் பிஸியாக இருக்கிறார். படிப்பு டிஸ்டர்ப் ஆகாமல் இருக்கதான் நடிப்புக்கு லீவு விட்டிருக்கிறார் என்றெல்லாம் பேசப்பட்டது.

இந்நிலையில் நடிகை லட்சுமி மேனனுக்கு, விக்ரம் பிரபு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால், நடிப்பில் கவனம் செலுத்த அம்மணி தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது, பெரிய பொட்டு வைத்து சூட்டை கிளப்பும் வகையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை ரசிகர்கள் Double Meaningஇல் கிண்டல் செய்கிறார்கள்.

 

View this post on Instagram

 

✨ Photographed by: @priyaabhishekjoseph #lakshmimenon #creativephotography #sarilovers #traditional

A post shared by (@lakshmimenon967) on

இரவு முழுக்க Party பண்ணிய விக்னேஷ் சிவன், நயன்தாரா ! வைரலாகும் வீடியோ..!

நயன்தாரா….

தென்னிந்திய திரை உலகில் ஏகப்பட்ட காதல் சர்ச்சைகளுக்குப் பிறகும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா.

நயன்தாரா இடத்தில் வேறு எந்தவொரு நடிகை இருந்தாலும் இந்நேரம் திரையுலகை விட்டே காணாமல் போயிருப்பார். நயன்தாரா வாழ்வில் அத்தனை சூறாவளிகள்.

மற்ற பெண்களைப் போலவே கல்யாணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்கிற நயன்தாராவின் கனவு, காதல் பெயரில் பலமுறை, பலரால் சிக்கி சின்னாபின்னமானது.

ஆனாலும் எதிர்த்து போராடும் குணம் இன்றும் திரையுலகில் நயன்தாராவை உயரத்தில் வைத்து அழகுப் பார்க்கிறது.

இந்தநிலையில், நயன்தாரா தனது காதலர் ஆன விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை முன்னிட்டு தனது வீட்டினை மிகவும் பிரமாண்டமாக லைட் செட்டிங் செய்து

அதன் பிறகு இசை கச்சேரி ஒன்று அமைத்து அவரது பிறந்த நாளை இரவு முழுக்க மிகவும் சிறப்பாக கொண்டாடிய வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் வலம் வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by nayanthara (@nayantharah) on

“அவளா நீ” – வலிமை பட நடிகை வெளியிட்ட புகைப்படம் – கலாய்க்கும் நெட்டிசன்கள் !

ஹூமா குரேஷி…

தமிழில் காலா படத்தில் நடித்த ஹூமா குரேஷி, அதனை தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கவில்லை.

அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது, சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை டர்ட்டி பிக்சர்ஸ் என்று இந்தியில் எடுக்கப்பட்டபோது அதில் சில்க் ஸ்மிதாவாக நடித்தவர் வித்யாபாலன்.

இதற்காக தேசிய விருதும் வாங்கினார். தற்போது இன்னொரு கவர்ச்சி நடிகையான ஷகீலாவின் வாழ்க்கையும் திரைப்படமாக இருக்கிறது. ஷகிலா எழுதியுள்ள சுயசரிதையின் அடிப்படையில் இந்த படம் தயாராக இருக்கிறது.

பிரபல கன்னட பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் இயக்குகிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என 4 மொழிகளில் தயாராகிறது.

இதில் ஷகிலாவாக நடிக்க நடிகை தேடி வந்தார்கள் தற்போது பிரபல இந்தி நடிகை ஹூமா குரேஷியை முடிவு செய்திருக்கிறார்கள்.

சமூக வலைதளங்களில் துருதுருவென இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது, வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல் .

இந்நிலையில், தமிழில் ஆஹா கல்யாணம் படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை வாணி கபூருடன் நெருக்கமாக இருக அணைத்தபடி இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், வடிவேலு பாணியில், ” அவளா நீ” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

“Bullet மேல அரேபிய குதிரை ஒன்னு ஏறுது” வித்யா பிரதீபின் Glamour Photos !

வித்யா பிரதீப்…

தமிழ் சினிமவில் பிரபலமான ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் வித்யா பிரதீப் .

தடம் என்னும் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தனது முதல் படத்திலையே ரசிகர்களின் கவனத்தை பெற்று நடிகையாக உருவானார்.

பிரபல தொலைகாட்சியில் நாயகி என்ற சீரியலில் நடித்து வருபவர் நடிகை வித்யா பிரதீப். இந்த சீரியல் தான் இது வரை TRP RATE – இல் முதலிடத்தில் இருந்து வருகிறது.

இந்த சீரியலில், ஆரம்பத்தில் பிரபல நடிகை பிக் பாஸ் போட்டியாளருமான விஜயலட்சுமி நடித்து வந்தார். அதன் பின் சீரியலில் இருந்து விலகி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அவர் சீரியலை விட்டு வெளியேறிய பின் அவரது இடத்திற்கு வந்தவர் தான் வித்யா, நடிக்க ஆரம்பித்து சில நாட்களிலேயே மக்கள் மனதில் இடம்பிடித்த வித்யா பிரதீப்பிற்கு தனி ரசிகர் வட்டம் உள்ளது.

தற்போது தனது Structure சூடாக தெரிவது போல புல்லட் மீது அமர்ந்து போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.

 

View this post on Instagram

 

At today’s ad shoot😎

A post shared by Vidya Pradeep (@vidya.pradeep01) on

நிறுத்தப்பட்ட 2 சீரியல்கள், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குழுவினர் எடுத்த அதிரடி- இனிமே இப்படியா?

சீரியல்கள்…

பிரபல தொலைக்காட்சியான விஜய்யின் ஓடும் சீரியல்கள் அனைத்தும் மெகா ஹிட் என்றே கூறலாம்.

அண்மையில் மௌன ராகம் சீரியல் நிறுத்தப்பட்டுள்ளது, அதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது, எனவே அந்த சீரியல் ரசிகர்களுக்கு விரைவில் அடுத்த பாகம் ஒளிபரப்பாக இருக்கிறது.

இதற்கு நடுவில் தான் திடீரென ஆயுத எழுத்து சீரியல் நிறுத்தப்பட்டது, ஏன் நிறுத்தினார்கள் என்பது தங்களுக்கே தெரியாது என அந்த சீரியல் நடிகை கூறியிருந்தார்.

இப்படி அடுத்தடுத்து இரண்டு சீரியல்கள் நிறுத்தப்பட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷ செய்தி வந்துள்ளது. அதாவது இனிமேல் அந்த சீரியல் 1 மணி நேரம் ஒளிபரப்பாக இருக்கிறதாம்.

இந்த தகவலை நடிகை சித்ரா தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.