ஏற்கெனவே ஒரு தடவை சமாளிச்சாச்சு, இப்போ இரண்டாவது முறையாக தெலுங்கு நடிகருடன் joint அடிச்ச அஞ்சலி !

நடிகை அஞ்சலி..

அஞ்சலி 2007-ல் இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது.

அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான்.எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார். ‘புயல் வேகத்துல போய்க்கிட்ருக்கன் குறுக்க எதுவும் மண்ணு லாரி வந்துடக்கூடாதுடா சாமி ‘ என்று வடிவேலுவின் வசனம் போல் தொடர்ந்து படங்களில் தீவிரமாக நடித்து கொண்டு இருந்த அவர் தனது வளர்ப்பு தாய் மீது பணத்தை அபகரித்து விட்டதாக குற்றம் சாட்டிவிட்டு ‘போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்னு’ எல்லாத்தையும் மூட்டைக்கட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார்.

தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை சாரி பாஸ் வாய்ப்பு அமையவில்லை சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார். போனவ ! போனவ ! அதன் பிறகு, பிரபல நடிகர் ஜெய்யுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார்.

இந்நிலையில், இவர் 60 வயதாகும் மூத்த நடிகர் பாலகிருஷ்ணா அவர்களோடு நடிக்கிறார். அந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க அனுஷ்கா, நயன்தாரா, கேத்ரின் தெரசா என பல நடிகைகளை கேட்டு பார்த்தார்கள்,

பாலகிருஷ்ணா பெயரை கேட்டதும் பின் வாங்கி விட்டார்கள். இறுதியில் அஞ்சலிக்கு 1 கோடி கொடுத்து ஹீரோயின் ஆக கமிட் செய்துள்ளார்கள். இவர் ஏற்கனவே அவருடன் Dictator எனும் படத்தில் நடித்த உள்ளது ஒரு குறிப்பிடத்தக்க தகவல்.

ரைசா வெளியிட்ட Latest Hot போட்டோஸ் ! திணறும் ரசிகர்கள்..!

நடிகை ரைசா…

ரைசா 2017 இன் நடுப்பகுதியில், பிக் பாஸ் (தமிழ்) – சீசன் 1 , கமல் ஹாசன் வழங்கிய நிகழ்ச்சியில் தோன்றிய பின்னர் தமிழ்நாட்டில் வில்சன் பரவலாக ஊடக கவனத்தைப் பெற்றார். சில நாட்களுக்குப் பிறகு இவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பின், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் உருவான ‘பியார் பிரேமா காதல்’ வெற்றி படத்தின் மூலம் தமிழ் திரையிலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் ரைசா வில்சன். அதில் அவருடன் மற்றொரு பிக் பாஸ் போட்டியாளர், ஹரிஷ் கல்யாணும் இணைந்து நடித்துள்ளார்.

இவர், உள்குத்து இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் வரும் புதிய படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். தற்போது இவர் நடித்த FIR Teaser 3Million Views தாண்டி விட்டது.

தற்போது இவரின் Latest ஹாட் Photos-ஐ பார்த்த இளைஞர்கள் “என்ன ஒரு Side-U சிறுசா, இன்னொரு Side-U பெருசா இருக்கு, நா காதுல போட்டத பத்தி சொல்றன்” என்று மழுப்பியவாரு கமெண்ட் போட்டுள்ளார்.

“உடம்புல ஒரு இளநீர் தோட்டத்தையே வெச்சுருக்காயா” – ரேஷ்மா வெளியிட்ட புகைப்படங்கள் !

ரேஷ்மா…

தற்போதுலாம் நடுத்தர வயது உள்ள நடிகைகள் கூட ரசிகர்களை சூடாக உணர வைக்க Hot Pose கொடுத்து போட்டோக்களை வெளியிடுகிறார்கள் நம்ம ஊரு நடிகைகள்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார்.

இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார்.

பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் தற்போது கவர்ச்சி உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர், “உடம்புல ஒரு இளநீர் தோட்டத்தையே வெச்சுருக்காயா” என்று டபுள் மீனிங்கில் கமெண்ட் அடித்துள்ளார்.

வெற்றிமாறன் படத்திற்காக Top Hero லெவலுக்கு Look-ஐ கொண்டு வந்த சூரி ! வைரல் புகைப்படம் !

நடிகர் சூரி…

பொதுவாகவே காமெடி நடிகர்களுக்கென்று தமிழ் சினிமாவில் எப்போதும் ஒரு இடம் உண்டு.

கவுண்டமணி செந்தில் தொடங்கி யோகி பாபு வரை பல ஜாம்பவான் காமெடியன்கள் இருந்தாலும், நடிகர் சூரியின் காமெடி தமிழ் சினிமா ரசிகர்களை மற்ற காமெடி நடிகர்கள் அளவுக்கு வெகுவாக கவரவில்லை.

வெற்றிமாறன் இயக்கத்தில், ஹீரோவாக நடிக்க இருப்பதால் அவர் காமெடியனாக இனி நடிப்பதை நிறுத்தி உள்ளதாக செய்திகள் பரவ, உடனடியாக அதெல்லாம் இல்லை நான் எப்போதும் காமெடியன் தான் மக்கா என்று விளக்கம் அளித்தார்.

பிறகு அவரை தேடி அண்ணாத்த படம் வந்தது அதை லாவகமாக பிடித்துக்கொண்டார்.

இந்நிலையில், கலைப்புலி எஸ். தானு தயாரிப்பில் சூர்யாவுடன் வாடிவாசல் மற்றும் சூரியுடன் ஒரு படம் என கமிட் ஆகி இருக்கிறார் வெற்றிமாறன்.

சூரியை வைத்து வெற்றிமாறன் இயக்கும் படத்திற்காக சூரி தாடி, மீசை என செம்ம மாஸ் கெட்டப் ஒன்றில் இருந்து வந்தார்.

அந்த புகைப்படம் கூட இணையத்தில் மிகவும் வைரலானது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கவிருக்கும் படத்திற்காக மீண்டும் சிக்ஸ் பேக் வைத்து தனது உடலை மிகவும் ஃபிட்டாக மாற்றியுள்ளார் சூரி.

“என்னமா இது, Sunday அதுவுமா Free show-வா?” – சீரியல் கிருத்திகாவின் Latest Glamour Clicks !

கிருத்திகா…

பிரபல சீரியல் நடிகை கிருத்திகா, மெட்டி ஒலி மூலம் தனது நடிப்பு பிரவேசத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு இவர் கால்வைத்த இடமெல்லாம் அட மழைதான் பல மெகா சீரியல்களில் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

தற்போது முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார்.

இவர் நடித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘சின்னதம்பி’. இந்த சீரியல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இதில் நடித்த பிறகுதான் பிரஜனுக்கு மிகப்பெரிய அடையாளம் கிடைத்தது.

வழக்கம்போல் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை கிருத்திகா. இவர் சீரியல் மட்டுமில்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், Sunday அதுவுமா Free சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனால் இளைஞர்கள் லைக் மேல் லைக் போட்டு வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Happy Sunday to all my lovely friends 🌞🌞 have a good day to all ❤️❤️

A post shared by Krithika Annamalai (@krithika.annamalai) on

“Photo எடுக்க அப்படி என்ன அவசரம்” – சந்தானம் பட நாயகியின் Click !

ஆஷ்னா சவேரி…

Comedy நடிகர், ஹீரோ சந்தானம் படத்தில் முதன் முதலாக ஹீரோயினாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ஆஷ்னா சவேரி. இவர் சந்தானத்துக்கு ஜோடியாக ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

இந்தப் படம் 2014ல் வெளியானது. இந்தப் படம் சந்தானத்திற்கு சுமாரான வெற்றிப்படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து 2015ல் ‘இனிமே இப்படித்தான்’ என்ற படத்தில் மீண்டும் சந்தானத்துடன் நடித்தார். இந்த படம் சரியாக போகவில்லை.

ஆனாலும் டிவியில் பார்த்த ரசிகர்கள் இந்த படத்துக்கு வரவேற்பு தரவில்லையே என்று வருத்தபட்டு இருக்கிறார்கள்.

அதையடுத்து நடிகை ஆஷ்னா நடிப்பில் 2016ல் வெளியான படம் ‘மீன் குழம்பும் மண்பானையும்’. இந்தப் படமும் சரியாக ஓடவில்லை. இந்நிலையில் 2017ம் ஆம் ஆண்டு ‘பிரம்மா.காம்’ படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்தார்.

2018ல் ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற படத்தில் நடிகர் ஆரிக்கு ஜோடியாக நடித்தார் ஆஷ்னா சவேரி. இவர் நடித்த 5 படங்களுமே சரியாக போகவில்லை. இதனால் கவர்ச்சி ரூட்டில் இறங்கினார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.

தொடர்ந்து கவர்ச்சி ரூட்டில் பயணிக்க தொடங்கிய இவர் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை சூடேற்றும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.

அந்த வகையில், Pant போடாமல் ஜட்டி மட்டும் அணிந்து போஸ் கொடுத்து இளைஞர்களை சிதறடித்து உள்ளார்.

 

View this post on Instagram

 

Wake me up when it’s all over , when I’m wiser and I’m older 🎶 #avicii #stateofmind ☺️

A post shared by Ashna Zaveri (@iashnazaveri) on

குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார் ஆண்ட்ரியா! அசந்துபோன ரசிகர்கள்..!

ஆண்ட்ரியா…

பின்னணி பாடகியாக இருந்து வந்த ஆண்ட்ரியா “பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின்னர் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், தரமணி, அவள், வடசென்னை என அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். நடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் செய்வார்.

தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஆண்ட்ரியா.

இந்நிலையில், குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு சைக்கிள் மேல் அமர்ந்த படி போஸ் கொடுத்துள்ளார் ஆண்ட்ரியா. இதனை பார்த்த ரசிகர்கள், ரெண்டு தொடையையும் வர்ணித்து வருகிறார்கள்.

“வந்தா, போஸ் கொடுத்துட்டு போய்ட்டே இருக்கா” – அமலா பாலின் Clicks !

அமலாபால்…

பிரபு சாலமன் இயக்கத்தில், மைனா படத்தில் நடித்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதும், விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார்.

தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்திருந்தார். கடைசியாக தமிழில் “ஆடை” திரைபடத்தில் சில காட்சிகளில் ஆடைகள் எதுவும் அணியாமலும் துணிச்சலாக நடித்திருந்தார்.

இவர் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் இரவு தூக்கத்தைக் கெடுத்து வந்தவர் நடிகை அமலாபால். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வருகின்றார்.

இதனை தொடர்ந்து அடிக்கடி கவர்ச்சியாக Photos எடுத்து அந்த புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களைத் தொடர்ந்து கிறங்கடித்து வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் அமலாபால்.

இந்நிலையில் Simple-ஆ ரெண்டு ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு கூலாக இருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள், ” வந்தா, ஜிவ்வுன்னு போஸ் கொடுத்துட்டு, சூடே ஏத்திட்டு போய்ட்டே இருக்கா”என்று கிண்டல் கேலி செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

I’m the cutest gangsta you’ll ever meet! 🤭 🤭 🤭 🤭 #nofilter #gangstalife #balr #livingmybestlife #newhairday

A post shared by Amala Paul (@amalapaul) on

அழகை காமிக்குறதுல ரச்சிதாவ அடிச்சுக்க முடியாது! Latest புகைப்படம்..!

ரச்சிதா…

இப்போதெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளை விட சீரியலில் நடிகர் நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள், ஏனென்றால் எல்லார் வீடு Housewife களுக்கும் இருக்கும் ஒரே பொழுதுபோக்கு இதுதான்.

அதுவும் இல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த ரச்சிதாவிற்க்குதான் அதிக ரசிகர்கள்.

இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களை குளிர்ச்சி அடைய செய்வார்.

அந்த வகையில், இவர் மல்லிகைப்பூ சூடு புடவையில் தூணில் சாய்ந்து நிற்பது போல வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.

சீரியல் நடிகை ஆனந்தியின் Latest Glamour Clicks !

ஆனந்தி…

சீரியல் நடிகை, ஆனந்தி ஏற்கனவே, மீகாமன், தாரை தப்பட்டை படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார், இருப்பினும் இவருக்கு ஹீரோயின் கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை. இவர் நன்றாக நடனமாட கூடியவர், பல Reality Showக்களில் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.

இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு அஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.

இருந்தும் நடிப்பில் மீது உள்ள ஆர்வத்தால், ஹாட் புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது எல்லா நடிகைகளும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவதை வாடிக்கையாகிவிட்டது.

தற்போதும் அப்படி தான் சீரியல் நடிகையான ஆனந்தி அஜய் Cinema வாய்ப்புகளுக்கு சில Glamour புகைப்படங்களை வெளியிட்டு கிளுகிளுப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “அந்த மல்லிப்பூ கொஞ்சம் Extra-வா வாங்கிக்க” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.