டைட்டான மேலாடையில் முட்டிட்டு நிற்கும் முன்னழகு தெரிய ஹாட்டான போஸ் கொடுத்த ஸ்ரேயா!!

ஸ்ரேயா..

தமிழ் சினிமாவின் இருபெரும் பிரம்மாண்டங்களான ரஜினி மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோர் முதல் முறையாக இணைந்த சிவாஜி படத்தில் ஹீரோயினாக ஸ்ரேயா அறிவிக்கப்பட்ட போதே அனைவரின் கண்களும் அவர் மேல் பட ஆரம்பித்தன. எத்தனையோ நடிகைகள் ரஜினியோடு நடிக்க, ஆர்வமாக இருந்த போது, எளிதாக அந்த வாய்ப்பு ஸ்ரேயாவுக்கு சிவாஜி படம் மூலமாக கிடைத்தது.

தமிழ் சினிமாவின் இருபெரும் பிரம்மாண்டங்களான ரஜினி மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோர் முதல் முறையாக இணைந்த சிவாஜி படத்தில் ஹீரோயினாக ஸ்ரேயா அறிவிக்கப்பட்ட போதே அனைவரின் கண்களும் அவர் மேல் பட ஆரம்பித்தன. எத்தனையோ நடிகைகள் ரஜினியோடு நடிக்க, ஆர்வமாக இருந்த போது, எளிதாக அந்த வாய்ப்பு ஸ்ரேயாவுக்கு சிவாஜி படம் மூலமாக கிடைத்தது.

அந்த படத்தின் வெற்றியால் ஒரே நாளில் சூப்பர் ஸ்டார் நடிகையானார் ஸ்ரேயா. அதன் பின்னர் விஜய் உள்ளிட்ட மற்ற எல்லா முன்னணி நடிகர்களின் படங்களிலும் ஸ்ரேயா நடித்தார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல ரசிகர்களின் விருப்பமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. இவருடைய உடல்வாகு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தது.

இப்படி தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வளம் வந்தவர் ஸ்ரேயா . ரஜினி , விஜய் , தனுஷ் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்த ஸ்ரேயா சில ஆண்டுகளுக்கு பிறகு மார்க்கெட் இழந்ததால் சினிமாவை விட்டே விலகி இருந்தார் . அதே போல வடிவேலுவோடு அவர் இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியது அவரின் மார்க்கெட்டை காலி பண்ணியது என சொல்லப்பட்டது.

என்ன இப்படி மாறிட்டாங்க.. நீச்சல் குளத்தில் எடுத்த ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட சிவாங்கி!!

சிவாங்கி..

குக் வித் கோமாளி மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் சிவாங்கி. இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தான் அறிமுகமானார். ஆனால், அவருக்கு வெளிச்சம் கொடுத்தது என்னவோ குக் வித் கோமாளி தான்.

இவர் தற்போது பல மேடை கச்சேரிகளில் கலந்துக்கொண்டு பெரிய பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுடன் பாடி வருகிறார்.

இந்நிலையில் சிவாங்கி தன் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், அதை பார்த்த ரசிகர்கள் ஆளே மாறிட்டீங்க என்று கூறி வருகின்றனர்.

அப்படி என்ன புகைப்படம் என்றால் சிவாங்கி ஒரு நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படங்கள் தான் அது…

இதுவரை இல்லாத கவர்ச்சியான மாடர்ன் உடையில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்!!

கீர்த்தி சுரேஷ்..

இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்த முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

மகாநடி படத்திற்கான தேசிய விருதை பெற்று தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக மாறி வந்தார். தற்போது தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் முக்கிய ரோலில் நடித்து வரும் கீர்த்தி நடிப்பில் ரகு தாத்தா படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், கேரள ஸ்டைலில் துபாயின் ஓணம் கொண்டாடி புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். சமீபத்தில் துபாய்யில் நடந்த SIIMA விருதுவிழாவில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ்,

தெலுங்கு மொழிக்கான தசரா படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருதினை பெற்றிருந்தார். இந்நிலையில் Salon & Clinic Launch கடையை திறக்க இதுவரை இல்லாத கிளாமர் ஆடையணிந்து ரசிகர்களை மயக்கும் படி சென்றிருக்கிறார். அவர் அங்கு எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

திருமணத்திற்கு முன் அழகில் மின்னும் நாக சைதன்யாவின் வருங்கால மனைவி சோபிதா!!

சோபிதா துலிபாலா..

நடிகர் நாக சைதன்யாவிற்கும் நடிகை சோபிதா துலிபாலாவிற்கும் சமீபத்தில் தான் நிச்சயதார்த்தம் முடிந்தது.

நாக சைதன்யாவிற்கு ஏற்கனவே நடிகை சமந்தாவுடன் 2017ஆம் ஆண்டு திருமணம் நடந்து 2021ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர் என்பதை நாம் அறிவோம்.

ஆனால், நாக சைதன்யாவுடன் காதலில் இருந்து தற்போது நிச்சயதார்த்தம் வரை வந்துள்ள நடிகை சோபிதா,

தற்போது புது பொலிவுடன் எடுத்த லேட்டஸ்ட் மிரர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

பிக்பாஸ் லாஸ்லியாவா இது.. லேட்டஸ்ட் வீடியோவால் திகைத்துப்போன நெட்டிசன்கள்!!

லாஸ்லியா..

இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் லாஸ்லியா. அங்கு ஒரு தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வேலை செய்து வந்தார். அதன் பின்னர் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அதன் மூலம் பட வாய்ப்புகளும் கிடைத்தது. 2020 ஆம் ஆண்டு ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் இணைந்து நடித்த பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். ஆனால் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

இப்படத்தை தொடர்ந்து மலையாளத்தில் வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் திரைப்படத்தின் தழுவலான கூகுள் குட்டப்பா படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் லாஸ்லியா, தற்போது லெகங்கா அணிந்து எடுத்த போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை மயக்கி வருகிறார்.

திருமணத்தில் அழகில் மின்னிய நடிகை சமந்தா.. அவரே வெளியிட்ட புகைப்படங்கள்!!

சமந்தா..

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் வரை சென்று டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா.

சிடெடல் படத்தினை தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய்யுடன் 69வது படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவலும் இணையத்தில் வெளியாகியது.

நடிகை சமந்தா விவாகரத்துக்கு பின் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அன்றாட வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்தித்து வந்தார். தீவிர சிகிச்சைக்காக பல இடங்களுக்கு சென்று வந்த சமந்தா,

மருத்துவ ஆலோசனைப்படி பல சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது குடும்பத்துடன் உறவினர் திருமணத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

கிளாமரில் முன்னணி நடிகைகளை மிஞ்சிய நடிகர் அர்ஜுனின் மகள் அஞ்சனா!!

அர்ஜுன் மகள்..

தென்னிந்திய திரையுலகில் ஆக்ஷன் கிங் என அழைக்கப்படுபவர் அர்ஜுன். இவருடைய மூத்த மகளும் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகர் உமாபதி ராமையாவுடன் திருமணம் நடைபெற்று முடிந்தது.

நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஒரு நடிகை என்பதை நாம் அறிவோம். ஆனால், அவருடைய இளைய மகள் குறித்து நம் பலருக்கும் தெரியாது. அர்ஜுனின் இரண்டாவது மகளின் பெயர் அஞ்சனா. இவர் Handbag பிசினஸில் ஈடுபட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை அதில் பத்தி செய்வார். அந்த வகையில் தற்போது இவர் சிவப்பு நிற மார்டன் உடையில் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களை பார்க்கும் பலரும், கிளாமரில் முன்னணி நடிகைகளேயே அஞ்சனா மிஞ்சிவிட்டார் என கூறி வருகிறார்கள். ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் அஞ்சனாவின் போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ..

டைட்டான உடையில் முன்னழகு தெரிய சிக்கென போஸ் கொடுத்த மீனாட்சி சௌத்ரி!!

மீனாட்சி சௌத்ரி..

விஜய் இப்போது லியோ படத்துக்குப் பிறகு தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர நடிகர்கள் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் விஜய்க்கு கதாநாயகியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார். இதுவே தமிழில் அவருக்கு இரண்டாவது படம். இதற்கு முன்னர் ஆர் ஜே பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தெலுங்கில் ஏற்கனவே சில படங்களில் நடித்துள்ள நிலையில் விஜய் படக் கதாநாயகியானதன் மூலம் ஒரே நாளில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகிவிட்டார். கோட் படத்தின் பூஜை வீடியோ கிளிம்ப்ஸ் வெளியாகி கவனம் ஈர்த்தார்.

இப்போது மீனாட்சியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பாலோயர்ஸ் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் மீனாட்சி தன்னுடைய சில பிகினி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட அவை வைரலாகி வருகின்றன.

சேலையில் ஒரு சைட இறக்கி காட்டி இளசுகளை கிறங்கடித்த அனிகா!!

அனிகா சுரேந்திரன்..

நடிகை அனிகா சுரேந்திரன் கடந்த 2004 ஆம் ஆண்டு பிறந்தவர் 3 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்க துவங்கிய இவர் இப்போது கதாநாயகியாக நடித்து வருகிறார். இதுவரை 20 படங்களுக்கு மேல் மலையாளம் , தமிழ் , தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். 18 வயதிலேயே தமிழ் , மலையாள மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமாக உள்ளார்.

இப்போது மாடன் உடையில் புகைப்படங்களை இறக்கி இளசுகளை கவர்ந்து வருகிறார். இதைத் தொடர்ந்து தமிழில் தல அஜித்துடன் இணைந்து என்னை அறிந்தால் படத்தில் அறிமுகமாகி பின்னர் நானும் ரவுடி தான்,ஜெயம் ரவியுடன் இணைந்து மிருதன் போன்ற படங்களில் நடித்திருந்தார். இவர் தமிழில் மட்டுமல்ல மலையாள படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

நானும் ரவுடி தான்,ஜெயம் ரவியுடன் இணைந்து மிருதன் போன்ற படங்களில் நடித்திருந்தார். இவர் தமிழில் மட்டுமல்ல மலையாள படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார் அனிகா.

இந்த திரைப்படம் அப்பா, மகள் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த படத்தின் மூலம் தான் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.தற்போது இவர் மாமனிதன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் முதல் முறையாக கதாநாயகியாக நடித்த திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில்,

இப்போது இவர் 2 தமிழ் மற்றும் ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார். இப்போது அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் 2 கே கிட்ஸ் இளசுகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. சிலர் இந்த வயசுலேயே இப்படி காட்டலாமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிதுங்கும் முன்னழகை காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த தமன்னா!!

தமன்னா..

தற்போது தென்னிந்திய படங்களை தாண்டி பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்தி வருபவர் தான் தமன்னா.

ஆரம்பத்தில் அடக்கவுடகமான கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், இப்போது கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்து இளசுகளை கவர்ந்து வருகிறார்.

கடந்த ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த Jee Karda, லஸ்ட் ஸ்டோரீஸ் போன்ற வெப் தொடர்களில் படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சி கொடுத்தார்.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்திற்கு பின் சம்பளத்தை 30% உயர்த்தி இருக்கிறாராம். சமீபத்தில் வெளிவந்த அரண்மனை படத்தில் படத்திற்காக தமன்னா ரூ.4-5 கோடி சம்பளம் பெற்றதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.