“பின்னாடி நிக்கிற காக்காவுக்கு கூட…” நிவேதா பெத்துராஜின் Latest Video !

நிவேதா பெத்துராஜ்…

2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பொதுவாக எம்மனசு தங்கம் படத்தில் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஜோடியாக நடித்தார். பார்த்திபன், சூரி உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை தளபதி பிரபு இயக்கியிருந்தார்.

இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது.

இந்தநிலையில், மொட்டைமாடியில் பின்னாடி காக்கவை போல Imitate செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், “பின்னாடி நிக்கிற காக்காவுக்கு கூட சூடு ஏறிக்கிச்சு போல” என்று சொல்கிறார்கள்.

 

தமிழ் சினிமா தவறவிட்ட நடிகை – சீரியல் நடிகை லதா ராவின் Latest Click !

லதா ராவ்…

சின்னத்திரை நடிகை ஆவார். இவர் டிவி சீரியலில் இருந்து சினிமா துறைக்கு வந்தவர்.

இவர் அப்பா, திருமதி செல்வம் போன்ற பிரபலமான தொடர்களில் நடித்து Famous ஆனவர். இவருடன் நடித்த சக சின்னத்திரை நடிகர் ஆன ராஜ்கமலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர் சின்னத்திரையில் பிரபலமான பின்னர் வெள்ளித்திரையிலும் தில்லாலங்கடி, யங் மங் சங், நிமிர்ந்து நில் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வெள்ளித்திரையில் பிரபலமாகியுள்ளார்.

இந்தநிலையில் தன்னுடைய Structure தெரியும்படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை உருக வைக்கிறார்.

இதனை பார்த்து ரசிகர்கள், “தமிழ் சினிமா தவறவிட்ட செம்ம நாட்டு கட்டை ?” என்று உருகிறார்கள்.

“டேய், கொஞ்சம்தான் தெரிது…” சீரியல் நடிகையின் Glamour Clicks !

சரண்யா துரடி…

சீரியல்கள் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த வரவேற்பு தூண்டுதலால் Sunmusic, ஆதித்யா தவிர எல்லா Channelகளிலும் ஒவ்வொரு சேனலிலும் நீயா நானா என சட்டை கிழிய சண்டை போட்டு வருகின்றனர். இவர்களில் சண்டையில் குளிர் காய்வது என்னவோ மக்கள் தான்.

தற்போது நிறைய சேனல்களில் வித்யாசமான சீரியல்கள், ஆர்வத்தை தூண்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பகும் ஆயுத எழுத்து சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சரண்யா துரடி.

பெரிய திரையில் கதாநாயகியாக அறிமுகமாகி, பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் சரண்யா. இதில் நடிக்கும் ஹீரோ ஆனந்த் செல்வனுக்கு, இவருக்கும் ரசிகர்களும் ஏராளம்.

இந்நிலையில் சரண்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஸ் எடுத்து வெளியிட்டுள்ளார், அவ்வளவு Cuteu, அவ்வளவு Hottu… இதை பார்த்த ரசிகர்கள், “டேய், கொஞ்சம்தான் தெரிது, அந்த Binocular-அ எடுடா…” என்றெல்லாம் கமெண்ட் அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

C-H-I-C 🖤

A post shared by SHARANYA TURADI (@sharanyaturadi_official) on

ஆள அடிச்சு தூக்கும் லாஸ்லியாவின் எகடு தகடான புகைப்படங்கள் !

லாஸ்லியா…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா. செய்தி தொகுப்பாளராக இலங்கையிலிருந்து வந்திருந்த இவர் சீசன் 1 ஓவியா போல ரசிகர்களிடத்தில் எளிதில் இடம் பிடித்துவிட்டார்.

அதே வேளையில் சக போட்டியாளர் கவினுடனான காதல் வலையிலும் இவர் விழுந்து பின் தெளிவானார்.

இருப்பினும் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இப்போது அவர் பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்ட பின் அதிகம் பிரபலமாகி விட்டார். பெரிய நடிகரின் படத்தில் கமிட்டாகி நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்டு ஹர்பஜன் சிங் உடன் Friendship எனும் படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது லாஸ்லியா, சாதாரணமான கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்துள்ளார். அதை பார்த்த அவரின் தீவிர ரசிகர் ஒருவர், “ஆள அடிச்சு தூக்குது” என்று comment அடித்துள்ளார்.

 

View this post on Instagram

 

🖤 Stylist @paviiiee_08 Makeup @radha_makeup_artist Hair @hairstyle_by_gayathri

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96) on

பெரும் சாதனை செய்த ராட்சசன்! இந்தியளவில் முக்கிய இடம் – முதலிடத்தில் யார்?

நடிகர் விஷ்ணு விஷால்….

குறித்த செய்திகள் சமீபகாலமாக வந்த வண்ணம் தான் இருந்தன. சினிமாவில் சவாலான வேடங்களையும் அழுத்தமான கதைகளையும் தேர்தெடுக்க நடித்து வந்தார். வெற்றியும் பெற்று தனி இடத்தை பதிவு செய்தார்.

அவரின் படங்களில் ராம் குமார் இயக்கத்தில் வந்த ராட்சசன் படம் 2018 ல் நல்ல சாதனை படைத்தது.

தற்போது சினிமாவுக்கான ஆங்கில தளம் ஒன்றில் Top rated Indian films என்ற பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

ராட்சன் படம் தொடர் கொலை சம்பவங்களை மையமாக கொண்ட கதையாகவும், அதில் அந்த சைக்கோ கொலையாளியை கண்டுபிடிக்கும் போலிசாக விஷ்ணு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் வேதா, நாயகன், அன்பே சிவம் படங்கள் முறையே 4, 5, 6 ம் இடங்களை பிடித்துள்ளன.

நிறுத்தப்படும் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்! பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

விஜய் டிவி சீரியல்…

தமிழில் தொலைக்காட்சிகளில் மக்களிடையே மிகவும் பிரபலமான ஒன்று விஜய் டிவி.

சீரியல், காமெடி, நடனம், பாடல், என அணைத்து பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் தனது தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்து வருகின்றனர்.

இதில் ரசிகர்கள் மனதில் இருந்து இதுவரை நீங்காத நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்றால் கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர், மௌன ராகம், கே.பி.ஒய் சாம்பியன்ஸ் என பலவற்றை கூறி கொண்டே போகலாம்.

அப்படி இதுவரை மக்கள் மகிழ வைத்துக்கொண்டிருந்த சீரியலில் ஒன்று தான் ‘ஆயுத எழுத்து’.

இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொடர்களில் ஒன்றான ‘ஆயுத எழுத்து’, இன்றுடன் முடிவடைகிறது என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

விறுவிறுப்பாக, பல எதிர்பாராத திருப்பங்களுடன், சென்று கொண்டிருந்த இந்த தொடர் தீடீரென்று நிறுத்தப்பட்டது, ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

லவ் ப்ரபோஸ் செய்த நடிகர் – கதறியழுத பிக்பாஸ் நடிகை அபிராமி..!

நடிகை அபிராமி…

சென்றஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை அபிராமி.

மேலும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பே எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வெளியான

நேர்கொண்ட பார்வை படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மலேசியாவை சேர்ந்த முகன் ராவை காதலித்து வந்த நிலையில், வனிதாவின் ரீ எண்ட்ரியால் இவர்களின் காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

மேலும் தற்போது படங்களில் கவனம் செலுத்தி வரும் அபிராமி, சமீபத்தில் விஜய் டிவி நடத்தியுள்ள ‘ முரட்டு சிங்கிள் ‘ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் வரும் டாஸ்க் ஒன்றில் சின்னத்திரை நடிகர் ஒருவர் அபிராமியிடம் ப்ரபோஸ் செய்கிறார்.

அப்பொழுது அழுது கொண்டே கோபமாக நிகழ்ச்சியில் இருந்து நடிகை அபிராமி வெளியேறும் ப்ரமோ வெளிவந்துள்ளது.

“நீங்க 3 வயசா இருக்கும்போது எடுத்த ட்ரெஸ் தானே இது..” – மிகவும் குட்டியான உடையில் கனிகா !

நடிகை கனிகா…

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நிறைய படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, வாய்ப்புகள் இல்லாமல் போக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார்.

வரலாறு, எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா

தற்போது, மிகவும் குட்டியான உடையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக கமென்ட் அடித்துக்கொண்டிருக்க ஒரு ரசிகர் நீங்க 3 வயசா இருக்கும்போது எடுத்த ட்ரெஸ் தானே இது என்று கலாய்த்துள்ளார்.

வைரலாகும் ரித்விகா Hot Latest Glamour Clicks !

நடிகை ரித்விகா…

மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்த அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது, சொல்லப்போனால் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த கேத்ரின் தெரசாவை விட இவருக்கு தான் அதிக ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர்.

அந்த படத்திற்கு பின்னர் கபாலி, இருமுகன், சிகை படத்திற்கு பல படங்களில் நடித்து வந்தார். நடிகை ரித்விகா கரடு முரடான இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் என்பது கூடுதல் தகவல்.

இவர் நடிப்பில் வெளியான ஒருநாள் கூத்து மற்றும் டார்ச்லைட் படங்கள் இவருக்கு வேறு மாதிரியான முத்திரையை குத்தியது. பின் மக்களின் பேராதரவால் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்குபெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

இவர் நடித்துள்ள குண்டு படம் சென்ற வருடம் டிசம்பர் மதம் ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று பெற்றது.

வழக்கமாகவே குடும்பபாங்கான பாத்திரத்தில் மட்டுமே நடித்துவரும் ரித்விகா, இனி கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடிப்பதற்கு Green Signal கொடுத்துவிட்டார்.

இந்நிலையில் ரித்விகா சில Hot புகைப்படங்களை அப்லோட் செய்துள்ளார், இதை பார்த்த ரசிகர்கள், கெட்டி கட்ட என்று comment அடிக்கிறார்கள்.

“குள்ளமா இருந்தாலும்…” மிஷா கோஷலின் Latest Glamour Clicks !

மிஷா கோஷல்…

‘நான் மகான் அல்ல’ திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அட்லீ படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார். பின் சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். ஆனால் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை.

தற்போது சிறு வேடமாக இருந்தாலும் தனக்கு கிடைத்த உள்ள கதைகளை தேடி நடித்து வரும் மிஷா கோஷலுக்கு அஜித்துக்கு நாயகியாக நடிக்க வாய்ப்பு தேடி வந்தது.

அதற்கு பின் தான் திரிஷா இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதிக்க, அவருக்கு இருக்கும் மார்க்கெட்டை மனதில் வைத்து அந்த கதாபாத்திரத்துக்கு கதையில் மற்றம் செய்து அந்த படத்தை இயக்கினார் கெளதம் மேனன் . ஆமா அந்த படம் என்னை அறிந்தால் தான் .

பட வாய்ப்புகள் இல்லாததால், சின்னத்திரையில் நடன நிகழ்ச்சிகளில் கலக்குகிறார். எப்பவாவது தன்னுடைய ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளுவார்.

அந்த வகையில், சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் குள்ளமா இருந்தாலும் கும்முனு இருக்காளே என்று கமென்ட் அடித்து வருகிறார்கள்.