Transparent உடையில் உள்ளாடை தெரிய போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை !

நடிகை லீஷா…

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். கல்லூரி படிப்பு எல்லாம் சென்னையில் தான் முடித்துள்ளார். சீரியல்கள் நடிப்பதற்கு முன்பாக மாடலிங்கில் தான் ஈடுபட்டிருந்தார்.

அதன்பிறகு சசிகுமார் அவர்களுடன் பலே வெள்ளைய தேவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு முதன் முதலில் அறிமுகமானார்.

இதில் துணை நடிகையாக நடித்து இருப்பார். அதை தொடர்ந்து மேலும் திருப்புமுனை, பொதுநலன் கருதி, சிரிக்க விடலாமா, மைடயர் லிசா, பிரியமுடன் பிரியா என்ற பல திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

2 வருடங்களாக கண்மணி என்னும் சீரியலில் நடித்து வருகிறார். இந்த தொடரில் ஹீரோயினாக லீஷா எக்லர்ஸ் நடித்துள்ளார். இவரது கேரக்டேருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது.

அது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் மாடர்ன் உடையில் உள்ளாடை தெரியும் அளவுக்கு படு சூடாக ஸ்டைலாக இருக்கும் சௌந்தர்யாவின் படங்கள் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் சீரியலில் பவ்யமாக நடிக்கும் சௌந்தர்யாவா இது என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

அங்கத்தை தங்கம் போல வைத்திருக்கும் நாகினி! பால் வண்ணம் போல பளபளப்பில் நடிகை மௌனி ராய் வெளியிட்ட போட்டோஸ்!!

நடிகை மௌனி ராய்…

மாடர்ன் உடையில் நிகழ்ச்சிக்கு வந்த ராஜலட்சுமி..! காதலை சொன்ன முன்னாள் சூப்பர் சிங்கர் ! வைரல் வீடியோ !

ராஜலட்சுமி….

எவ்ளோவோ விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் இருந்தாலும் சூப்பர் சிங்கர் அளவுக்கு எதுவும் சோபிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு தருமாறு ஹிட்டு அடித்தது.

குடும்பம், குழந்தைகள், இளைஞர்கள், அடுத்த அம்மாவாசைக்குள் சொர்கத்துக்கு செல்லப்போகும் பெருசுகள் வரை எல்லாம் அந்த நிகழ்ச்சியின்போது ஒன்றுகூடி சூப்பர்சிங்கரை பார்ப்பார்கள்.

அப்படிப்பட்ட பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான ராஜலட்சுமி தற்போது பிரபுதேவா படங்களில் ஆரம்பித்து அஜித் படமான விசுவாசம் படம் வரை பாடிவிட்டர்கள்.

வெளிநாடுகளில் கூட நாட்டுப்புற பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தனது குடும்பப்பாங்கான பிம்பத்தை உடைத்து தற்போது விஜய் டிவியில் மிக பிரமாண்டமாக ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ் என்ற நிகழ்ச்சியில் பயங்கரமான மாடர்ன் உடையில் ராஜலட்சுமி வந்ததைப் பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடுவர்கள் முன்னிலையில் சூப்பர் சிங்கரின் முன்னாள் பாடகர் சாய் சரண் அவர்கள், ராஜலஷ்மியை சுற்றி சுற்றி பாடல் பாடுவார்.

இதனை பார்த்த தொகுப்பாளினி ஒருவர் அவருக்கு ஆல்ரெடி கல்யாணம் ஆகிடுச்சு என மொக்க ஜோக் அடித்திருப்பார்.

அதற்கு இவர் கட்டுன அவரே, சும்மா இருக்காரு உனக்கு என்ன என அவரை கலாய்த்து இருப்பார். இவ்வாறு இந்த வீடியோவானது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

ரோஜா பூ போல் இருக்கும் ரோஜா சீரியல் ஹீரோயின் Priyanka Nalkari – யின் Latest Clicks !

பிரியங்கா நல்கார்…

சீரியலில் எப்போதும் புடவை கட்டி குடும்ப பெண்ணாக வளம் வரும் ரோஜா சீரியல் ஹீரோயின் ஆன பிரியங்கா சமீபத்தில் ஹாட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தட்டி விட்டுள்ளார் அம்மணி.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான தொடர்களில் ஓன்று ரோஜா.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.

காதல், கலாட்டா, நகைச்சுவை என கமர்ஷியல் படத்திற்கு என்ன என்ன வேண்டுமோ அதையெல்லாம் இந்த சீரியல் தந்து, ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்துள்ளது இந்த தொடர்.

இந்த தொடரில் கதாநாயகியாக நடிப்பவர் ரோஜா என்கிற பிரியங்கா நல்கார். இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் பிறந்துள்ளார்.

அங்கேயே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.

அதன்பிறகு ஒருசில சினிமா படங்கள் என சினிமா பயணத்தை தொடங்கிய இவர் தற்போது சீரியல் நடிகையாக வலம் வருகிறார்.

 

View this post on Instagram

 

Gud nyt frnds 😍😊 #gudnyt😴 #likers #followme #likeandfollowme

A post shared by Priyanka Nalkari (@priyanka_nalkari18) on

போர்வை போல் ஒரு துணியை அணிந்து தேகம் தெரிய போஸ் கொடுத்த நிவேதா பெத்துராஜ்..!

நிவேதா பெத்துராஜ்…

2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கிய, ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ்.

இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

தமிழில் மட்டுமில்லாது தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ்.

அடுத்து தமிழில் எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இவர் போர்வை போல் ஒரு துணியை அணிந்து தேகம் தெரிய போஸ் கொடுத்த Latest புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Nivetha pethuraj (@nivetha_addicts) on

கம்பத்தில் நின்றபடி போஸ் கொடுத்த இளம் நடிகையின் Glamour Clicks !

பொம்மு லட்சுமி…

90Ml படத்தில் ஓவியாவுடன் இளம் நடிகைகளும் நடித்துள்ளனர். அதில் ஒருவர் தான் நடிகை பொம்மு லட்சுமி.

இவர் கவர்ச்சியான உடையில் முன்னழகை கம்பத்தில் உரசியபடி போஸ் கொடுத்துள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள், கொடுத்துவெச்ச கம்பம் என்று ஆபாச கமெண்டுகளை பதிவிடுகிறார்கள்.

இவர் கவர்ச்சி காட்ட தடை எதும் இல்ல என்பதை போட்டோக்கள் மூலமாகவே சொல்லாமல் சொல்கிறார். கதையின் சூழ்நிலையைப் பொறுத்து,

கதாபாத்திரத்தின் தன்மையை பொறுத்து, சில இடங்களில் கவர்ச்சியாக நடிக்க வேண்டிய நிலை வருகிறது, அதனால் இப்போது கவர்ச்சி காட்ட முடியாது என ஒரு ஹீரோயினும் சொல்ல முடியாது.

காதலன் விக்னேஷ் சிவன் பிறந்தநாளில், இருவரும் இணைந்திருக்கும் ரொமான்டிக் புகைப்படத்தை வெளிட்ட நடிகை நயன்தாரா..!

நடிகை நயன்தாரா…

கடந்த 15 வருடமாக தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா.

இவரின் நடிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகி வரும் நெற்றிக்கண் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.

சமீபத்தில் தனது அம்மாவின் பிறந்தநாளை தன் காதலன், இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து கொண்டாடி வந்தார்.

அந்த புகைப்படங்களை கூட தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தனது காதலன் விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் என்பதால், மிகவும் அழகான ரொமான்டிக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதில் விக்னேஷ் சிவனின் டி- ஷர்ட்டில் ” குட் டைம் ஆல்வேஸ் ” என பதிவிட்டுள்ளார் நயன்தாரா.

“நம்ம Attack Straight Attack” – ரெஜினா வெளியிட்ட Glamour புகைப்படங்கள் !

நடிகை ரெஜினா கசாண்ட்ரா…

ரெஜினா கசாண்ட்ரா ஒரு சென்னைப் பொண்ணு. தன்னுடைய நடிப்பு மற்றும் கவர்ச்சியால் தமிழ்,

தெலுங்கு மற்றும் பாலிவுட் ரசிகர்களை கவர்ந்திருக்கும் சென்னை பொண்ணுதான் ரெஜினா கசாண்ட்ரா.

அவர், தற்போது நடிகர் அருண் விஜய்யின் ‘ஜிந்தாபாத்’ படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது அவர் நடித்த வெப் சீரிஸில் மிகவும் குட்டியான பிகினி உடையணிந்து இனி காட்டுறதுக்கு ஒன்றுமே கிடையாது என்ற வகையில் நடித்துள்ளார்.

இதன் மூலமாக தற்போது பிரபல நடிகைகளும் வெப்சீரியஸில் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அந்தவகையில் ரெஜினாவை ரசிக்க ரசிகர்கள் பலர் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

மேலும் பல வெப்சீரிஸ் வாய்ப்பு கிடைப்பதற்கு, வழ வழா கொழ கொழா அங்கங்கள் எல்லாம் காட்டாமல் ஸ்ட்ரைட் Attack – ஆக மொத்த Structure-யும் காட்டி இருக்கிறார்.

 

View this post on Instagram

 

Ravishing #reginacassandra For more pics click…. link in bio (https://t.me/ckweb)

A post shared by cinemakaaran (@cinemakaaran_ck) on

நிமிர்த்தி வெச்ச கோபுரம் மாதிரி சும்மா கின்னுனு நிற்கும் சமந்தா ! வைரலாகும் புகைப்படம் !

நடிகை சமந்தா…

தமிழ், தெலுங்கில் மிகவும் பிஸியான நடிகையான சமந்தா, திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை விட்டுவிடுவார் என்று பலரும் எதிர்பார்த்தார்களாம். ஆனால், சமந்தாவோ நடிப்பதை விடாமல் தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறாராம்.

தற்போது கூட புதிதாக கமிட்டாகியிருக்கும் வெப் சீரிஸ் ஒன்றில் நக்சலைட் ஆக நடிக்கிறார். இந்த வேடம் பல நடிகைகளால் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது.

எந்த நடிகையும் செய்யாத இந்த செயல் சமந்தா ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது.

சினிமா என்றால் சென்சார், அது, இது, லொட்டு லொசுக்கு என பல விஷயங்களை தாண்டி வர வேண்டும்.

ஆனால், வெப்சீரிஸ்களில் அந்த பிரச்சனையே இல்லை. சொல்ல வந்த விஷயத்தை இறங்கி அடிக்கலாம் என்பதால் இயக்குனர்கள் அதை கையில் எடுத்து வருகிறார்கள்.

ஆனால், தற்போதைக்கு இந்திய வெப் சீரிஸ்களில் பதினெட்டு வயதிற்கு மேற்பட்டோர் பார்க்கும் ரகமாக தான் வந்து கொண்டிருகின்றன என்பது குறிப்பிடதக்கது.

இவரின் இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்டிவ். வாரத்திற்கு இருமுறையாவது புகைப்படங்களை போட்டு ரசிகர்களை குஷி படுத்துவார்.

அந்த வகையில் தற்போது அவரது முன்னழகை கட்டிக் காக்கும் முறையில் உடை ஒன்றை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். நிமிர்த்தி வெச்ச கோபுரம் மாதிரி சும்மா கின்னுனு நிற்கும் சமந்தாவின் முன்னழகு.

“போஸ்க்காக ஏன் பாதி இடத்தை திறந்து வெச்சு இருக்கீங்க?” லட்சுமி மேனன் Latest Glamour Clicks !

லக்ஷ்மி மேனன்….

சூடா இருக்கும்போதே காபி, டீ எல்லாம் அனுபவிக்கனும், இல்லை என்றால் நான்கு கால் ஜீவன்கள் கூட சீண்டாது, அது போல் தான் வயசும் வாலிபனும் இருக்கும்போதே பணம் சம்பாதிக்கனும், இல்லை என்றால் ஆரிப்போன டீ காபி நிலமை தான் மனிதர்களுக்கும்.

மார்கெட் இல்லாத லட்சுமி மேனன் உடம்பை குறைத்து மீண்டும் புத்தம் புது பொலிவாக சினிமாவில் இறங்க உள்ளார். கேரளா தேசத்தை பூர்விகமாக கொண்ட லக்ஷ்மி மேனன், மலையாள படத்தில் துணை நடிகையாக நடிப்பில் அசத்திய அவரை வாரி அணைத்தது தமிழ் சினிமா.

சில படங்களில் நடித்த பிறகு முன்னணி நடிகர் ஜோடி போட்ட அவர் முதல் படத்திலேயே விருது வாங்கும் அளவுக்கு சென்றார். பாவடை தாவணி என கிராமத்து பெண்ணாக தனது பயணத்தை தொடங்கினார்.

முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்ட லக்ஷ்மி மேனனுக்கு வரிசையாக அனைத்து படங்களும் ஹிட்டடித்தன. தொடர் தோல்விகளை கண்ட மாஸ் நடிகர்கள் கூட அவருடன் ஜோடி போட்டு மார்க்கெட்டை தக்க வைத்தனர். நன்றாக சென்றுக்கொண்டிருந்த அவரது கிராப் லேசாக சரிய தொடங்கியது.

பின்னர் சில காலமாய் தமிழ் சினிமாவில் ஆளே காணாமல் போய்விட்டார். கேட்டதற்கு அம்மணி வெயிட் போட்டுவிட்டார் அதனால் தான், இளம் வயதிலேயே ஆன்ட்டி போன்று இருக்கும் அவரை கமிட் செய்ய சினிமாக்காரர்கள்

யோசிக்கிறார்கள் என்று பேச்சு எழுந்தது. அதோடு அம்மணி படிப்பில் பிஸியாக இருக்கிறார். படிப்பு டிஸ்டர்ப் ஆகாமல் இருக்கதான் நடிப்புக்கு லீவு விட்டிருக்கிறார் என்றெல்லாம் பேசப்பட்டது.

இந்நிலையில் நடிகை லட்சுமி மேனனுக்கு, விக்ரம் பிரபு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால், நடிப்பில் கவனம் செலுத்த அம்மணி தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது, T-shirt இல் சூட்டை கிளப்பும் வகையில் சிலபுகைபடங்களை வெளியிட்டுள்ளார். அதில் ஒன்று பாதி புத்தகத்தை திறந்தவாரு போஸ் கொடுத்து உள்ளார். இதனால் ரசிகர்கள் போஸ்க்காக ஏன் பாதி இடத்தை திறந்து வெச்சு இருக்கீங்க?” என்று Double Meaningஇல் கிண்டல் செய்கிறார்கள்.