தனது உயிர்-உலகுடன் நடிகை நயன்தாரா வெளியிட்ட கியூட் போட்டோஸ்!!

நயன்தாரா..

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சமீபத்தில் சைமா விருது விழாவில் சிறந்த நாயகிக்கான விருது எல்லாம் பெற்றார். அந்த மேடையில் அவரது கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் பாடல் எல்லாம் பாடி அவரை சந்தோஷத்தில் ஆழ்த்தினார்.

நயன்தாரா பிஸியாக படங்கள் நடித்துவர இன்னொரு பக்கம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIC படம் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது. படங்கள் நடித்து பிஸியாக இருந்தாலும்,

இன்னொரு பக்கம் தனது குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதை மட்டும் நயன்தாரா மிஸ் செய்வதே இல்லை. எப்போதும் குழந்தைகளுடன் இருக்கும் நயன்தாரா அப்போது எடுக்கப்படும் கியூட்டான புகைப்படங்களையும் வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.

தற்போது தனது உயிர்-உலகுடன் இருக்கும் கியூட்டான புகைப்படத்தை நயன்தாரா தனது இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வைரலாக்கி வருகிறார்கள்.

பிகினியில் நீச்சல் குளத்தில் இருக்கும் ஷிவானி நாராயணன்.. வைரலாகும் லேட்டஸ்ட் ஸ்டில்கள்!!

ஷிவானி…

சின்னத்திரையில் இருந்து பல பிரபலங்கள் வெள்ளித்திரைக்கு வந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருப்பவர் தான் நடிகை ஷிவானி.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கடைக்குட்டி சிங்கம்’ சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் இவர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில சீரியல்களில் நடித்தார்.

ஷிவானி நாராயணன் விக்ரம், DSP, வீட்ல விசேஷம், நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளட்ட படங்களில் நடித்துள்ளார். சோசியல் மீடியாவில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஷிவானி,

தற்போது தாய்லாந்துக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு அவர் பிகினியில் நீச்சல் குளத்தில் இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.

 

விருது விழாவில் உச்சகட்ட கவர்ச்சி காட்டிய நடிகை பிரக்யா நக்ரா.. வாயடைத்துப்போன நெட்டிசன்கள்!!

பிரக்யா நாக்ரா…

டிக் டாக் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பிரக்யா நாக்ரா. சோசியல் மீடியாக்களில் மிகவும் பிரபலமான இவருக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் பிஸியாக நடித்து வருகிறார். நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான வரலாறு முக்கியம் என்ற படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் பிரக்யா நாக்ரா,

துபாயில் நடந்த SIIMA விருது விழாவில் உச்சகட்ட கவர்ச்சியான உடையில் கலந்துகொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

ஹோம்லியாக இருந்த சிவாங்கியா இப்படி.. மாலத்தீவில் ஷார்ட் உடையில் வீடியோ!!

சிவாங்கி..

விஜய் டிவி சூப்பர்சிங்கர் ஷோ மூலமாக பிரபலம் ஆகி அதன் பின் குக் வித் கோமாளியில் பங்கேற்றவர் சிவாங்கி.

அதில் பிரபல கோமாளியாக இருந்து அதன் பின் குக் ஆக பங்கேற்றும் இருந்தார். மேலும் அவர் படங்களிலும் சமீப காலமாக நடித்து வருகிறார்.

தற்போது சிவாங்கி தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு அவர் ஷார்ட் உடையில் கிளாமராக இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஹோம்லியாக இருந்த சிவாங்கியா இப்படி எனப் பலரும் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sivaangi Fan Page (@sivaangikrishfp)

 

View this post on Instagram

 

A post shared by Thiraikadal (@thiraikadal)

மார்க்கமான உடையில் செம ஹாட் போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே!!

பூஜா ஹெக்டே..

தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்த நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இப்படம் பெரிதளவில் ஹிட்டாகவில்லை. இதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் கவனம் செலுத்தி வந்த நடிகை பூஜாவிற்கு தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

முன்னணி நடிகையாக உயர்ந்த பூஜா ஹெக்டே, தளபதி விஜயின் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். மேலும் தற்போது சூர்யாவுடன் இணைந்து சூர்யா 44 படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்.

தென்னிந்திய சினிமாவையும் தாண்டி நடிகை பூஜா ஹெக்டேவிற்கு பாலிவுட் திரையுலகிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நடிகை பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

லோநெக் உடையில் முன்னழகை இறக்கி காட்டி ரசிகர்களை சூடேற்றிய அமைரா தஸ்தூர்!!

அமைரா தஸ்தூர்..

தமிழே தெரியாமல் தமிழ் சினிமாவில் படங்கள் நடித்து பிரபலமான நடிகைகள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் நடிகை அமைரா தஸ்தூர்.

இவர் தமிழில் தனுஷுடன் அனேகன் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். கடைசியாக பிரபுதேவாவுடன் பகீரா என்ற படத்தில் நடித்தார்.

அவ்வளவு தான் மொத்தமாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 15 படங்கள் நடித்திருக்கிறார். இவர் அண்மையில் கவர்ச்சி உடையில் சில போஸ்கள் கொடுத்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

தற்போது லோநெக் உடையில் அந்த இடத்தை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

முண்டா பணியனில் முன்னழகை தூக்கி காட்டி இளசுகளின் தூக்கத்தை கெடுத்த காவியா அறிவுமணி!!

காவியா அறிவுமணி..

விஜய் டிவியில் மூலம் பிரபலமானவர் வரிசையில் இருப்பவர் நடிகை காவியா அறிவுமணி. இவர் பாரதி கண்ணம்மா முதல் சீசனில் பாரதியின் தங்கையாக காவியா ரோலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இதையடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் விஜே சித்ரா மறைவுக்கு பின் அந்த ரோலில் நடிக்க ஆரம்பித்தார்.

அதன்பின் முல்லை ரோலில் இருந்து விலகி வெள்ளித்திரை வாய்ப்பினை பெற்றார். காவியா அறிவுமணி மிரள், ரிப்பப்பரி என்ற படங்களில் நடித்துள்ளார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் காவியா, தற்போது முண்டா பணியன் அணிந்தபடி ரசிகர்கள் கவரும் வண்ணம் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் மாடர்ன் லுக் புகைப்படங்கள்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

தொகுப்பாளினியாக தனது பயணத்தைத் தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். “காக்கா முட்டை” படத்தின் வெற்றிக்குப் பிறகு, அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தன.

நயன்தாராவுக்குப் பிறகு, பெண்களை மையமாகக் கொண்டு வரும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். முக்கிய வேடங்களில் நடித்த பூமிகா, டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி, ஃபர்ஹானா, திட்டம் இரண்டு, தி கிரேட் இந்தியன் கிச்சன், ரன் பேபி ரன், டியர் ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

தற்போது கருப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் கொலைகள் நடுங்க என்ற தமிழ் படங்களிலும் ஹெர் என்ற மலையாள படத்திலும் உத்தரகாண்டா என்ற கன்னட படத்திலும் நடித்து வருகிறார். அடக்கவுடக்கமாக நடிக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்,

மாடர்ன் ஆடை மற்றும் கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். சமீபத்தில் நடந்த கிரிக்கெட் நிகழ்வில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது மாடர்ன் ஆடையணிந்து கிளாமர் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய ஷிவானி நாராயணன்!!

ஷிவானி…

சின்னத்திரையில் இருந்து பல பிரபலங்கள் வெள்ளித்திரைக்கு வந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருப்பவர் தான் நடிகை ஷிவானி.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கடைக்குட்டி சிங்கம்’ சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் இவர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில சீரியல்களில் நடித்தார்.

ஷிவானி நாராயணன் விக்ரம், DSP, வீட்ல விசேஷம், நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளட்ட படங்களில் நடித்துள்ளார். சோசியல் மீடியாவில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஷிவானி,

சமீபத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாக தகவல் வெளியானது. அந்த சர்ஜரிக்கு பின் ஷிவானியின் முகம் அப்படியே மாறிவிட்டதாக நெட்டிசன்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

 

கணவருடன் ரொமான்ஸ் செய்த ரொமாண்டிக் புகைப்படங்களை பகிர்ந்த நயன்தாரா!!

நயன்தாரா..

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்து வரும் நயன் தாரா, தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிஸியாக் நடித்து வருகிறார். கடந்த 2022ல் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து அதே ஆண்டில் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றெடுத்தார்.

படங்களில் நடித்தும் கிடைக்கும் நேரத்தில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். சில தினங்களுக்கு முன் விக்னேஷ் சிவன் தன்னுடைய 39வது பிறந்தநாளை கொண்டாடினார்.

அதற்கு நயன் தாரா நண்பர்களுடன் இணைந்து கணவர் விக்னேஷ் சிவனுக்கு கேக் வெட்டி கொண்டாடினார். தற்போது கணவருடன் வெளிநாட்டுக்கு அவுட்டிங் சென்றுள்ளார்.

அங்கு கணவருடன் ரொமான்ஸ் செய்த ரொமாண்டிக் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் நடிகை நயன் தாரா.