“என்ன இந்த Position-ல பண்ணிட்டு இருக்கீங்க?, எனக்கு மட்டும்தான் அப்படி தோணுதா?” ரேஷ்மா வெளியிட்ட வீடியோ !

நடிகை ரேஷ்மா…

தற்போதுலாம் நடுத்தர வயது உள்ள நடிகைகள் கூட ரசிகர்களை சூடாக உணர வைக்க Hot Pose கொடுத்து போட்டோக்களை வெளியிடுகிறார்கள் நம்ம ஊரு நடிகைகள்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர்.

முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ்.

மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் தற்போது கவர்ச்சி உடையில் வெளியிட்டுள்ள வீடியோக்களை பார்த்த ரசிகர்கள், கன்னா பின்னா என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அதிலும் தற்போது உடற்பயிற்சி செய்வது போல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர் ஒருவர் “என்ன இந்த Position-ல பண்ணிட்டு இருக்கீங்க?, எனக்கு மட்டும்தான் அப்படி தோணுதா?” என்று டபுள் மீனிங்கில் கமெண்ட் அடித்துள்ளார்.

சாய் பல்லவியை ஹீரோயினா போடுவாங்கன்னு பாத்தா.. இப்படி பண்ணிட்டாங்களே !

சாய் பல்லவி…

வெற்றிக்கு ஷார்ட் கட் ஃபார்முலா தான் ரீமேக் படங்கள் தான். ‘பிங்க்’ படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக் உரிமையை பெரும் விலை கொடுத்து போனிகபூர் வாங்கினார். தமிழில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.

இதன் ரீமேக்கை இயக்குநர் ஸ்ரீராம் வேணு இயக்கவுள்ளார். ஓ மை ஃபிரெண்ட், மிடில் கிளாஸ் அப்பாயி போன்ற வெற்றி படங்களை இயக்கிய ஸ்ரீராம் வேணு, பவன் கல்யாணை வைத்து தெலுங்கில் வக்கீல் சாப் என்னும் படத்தை இயக்கி கொண்டிருக்கிறார். பவன் கல்யாண் ஏற்கனவே அஜித் நடித்த வீரம் படத்தை ரீமேக் செய்து தோல்வியை கண்டார்.

தற்போது அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வேதாளம்’. 2015-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான இந்தப் படத்தை இயக்கியிருந்தார் சிவா. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்தினை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வெளியிட்டார்.

தற்போது இந்த படத்தை தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து எடுக்க இருக்கிறார்கள். தமிழில் அஜித்துக்கு தங்கையாக நடித்த லஷ்மி மேனன் கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவி சம்மதித்துள்ளாராம்.

ஆனால் ரசிகர்களோ சாய் பல்லவியை சிரஞ்சீவிக்கு நாயகியாக போடுவார்கள் என்று எதிர்பார்த்தால் தங்கையாக நடிக்க வைத்துவிட்டார்களே என்று வருத்தபடுகிறார்களாம்.

நவ ரசங்களை தன் நடிப்பில் நிரூபித்த கார்த்திக்..!

கார்த்திக்…

சினிமாத் துறைக்குள் நுழைகையில் ஏற்கனவே முரளி என்று ஒரு நடிகர் இருக்கிறார். அதனால் பெயர் மாற்றம் நிகழ்கிறது. கார்த்திக் என்ற பெயரில் “அலைகள் ஓய்வதில்லை” படத்தில் பாரதிராஜா அவர்களால் அறிமுகப்படுத்தப்படுகிறார்.

முதல் படத்திலேயே தமிழக அரசின் சிறந்த அறிமுக நாயகன் விருதை பெற்ற கார்த்திக் அடுத்தடுத்து பல படங்கள் நடித்தார். ஒரு சில சருக்கல்கள் இருந்தாலும் மிக குறைந்த நாட்களிலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து நடிப்பின் பயணத்தில் வெற்றி நடை போட்டார்,

ஒரு கட்டத்தில் “நவரச நாயகன்” என்ற பட்டத்தோடு கார்த்திக் தன்னை நிரூபிக்க ஆரம்பிக்கிறார். தனக்கென்று ஒரு ஸ்டைல்… தனக்கென்று ஒரு சார்மிங்… தனக்கென்று ஒரு பாவனை… நடை….. ஓட்டம்.. சிரிப்பு…. அழுகை.. கண் சிமிட்டல்.. சோகம்.. கோபம் என்று நவரசங்கள் அவர் உடல் மொழியில் நாட்டியமாடத் தொடங்கியது.

1993 ஆண்டு வெளியான பொன்னுமணி படத்தில், மாமா இறந்த பிறகு புத்தி ஸ்வாதீனமில்லாத மாமா பெண்ணை வைத்துக் கொண்டு “பொன்னுமணி” அழுது தீர்த்ததெல்லாம் சாகாவரம் பெற்ற திரை வெடிப்பு.

நடிப்பு ராட்சசன் என்றே சொல்லலாம்…. “கிழக்கு வாசல்” படத்தில் அம்மா சாவுக்கு நியாயம் கேட்கச் சென்று, என்னதான் தப்பு செய்திருந்தாலும் செய்தவர் ஊர்ப் பெரியவர் எனும்போது சட்டையைப் பிடிக்க வேண்டும்….. ஆனாலும் அதில் ஒரு தடுமாற்றமும் வேண்டும் என்பதை அத்தனை அழகாக, சட்டையைப் பட்டும் படாமல் பிடித்து கேள்வி கேட்டு அழுது கொண்டே ஆத்திரத்தைக் காட்டும் அந்தக் காட்சிக்கு கலங்காத கண்களே இருக்காது.

அதேபோல், இளையராஜா பாடிய பாடல்கள் சரியாக பொருந்தக் கூடிய நடிகர் என்றால் அது கார்த்திக் என்று உறுதியாக சொல்லலாம். “தெய்வ வாக்கு” படத்தில் வரும், “வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்…” பாடலாகட்டும்…”தர்மபத்தினி” படத்தில் வரும் “நான் தேடும் செவ்வந்திப் பூவிது” பாடலாகட்டும்…. “பகவதிபுரம் ரயில்வே கேட்” படத்தில் வரும்… “செவ்வரளி தோட்டத்துல உன்ன நினைச்சேன்….” பாடலாகட்டும்….இன்னும் இன்னும் நிறைய பாடல்கள் அப்படி கனக்கச்சிதமாகப் பொருந்தும்.

அதில் ஒரு கனத்த சோகம் ஒளிந்திருப்பதை ஆரவாரமின்றி அசை போடுவது தனித்த மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தும். இப்படி.. தனது நடிப்பின் பயணத்தில் காலத்தின் சுவடுகளாக நவரசங்களை தெளித்து வந்த கார்த்திக் போன்ற நடிகர்களுக்கு நவரச நாயகர்களுக்கு வயதாவதைத்தான் பொறுத்துக் கொள்ளவே முடிவதில்லை. வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் இன்னும் உன்ன விட்டு போகல என்ற நீலாம்பரியின் டைலாக் படையப்பா ரஜினிக்கு அடுத்தபடியாக நடிகர் கார்த்திகிற்கு மட்டும்தான் பொருந்தும். ஸ்டைலிஷ் தமிழனின் நடிப்பை இன்றும் தமிழ் திரையுலகம் கொண்டாடுகிறது..

அஜித் படத்தில் நடித்த மாமி ஹீரோயின் பிரியங்காவோட வீடியோவை பார்த்தீங்களா ?

பிரியங்கா திரிவேதி….

தமிழ் சினிமாவின் ராஜாவான அஜித் நடித்த ராஜா படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியங்கா திரிவேதி. அந்த படத்துக்கு பிறகு, பார்க்க ஐயர் ஆத்து பொண்ணு போல் இருப்பதால், தொடர்ந்து விக்ரம், விஜயகாந்த் போன்ற நடிகர்களின் படத்திலும் ஜோடி போட்டார்.

கன்னட சூப்பர் ஸ்டார் ஆன உபேந்திராவை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்கையில் ஐக்கியமானார்.

அதன் பிறகு இவர் தமிழ் சினிமாவில் அதிகம் எந்த ஒரு படத்தில் நடிக்கவில்லை. ஆனால் தற்போது கன்னட படமான தேவகி எனும் படத்தில் நடித்துள்ளார்.

இந்தநிலையில், உடல் எடை கூடி கொழு கொழு என ஆகிவிட்ட அம்மணி தொடர்ந்து படங்களில் நடிக்க தன்னுடைய உடலை உடற்பயிற்சி செய்து சிக்கென்று வருகிறார். அப்படி உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பிரியங்கா.

actress priyanka gym workout video from UpdateNews360 Videos on Vimeo.

“ஹ்ம்ம், அப்படிதான், Come On Baby” இடுப்பை வெடுக் வெடுக்கென ஆட்டும் ஷிவானியின் வீடியோ !

ஷிவானி நாராயணன்…

சின்னத்திரையில் பிரபலமான ஷிவானி நாராயணன் தினமும் தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சரியாக 4 மணிக்கு கவர்ச்சி புகைப்படங்களை ஷிவானி பதிவு பதிவு செய்து வருவதும், அவருடைய 4 மணி புகைப்படத்திற்காகவும், வீடியோவையும் அவரது ரசிகர்கள் காத்திருப்பதாகவும் கூறப்படுவது உண்டு.

இந்த நிலையில் நேற்று அவர், Rowdy Baby பாடலுக்கு இடுப்பை வெடுக் வெடுக்கென ஆட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை அவரது ரசிகர்கள், ” Come On Baby, அப்படிதான்” என ரசித்தாலும், நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

❤️🎶

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

அஜித்தின் அடுத்த படம் இந்த பெண் இயக்குனரோடுதான் ! கொண்டாட்டத்தில் ரசிகர்கள் !

அஜித்தின் அடுத்த படம்…

நேர்கொண்ட பார்வை படத்துக்கு பணிபுரிந்தவர்களே வலிமை படத்திலும் சிலர் இருக்கிறார்கள். படத்தின் இசை யுவன் ஷங்கர் ராஜா தான். கடந்த சில மாதங்களாக இந்த படத்திற்கான படப்பிடிப்பு Corona Virus காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தில் அஜித், பாவல், ராஜ் ஐயப்பா, ஹுமா என பல மாநிலங்களில் இருந்து நடிக்கின்றனர். அவ்வளவுதான் இப்போ வரைக்கும் தெரியும்.அஜித் போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ள இந்த படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

வலிமை படத்தை தொடர்ந்து அஜித் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற குழப்பம் எல்லோர் மனதிலும் இருந்து வருகிறது.

சிலர் கார்த்திக் நரேன் என்கிறார்கள், சிலர் வெங்கட் பிரபு என்கிறார்கள், சில புஷ்கர் காயத்ரி என்கிறார்கள், சிலர் விஷ்ணுவர்தன் என்கிறார்கள்.

ஆனால் தற்போதைய தகவல் என்ன என்றால், பிரபல இயக்குனர் சுதா கொங்கரா தான் அஜித்தின் அடுத்த இயக்குனர் என்று உறுதியாக சொல்கிறார்கள்.

இவர் ஏற்கனவே விஜய் படத்திற்கான கதையை சொல்லி ஓகே செய்துவிட்டார். ஆனால் நம்ம முருகதாஸ் நடுவில் புகுந்து Spoil பண்ணிட்டார். தற்போது அந்த கதையில் தல அஜித் நடிக்க உள்ளாராம்.

விஜய்யை மனதில் வைத்து எழுதிய இந்த கதையில் ஒரு சில காட்சிகளை தல அஜித் மாற்றம் செய்ய சொல்லி உள்ளாராம்.

வலிமை முடிந்தவுடன் படு ஜோராக ஷூட்டிங் நடக்கும் என கோலிவுட் காரர்கள் காதை கடிக்கிறார்கள்.

குடிச்சுட்டு Swimming Pool -இல் கூத்தடிக்கும் நடிகை மாளவிகா மோகனன் !

மாளவிகா மோகன்…

ரஜினி நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் பேட்ட. இந்தத் திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார். இவர் இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக குதுகளபடுத்தி இருக்கிறார். இந்த படம் வரும் பொங்கலுக்கு வரும் என எதிர்பர்க்கப்படுகிறது.

இந்த படம் தள்ளிப்போன ஆதங்கத்தை விட, இந்த படம் OTTயில் ரிலீஸ் ஆகிவிடுமோ என்கிற அச்சம் விஜய் ரசிகர்களுக்கு இருக்கிறது. அதை அடக்குவதற்கு இந்த மாளவிகா போட்டோஸ் உதவும்.

தற்போது நீச்சல் குளத்தில் டூ பீஸ் அணிந்து படு சூடான புகைப்படத்தை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆனால் ரசிகர்கள் அதை விட்டுவிட்டு பின்னால் இருக்கும் சரக்கு பாட்டிலை Zoom செய்து பார்க்கின்றனர்.

 

View this post on Instagram

 

Occasional 🌊 👶🏻

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on

“இது என்ன Support-ஏ இல்லாம அப்படியே நிக்குது” பிரகதி குருவின் Tempting புகைப்படம் !

பிரகதி குரு…

விஜய் டிவியில் எவ்ளோவோ நிகழ்ச்சிகள் இருந்தாலும் சூப்பர் சிங்கர் அளவுக்கு எதுவும் சோபிக்கவில்லை. அந்த அளவுக்கு ABC என All Centre Hit. குடும்பம், குழந்தைகள், இளைஞர்கள்,

அடுத்த அம்மாவாசைக்குள் சொர்கத்துக்கு செல்லப்போகும் பெருசுகள் வரை எல்லாம் அந்த நிகழ்ச்சியின்போது ஒன்றுகூடி சூப்பர்சிங்கரை பார்ப்பார்கள்.

அப்படிப்பட்ட பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பிரகதி குரு தற்போது வெளிநாடுகளில் பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் கிளமெர் போட்டோக்களும் கிளாமர் அவ்வப்போது பதிவு செய்வார்.

தற்போது கவர்ச்சி உடையில் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி கொண்டு வருகிறார். இதை பார்த்த ரசிகர் ஒருவர் என்ன இது சப்போர்ட்டே இல்லாமல் அப்படியே நிக்குது என்று கமெண்ட் அடித்துள்ளார்.

 

View this post on Instagram

 

my fav color combo this season 🌸🌾 http://liketk.it/2Wnnn

A post shared by Pragathi Guruprasad (@pragathiguru) on

“உங்க நடிப்ப விட, உங்க மடிப்புதான் சூப்பர்” – யாஷிகா ஆனந்த் சூப்பர் Glamour புகைப்படங்கள் !

யாஷிகா ஆனந்த்….

2016-ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் ரிலீஸான படம் ‘கவலை வேண்டாம்’. இதில் கெஸ்ட் ரோலில் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார். இது தான் இவர் அறிமுகமான முதல் படமாம்.

இதனைத் தொடர்ந்து ரகுமானின் ‘துருவங்கள் 16’, கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’,

விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.

தற்போது, யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா’ என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது.

உலகத்துல எது நடந்தாலும் யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.

தற்போது, யாஷிகா ஆனந்த்தின் Hot போட்டோ ஒன்றை வலைதள பக்கத்தில் வெளிவந்து ரசிகர்களுக்கு சூடை ஏற்றியுள்ளது. அதிலும் ஒரு ரசிகர் இவரது இடுப்பு மடிப்பைப் பற்றி வர்ணித்துள்ளார் .

 

View this post on Instagram

 

Live and let live ✨ Mua @vijiknr Hair @hairandmakeupbyhema Wearing @ashwin.thiyagarajan Photo courtesy @camerasenthil

A post shared by Y A S H ⭐️🌛🧿 (@yashikaaannand) on

“பார்த்து… வலிக்க போகுது, இன்னும் மெதுவா” த்ரிஷாவின் Glamour வீடியோ !

நடிகை த்ரிஷா….

என்னதான் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது.

பெண்கள் yellow சுடிதார், blue shawl போட்டா போதும் நம்ம பசங்களாம் வாழ்ந்தா இவ கூடத்தான் வாழனும்னு கெளம்பிடுவாங்க.

மேலும் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன், பரமபத விளையாட்டு ஆகும்.

இந்நிலையில், தற்போது நடிகை திரிஷா செம Hot ஆக உடற்பயிற்சி செய்தவாறு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை கண்ட ரசிகர்கள், வேகமா பண்ணு என்று சொல்வதற்கு பதிலாக Sacasm க்காக “பார்த்து… வலிக்க போகுது, இன்னும் மெதுவா” என்று கிண்டல் அடிக்கிறார்கள்.