தென்னிந்திய திரை உலகில் ஏகப்பட்ட காதல் சர்ச்சைகளுக்குப் பிறகும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா.
நயன்தாரா இடத்தில் வேறு எந்தவொரு நடிகை இருந்தாலும் இந்நேரம் திரையுலகை விட்டே காணாமல் போயிருப்பார்.
நயன்தாரா வாழ்வில் அத்தனை சூறாவளிகள். மற்ற பெண்களைப் போலவே கல்யாணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்கிற நயன்தாராவின் கனவு, காதல் பெயரில் பலமுறை, பலரால் சிக்கி சின்னாபின்னமானது.
ஆனாலும் எதிர்த்து போராடும் குணம் இன்றும் திரையுலகில் நயன்தாராவை உயரத்தில் வைத்து அழகுப் பார்க்கிறது.
தற்போது இவர் வெளிநாட்டில் விக்னேஷ் சிவனை கட்டிபிடித்து அவரை இறுக்கி நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை யாரோ ஒரு கயவர் தற்போது வெளியிட்டுள்ளார். அது இப்போ கன்னா பின்னா வைரல்.
துப்பாக்கி படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். மேலும் பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக இரண்டு நடிகைகள் நடித்திருந்தனர். அதில் விஜய்க்கு இளைய தங்கையாக நடித்தவர் சஞ்சனா சாரதி.
விஜய்யின் ரசிகைகள் அவரை அண்ணா என்று அழைப்பது நாம் அறிந்த ஒன்றுதான். அப்படி அண்ணா என்று அழைத்த ரசிகர்களில் சஞ்சனாவும் ஒன்று.
மாடலிங் மற்றும் டான்சில் ஆர்வம் கொண்ட சஞ்சனாவுக்கு அதன் பின்னர் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
படத்தில் பள்ளி வயது சிறுமியாக நடித்திருந்த இவர் தற்போது வளர்ந்து பயங்கர மாடர்னாக மாறிவிட்டார்.
இவரது சில மாடர்னான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படத்தில், கால் இரண்டையும் இறுக்கி பிடித்து போஸ் கொடுத்துள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள், “அதையெல்லாம் அடக்காதீங்க Freeya விட்டுடனும்” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.
டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி.
இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்கும் வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.
இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
நீண்ட காலமாக தனது திருமணத்தை தள்ளிப்போட்டு வந்த DD, ஒரு வழியாக கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர். அதை எல்லாம் கடந்து, தற்போது,
“Foreign-ல நாம வேறமாறி” என்று கேப்ஷன் வைத்து குட்டியான கவுன் அணிந்து தொடை தெரியும் அளவுக்கு ஹாயாக நடனம் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் காம பசிக்கு தீனி போட்டு உள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகளை திறக்க மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. இதனால், தொற்றிற்கு முன்பாக, எடுக்கப்பட்ட படங்கள் திரையிடப்பட முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால், தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக புலம்பி வருகின்றனர்.
இந்த சூழலில், வேறு வழியில்லாமல் ஓடிடி என்னும் ஆன்லைன் தளத்தில் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படம் ரசிர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் கடந்த ஆக.,14ம் தேதியே வெளியாவதாக இருந்தது.
ஆனால், கொரோனா பேரிடர் காரணமாக படம் வெளியாவது ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும், தீபாவளிக்கு கட்டாயம் மாஸ்டர் வெளியாகும் என்ற தகவல்கள் வெளியாகி வந்தன.
விஜயின் குரலில் குட்டி ஸ்டோரி பாடல் படு ஹிட்டாகி இருப்பதால், அந்தப் பாடலை திரையரங்கில் வெளியாகும் போது, பட்டைய கிளப்ப வேண்டும் என ரசிகர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அவர்களின் இந்தக் கனவு காணாமல் போய் விடும் விதமாக, புதிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால், திரையரங்குகள் திறப்பது குறித்து இன்னும் தேதி முடிவாகவில்லை. எனவே, மாஸ்டர் படத்தை ஓடிடியில் வெளியிட அப்படத்தின் குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், தற்போது வெளியாகி வரும் இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆனால், இது தொடர்பாக படக்குழுவினரிடம் கேட்ட போது, “பெரிய படங்களின் படக்குழுவினருடன் ஓடிடி நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால், இதுபோன்ற தகவல்கள் வெளியாவது சகஜம்தான். ஆனால், மாஸ்டர் படத்தை பொறுத்த வரையில், படம் கட்டாயம் திரையரங்கில்தான் வெளியாகும்,”எனக் கூறினர்.
மலையாள சினிமா உலகின் குழந்தை நட்சத்திரமான நிவேதா தாமஸ் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
அதையடுத்து போராளி படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய படங்ககளில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமனார். பின்னர் கமல் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலமானார்.
அதையடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக “தர்பார்” படத்தில் நடித்தார். இந்த படத்தை அடுத்து தெலுங்கு பிங்க் ரீமேக்கில் நடித்து கொண்டிருக்கிறார்.
தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீ நாத் நடித்திருந்தார்.
தற்போது தெலுங்கில் அந்த கதாபாத்திரத்தில் நடிகை நிவேதா தாமஸ் நடிக்கவிருக்கிறார்.
தற்போது, தெலுங்கில் அவருடைய ரசிகர் கூட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே போகிறார். அதனால் சமீப காலமாக கவர்ச்சி காட்டுவதிலும் தாராளம் காட்டுகிறார் அம்மணி.
இந்நிலையில், தன்னுடைய மேலாடையை நழுவி உள்ளாடை தெரியும் அளவுக்கு படம் ஒன்றில் சில நிமிட காட்சியில் நடித்துள்ளார் நிவேதா தாமஸ்.
அந்த புகைப்படங்கள் சிலது லீக் ஆகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா.
நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், படுக்கையில் சமந்தா மீது வாய் வைப்பது போல் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள், “அவன் என்ன கண்ட இடத்தில வாய் வெக்குறான்?” என்று கேட்க்கிறார்கள்.
மாநகரம் மற்றும் கைதி படத்தை தொடர்ந்து இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் தான் மாஸ்டர். தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் மிகவும் சிறப்பாக உருவாகி இருக்கும் இப்படம் கொரோனா தாக்கம் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது.
ஆனால் வரும் 2021ஆம் ஆண்டு பொங்கல் அன்று ரசிகர்களுக்கு விருந்தாக வெளிவரும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் கதை சமூக வலைத்தளங்களில் கசித்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாஸ்டர் படத்தின் கதை :
தளபதி விஜய் மாஸ்டர் படத்தில் கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். அப்போது வகுப்பு நடக்கும் நேரங்களிலும் கல்லூரிக்குள் இருக்கும்போதும் குடி கூத்து என அலப்பறை செய்து வருகிறார்.
அதே கல்லூரியில் ஆசிரியையாக பணிபுரியும் நடிகை மாளவிகா மோகனன், விஜய்யின் இந்த கெத்தை பார்த்து, அவர் மீது காதலில் விழுகிறார். ஒரு கட்டத்தில் மாணவர்களுக்கு இடையே நடக்கும் பிரச்சனையால் விஜய்யின் மீது பழி போடப்படுகிறது.
விஜய்யின் குடிப்பழக்கம் தான் இந்த மொத்த பிரச்சனைக்கும் காரணம் என கல்லூரியை விட்டு நீக்கி விடுகின்றனர். இதன் பிறகுதான் அனாதை குழந்தைகளுக்கு பாதுகாப்பு தரும் ஹாஸ்டல் வார்டனாக பணிபுரிந்து வருகிறார்.
அங்கிருக்கும் பல சிறுவர்கள் போதைக்கு அடிமையானதையும், போதைப்பொருள்கள் விற்பதையும் கண்டு பிடிக்கும் விஜய், அதை யார் செய்வது, இதற்கு பின்னால் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை எல்லாம் கண்டுபிடிக்க துப்பறிய முயற்சிக்கிறார்.
குழந்தைகளுக்கு நேரடியாக போதை பொருட்களை விற்கும், நபராக இருக்கும் நடிகர் அர்ஜுன் தாஸை முதலில் பிடித்து, அதன் மூலம் அதற்கெல்லாம் காரணம் அர்ஜுன் தாஸ் அண்ணன் நடிகர் விஜய் சேதுபதி தான் என்பதையும் விஜய் கண்டுபிடிக்கிறார்.
இறுதியில் இதை எப்படி ஒழித்து கட்டுகிறார் என்பதைப்போல தான் இப்படத்தின் கிளைமாக்ஸ் என தெரிவிக்கின்றனர்.
இதில் வழக்கம்போல லோகேஷ் கனகராஜ் மேக்கிங் ஸ்டைல், அதிரடி திரைக்கதை, சண்டைக்காட்சிகள் என படம் முழுக்க பரபரப்பாக இருக்கும் வகையில் படம் எடுக்கப்பட்டிருக்கிறதாம்.
இந்த கதை இணையத்தில் தற்போது உலா வந்து கொண்டிருக்கிறது. இதில் இருக்கும் கதைதான் மாஸ்டர் படத்தின் கதை என்பது அதிகாரப்பூர்வமாக வெளிவர வில்லை என்றாலும் கசிந்துள்ளதாக பலரும் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் விஷயங்கள் இதுவரை அவ்வளவாக வெளியாகாமல் இருந்த நிலையில் கதை லீக் ஆகியிருப்பது ரசிகர்களுக்காக ஷாக்கிங்காக உள்ளது.
தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனர்களில் ஒருவர் அட்லீ. ராஜா ராணி என்ற படத்தை இயக்கிய வெற்றியை தொடர்ந்து தளபதியை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.
தெறி, மெர்சல், பிகில் என 3 படங்களை தளபதி வைத்து இயக்கிவிட்டார். அடுத்து இவர் யாரை இயக்குவார் என்ற பெரிய கேள்வி ரசிகர்களிடம் இருந்து வருகிறது.
அதற்கான பதிலையும் அட்லீ பக்கத்தில் இருந்து வந்துவிட்டது. அதாவது அட்லீ அடுத்து ஷாருக்கானை வைத்து தான் படம் இயக்க இருக்கிறார். படத்திற்கு சங்கி என பெயர் வைத்துள்ளனராம்.
விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் படம் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோன் நடிக்க உறுதியாகியுள்ளதாம்.
இதற்கு முன் ஷாருக்கான்-தீபிகா இருவரும் இணைந்து 3 படங்கள் நடித்துள்ளனர்.
தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் 2012ஆம் ஆண்டு வெளிவந்த படம் 3. இப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத்.
இதன்பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல், தளபதி விஜய்யின் கத்தி, தல அஜித்தின் வேதாளம், சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து விட்டார்.
மேலும் தற்போது தளபதி விஜய்யின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாஸ்டர் படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் இசையில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் டாக்டர் படத்தின் செல்லம்மா பாடல் ரசிகர்கள் மத்தியில் பட்டிதொட்டி எங்கும் சென்று 20 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு வெற்றியடைந்தது.
இப்பாடலை அனிருத்துடன் இணைந்து பிரபல பின்னணி பாடகி ஜோனிட காந்தி என்பவர் பாடி இருந்தார். அந்த மேக்கிங் வீடியோ கூட யூடியூபில் செம்ம வைரல் ஆனது.
இந்நிலையில் பின்னணி பாடகியான ஜோனிட காந்தியும் இசையமைப்பாளர் அனிருத்தும் காதலித்து வருதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
ஆனால் இது உண்மையல்ல முற்றிலும் வதந்தி என்றும் சில தரப்பில் இருந்து கூறப்படுகிறது. மேலும் இதனை குறித்து அனிருத் தரப்பில் இருந்து விளக்கம் வரும் வரை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.