நெட்டிசன்கள் வர்ணிக்கும் சஞ்சிதா ஷெட்டியின் சூப்பர் Latest Clicks…!

சஞ்சிதா ஷெட்டி…

திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவதை வடிக்கையாக்கி விட்டனர்.

தற்போதும் அப்படி தான் நடிகையான சாக்ஷி சவுத்ரி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு மாஸ் காட்டுகிறார் நடிகை சஞ்சிதா ஷெட்டி.

நடிகை சஞ்சிதா ஷெட்டி சூது கவ்வும் படத்துக்கு பின், ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

தற்போது இவருக்கு அதிக வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. தமிழில் மட்டும் மூன்று படங்களில் நடித்து வருகிறார் சஞ்சிதா ஷெட்டி.

இவர் நடித்த ஜானி படம் வெளியாகி தோல்வி அடைந்தது . தொப்புள் அழகு தெரியும் படியான கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார் சஞ்சிதா ஷெட்டி.

இதனை பார்த்த நெட்டிசன்கள் “இவளோட அந்த இடத்து குழியில என்னை பொதச்சிடுங்க” என்று சகட்டு மேனிக்கு கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

“Night-U எத்தனை ரவுண்டு போச்சு?” ஷில்பாவின் Latest Glamour Photo !

ஷில்பா மஞ்சுநாத்….

தமிழில், காளி, இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் என படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் தான் என எல்லோரும் சொல்கிறார்கள்.

தற்பொழுது கன்னடம், தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். எனினும் வாய்ப்பு தான் பெருசாக அமையவில்லை.

வழக்கமாக நடிகைகள் கவர்ச்சி காட்டுவது போல இவரும் தான் கவர்ச்சியான போட்டோவை ரசிகர்களுக்காக ஸ்பெஷலாக பதிவிட்டுள்ளார்.

தற்போது தொடை தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது செம்ம வைரலாகி கொண்டிருக்கிறது.

இவரின் முகத்தை பார்த்த ரசிகர்கள், ” ஏன் Face இவ்வளவு Tired-ஆ இருக்கு?, Night-U எத்தனை ரவுண்டு போச்சு?” என்று கேட்க்கிறார்கள்.

 

View this post on Instagram

 

Always curious 😇😅🤭

A post shared by SHILPA MANJUNATH👑 (@shilpamanjunathofficial) on

“செம்மையா இருக்க” ஷிவானி நாராயணன் லேட்டஸ்ட் கிளிக் !

நடிகை ஷிவானி…

ஊரடங்கு நேரத்தில் இரட்டை ரோஜா serial புகழ் நடிகை ஷிவானி தினமும் தனது புகைப்படங்களால் ரசிகர்களை திகைக்க வைத்துள்ளார்.

அதுவுமில்லாமல் சமூகவலைதளத்தில் இவருக்கு 2 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது பின் புறம் திரும்பி அமர்ந்து முதுகு தெரியும்படி, ஸ்ட்ரக்சர் தெரியும்படி, போஸ் கொடுத்து இளைஞர்களை கவர்ந்து இழுத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இதை பார்த்த ரசிகர்கள் மார்க்கமான கமெண்ட் ஒன்றை போட்டுள்ளார். “செமையா இருக்க என்று கமெண்ட் போட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Fashion is like eating , you shouldn’t stick to the same menu ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

“உன் அம்மா மேல இப்படி தான் கை வைப்பியா?” மறுபடியும் சேரனை வம்புக்கு இழுக்கும் மீரா மிதுன்..!

சேரனை வம்புக்கு இழுக்கும் மீரா மிதுன்…

வனிதாவிற்கு பிறகு தமிழ்நாடு பேசும் ஒரே பெண்மணி நிகழ்ச்சிக்குள் இருக்கும் நம்ம மீரா மிதுன்தான். இந்த சண்டை இன்னிக்கு நேத்திக்கு இல்ல கடந்த ஒரு வருஷமா நடந்துக்கிட்டு தான் இருக்குது.

Big Boss-இல் சேரன் மீது குற்றம்சாட்டினார். அதனைத் தொடர்ந்து வெளியேறியவுடன், கமல் மீது குற்றம்சாட்டினார்.

மேலும், தொடர்ச்சியாக விஜய் சூர்யா, ஜோதிகா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார். தற்போது மீண்டும் கமல்ஹாசனையும், சேரனையும் வம்புக்கு இழுத்து வருகிறார்.

என்ன பிரச்சனை என்றால், பிக்பாஸ் வீட்டில் இருக்கும்பொழுது ஒரு டாஸ்கில் சேரன் அவர்கள் தன் மீது தொடக்கூடாத இடத்தில் தொட்டார் என்று கூறியிருந்தார். ஆனால் இது பொய் என்று நிரூபிக்க நடிகர் கமல்ஹாசன் ஒரு குறும்படமாக எடுத்து மீராமிதுனின் நாடகத்தை வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் சேரன் இடுப்பு பகுதியில் கை வைத்தார் என ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

“நீங்களே பாருங்கள் சேரனின் கை எங்கே இருக்கிறது? அவங்க அம்மாவா இப்படி தான் பிடிப்பாரா..? இதைவிட வேறு என்ன ஆதாரம் உங்களுக்கு வேணும்? அதுமட்டுமல்லாமல் இதற்கு சாட்சியாக சாண்டியும் உள்ளார்?

ஆனால் சாண்டியும் எனக்கு ஆதரவாக இல்லை. அது மட்டுமல்லாமல் தன்னுடைய கௌரவத்தை கொச்சைப்படுத்தியது இந்த நிகழ்ச்சி தான்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மாதிரி ஒரு Structure உள்ள ஒரு நடிகைய Industry எப்படி மிஸ் பண்ணுச்சு ? லதா ராவின் Photo !

லதா ராவ்….

சின்னத்திரை நடிகை ஆவார். இவர் டிவி சீரியலில் இருந்து சினிமா துறைக்கு வந்தவர். இவர் அப்பா, திருமதி செல்வம் போன்ற பிரபலமான தொடர்களில் நடித்து Famous ஆனவர்.

இவருடன் நடித்த சக சின்னத்திரை நடிகர் ஆன ராஜ்கமலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர் சின்னத்திரையில் பிரபலமான பின்னர் வெள்ளித்திரையிலும் தில்லாலங்கடி, யங் மங் சங், நிமிர்ந்து நில் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வெள்ளித்திரையில் பிரபலமாகியுள்ளார்.

இந்தநிலையில் தன்னுடைய Structure ஓணம் சாரியில் தெரியும்படி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உருக வைக்கிறார்.

இதனை பார்த்து ரசிகர்கள், “இந்த மாதிரி ஒரு Structure உள்ள ஒரு நடிகைய Industry எப்படி மிஸ் பண்ணுச்சு ?” என்று Extra-வாக உருகிறார்கள்.

ஏணி ஏறும்போது முன்னழகு தெரியும்படி கிளாமராக போஸ் கொடுத்த சூப்பர் சிங்கர் பிரபலம் !

மாளவிகா சுந்தர்…

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் Lime Lightக்கு வந்தவர் தான் பாடகி மாளவிகா சுந்தர்.

லாக்டவுன் காரணமாக சில ஹீரோயின்கள், சில திற நட்சத்திரங்கள் தங்களது வீடியோக்கள், மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அது போல் பாடகி மாளவிகா சுந்தரும் தனது புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தில் மாடர்ன் உடையில் மார்க்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பசங்களை வாட்டி வதைக்கிறார்.

அதிலும் ஒரு புகைப்படம் இவர் ஏணி ஏறும்போது முன்னழகை எடுப்பாக தெரிகிறது.

டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்துள்ள அனுயா Latest புகைப்படம்..!

அனுயா….

சிவா மனசுல சக்தி என்ற படத்தில் அறிமுகமான அனுயா தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்தார்.

சுச்சி லீக்ஸ்-ல் வெளியான இவருடைய புகைப்படத்தில் மேலாடை எதுவும் இன்றி கண்ணாடி முன்பு நின்று கொண்டு தன்னுடைய முன்னழகை காட்டியபடியும், கைகளில் தாங்கிய படியும் அவர் போஸ் கொடுத்திருந்தார்.

பட வாய்ப்புகள் இல்லாததால் ஹிந்தி சீரியல்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் பெரிதாக ஈடுபாடு இல்லாமல் இருந்த இவர், சமீபகாலமாக ஆக்டிவாக இருக்கிறார்.

தற்போது, இவர் கவர்ச்சி உடையில் டாப் ஆங்கிளில் தன்னுடைய முன்னழகு தெரியும் படி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள், நறுக்கி வச்ச அல்வாதுண்டு மாதிரி இருக்கீங்க.. என்று உருகி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Slaying while laying! #anuya #sivamanasulasakthi

A post shared by Anuya Y Bhagwat (@anuya_y_bhagwat) on

இந்த லாக் டவுனில் அஜித் செய்த முக்கிய வேலை என்ன தெரியுமா?

அஜித்…

சினிமா நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர். சிறந்த குணமுடையவர், பெரிய நடிகர் என்று எந்த பந்தாவும் இருக்காது என இப்படி அவருடன் பழகியவர்கள் கூற கேட்டிருப்போம்.

எப்போதும் தன் வேலையில் கவனம் செலுத்துபவர். இப்போது கூட அரசு அனுமதி அடுத்த நாளே வலிமை படப்பிடிப்பை தொடங்கி விடலாம் என படக்குழுவிடம் அஜித் கூறியிருந்ததாக செய்திகள் வந்தன.

இதனால் ரசிகர்கள் மற்றவர்கள் கஷ்டத்தை எப்போதும் உணற கூடியவர் அஜித் என பாராட்டி வந்தார்கள். இப்போது இந்த லாக் டவுனில் தல புதிய விஷயத்தில் ஆர்வம் காட்டியுள்ளார்.

அதாவது தனது வீட்டின் பின்னால் பூ தோட்டம் அமைத்து அதில் அதிக கவனம் செலுத்தியுள்ளாராம்.

அந்த தோட்டத்திற்கு தேவையான எல்லா வேலையையும் அவரே செய்தாராம்.

75 விதமான பூக்களை வளர்த்து வரும் அஜித் மூலிகை தோட்டத்திலும் சில நேரம் கவனம் செலுத்துவாராம்.

நம்ப முடியவில்லை – வடிவேலு பாலாஜி மரணம் குறித்து வருந்தும் பிரபலங்கள்..!

வடிவேலு பாலாஜி…

காமெடி நடிகர் வடிவேலு பாலாஜி பிரபல தொலைக்காட்சியில் செய்து வந்த காமெடி நிகழ்ச்சிகள் அதிகம்.

வடிவேலுவை போல் காமெடியில் அசத்தி பிரபலமானார்.இவர் நேற்று உடல் நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.

நன்றாக தொலைக்காட்சியில் இதுவரை பார்த்து வந்த ஒருவர் மரணம் என்ற செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மக்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வர பிரபலங்களும் அவருக்காக தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

வடிவேலு பாலாஜியின் மறைவு குறித்து பிரபலங்களின் பதிவு இதோ,

எல்லோரையும் சிரிக்க வைத்த வடிவேலு பாலாஜி மரணத்திற்கு பின்னால் இப்படி ஒரு சோக கதையா?

வடிவேலு பாலாஜி….

கலக்கப்போவது யாரு, அது இது எது, சிரிச்சா போச்சு என நிகழ்ச்சிகளில் காமெடி செய்து கலக்கியவர் வடிவேலு பாலாஜி.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்கவாதம் ஏற்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ளார்.

எனவே அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

பணம் இல்லாததால் ஓமந்தூர் அழைத்து செல்லப்பட்டுள்ளார், அங்கு படுக்கையே கிடைக்கவில்லை. அதுவரை யாரும் உதவிடவும் முன் வரவில்லை.

எனவே அவர் நேற்று காலை தான் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அனுமதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் இறந்திருக்கிறார். 42 வயதான வடிவேலு பாலாஜிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.