“செம்ம கட்ட” – இளசுகளை கிக் ஏற்றிய இனியா..! Latest புகைப்படங்கள்..!

நடிகை இனியா…

வாகை சூடவா படத்தின் மூலம் அறிமுகம் ஆன இனியாவின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆரம்பத்தில் குடும்ப பாங்கான பெண்ணகவே தமிழ் சினிமாவில் பார்த்த அவரது ரசிகர்களுக்கு இது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இனியா நடித்த படங்களில் வாகை சூடவா மற்றும் மௌனகுரு ஆகிய இரண்டு படங்களுமே இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார்.

இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். இவர் வாகை சூடவா, மௌனகுரு, புலி வால் போன்ற படங்களில் நடித்தவர்.

இனியாவின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏன் என்றால், வழக்கம் போல் கவர்ச்சிக்கு Distinction வாங்கும் அளவுக்கு விளங்கியுள்ளார்.

தொகுப்பாளினி ஸ்வேதாவிற்கு திருமணம் முடிந்தது- ஜோடியின் புகைப்படம்..!

நடிகை ஸ்வேதா…

கொரோனா காரணமாக பலரது திருமணம் நெருங்கிய உறவினர்கள் மட்டும் சூழ நடக்கிறது.

அப்படி தான் பிரபலங்களின் திருமணமும் நடக்கிறது. அதுவும் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் பல பிரபலங்களுக்கு சத்தமே இல்லாமல் திருமணம் நடக்கின்றது.

அப்படி தான் பிரபல சீரியல் நடிகை ஸ்வேதாவிற்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

அண்மையில் அவருக்கு நிச்சயதார்த்தம் நடக்க உடனே திருமணமும் நடந்துள்ளது.

நடிகை ஸ்வேதா, அருண் என்பவரை தான் திருமணம் செய்துள்ளாராம்.

இதோ அந்த அழகிய ஜோடியின் திருமண புகைப்படம்,

இருட்டு அறையில் முரட்டு குத்து பார்ட் 2 படத்தின் தலைப்பு இதுதான்..!

இருட்டு அறையில் முரட்டு குத்து பார்ட் 2…

சந்தோஷ் பி.ஜெயக்குமார் என்பவறின் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், வைபவி ஆகியோர் இணைந்து நடிக்க 2018ம் வெளியாகிய படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’.

அடல்ட் காமெடி ஹாரர் மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த இந்த படம், இளைஞர்கள் மத்தியில் மட்டும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இயக்குனர் சந்தோஷ் மீண்டும் ஒரு அடல்ட் காமெடி ஹாரர் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இருட்டு அறையில் முரட்டு குத்து 2ம் பாகம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், இப்படத்திற்கு ‘இரண்டாம் குத்து’ என்று தலைப்பு வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் மூலம் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். பிக்பாஸ் டேனியல், சாம்ஸ், ஷாலு ஷம்மு ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

திடீரென்று தற்கொலை செய்துகொண்ட பிரபல இளம் சீரியல் நடிகை- ரசிகர்கள் அதிர்ச்சி..!

தற்கொலை செய்துகொண்ட இளம் சீரியல் நடிகை…

தெலுங்கு சினிமா சீரியல் ரசிகர்களை அதிர்ச்சியாக்கும் வகையில் ஒரு செய்தி. மனசு மமதா, மௌன ராகம் போன்ற சீரியல்களில் முன்னணி ரோலில் நடித்து வந்தவர் கொண்டபள்ளி ஸ்ரவானி.

இவர் நேற்று தனது வீட்டிலேயே தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

டிக்டாக் மூலம் அறிமுகமான ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததால் ஸ்ரவானி இப்படி ஒரு முடிவு எடுத்ததாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரவானிக்கு தேவராஜ் என்பவர் டிக்டாக் மூலம் அறிமுகமாகி இருக்கிறார்.

பின் நாட்கள் செல்ல செல்ல நடிகைக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அதை தாங்கிக் கொள்ள முடியாமல் நடிகை தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபல சீரியல் நடிகைக்கு திடீரென ஏற்பட்ட மூளை பிரச்சனை- சீரியஸான நிலையில் நடிகை!

நடிகை சுரேகா சிக்றி…

பிரபல ஹிந்தி சீரியல்களில் முக்கியமான ரோலில் நடித்து அசத்தியவர் நடிகை சுரேகா சிக்றி.

75 வயதான இவருக்கு நேற்று மூளை பக்கவாதம் ஏற்பட்டுள்ளது, இதனால் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது நிலைமை கொஞ்சம் மோசமாக இருப்பதாக தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 முறை தேசிய விருது வாங்கியுள்ளார். கடந்த 2 வருடங்களில் இது இவருக்கு இரண்டாவதாக வரும் மூளை பக்கவாதம் என்கின்றனர்.

தமிழில் ஹிந்தி சீரியல்கள் அதிகம் டப் செய்யப்பட்டு வெளியானதால் தமிழ் சீரியல் ரசிகர்களுக்கும் இவர் பரீட்சயமானவர்.

குட்டி ஷார்ட்ஸ் அணிந்து வெறித்தனமா கவர்ச்சி காட்டிய ஷிவானி நாராயணன்..!

ஷிவானி….

பிரபல சேனல் Z தமிழில் ஒளிபரப்பாகும் இரட்டை ரோஜா என்ற சீரியலில் நடித்து வருபவர் ஷிவானி. இவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இவர் அவரது அன்றாடம் அவரது புகைப்படங்களை பதிவிடுகிறார். நேற்று கூட புடவையில் இருப்பது போல புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார்.

இதற்கு likes மற்றும் கமெண்ட்களும் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் தற்போது Grey பனியனில் தொடை தெரியும்படி போஸ் கொடுத்து Story-இல் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இவருக்கு ரசிகர்கள் அதிகமாக, உடைகள் கம்மியாகி கொண்டே செல்கிறது

யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பிறகு இந்தி திணிப்புக்கு எ திராக Tshirt போட்ட வெற்றிமாறன் !

வெற்றிமாறன்….

கடந்த இரண்டு நாட்களாக யுவன் ஷங்கர் ராஜா, Metro சிரிஷ் பற்றியும் தான் மக்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் ஹிந்தி திணிப்பிற்க்கு எ திராக, ஹிந்தி பேச தெரியாது போடா, நான் ஒரு தமிழ் பேசும் இந்தியன் என்னும் வாசங்கங்கள் பதித்த Tshirt ஒன்றை அணிந்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

அந்த புகைப்படம் ஓக்கா மக்கா வைரல். அதை பார்த்த திரையுலகினர் சிலரும், ரசிகர்கள் பலரும் அதே போன்று டி-சர்ட் அணிந்து புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டனர்.

இந்நிலையில் வெற்றிமாறனும், நான் ஒரு தமிழ் பேசும் இந்தியன் வாசகம் அடங்கிய டி-சர்ட் அணிந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருக்கிறார். அந்த புகைப்படத்தை பலரும் சமூக வலைதளத்தில் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.

“அஜித் படத்துல எனக்கு ரொம்ப பிடிச்ச படம் இதுதான்” – MGR – இன் ஹீரோயின் சரோஜாதேவி !

சரோஜாதேவி….

அஜித் போல் இன்னொரு நடிகன் தனித்து வந்த ஒரு நட்சத்திர நடிகன் ஆவதற்கு சினிமாவில் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் தேவைப்படும். ஹீரோவாக வெற்றிகரமான நடிகராக வலம் வருவது என்பது தமிழ் சினிமா துறை காணாத ஒன்று. தமிழ் சினிமாவில் இவரின் ஆதிக்கம் அதிகமாவே இருக்கிறது.

அஜித்துடன் பணியாற்றிய எல்லா நடிகர்களும் என்ன சொல்வார்கள் என்றால் அவர் ஒரு ஜென்டில்மேன் என்று தவறாம சொல்லுவார்கள்.

இந்த காலத்தில் ஹீரோயின்கள் அவரை ரசிக்கிறார்கள் என்றால் அது வேறு விஷயம். ஆனால் எம்ஜிஆர் காலத்து ஹீரோயின் கூட அவரை ரசிப்பது ஆச்சரியப்படக்கூடிய விஷயமே.

அப்படித்தான் நடிகை சரோஜாதேவி சமீபத்தில் அளித்த பேட்டியில், அஜித்தின் படங்களை விரும்பி பார்ப்பதாகவும் அவர் நடித்த படங்களில் என்னை அறிந்தால் படம் பிடித்த படம் என்று கூறியுள்ளார்.

வாய்ப்புக்காக இப்படியுமா ? – கவர்ச்சியில் இளம் நடிகை கயல் ஆனந்தி !

கயல் ஆனந்தி….

கயல் ஆனந்தி, பொறியாளன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். ஆனால் இன்று வரை பிரபு சாலமனின் ‘கயல்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் என்றுதான் சொல்லபடுகிறது.

இவர் தமிழ் படங்களில் அறிமுகம் ஆவதற்கு முன், பல தெலுகு படங்களில் நடித்துள்ளார்.

‘கயல்’ படத்திற்குப் பின் தமிழில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தமிழில் சண்டிவீரன், திரிஷா இல்லன்னா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் விமலுடன் மன்னார் வகையறா, பண்டிகை, ரூபா, குண்டு உள்பட சில படங்களில் நடித்தார். இதில் பண்டிகை, குண்டு மட்டும் வெளியே தெரிந்தது.

கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கு படங்களில் நடிக்காமல் இருந்தார். ஆனால் தற்போது, இவர் பிரபல நடிகர் நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றில் இதுவரை இல்லாத கவர்ச்சி காட்சிகளில் நடிக்கவுள்ளார் என்று கூறுகிறார்கள். இதனை அறிந்த ரசிகர்கள் படவாய்ப்புக்காக இப்படியுமா ? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

தளபதி கையில் இருப்பது இந்த சீரியல் நடிகையா? வைரலாகும் புகைப்படம்..!

தளபதி கையில் இருப்பது இந்த சீரியல் நடிகையா?

தளபதி விஜய் நடிப்பில் அடுத்து வெளியாக போகும் படம் மாஸ்டர். படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.

இதற்கு நடுவில் விஜய் ஒரு குழந்தையை கையில் வைத்தபடி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் இருப்பது யார் என்று தகவல் இப்போது ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது.

இந்த புகைப்படத்தில் இருப்பது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இதயத்தை திருடாதே சீரியல் நாயகியாம்.

அத்தொடரில் புதுமுக நடிகையாக சஹானா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹிமா பிந்து.

இவரை தான் சிறு வயதில் இளைய தளபதி கையில் வைத்து புகைப்படம் எடுத்துள்ளாராம்.

அந்த புகைப்படத்தை கூட பிந்துவே தனது இன்ஸ்டா பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார்.