கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய நடிகை மிர்னா மேனன்!!

மிர்னா மேனன்..

ஜெயிலர் படத்தில் நடித்து பிரபலம் ஆனவர் மிர்னா மேனன்.

அடுத்து உருவாகும் அதன் இரண்டாம் பாகத்திலும் அவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது மிர்னா மேனன் படுகவர்ச்சி ஆன உடையில் போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் இதோ.

உச்சக்கட்ட கவர்ச்சி ஆடையில் புகைப்படங்களை பகிர்ந்த திஷா பதானி!!

திஷா பதானி..

பாலிவுட் சினிமாவில் வலம் வரும் முன்னணி நாயகிகளில் ஒருவர் திஷா பதானி. இவர் படங்கள் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலம் ஆகிறாரோ இல்லையோ, நிறைய வித்தியாசமான புகைப்படங்கள் வெளியிட்டு மிகவும் பிரபலம் ஆனார்.

தற்போது தமிழ் பக்கம் வந்துள்ள இவர் முதல் படமே சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கங்குவா படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இவர் நடித்த காட்சிகள் மிகப்பெரிய விமர்சனத்தை சந்தித்தது.

குறிப்பாக திஷா பதானி வந்த முதல் 20 நிமிட காட்சி தான் படத்தை கெடுத்துவிட்டது என்று இணைவாசிகள் கடுமையாக ட்ரோல் செய்து வந்தனர்.

அதையெல்லாம் காதில் வாங்காத திஷா பதானி, தன்னுடைய தனிப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது உச்சக்கட்ட கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

தாமரை பூவுடன் நடிகை நிகிலா விமல் எடுத்த லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

நிகிலா விமல்..

மலையாள படங்களில் நடித்து வந்த நிகிலா விமல், கடந்த 2016 -ம் ஆண்டு வெளியான வெற்றிவேல் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

கடைசியாக தமிழில் சரத்குமார் அசோக் செல்வன் நடித்திருந்த போர் தொழில் படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.

தற்போது நிகிலா விமல் இரண்டு மலையாளப் படங்களிலும், ஒரு தமிழ் படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது தாமரை பூவுடன் நிகிலா இருக்கும் அழகிய புகைப்படங்கள் இதோ,

சும்மா கும்முனு கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை நிதி அகர்வால்!!

நிதி அகர்வால்..

பாலிவுட்டில் 2017ல் வெளியான முன்னா மைக்கேல் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, சாவ்யசச்சி, மிஸ்டர் மஞ்னு, ஐஸ்மார்ட் சங்கர் உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானார் நிதி அகர்வால்.

தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தில் கதாநாயகியாக நடித்தார். அவருடன் நடித்த போது சிம்புவுடன் காதல் விரைவில் திருமணம் என்று கிசுகிசுக்கப்பட்டார்.

இதன்பின் உதயநிதி ஸ்டாலினுடன் கலகத்தலைவன் படத்தில் நடித்தார். தற்போது ஹரி ஹர வீர மல்லு 1 படத்திலும் தி ராஜா சாப் படத்திலும் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை நிதி அகர்வால், சமீபத்தில் எடுத்த போட்டோஷூட் புகைப்படத்தால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

நீச்சல் குளத்தில் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை அனன்யா பாண்டே!!

அனன்யா பாண்டே..

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை அனன்யா பாண்டே, Student of the Year 2 என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினார்.

இப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அனன்யா, விஜய் தேவரகொண்டாவுடன் லிகர் படத்தில் நடித்தார்.

தற்போது கேசரி சாப்டர் 2 படத்தில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் அனன்யா பாண்டே, தன்னுடைய தங்கச்சியின் பிறந்தநாளுக்கு குடும்பத்துடன் கிழக்கு ஆப்ரிக்கா பகுதியில் இருக்கும் தீவிற்கு சென்றுள்ளார்.

அங்கு டூபீஸ் ஆடையில் நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

கவர்ச்சி உடையில் சுற்றி திரியும் VJ அஞ்சனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

VJ அஞ்சனா..

பிரபல தொகுப்பாளர் அஞ்சனா தற்போது துபாயில் எடுத்த ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.

ஷார்ட் உடையில் கிளாமர் ஸ்டில்கள் இதோ.

கவர்ச்சி உடையில் கட்டழகை காட்டி வயசு பசங்க மனச கெடுக்கும் ஷில்பா மஞ்சுநாத்!!

ஷில்பா மஞ்சுநாத்..

நடிகை ஷில்பா மஞ்சுநாத் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக இஸ்பேட் ராஜா படத்தில் நடித்தவர்.

அதற்கு பிறகு சில படங்களில் நடித்த அவர் கைவசம் தற்போது தமிழ் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை.

தற்போது கிளாமர் உடையில் ஷில்பா மஞ்சுநாத் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ..

லோ நெக் ஆடையில் முன்னழகைக் காட்டி கிறங்கடிக்கும் போஸ் கொடுத்த ஈஷா ரெப்பா!!

ஈஷா ரெப்பா..

ஈஷா ரெப்பா 1990 ஆம் ஆண்டு தெலுங்கானாவில் வாரங்கலில் பிறந்தார். இவர் தனது பள்ளி படிப்பை முடித்து விட்டு எம்.பி.ஏ.யில் துறையில் முதுகலை பட்டம் பெற்றார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார். தெலுங்கு சினிமாவில் மட்டும் நடித்து வந்தாலும் இன்ஸ்டாகிராம் மூலமாகவே அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தவர் இஷா ரெப்பா.

அதன் பின்னர் தெலுங்கில் அடுத்தடுத்து அமி துமி மாயா மால் , தர்சகுடு, பாண்டிபொடு, பிரமிப்பு, பிராண்ட் பாபு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.இந்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற்றது.

ஈஷா ரெப்பா இன்னும் தமிழில் ஒரு ஹிட் படம் கூட கொடுக்கவில்லை. ஆனாலும் அவர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் இன்ஸ்டாகிராம்தான். அதில் அவர் தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வைரல் ஆகி வருகிறார்.

சினிமாவில் அவருக்கு வாய்ப்புக் கிடைக்க அவரின் க்யூட்டான போட்டோஷூட்கள் புகைப்படங்கள்தான் காரணம். அவரின் புகைப்படங்களைப் பார்த்து இயக்குனர் மோகன் கிருஷ்ணா தன்னுடைய அந்தகா முண்டு ஆதர்வதா என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கதா நாயகியாக அறிமுகப்படுத்தினார்.

அதன் மூலம் தொடர்ந்து சிறப்பாக நடித்து,ஈஷா ரெப்பா தெலுங்கில் இளம்‌ நடிகையாக வலம் வருகிறார். 2012 ஆம் ஆண்டு லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

உள்ளாடை தெரிய கோட்டை விலக்கிவிட்டு கவர்ச்சி போஸ் கொடுத்த ப்ரணிதா!!

ப்ரணிதா..

2010 ஆம் ஆண்டு வெளியான போக்கிரி(கன்னடம் ) திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் ப்ரணிதா. அதன் பின்னர் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் என தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலம் ஆனார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஆக முடியவில்லை.

தமிழில் கார்த்தியோடு சகுனி மற்றும் சூர்யாவோடு மாசு என்கிற மாசிலாமணி ஆகிய படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார். இதையடுத்து தொழிலதிபர் சுபாஷ் என்பவரை திருமனம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.

அவர்களுக்கு சமீபத்தில் குழந்தை பிறக்க குழந்தையின் புகைப்படங்களை அவர் இணையத்தில் பதிவேற்ற, அது வைரல் ஆகி வருகிறது. இப்போது மீண்டும் நடிக்க ஆசைப்படும் பிரணிதா தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர், சினிமாவில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸுக்கு தயாராகி வருகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது

இந்நிலையில் இப்போது அவர் பாத்டப்பில் குளிக்கும்போது ஆடைகள் இல்லாமல் உடல் முழுவதையும் சோப்பு நுரை மறைத்திருக்கும் போட்டோஷூட்டை வெளியிட்டு இளசுகளின் சூட்டைக் கிளப்பியுள்ளார்.

இடையழகை காட்டி செம சூடான புகைப்படங்களை வெளியிட்ட வாணி போஜன்!!

வாணி போஜன்..

வாணி போஜன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.பிறகு இவருக்கு சன் டிவியில் தெய்வமகள் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.இந்த சீரியல் மூலம் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

சின்னத்திரை நயன்தாரா என சில ஆண்டுகளுக்கு முன்னர் புகழப்பட்டவர் வாணி போஜன். அதையடுத்து அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை வாணி போஜன்.இவர் 1988 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள ஊட்டியில் பிறந்தார்.

இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு கிங்பிஷர் ஏர்லைன்ஸில் பணிப்பெண்ணாக மூன்று ஆண்டுகள் பணிபுரிந்து வந்தார்.பின்னர் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் வாய்ப்புகளை தேடி வந்தார்.இவர் மாடலிங், விளம்பரங்களில் நடித்து வந்தார்.

ஓ மை கடவுளே வெற்றிக்குப் பிறகு பிரபல கதாநாயகி பல படங்களில் நடித்து வருகிறார். அடுத்து பரத்துடன் இணைந்து மிரள் என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. விக்ரம்மின் மகான் படத்தில் ஒரு வேடத்தில் விக்ரம் ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் அவரின் காட்சிகள் முழுவதும் படத்தில் இருந்து நீக்கப்பட்டன.

ஓ மை கடவுளே வெற்றிக்குப் பிறகு பிரபல கதாநாயகி பல படங்களில் நடித்து வருகிறார். அடுத்து பரத்துடன் இணைந்து மிரள் என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. விக்ரம்மின் மகான் படத்தில் ஒரு வேடத்தில் விக்ரம் ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் அவரின் காட்சிகள் முழுவதும் படத்தில் இருந்து நீக்கப்பட்டன.