அழகுப் பதுமையாக ஜொலிக்கும் மாளவிகா மோகனனின் வாவ் க்ளிக்ஸ்!!

மாளவிகா மோகனன்..

ஈரானிய இயக்குனர் மஜித் மஜீது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் திரைப்படம் மூலமாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார் மாளவிகா மோகனன். அவரின் தந்தை மோகனன் பாலிவுட்டின் முன்னணி கேமரா மேன் என்பதால் அவருக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் கிடைத்தன.

பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தில் விட்டேத்தியாக இருக்கும் தனது தம்பியை நல்வழிப்படுத்த விரும்பும் ஒரு அக்காவாக நடித்திருப்பார். அதன் பின்னர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாளவிகா மோகனனைப் பிரபலமாக்கியது மாஸ்டர் திரைப்படம்தான். அதன் பின்னர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார். அந்த படத்துக்குப் பிறகு தமிழில் அவருக்குப் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை.

ஆனால் அவரின் சமூகவலைதளப் பக்கங்கள் அதற்கு நேர்மாறானவை. ஹாலிவுட் ஹீரோயின்களை மிஞ்சும் லெவலுக்கு ஹாட்டான போட்டோஷூட்களைப் பகிர்வார். அவரின் சில புகைப்பட ஆல்பங்கள் சர்ச்சைகளை கிளப்பியுள்ளன. அதுமட்டுமில்லாமல் சில ரசிகர்கள் அவரின் புகைப்படங்களுக்கு ஆபாசமான கமெண்ட்களையும் செய்து வருகின்றனர்.

ஆனால் அது எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாரம் ஒரு போட்டோஷூட் என பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் டைட்டான வெள்ளை உடையணிந்து அவரின் பின்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

ரித்து வர்மாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஸ்.. வாயடைத்துப்போன நெட்டிசன்கள்!!

ரித்து வர்மா..

தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலம் ஆன ரீத்து வர்மாவை தன்னுடைய துருவ நட்சத்திரம் படத்தில் அறிமுகப்படுத்தினார். ஆனால் இன்னும் அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை.

அதன் பின்னர்தான் அவர் துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்த படத்தில் அவரின் அழகான நடிப்பால், ரசிகர்களைக் கவர்ந்தார். இந்த படத்தில் ஒரு கான் வுமனாக ரீத்து நடித்திருந்தார்.

அவரின் இயல்பான நடிப்பு கவனத்தை ஈர்த்தது. ஆனாலும் அடுத்தடுத்து அவருக்கு பெரியளவில் வாய்ப்புகள் குவியவில்லை. அதைத் தொடர்ந்து தமிழ் படங்களில் தற்போது நடித்து வருகிறார். அதில் மார்க் ஆண்டனி மற்றும் துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளன.

தமிழ் படங்களில் நடிப்பதற்கு முன்னரே பல தெலுங்கு படங்களில் நடித்தவர் ரீத்து வர்மா, சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்னர் அவர் மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார். அடிப்படையில் இவர் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார்.

வெளிநாட்டில் ஜாலியாக உலாவும் தமன்னாவின் கார்ஜியஸ் புகைப்படங்கள்!!

தமன்னா..

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார் தமன்னா.இவர் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் படிக்காதவன், அயன், கண்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா, சுறா, வீரம், தேவி 2, ஆக்ஷன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருக்கிறார்.

பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் அவருக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் கல்லூரி படம்தான். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதே போல தெலுங்கு, இந்தி படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழில் தற்போது ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் அவருக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் கல்லூரி படம்தான். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதே போல தெலுங்கு, இந்தி படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழில் தற்போது ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சமீபகாலமாக இவருக்கு தமிழில் அதிகளவில் படங்கள் இல்லாததால் மற்ற மொழிப் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் இப்போது அவர் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய காலகட்டத்தில் நடிகைகள் தங்களுக்கு தாங்களே PRO வாக செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. அதற்காக போட்டோஷூட்கள் நடத்தி வாய்ப்புகளை பெற்று மீண்டும் லைம்லைட்டில் வரவேண்டும் என ஆசைப்படுகின்றனர். அதற்கு கவர் ச்சி தூக்கலான புகைப்படங்களாக வெளியிட்டு வருகின்றனர். அந்த பட்டியலில் இப்போது தமன்னாவும் இணைந்துள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் டூர் சென்ற புகைப்படங்களை வெளியிட அது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில் இப்போது டிராவல் லெஷருடன் இணைந்து பல கிளா மர் தூக்கலான புகைப்படங்கள் கொண்ட போட்டோஷூட்டை எடுத்து வெளியிட்டுள்ளார்.

மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த பிரியா பவானி ஷங்கரின் ட்ரெண்டி ஸ்டில்கள்!!

பிரியா பவானி ஷங்கர்…

சின்னத்திரையில் நடித்தவர்களில் பலர் வெள்ளி திரைக்குச் சென்று பட்டையை கிளப்பி வருகிறார்கள். இதற்கு உதாரணமாக சின்னத்திரையின் நயன்தாரா என்று அழைக்கப்பட்ட வாணி போஜனை நாம் கூறலாம். இவரை அடுத்து சின்னத்திரையில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.

இதற்கு காரணம் இவர் தனது அபார நடிப்பு திறமையை திரைப்படங்களில் காட்டியதால் தல அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்துள்ளது. இதனை அடுத்து விடாமுயற்சி திரைப்படத்தில் மூன்றாவது கதாநாயகியாக நடிக்க இருக்கக்கூடிய நிலையில் இவர் அளித்திருக்கும் பேட்டியைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

தனது பிஸியான நேரத்தில் தனது காதலுக்காக நேரத்தை ஒதுக்கி, அவரோடு இணைந்து ஊர் சுற்றி இருப்பதை பார்த்த ரசிகர்கள் கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் 18 வயது ஆகும் போதே இவர் காதலிக்க ஆரம்பித்து விட்டதாகவும்,

அன்று முதல் இன்று வரை அந்த காதலனிடம் கண்டிஷன் போட்டு காதலித்து வருவதாகவும் கூறி இருப்பது கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அசந்து விட்டார்கள்.

மெல்லிய வெண்ணிற ஆடையில் புகைப்படங்களை வெளியிட்ட அனிகா!!

அனிகா சுரேந்திரன்..

நடிகை அனிகா சுரேந்திரன் கடந்த 2004 ஆம் ஆண்டு பிறந்தவர் 3 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்க துவங்கிய இவர் இப்போது கதாநாயகியாக நடித்து வருகிறார். இதுவரை 20 படங்களுக்கு மேல் மலையாளம் , தமிழ் , தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். 18 வயதிலேயே தமிழ் , மலையாள மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமாக உள்ளார்.

இப்போது மாடன் உடையில் புகைப்படங்களை இறக்கி இளசுகளை கவர்ந்து வருகிறார். இதைத் தொடர்ந்து தமிழில் தல அஜித்துடன் இணைந்து என்னை அறிந்தால் படத்தில் அறிமுகமாகி பின்னர் நானும் ரவுடி தான்,ஜெயம் ரவியுடன் இணைந்து மிருதன் போன்ற படங்களில் நடித்திருந்தார். இவர் தமிழில் மட்டுமல்ல மலையாள படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

நானும் ரவுடி தான்,ஜெயம் ரவியுடன் இணைந்து மிருதன் போன்ற படங்களில் நடித்திருந்தார். இவர் தமிழில் மட்டுமல்ல மலையாள படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார் அனிகா.

இந்த திரைப்படம் அப்பா, மகள் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த படத்தின் மூலம் தான் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.தற்போது இவர் மாமனிதன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் முதல் முறையாக கதாநாயகியாக நடித்த திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில்

இப்போது இவர் 2 தமிழ் மற்றும் ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார். இப்போது அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் 2 கே கிட்ஸ் இளசுகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. சிலர் இந்த வயசுலேயே இப்படி காட்டலாமா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்போது நீச்சல் குளத்தில் வெறும் பிரா மட்டும் அணிந்தவாறு அவர் கொடுத்துள்ள போஸ் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

உள்ளாடை தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்த துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

துஷாரா விஜயன்..

துஷாரா விஜயன் தமிழ் மொழி படங்களில் தோன்றிய ஓர் இந்திய நடிகை ஆவார். போதை ஏறி புத்தி மாறி என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமான பிறகு சார்பட்டா பரம்பரை (2021) அன்புள்ள கில்லி (2022) உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது தந்தை திமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ளார். சாணார்பட்டி கன்னியாபுரத்தில் தொடக்க கல்வி கற்று பின்னர் கோவை சென்று துசாரா பொறியியல் படித்தார்.

ஒரு கட்டத்தில் பொறியியல் படிப்பை விட்டுவிட்டு ஆடை வடிவமைப்பியல் படித்து வடிவழகு மாதிரி, குறும்படங்கள் என புதிய பாதையில் பயணித்தார். 2019 ஆம் ஆண்டு ரைஸ் ஈஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியான போதை ஏறி புத்தி மாறி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். 2021 ஆம் ஆண்டு சார்பட்டா பரம்பரையின் நாயகியாகி நடிப்பில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

2022 ஆம் ஆண்டில் நாயை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள அன்புள்ள கில்லி படத்தில் நடித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு வெளியான குத்துசண்டை விளையாட்டை மையமாகக் கொண்ட சார்பட்டா பரம்பரை திரைப்படம் துசாராவிற்கு திருப்பு முனையாக அமைந்தது. 1970 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த சென்னைப் பெண்ணாக இவர் திரைப்படத்தில் தோன்றினார்.

இயக்குநர் பா.ரஞ்சித் சமூக வலைத்தளத்தில் இவரின் புகைப்படத்தை பார்த்து இருபது நிமிட நேர்காணலுக்கு பின்னர் தேர்வு செய்தார்.இந்த படத்துக்காக, துசாரா வட சென்னை பேச்சுவழக்கைக் கற்றுக்கொண்டார். குறிப்பிட்ட நடத்தை முறைகளில் பயிற்சி பெற்றார். துசாராவின் நடிப்பு பாராட்டைப் பெற்று, நேர்மறையான விமர்சனங்களும் கிடைத்துள்ளன.

அதன் பின்னர் பா ரஞ்சித் தயாரித்து இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது படத்தில் அவர் ஏற்று நடித்த ரெனே கதாபாத்திரம் பரவலாக பாராட்டுகளைப் பெற்றது. இப்போது அவர் அடுத்தடுத்து சில படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் வெளியிடும் போட்டோஷூட்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இப்படி மாறிட்டாங்களே.. நெஞ்சுக்குழி அழகு தெரிய சேலையில் சூடான போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!!

கீர்த்தி சுரேஷ்…

2015 ஆம் ஆண்டு ஏ.எல் விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் இவரின் நடிப்பின் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் 2013 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான கீதாஞ்சலி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் திறமையும் மார்க்கெட்டும் உள்ள நடிகைகளில் முன்னணியில் இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் 1992 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.கீர்த்தி சுரேஷ் தயாரிப்பாளர் ஜி.சுரேஷ்குமார் மற்றும் நடிகை மேனகா குமாரின் மகள். இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார்.இவர்குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்துள்ளார்.பின்னர் இவர் பேஷன் டிசைனிங் படிப்பை முடித்தார்.

இவருக்கு தமிழில் பிரேக் ஆக அமைந்த படம் ரஜினிமுருகன். சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரஜினி முருகன் படத்தில் நடித்து இளைஞர்களின் மனதில் இடத்தை பிடித்தார். இதையடுத்து தளபதி விஜயுடன் பைரவா, சர்கார், ரெமோ சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம்,தொடரி போன்ற படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார்.

இவர் மகாநதி படத்தில் மறைந்த லெஜண்ட்டரி நடிகை சாவித்திரியாக நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார். சமீபத்தில் இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்த, சாணி காயிதம் போன்ற படங்களில் நடித்திருந்தார். அடுத்து இவர் மாமன்னன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இவர் வெளியிடும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. வழக்கமாக ஹோம்லி லுக் புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வந்த நிலையில் தற்போது கிளா மர் லுக் குக்கு அவர் மாறியுள்ளார். அப்படி அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

டஸ்கி ஸ்கின் லுக்கில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த நிமிஷா சஜயன்!!

நிமிஷா சஜயன்..

மலையாள சினிமாவில் தொண்டிமுதலும் திருக்‌ஷாஷியும், நாயாட்டு உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நிமிஷா சஜயன். பஹத் பாசில் மற்றும் சுராஜ் வெங்கடமூடு ஆகியோர் நடிப்பில் திலேஷ் போத்தன் இயக்கத்தில் உருவான தொண்டிமுதலும் தீஷாட்சியும் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் நிமிஷா சஜயன்.

அதன் பின்னர் அவர் நடித்த தி கிரேட் இந்தியன் கிச்சன், நயாட்டு மற்றும் ஒரு வடக்கன் தள்ளு கேஸு ஆகிய படங்கள் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளன. இவர் தான் நடிக்கும் படங்களில் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அருண் விஜய் நடிப்பில் ஏ எல் விஜய் இயக்கும் புதிய படத்திலும் இவர் நடித்துள்ளார். அதன் பின்னர் இவர் நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் சித்தா ஆகிய இரண்டு திரைப்படங்களும் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன, இதையடுத்து தமிழில் ஒரு குறிப்பிடத்தக்க நடிகையாக உருவாகி வருகிறார்.

படங்களில் ஹோம்லியாக நடித்தாலும், சமூகவலைதளங்களில் மாடர்னாக கவர்ச்சி தூக்கலான புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களைக் கவர்ந்திழுத்து வருகிறார். அந்த வகையில் இப்போது அருவியில் குளித்த ஈர உடையோடு அவர் நடத்தியுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜான்வி கபூர் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோவால் திகைத்துப்போன ரசிகர்கள்!!

ஜான்வி கபூர்..

தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் ஜூனியர் என் டி ஆரின் தேவரா படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. பாலிவுட் நடிகையும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் முதன்முதலில் தென்னிந்திய சினிமாவில் தேவரா படத்தின் மூலம் அறிமுகமாகியிருக்கிறார்.

சமீபத்தில் அனிருத் இசையில் தேவரா படத்தின் முதல் சிங்கிள் பாடல் சுட்டாமல்லி பாடலை தொடர்ந்து தாவூதி பாடலும் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இவ்விரு பாடலுக்கும் ஜான்வி கபூர் கிளாமர் காட்டி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார். இப்படம் செப்டம்பர் 27 ஆம்தேதி வெளியாகவுள்ள நிலையில் ஜான்வி கபூர், படத்தின் பிரமோஷனுக்காக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் மேடையில் பேசிய ஜான்வி கபூர், தமிழில் அப்படியே பேசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். வெள்ளை சேலையில் மின்னிய ஜான்வி கபூர், ரீல்ஸ் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

சேலையில் அந்த இடத்தை காட்டி வேற லெவல் போட்டோஷூட் நடத்திய ஸ்ருதி ஹாசன்!!

ஸ்ருதி ஹாசன்…

தமிழ், தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழி படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசன்.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை அடுத்து தனுஷ் உடன் இணைந்து ‘3’படத்தில் நடித்தார்.

இந்த படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. தற்போது தமிழில் சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் ஸ்ருதி ஹாசன் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

அடிக்கடி கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாவில் பகிர்ந்து வரும் ஸ்ருதி ஹாசன், தற்போது மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.