பொதுவாகவே நடிகர் நடிகைகள் திரைக்கு முன்னும் வேறு மாதிரி இருப்பார்கள் என ஒரு பிம்பம் உள்ளது. அது போல் சீரியல்களில் தன்னுடைய வில்லத்தனத்தால் ரசிகர்களை மிரட்டி அப்டியே Cut பண்ணா இணையதளங்களில் தன்னுடைய கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் ஹீரோயினுக்கு நிகராக இருப்பவர் நிவிஷா. இவர் சீரியல்களில் வில்லி கேரக்டரில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
வில்லி ரோலில் பிஸியாக நடித்துவரும் நிவிஷா இப்போது பணிபுரியும் சீரியல்களில் இருந்து விலகப் போகிறாராம்.
தெய்வத் திருமகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நிவிஷா. அதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகிறார். ஈரமான ரோஜாவே, ஓவியா ஆகிய சீரியல்களில் வில்லியாக நடித்து மிரட்டி வருகிறார்.
திடீரென சீரியல்களில் இருந்து விலகப் போவதாக கூறியுள்ளார். இவருக்கு கதாநாயகியாக நடித்ததை விடவும் வில்லி கேரக்டரில் நடிப்பது தான் ரொம்பவும் பிடித்திருக்கிறதாம்.
சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கிறார் நிவிஷா. இவரின் பெரிய மனதையும், கொள்ளை கொள்ளும் அழகையும் பார்த்த ரசிகர்கள் உருகுகுறார்கள். சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “ஏன் அங்க அங்க டிரஸ்ஸ கிழிச்சு வெச்சு இருக்கீங்க?” என்று கேட்க்கிறார்கள்.
நடிகர் விஜய் எவ்வளவு சோதனைகளையும், அவமானங்களையும் கடந்து தற்போது உச்சத்தில் இருப்பதை அனைவரும் அறிவார்கள். அவரின் பொறுமையும், அமைதியும், அன்பும், மரியாதையும் நல்ல பண்பாளராக அவரை மாற்றியுள்ளது.
அவரின் படங்கள் அரசியல் வட்டத்தில் சலசலப்பையும் ஏற்படுத்த தவறுவதில்லை. நல்ல வசூல் சாதனையும் பெறுகின்றன. அதே வேளையில் அவரை ரசிகர்கள் தொடர்ந்து அரசியலுக்கு அழைத்த வண்ணம் இருக்கின்றார்கள்.
ரசிகர்கள் மன்றம், மக்கள் இயக்கம் மூலம் சேவை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விஜய் 2026 ல் அரசியலுக்கு வருவார் என்ற கூற்றும் உலாவுகிறது.
இந்நிலையில் ரசிகர்கள் அவ்வப்போது போஸ்டர் அடித்து ஊருக்குள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்துவதுண்டு. அப்படியாக நடிகராகவும், முன்னாள் முதல்வராகவும் இருந்த எம்.ஜி.ஆர் போன்ற தோற்றத்தில் விஜய்க்கு போஸ்டர் அடித்து ஓட்ட தற்போது அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது ஒருபக்கம் இருக்க விஜய்யின் அடுத்த படம் இயக்குனர் வெற்றிமாறனுடன் என்று சொல்லப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கலக்கப்போவது யாரு புகழ் தீனா தளபதி விஜய்க்காக காத்திருக்கிறேன்! வெற்றிமாறன், விஜய் கூட்டணி வெறித்தனமா இருக்குமாமே என பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
பிக்பாஸ் 3வது சீசன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் கவனத்திற்கு வந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து நிறைய போட்டோ ஷுட் நடத்தி வருகிறார்.
அந்த புகைப்படங்களை அவர் வெளியிட்டாரோ இல்லையோ உடனே டிரண்ட் ஆகிவிடும். அப்படி இப்போது ஒரு புகைப்படம் டிரண்ட் ஆகி வருகிறது.
அது ஒன்றும் இல்லை அவர் வேஷ்டி-சட்டையில் எடுத்த புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
சாக்ஷியின் இந்த லுக்கும் செமயாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர். இதோ நீங்களும் பார்க்க அந்த லுக்,
நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தன் இசை திறமையால் பல பாடல்கள் ஹிட் கொடுத்து பலரின் மனதை கொள்ளையடித்தவர். கடந்த சில வருடமாக நடிகராக தொடர்ந்து தன் பரிமாணத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
கடைசியாக அவர் நடிப்பில் வந்த சிவப்பு மஞ்சள் பஞ்சை படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கையில் ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, ஜெயில், 4G, காதலிக்க யாருமில்லை, பேச்சிலர் என பல பட வாய்ப்புகள் வைத்துள்ளார்.
இதில் வசந்த பாலன் இயக்கத்தில் ஜெயில் படம் எடுக்கப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்க அபர்னதி ஜோடியாக, ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரோபோ சங்கர் என பலர் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் தான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில் நடிகர் தனுஷ் பாடியுள்ள காத்தோடு காத்தானேன் பாடல் ஜூன் 15 ல்வெளியானது.
அப்பாடல் தற்போது 8 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.
நடிகர் நிவின் பாலி மற்றும் நஸ்ரியா நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம் நேரம். இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்.
அதனை தொடர்ந்து மீண்டும் நடிகர் நிவின் பாலியை வைத்து இவர் இயக்கிய திரைப்படம் தான் ப்ரேமம். இப்படம் தமிழில் 250 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அடுத்து இயக்கும் திரைப்படம் குறித்து அவரின் பேஸ் புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இவர் அடுத்து இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிகர் பகத் பாசில் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்றும்
அந்த திரைப்படத்தின் பெயர் பாட்டு (Paatu) என வைத்துள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு என ஆகிய இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கினார் நடிகை அனுஷ்கா. ஏன் இரு திரைத்துறையில் முதன்மையாக இருந்து வந்தார் என்று கூட சொல்லலாம்.
மேலும் விஜய்யுடன் வேட்டைக்காரன், சூர்யாவுடன் சிங்கம்123, அஜித்துடன் என்னை அறிந்தால், ரஜினியுடன் லிங்கா, விக்ரமுடன் தெய்வ திருமகள் என பல படங்களில் நடித்து வந்தார்.
ஆனால் அர்யாவுடன் இவர் நடித்த இஞ்சி இடுப்பழகி எனும் படத்தில் இவர் தனது உடல் எடையை அதிகரித்தார்.
அதனால் தற்போது வரை அனுஷ்காவால் தனது உடல் எடையை குறைக்க இயலவில்லை.
இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் வர குறைய துவங்கியது. மேலும் இவர் கடைசியாக நடித்து ப்ளாக் பஸ்டர் ஹிட்டான படம் பாகுபலி 1,2 தான்.
இந்நிலையில் முன்னணி நடிகையாக தென்னிந்திய அளவில் திகழ்ந்து வந்த நடிகை அனுஷ்காவின் சிறு வயது அழகிய புகைப்படங்களை இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படங்களை இங்கு தொகுத்து வழங்கி இருக்கிறோம்.
தற்போது தமிழ் சினிமாவின் மாபெரும் நட்சத்திரமாக திகழ்பவர், இவருக்கு மிக பெரிய அளவில் ரசிகர்கள் வட்டம் உள்ளது.
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் இவர் நடிப்பில் சென்ற வருடம் வெளியான பிகில் மிக பெரிய வெற்றியடைந்தது.
அதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வந்தார்.
மேலும் இப்படத்திற்காக ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் அவளோடு காத்து கொண்டு இருக்கின்றனர்.
இந்த லாக்டவுன் முடிந்தவுடன் மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்க படுகிறது.
இந்நிலையில் தளபதி விஜய்க்கு அதிக அளவில் ரசிகர்கள் கூட்டம் உள்ளதால், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் இவரின் பாடல்கள் தான் அதிக பார்வையாளர்களை பெற்று வருகிறது.
இவரின் இந்த ஒரு புது திரைப்படத்தின் பாடல்கள் வெளியானாலும் அது உடனடியாக அதிக அளவிலான பார்வையாளர்களை பெற்றுவிடும்.
அந்த வகையில் தற்போது அதிக பார்வையாளர்களை பெற்ற இவரின் பாடல்கள் குறித்த லிஸ்ட் தான் பார்கவுளோம்.
விவரம் தெரிஞ்சா காலத்தில் இருந்து இப்போ வரை பல நிகழ்ச்சிகளில், பல சேனல்களில், பல VJக்கள் வந்து போய் இருக்கிறார்கள்.
அந்த வகையில், சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
டிவி தொகுப்பாளினியாக பல ஆண்டு அனுபவம் உள்ள மகேஸ்வரி இப்போது, ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
சில மாதங்கள் முன் Traditional Dress – இல் வளைவு நெலிவுகளை Hot -ஆக தெரியும் படி ஒரு போட்டோ ஷூட் ஒன்றை எடுத்துள்ளார், அது செம்ம வைரல்.
அந்த வகையில், தற்போது மாடர்ன் உடையில் தன்னுடைய முன்னழகு தெரியும் படி சூடான போஸ் கொடுத்து நெட்டிசன்களை சூடேற்றியுள்ளார் மகேஸ்வரி.
தற்போது மார்க்கெட் இல்லாமல் இருக்கும் நடிகைகள் ஸ்ட்ரெயிட்டாக தங்கள் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி டைரக்டர்களுக்கு அப்ளிகேஷன் போடத் துவங்கிவிட்டார்கள்.
முன்னாடி எல்லாம் தன்னுடைய மேனேஜர்கள் மூலம் நடிகைகள் இயக்குனர்களை தொடர்பு கொண்டு சான்ஸ் தேடுவார்கள். ஆனால், இப்போது விஷயமே வேற என்று கிசு கிசுகிறார்கள் சினிமா வட்டாரம்.
ரம்யா பாண்டியன், நந்திதா அந்த வரிசையில் தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயப்போடுவதில்லை நடிகை பூனம் பாஜ்வா. சமீபத்தில் வெளியான குப்பத்து ராஜாவின் பூனம் கும்தா ரகம்.
கொழு கொழுவென இருக்கும் இவருக்கு தனி ரசிகர் வட்டம் உள்ளது. அடிக்கடி தன்னுடைய மார்பகம், தொடை, தொப்புள் தெரியுமாறு லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகள் அள்ளும் அம்மணி இப்போது Shape காட்டி இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவரின் வழுவழுப்பான தேகத்தில் இளைஞர்கள் வழுக்கி விழுந்து விட்டார்கள். ஆனால் சில ரசிகர்கள் கிண்டலடிக்கிறார்கள்.