மீண்டும் Form-க்கு வந்த நடிகை நீலிமா ராணி – Glamour புகைப்படங்கள்…!

நீலிமா ராணி….

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சினிமாவில் குணச்சித்திர நடிகை, சீரியல்களில் முக்கிய கேரக்டர்கள் என தொடர்ச்சியாக நடிப்பில் கலக்கி வரும் நீலிமா ராணியின் சமீபத்திய அவதாரம் தயாரிப்பாளர்.

‘வாணி ராணி’, ‘தாமரை’, ‘தலையணை பூக்கள்’ ஆகிய சீரியல்களில் நடித்துக்கொண்டே ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் ‘நிறம் மாறாத பூக்கள்’ சீரியலை நீலிமா ராணி தனது இசை பிக்சர்ஸ் மூலமாகத் தயாரித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் தேவர்மகன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி.

இதனை தொடர்ந்து அவர் விரும்புகிறேன்,தம், மொழி ராஜாதிராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பலபடங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது இன்ஸ்டாகிராமில், சில புகைப்படங்களை அப்லோட் செய்துள்ளார்.

அதில் சுடிதாரில் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “மறுபடியும் Formக்கு வந்துட்டீங்க போல” என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இரவு நேரத்தில் வாணி போஜனின் மொட்டைமாடி ஸ்பெஷல் புகைப்படங்கள் ! ரசிக்கும் நெட்டிசன்கள் !

வாணி போஜன்….

சீரியல் மூலம் அதிக ரசிகர்களை கொண்டு பிரபலமானவர் வாணி போஜன். இவர் Sun Tv சீரியலில் நடித்து புகழ் பெற்றார். அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது.

இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன்.

இந்நிலையில் தற்போது முதன் முறையாக இளம் முன்னணி நடிகரான அதர்வா மற்றும் விக்ரம் பிரபுவுடன் வாணி போஜன் இணைந்து நடிக்கப்போவதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.

இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு தருவார்.

இவரின் புகைப்படங்கள் வந்தால் போதும் அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

அந்த வகையில், இவரது latest மொட்டைமாடி புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் உருகி வருகின்றனர்.

ஆண்ட்ரியாவும் இல்லை, ராஷிகண்ணாவும் இல்லை: ‘அரண்மனை 3’ படத்தில் இந்த பிரபல நடிகர் தான் பேய் !

அரண்மனை 3…

தமிழ்நாட்டுல சந்திரமுகி ஆரம்பிச்சு வச்ச இந்தப் பேய் சீசன் நேற்று வரை தொடர்கிறது இன்னமும் தொடரும் போல்தான் தெரிகிறது.

அதன்பிறகு இந்த பேய் யாரையும் பயமுறுத்தாமல் பல தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் காப்பாற்றி கொண்டுதான் வருகிறது. உதாரணத்திற்கு லாரன்ஸ் மற்றும் சுந்தர் சி.

சுந்தர் சி இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் இயக்கி வரும் திரைப்படம் தான் ’அரண்மனை 3’.

இந்த படத்தில் ஆர்யா முக்கிய கேரக்டரிலும் ராஷிகன்னா, ஆண்ட்ரியா மற்றும் சாக்ஷி அகர்வால் ஆகியோர் ஹீரோயின்களாகவும் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் ஆர்யா தான் பேய் கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

கடைசியாக எடுக்கப்பட்ட படம்! பிரம்மாண்ட படப்பிடிப்பு தளத்திற்கு வந்த சோதனை!!

பிரம்மாண்ட படப்பிடிப்பு தளத்திற்கு வந்த சோதனை…

தமிழ் சினிமா முற்றிலும் புது வடிவம் கண்டு வருகிறது என கூறலாம். முந்தைய காலங்களில் தென்னிந்திய சினிமா படங்கள் சென்னையில் உள்ள பிரபல ஸ்டியோக்களில் எடுக்கப்பட்டு வந்தன.

அதில் ஒன்று ஏ.வி.எம். படங்களின் தொடங்கத்தில் அந்நிறுவன லோகோவுடன் ஒருவித இசையும் தோன்றியதை இன்னும் நம்மில் பலராலும் மறக்கமுடியாது தானே.

ஆனால் சினிமா கதைக்களங்களை நோக்கி படையெடுக்க தொடங்கிய போது படப்பிடிப்புகள் குறைந்து போய் பல ஸ்டூடியோக்கள் மூடப்பட்டது. ஆனால் கடைசி வரை நிலைத்து நின்றது ஏ.வி.எம் மட்டுமே.

அந்த பிரம்மாண்ட இடத்தில் அடுக்கு மாடி கட்டிடங்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனை என உருவாக்கப்பட்டது.

அண்மையில் ஏ.வி.எம்.ராஜேஸ்வரி தியேட்டரும் மூடப்பட்டது. அங்கு ஷாப்பிங் மால் கட்டப்பட்டு வருகின்றன. அங்கிருந்த கார்டனில் தான் மண்டபம், டப்பிங் தியேட்டர், பங்களா அமைந்துள்ளது.

1000 க்கணக்கான படப்பிடிப்புகள் நடைபெற்று வந்த வேளையில் அனைத்தும் குறைந்து போக தற்போது ஏ.வி.எம்.கார்டனை திருமண மண்டபமாக மாற்றுகிறார்களாம்.

இவ்விடத்தில் தான் யோகிபாபு நடித்த மண்டேலா படத்தின் படபிடிப்பு கடைசியாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

வேற லெவல் சாதனை! Youtube ல் மாஸ் காட்டிய பிரபல நடிகர்!

அல்லு அர்ஜூன்…

தெலுங்கு சினிமா நடிகர்களுக்கும் நம் தமிழ் நாட்டில் பெருமளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படியானவர்களில் ஒருவர் நடிகர் அல்லு அர்ஜூன்.

அவரின் படங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வசூல் சாதனை செய்து வருகிறது. அவ்வகையில் கடைசியாக அவரின் நடிப்பில் வெளியான அல வைகுந்த புரமுலு படம் உலகளவில் ரூ 150 கோடி வசூலித்தது.

பாகுபலி சாதனை அல்லாத மற்ற படங்களுக்கான லிஸ்டில் இப்படம் முக்கிய இடத்தையும் பிடித்தது. அதிலும் புட்ட பொம்மா பாடல் Youtube மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்று பலரையும் கவர்ந்தது.

இந்நிலையில் அப்படத்தின் மற்றொரு பாடலான Ramulo Ramula 300 மில்லியன் பார்வைகளை பெற்று தென்னிந்தியாவில் முதலிடம் பிடித்து ரெக்கார்டு சாதனை செய்துள்ளது.

பிரம்மாண்ட சொகுசு கார்! விலை என்ன தெரியுமா – கலக்கும் அல்லு புகைப்படம்..!

நடிகர் அல்லு அர்ஜூன்…

தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பெரிய மார்க்கெட் கொண்டவர். பெருமளவிலான ரசிகர்கள் கூட்டமும் அவருக்கும் நல்ல வரவேற்பும் இருக்கிறது.

இவ்வருடம் அவரின் நடிப்பில் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான அல வைகுந்தபுரமுலு படம் உலகளவில் ரூ 150 கோடிகளுக்கு மேல் வசூலித்து பெரும் சாதனை செய்தது.

இந்நிலையில் அவர் தற்போது புஷ்பா படத்திறாக 8 கிலோ வரை உடல் எடை குறைத்துள்ளாராம்.

இது ஒரு பக்கம் இருக்க அவரின் சொகுசு காரான Land Rover Range Rover புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

AA என கையெழுத்திடப்பட்டுள்ள இந்த கார் 2.5 கோடி ரூ மேல் விலை பெறுமாம்.

குழந்தை பெற்றபிறகு புது சீரியலில் நடிகை ஆல்யா மானசா- வெளிவந்த புகைப்படங்கள், செம லுக்!!

ஆல்யா மானசா…

முந்தைய காலங்களில் சில சீரியல்கள் நடித்த பின் ஒரு நடிகர் மக்களிடம் பிரபலமாவார். ஆனால் இப்போது அப்படி இல்லை, ஒரு சீரியல் நடித்தாலே அவர் மக்களிடம் பெரிய அளவில் ரீச் ஆகிவிடுகிறார்.

அப்படி ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் அப்படியே சீரியல் பக்கம் வந்தவர் ஆல்யா மானசா. ராஜா ராணி என்ற சீரியலில் நடித்து பின் அந்த சீரியலின் நாயகனையே காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

இருவருக்கும் அண்மையில் தான் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஜலா என்றும் அவர்கள் பெயரிட்டுள்ளனர்.

சஞ்சீவ் சீரியல்கள் நடிக்க ஆரம்பித்துவிட்டார் ஆல்யா மானசா மட்டும் எந்த வேலையும் தொடங்காமல் இருந்தார்.

இப்போது ஒரு நிகழ்ச்சியில் நடனம் ஆடியுள்ள அவர் சீரியலில் நடிக்க தொடங்கிவிட்டார்.

அந்த சீரியலுக்கான புரொமோ அண்மையில் எடுக்கப்பட்டுள்ளது, இந்த தகவலை ஆல்யா மானசாவே தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

Guess my new serial name ?? Shoot mode 🥰🥰🥰🤩🤩😍😍😍🤩😍😍😍🤩director @praveen.bennett ..

A post shared by alya_manasa (@alya_manasa) on

ரு.120 கோடி மதிப்பில் நடிகர் அமிதாப் பச்சன் பார்த்து பார்த்து கட்டிய பிரமாண்ட வீட்டை பாத்துள்ளீர்களா!! இதோ புகைப்படங்களுடன்..!

அமிதாப் பச்சன் ….

இந்திய திரையுலகில் மிகவும் மூத்த முன்னணி நடிகர் திரு. அமிதாப் பச்சன் அவர்கள். ஆம் இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் கூட இவருக்கு பல லட்சம் ரசிகர்கள் பட்டாளம் உள்ளன.

இவர் 1969ஆம் ஆண்டு சாத் ஹிந்துஸ்தானி எனும் படத்தின் மூலமாக இந்திய சினிமாவில் அறிமுகமானார்.

இதன்பின் ஆனந்த், ஜபன், சாங்கீர், அபிமன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

மேலும் தனது சிறந்த நடிப்பிற்காக 4 தேசிய விருதுகளும், 15 பிலிம் பேர் விருதுகளும் மற்றும் 1 ஏசியன் விருதும் வாங்கியுள்ளார் நடிகர் அமிதாப் பச்சன்.

இந்நிலையில் நடிகர் அமிதாப் பச்சன் தனது திரையுலக பயணத்தில் பல விஷயங்களை பார்த்து பார்த்து செய்து வருகிறார்.

அதே போல் தனது வாழ்வில் அவர் தனது குடும்பத்திற்காக பார்த்து பார்த்து சுமார் ரு.100 கோடி முதல் ரு.120 கோடி வரை செலவு செய்து ஒரு பிரமாண்ட வீட்டை காட்டியுள்ளார்.

பாபி சிம்ஹா, ரேஷ்மாவின் இரண்டு அழகிய குழந்தைகளை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்க..!

பாபி சிம்ஹா…

தமிழ் சினிமாவில் நுழைந்த சில காலங்களிலேயே நடிப்பில் அசத்தி மக்களை கவர்ந்தவர். சில படங்களே நடித்தாலும் பிலிம்பேர், தேசிய விருது, மாநில விருது என விருதுகளாக குவித்துள்ளார்.

2012ல் சினிமா பயணத்தை தொடங்கியவர் அதற்கு முன் குறும்படங்கள் நிறைய நடித்துள்ளார்.

2016ம் ஆண்டு நடிகை ரேஷ்மா மேனனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு ஒரு பெண், ஆண் குழந்தை உள்ளது.

தற்போது இவரின் குடும்பத்தின் அழகிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

வெட்கத்துடன் என் தலையை தொங்க விடுங்கள்- பிரபல நடிகரின் ஷாக்கிங் டுவிட்..!

வெட்கத்துடன் என் தலையை தொங்க விடுங்கள்…

உலகில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுவும் இந்தியாவில் தொடர்ந்து பெண்களுக்கு அநியாயம் ஏற்படுகிறது.

இளம் வயது பெண்கள் என்பதை தாண்டி 3,4 வயது பெண் குழந்தைகளும் கொடூரனால் தாக்கப்படுகிறார்கள்.

இப்போது UPல் 3 வயது பெண் குழந்தையை கர்பழித்துள்ளார்கள்.

20 நாட்களில் இது 3வது முறை இதுபோல் சம்பவம் நடக்கிறதாம்.

இந்த தகவலை பார்த்த பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் என் தலையை

வெட்கத்துடன் தொங்க விடுங்கள் என வருத்தத்துடன் டுவிட் செய்துள்ளார்.