அட்டை படத்திற்கு செம கிளாமர் போஸ் கொடுத்த ஷ்ரத்தா கபூர்… வாயடைத்துப்போன நெட்டிசன்கள்!!

ஷ்ரத்தா கபூர்..

ஹிந்தி சினிமாவின் முன்னணி ஹீரோயின் ஆக வலம் வருபவர் ஷ்ரத்தா கபூர்.

அவர் அட்டைப்படத்திற்கு மிக கிளாமராக போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ..

பப்பாளி பழம் மாதிரி செவந்திருக்கும் அழகில் ஹாட் போஸ் கொடுத்த நிவேதா தாமஸ்!!

நிவேதா தாமஸ்…

நிவேதா தாமஸ் 1995 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி இந்தியாவின் சென்னையில் பிறந்தார், இவர் மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத் தொழில்களில் முக்கியமாக பணிபுரியும் ஒரு இந்திய நடிகை ஆவார். சன் டிவியில் ஒளிபரப்பான மை டியர் பூதம் என்ற பிரபலமான சீரியலில் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பைத் தொடங்கினார்.

அவர் தனது முதல் படமான ‘வெறுதே ஒரு பர்யா’ (2008) படத்திற்காக ‘சிறந்த குழந்தை நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருது’ பெற்றார். லில்லி தாமஸின் மகளாக நவம்பர் 2, 1995 இல் பிறந்த நிவேதா தாமஸ். இவரது சகோதரரின் பெயர் நிகில் தாமஸ். இவரது பெற்றோர் மலையாளிகள். அவர் சென்னையில் பிறந்தார், ஆனால் அவரது வேர்கள் கேரளாவின் இரிட்டி தாலுக்காவின் எட்டூர் கிராமத்தில் உள்ளன.

அவரது திருமணத் திட்டங்களுக்காக சமீபத்தில் தலைப்புச் செய்திகளை உருவாக்கியது. ஒரு நேர்காணலின் போது, ​​அவர் தனது திருமணம் குறித்த ஆதாரமற்ற வதந்திகளை மறுத்ததாக கூறப்படுகிறது. இப்போது திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். அவர் திருமணம் செய்ய விரும்பினால், அதிகாரப்பூர்வமாக செய்தியை அறிவிப்பேன் என்று கூறப்படுகிறது.

நிவேதா திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டிருந்தாலும், தொழில் மற்றும் நடிப்பை விட்டு விலகத் திட்டமிடவில்லை என்றும் கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்தும் எண்ணத்திற்கு முற்றிலும் எதிரானவர் என்று அவர் தெரிவித்துள்ளார். தற்போது இவரது சில கிளாமர் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னழகை அதுவரை காட்டும் லோ நெக் ட்ரஸ்ஸில் போஸ் கொடுத்த பிரியா பிரகாஷ் வாரியர்!!

பிரியா பிரகாஷ் வாரியர்..

மலையாளத்தில் இயக்குனர் ஓமர் லுலு இயக்கியத்தில் ஒரு அடர் காதல் படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.இந்த படத்தில் வரும் மாணிக்ய மலரே என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந்த பாடலில் பிரியா வாரியர் தனது புருவ சிமிட்டலின் காட்சி இந்திய அளவில் வைரல் ஆனது. பிரியா வாரியரின் கண் சிமிட்டலை பார்க்கவே தியேட்டரில் கூட்டம் குவிந்தது.

ஒரு காலத்தில் சினிமாவில் நடிப்பவர்கள் எவ்வளவு பிரபலம் ஆக இருந்தார்களோ, அந்தளவுக்கு பிரபலமாக இருக்கிறார்கள் தற்போது சோசியல் மீடியாவில் பிரபலம் ஆக இருப்பவர்கள். அந்த வகையில் சினிமா நடிகையாக இருந்தாலும், பிரியா பிரகாஷ் வாரியர் வைரல் ஆனது இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள் மூலமாகதான்.

பின்னர் ஒரு அடர் காதல் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆனார்.இவர் ஹிந்தியில் ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த திரைப்படம்மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படம்.இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து கிரிக் லவ் ஸ்டோரி என்ற திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார். பின்னர் தெலுங்கில் லவர்ஸ் டே என்ற படத்தின் மூலம் பிரபலமானார்.இவர் தற்போது பாலிவுட், டோலிவுட் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராமில் தனது க வர் ச்சி யான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த நேரத்தில் பெண்களுக்கு இதை செய்தால் பிடிக்கும் : வெளிப்படையாக பேசியு நடிகை ஓவியா!!

ஓவியா…

நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, மிகவும் பரபரப்பாக பேசப்பட்டவர். அவருக்கு பிறகு, வேறு எந்த ஒரு போட்டியாளரும் இந்த அளவுக்கு பேசப்பட்டது இல்லை. ஓவியா ஆர்மி உருவானதே அவரது பெருமையைச் சொல்லும். சினிமாவிலும் சில படங்களில் நடித்தார் ஓவியா.

குறிப்பாக முத்துக்கு முத்தாக, களவாணி, ஹலோ நான் பேய் பேசறேன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஓவியாவை பொருத்தவரை நல்ல நடிகையாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில், இவருக்கும் ஜூலிக்கும் இடையே ஒரு பிரச்னை ஏற்பட்டது. அதில் ஜூலி பொய் பேசுகிறார் என்பதை நிரூபிக்க, கமல் குறும்படம் ஒன்றை போட்டுக் காட்டினார்.

அதன்பிறகே பிக்பாஸ் நிகழ்ச்சியில் குறும்படம் டிரண்டிங் ஆனது. சமீபத்தில் அவர் ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார். அதாவது பெண்கள் அடிக்கடி மன உளைச்சலில் சிக்கிக் கொள்கின்றனர். அடிக்கடி விரக்தியில் மனம் வேதனையில் தவிக்கின்றனர். அந்த நேரத்தில் அவர்களுக்கு ஆறுதலும், தேற்றுவதும் மிக முக்கியம்.

பெண்கள் சோகமாகவோ அல்லது மன அழுத்தத்துடனும் அல்லது கோபமாகவோ இருக்கும் நேரத்தில் கணவரோ அல்லது காதலனோ அவர்களுடைய நெற்றியில் முத்தமிட்டால் மிகவும் பிடிக்கும் அவர்கள் ஆறுதல் அடைவார்கள் என கூறியிருக்கிறார் நடிகை ஓவியா.

தொப்புள் அழகை காட்டி இளசுகளை சூடேற்றிய சாந்தினி தமிழரசன்!!

சாந்தினி தமிழரசன்..

சாந்தினி தமிழரசன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் தோன்றிய ஒரு இந்திய நடிகை ஆவார். நான் ராஜாவாக போகிறேன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்வதற்கு முன்பு, கே. பாக்யராஜின் சித்து +2 இல் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் அறிமுகமானார். மிஸ் சென்னை 2007 போட்டிக்கான போட்டியாளர்களில் அவர் 17 வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் முதல் மூன்று இடங்களுக்குள் வரவில்லை.

2009 ஆம் ஆண்டில், அவர் ஒரு தமிழ் சேனலில் ஒரு ரியாலிட்டி ஷோவில் தோன்றினார். அப்போதுதான் கே. பாக்யராஜின் மகன் சந்தனுவுடன் இணைந்து சித்து +2 என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். தாமதத்திற்குப் பிறகு டிசம்பர் 2010 இல் வெளியான படம் ஆனால் பாக்ஸ் ஆபிஸில் மோசமாகச் செயல்பட்டது, சராசரி விமர்சனங்களைப் பெற்றது.

அவர் 2013 இல் பிருத்வி ராஜ்குமாரின் நான் ராஜாவாக போகிறேன் படத்தில் நகுல் மற்றும் அவனி மோடியுடன் நடித்தார். மேலும் இந்த படத்தில் வெற்றிமாறன் வசனம் எழுதியுள்ளார். அந்த ஆண்டின் பிற்பகுதியில் அவர் 1980களில் எடுக்கப்பட்ட அதிரடி நாடகமான காளிசரண் திரைப்படத்தில் தெலுங்கில் அறிமுகமானார்.

அவரது அடுத்த இரண்டு படங்களான லவ்வர்ஸ் மற்றும் கிராக், ஆகஸ்ட் 2014 இல் ஒரு வாரம் இடைவெளியில் வெளியானது. மேலும் தமிழில் வில் அம்பு என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அவர் 12 டிசம்பர் 2018 அன்று நடன இயக்குனர் நந்தாவை மணந்தார்.

அதனை தொடர்ந்து கவன், மன்னர் வகையறா போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் இரட்டை ரோஜா தொடரில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.தற்போது பட வாய்ப்பிற்காக தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

அதுவரை ஏறிய உடையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்..

மலையாள படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன், இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான ‘தங்கலான்’ முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

படம் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பாலிவுட்டில் அவர் நடித்த யுத்ரா படத்தின்,

Saathiya என்ற பாடலில் நடிகை சித்தாந்த் சதுர்வேதியுடன் படுமோசமான காட்சிகளில் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார்.

இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், நடிகை மாளவிகா மோகனன் எடுத்த சமீபத்திய கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

 

ப்ப்பாபா… முட்டிட்டு நிற்கும் அழகை காட்டி நச்சுனு போஸ் கொடுத்த ஸ்ரேயா சரண்!!

ஸ்ரேயா சரண்..

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஸ்ரேயா சரண். இவர் ரஜினி, விஜய், விக்ரம் எனப் பல முன்னணி ஹீரோக்கள் ஜோடியாக நடித்து ஸ்ரேயா சரண்,

தமிழில் சரியான வாய்ப்பில்லாமல் தெலுங்கு, இந்தி, கன்னடம் மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது சூர்யா நடிக்கவுள்ள அவரது 44வது படத்தில் ஸ்ரேயா சரண் நடிக்கவுள்ளார் என்ற தகவலும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

சமுக வலைத்தளங்களில் சென்சேஷனல் இருக்க காரணம், அவர் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்களால் தான். இன்ஸ்டாகிராமில் பல லட்ச ஃபாலோவர்ஸ் வைத்து இருக்கும் ஸ்ரேயா சரண்,

அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். 42 வயதாகும் ஸ்ரேயா சரண், சமீபத்தில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

அந்த இடத்தை க்ளோசப்ல காட்டி வயசு பசங்கள இம்சை பண்ணும் ஷில்பா மஞ்சுநாத்!!

ஷில்பா மஞ்சுநாத்..

கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான முங்கரு மலே2 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஷில்பா மஞ்சுநாத். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.இதன் பிறகு இவர் மலையாளத்தில் ரோசாப்பூ படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்த படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.பின்னர் இவர் 2018 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான காளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் 1992 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்தார்.பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

இவர் 2013 ஆம் ஆண்டு கர்நாடகா அழகி போட்டியில் பங்கேற்று மிஸ் கர்நாடகா பட்டத்தை வென்றுள்ளார்.இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்தார்.இவர் மாடலிங் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்தார். பின்னர் முங்கரு மலே2 என்ற கன்னட படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இவர் தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான காளி படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த திரைப்படம் வெற்றி படமாக அமையவில்லை. பின்னர் 2019 ஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.பின்னர் பேரழகி ஐ எஸ் ஓ ,தேவதாஸ் பிரதர்ஸ் போன்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது ரங்கா B.E M.Tech என்ற கன்னட படத்திலும், தமிழில் பெயரிடாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது நீச்சல் உடையில் தண்ணி சொட்ட சொட்ட ஹாட் போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

லோநெக் ப்ளவுசில் ஒரு சைடு முன்னழகை இறக்கி காட்டிய ரைசா வில்சன்!!

ரைசா வில்சன்..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரைசா வில்சன், 1989 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள ஊட்டியில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை ஊட்டியில் படித்து முடித்தார்.பின்னர் கல்லூரி படிப்பை பெங்களூரில் மார்கெட்டிங் துறையில் முடித்தார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங்கில் ஈடுபட்டு வந்தார்.

வேலையில்லா பட்டதாரி 2 ஆம் பாகத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார். இவர் 2010 ஆம் ஆண்டு வில்சன் மிஸ் இந்தியா தெற்கு போட்டியில் போட்டியிட்டு ஹெச். ஐ. சி. சி. ஃபெமினா மிஸ் சவுத் பியூட்டிஃபுல் ஸ்மைல் விருதை பெற்றார். இதன் மூலமாகதான் அவர் பிக்பாஸ் வாய்ப்பைப் பெற்றார்.

இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அப்போது பெரிதாக கவனம் பெறாத அவரை பிக்பாஸ் நிகழ்ச்சி அடையாளம் காட்டியது.

பியார் பிரேமா காதல் வெற்றிக்குப் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஷ்ணு விஷாலூடன் இணைந்து எப்ஐஆர் படத்தில் நடித்தார். தற்போது காதலிக்க யாருமில்லை, லவ், அலைஸ், பொய்கால் குதிரை போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரைஸா வில்சன் தற்போது வெளியிட்டுள்ள கருப்பு நிற பிகினி ஆடையில் நீச்சல் குளத்தில் நீந்தும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

டைட்டான உடையில் செம சூடான போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றிய ஷிவானி!!

ஷிவானி நாராயணன்..

ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராம் மூலம் பலரது கவனத்தையும் பெற்றார். தினமும் வித விதமனா புகைப்படங்களை இறக்கி பல இளசுகளின் உள்ளத்தை கொள்ளை அடித்தார் ஷிவானி நாராயணன். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை ஷிவானி.

அதற்கு முன்பே அவர் சில விஜய் டிவி சீரியல்களில் நடித்திருந்தார். அப்போது புகழ்பெற தொடங்கி இருந்தார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.பின்னர் விஜய் டிவியில் முக்கியமான சீரியல்களில் ஒன்று சரவணன் மீனாட்சி.

பின்னர் ஜீ டிவியில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா, கடை குட்டி சிங்கம் போன்ற இரண்டு சீரியல்களில் நடித்தார். 2001 ஆம் ஆண்டு பிறந்த ஷிவானி நாராயணன் தனது 15 ஆவது வயதிலேயே நடிக்க ஆரம்பித்து விட்டார். பின்னர் கடைக்குட்டி சிங்கம் , ரெட்டை ரோஜா உள்ளிட்ட தொடர்களில் நடித்தார் ஷிவானி.

பின்னர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார் அதன் மூலம் பலருக்கும் அறிந்த முகமாக மாறினார் . இவரை இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் மேலான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள்.பின்னர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.தற்போது இவர் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இவர் வெளியிடும் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. அப்படி இப்போது டிரடிஷனல் ஆடையணிந்து நெஞ்சழகை வெளிக்காட்டும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவை இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகின்றன.