பிகினி உடையில் கடற்கரையில் ஆட்டம் போட்ட விமலா ராமன் ! வைரல் வீடியோ !

விமலாராமன்…

கே.பாலச்சந்தர் தமிழ் சினிமாவிற்கு பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியுள்ளார் சூப்பர்ஸ்டார் முதல் விமலாராமன் வரை எல்லோருமே அவரின் அறிமுகங்கள் தான்.

இவர் கடைசியாக இயக்கிய பொய் படம் மூலம் அறிமுகம் ஆனார் விமலா ராமன். பிறகு சேரனின் ராமன் தேடி சீதை படம் மூலம் பிரபலமானவர்.

இந்நிலையில் விமலா ராமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு பிகினி உடையில் கடற்கரையில் ஓடி விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

இதை பார்த்த ரசிகர்கள், அதிர்ச்சியாகி ” கைல அடிச்சு சத்தியம் பண்ணி சொல்லுங்க, உங்களுக்கு 40 வயசா ?” என்று Likesகளை அள்ளி தெறிக்கிறார்கள்.

 

காருக்குள் இருந்து போஸ் கொடுத்த ஆண்ட்ரியா…! வைரலாகும் புகைப்படம் !

ஆண்ட்ரியா..

2018-ஆம் ஆண்டு விஸ்வரூபம் 2ம் பாகத்திலும் தனுஷ் உடன் வடசென்னை படத்திலும் நடித்தார். இந்த ஆண்டில் அவர், ‘கா’ என்ற படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.

மாறுபட்ட கதாபாத்திரங்களுக்காக காத்திருக்கும் ஆண்ட்ரியா க வர்ச்சியாகவும் நடிக்கிறார். ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு ச ர்ச்சைகளில் சி க்கினார்.

ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, அவள், இது நம்ம ஆள போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

நடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் செய்வார். தனது க வர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆண்ட்ரியா சமீபத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

அந்த வகையில், தற்போது காருக்குள் டிரைவருடன் பக்கத்தில் தொ டை தெரிவது போல போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தனது கண்களால் வெகுவாக க வர்ந்துள்ளார்.

உங்க Potential என்னனு பார்த்தாலே தெரியுது வைரலாகும் இளம் நடிகையின் புகைப்படங்கள் !

நடிகை சாக்ஷி அகர்வால்…

வெளியிட்டுள்ள தனது கவர்ச்சி படங்கள் ரசிகர்களை அசர வைத்துள்ளது.நடிகை சாக்ஷி அடிப்படையில் ஒரு விளம்பர மாடல்.

இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

ஆனாலும் இவரை பிடிகாதோர் சிலர் இவரின் புகைப்படங்களில் கீழ் உள்ள கமென்ட் செக்க்ஷனில் திட்டி வருகின்றனர்.

பிறகு அதே புகைப்படங்களை இன்ஸ்டாகிராமிலிருந்து, எப்படி Bro Download பண்றதுனு கேட்பார்கள்.

சமீபத்தில் முன்னழகு, தொடையழகு காட்டும் வகையில் புகைப்படங்களை அப்லோடு செய்து இளைஞர்களை மனசை Tempt செய்து வருகிறார்.

“பிகினி மேல் சுடிதார்” – சமந்தாவை வெச்சு செய்த நெட்டிசன்கள் – வைராலகும் புகைப்படம் !

சமந்தா..

பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா.

நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய வயிறு முழுதும் தெரியும் படியான கவர்ச்சியான சுடிதார் அணிந்த படி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சமந்தா.

இதனை பார்த்த ரசிகர்கள், பிகினி மேல் சுடிதார் போடுறது தான் இப்போ Latest பேஷனா..? என்று மீம்களை சிதற விட்டு வருகிறார்கள்.

“கொரோனாவை வென்று மீண்டு வந்தார் எஸ்.பி.பி” – வதந்தி என எஸ்.பி.பி சரண் மறுப்பு..!

கொரோனா பாதிப்பில் இருந்து பாடகர் எஸ்.பி.பி மீண்டு வந்தார் என்று வெளியான தகவல் வதந்தி என அவரது மகன் எஸ்.பி.பி சரண் தகவல் மறுப்பு தெரிவித்துள்ளார்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த எஸ்.பி.பி மீண்டுவர வேண்டும் என உலகமெங்கும் உள்ள அவரது ரசிகர்களும், பிரபலங்களும் பல்வேறு கட்ட பிரார்த்தனைகளை முன்னெடுத்தனர். இதனை தொடர்ந்து நாள்தோறும் அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வந்தது.

இந்த சூழலில் ஆபத்தான கட்டத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி-யின் உலல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் அவரது மகன் எஸ்.பி.பி சரண் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில், சில தனியார் செய்தி நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் எஸ்.பி.பி உடல்நிலை முற்றிலுமாக குணமடைந்து விட்டது. அவருக்கு கொரோனா தொற்று முற்றிலுமாக சரி செய்யப்பட்டுள்ளது போன்ற செய்திகள் வெளியாகின.

இதற்கு அவரது மகன் எஸ்.பி.பி சரண் மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தனது தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், கொரோனா தொற்றில் இருந்து அவர் இன்னும் முழுமையாக குணம் அடையவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், சமூக ஊடகங்களில் வெளியாகும் பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னழகு தெரியும் அளவுக்கு உடை அணிந்த 90 ML பட நடிகை !

பொம்மு லட்சுமி..

உச்ச நட்சத்திர நடிகைகளும், புதுமுக நடிகைகளும், வளர்ந்து வரும் நடிகைகள் தங்களின் வெற்றிக்கு முத்த கட்சிகளில் நடித்து காட்டி நட்சத்திர இடத்தை பிடிக்க முயற்சித்து வருவதாக கூறி வரும் நிலையில், தற்போது மொத்த காட்சிகளுக்கு தடை விதித்துள்ளார்கள்.

கதையின் சூழ்நிலையைப் பொறுத்து, கதாபாத்திரத்தின் தன்மையை பொறுத்து, சில இடங்களில் கவர்ச்சியாக நடிக்க வேண்டிய நிலை வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிர்களையும் பெற்றவர் நடிகை ஓவியா. இவர் தற்போது 90ml படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

90Ml படத்தில் ஓவியாவுடன் இளம் நடிகைகளும் நடித்துள்ளனர். அதில் ஒருவர் தான் நடிகை பொம்மு லட்சுமி.

இவர் கவர்ச்சியான டிரன்ஸ்பரெண்ட் உடையில் இருக்கும் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

#bommulakshmi For more pics click…. link in bio (https://t.me/ckweb)

A post shared by cinemakaaran (@cinemakaaran_ck) on

“இப்போ இருக்கிற ஹீரோயின் எல்லாம் ஃபீல்டு அவுட் தான் போல” மீனாவின் லேட்டஸ்ட் புகைப்படம் !

நடிகை மீனா…

அவர்கள், தெலுங்கு, மலையாளம், தமிழ் என 90’s – இல் ரவுண்டு காட்டி அடித்தார். இவர் ரஜினி, கமல், அஜித் போன்ற பல டாப் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால் விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் இடம்பெறும் ஒரு குத்து பாடலில் நடனமாடி உள்ளார்.

தற்போது, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய சூப்பர்ஹிட் முத்துவுக்கு பிறகு 24 ஆண்டுகளுக்குப் பின் நடிகை மீனா ரஜினிகாந்த் உடன் ஜோடி சேருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது, அதன் பின் ஒரு பாரம்பரியமான, கிராமத்து தோற்றத்தில் இருக்கும் மீனாவுடன் செட்களில் இருந்து புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியது.

மீனாவின் அழகிய தோற்றம் ரஜினிகாந்த் ரசிகர்களை எஜமான் நாட்களுக்கு அழைத்துச் சென்றது, அங்கு அந்த படத்தில்தான் முதல்முறையாக அவருடன் ஜோடியாக நடித்தார்.

அண்ணாத்த படத்தில் குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சூரி மற்றும் சதீஷ் ஆகியோரும் நடிக்கின்றனர், மேலும் டி இமானின் இசையும், வெற்றியின் ஒளிப்பதிவோடு படம் தயாராகிறது.

தற்போது மீனா உடல் எடை குறைத்து சின்ன பொண்ணு போல புகைப்படத்தை வெளியீட்டு குதூகலமான தன் ரசிகர்களை மறுபடியும் கிறங்கடிக்க செய்கிறார். போகிற போக்கை பார்த்தால், இப்போ இருக்கிற ஹீரோயின் எல்லாம் ஃபீல்டு அவுட் ஆகனும் போல இருக்கே என்றுகூறி வருகிறார்கள் ரசிகர்கள்.

30 வயசு போல் இருக்கும் கேப்ரில்லாவின் கிளாமர் புகைப்படங்கள் !

கேப்ரில்லா…

தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், தற்போது இவரது சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது அதில் கொஞ்சம் உடல் எடை கூடி அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் கேப்ரில்லா.

சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர்.

அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார். அதன் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் கேப்ரில்லா.

பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இதைத்தொடர்ந்து, கேப்ரில்லா சினிமாவில் நடிக்க சில Glamour புகைப்படங்களை அப்லோட் செய்து இயக்குனர்களை குஷி படுத்தி வருகிறார்.

 

View this post on Instagram

 

#gabriella For more pics click…. link in bio (https://t.me/ckweb)

A post shared by cinemakaaran (@cinemakaaran_ck) on

மொட்டை மாடியில் இருந்து Pose கொடுக்கும் பிரியா பவானி ஷங்கரின் புகைப்படங்கள்…!

பிரியா பவானி ஷங்கர்…

தமிழ் சினிமாவில் ஒரு பிம்பம் இருக்கிறது, மார்கெட் போன நடிகைகள் சின்னத்திரைக்கு போவார்கள், அதை முதலில் உடைத்தது இந்த தேவதைதான். பிரியா பவானி சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர்.

தமிழில் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். பின், இவர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் மூலம் ABC என சென்டர்களிலும் பிரபலம் அடைந்தார்.

தற்போது இவர் நடிப்பில் மா பியா, களத்தில் சந்திப்போம், பொம்மை, ஐந்தியன் 2 விரைவில் திரைக்கு வர போகிறது.

இவர் வாரம் ஒரு முறை தன்னுடைய புகைப்படங்களை போட்டு ரசிகர்களை குஷி படுத்துவார்.

தற்போது மொட்டைமாடியில் இவர் புடவையில் Hot ஆக இருக்கும் புகைப்படங்கள் சிலது பயங்கர வைரலாகி வருகிறது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் அழகுக்கான அர்த்தத்தை இப்போதுதான் நான் அறிகிறேன் என்று புகழ் பாடி வருகின்றனர்.

பல மாதங்களுக்குப் பிறகு, Transparent உடையில் Pose கொடுத்த ரேமா அசோக் !

நடிகை ரேமா..

விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகை ரேமா.

இவர் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற பிரபல தொலைக்காட்சிகளில் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

கவர்ச்சி புயலான இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான Hot புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதில் சில புகைப்படங்கள் கவர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் விதமாக உள்ளன.

அதிலும் சமீபத்திய கால புகைப்படங்களை பார்த்தால் கண்ணு தெரியாதவனுக்கும் காதல் தெறிக்கும்.

அந்த வகையில், பல மாதங்களுக்குப் பிறகு ட்ரான்ஸ்பரண்ட் உடையில் தனது Latest Hot புகைப்படங்களை அப்லோட் செய்து இளைஞர்களை குஷி படுத்தி உள்ளார்.