முதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ஸ்ரீதிவ்யா – எச்சில் விழுங்கும் ரசிகர்கள்…!

ஸ்ரீதிவ்யா..

லாக்டவுன் முடிந்ததும் ஸ்ரீதிவ்யா கமிட் ஆகிருக்கும் தெலுகு படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகின்றது. சினிமாவில் மீண்டும் ஒரு ரவுன்ட் வருவார் ஸ்ரீதிவ்யா என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

தெலுங்கில் படத்தில் கமிட்டாகியுள்ள ஸ்ரீதிவ்யா முதன் முறையாக பிகினி உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என்று கூறுகிறார்கள். இதற்காக, கணிசமாக உடல் எடை குறைத்துள்ளாராம் ஸ்ரீ திவ்யா.

நடிகர் SK-உடன் இணைந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.மேலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிய துவங்கியது.

மேலும் ஸ்ரீதிவ்யா ஜீவா, வெள்ளைக்காரதுரை, காக்கி சட்டை, பென்சில், பெங்களூரு நாட்கள், மருது, காஷ்மோரா, மாவீரன் கிட்டு என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதிவ்யா ஏராளமான தெலுங்கு சினிமாக்களிலும் நடித்துள்ளார். மேலும் அவர் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்துள்ளார்.

“இவனுங்க கிட்ட இருந்து விவசாயிகளை காப்பாத்துங்கடா” விஜய் சேதுபதியின் லாபம் ட்ரெய்லர் Out !

லாபம் ட்ரெய்லர் Out..!

இந்த கத்தி படம் வந்தாலும் வந்துச்சு ஆனா ஊனா எந்த சினிமா காரன பார்த்தாலும் விவசாயிகளை வைத்து படம் பண்றேங்குற பேர்வழில விவசாயி படற கஷ்டத்தை விட படம் பார்க்கிற மக்கள் கஷ்டம் அதிகமாகிட்டே இருக்கு.

எஸ்.பி.ஜனனாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘லாபம்’. விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனமும், செவன் சி.எஸ்.எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெடும் இணைந்து இந்தத் திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறது.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் ஸ்ருதி ஹாசன், கலையரசன், ஜகபதி பாபு, சாய் தன்ஷிகா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். டி.இமான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இன்று விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு ’லாபம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகி இருக்கிறது. விவசாயத்தையும், விவசாயிகளின் பிரச்சனையையும் மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி இருக்கிறது.

இந்த டிரெய்லரை கண்ட மக்கள் அலுத்து சலித்து போன இந்த கான்செப்டை வைத்து இன்னும் எத்தனை நாளைக்கு ஓட்டுறீங்க என்று கிண்டல் அடிக்கிறார்கள்.

முகக்கவசம் அணிந்த தல அஜித்…! இணையத்தில் வைரலான வீடியோ…!

முகக்கவசம் அணிந்து செல்லும் அஜித்..!

நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் முகக்கவசம் அணிந்துகொண்டு காரில் புறப்படும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். ஹெச்.வினோத் இயக்கி வரும் இந்த படத்தில் அவர் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு ஹெச்.வினோத் மற்றும் அஜித் கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் 50 சதவீதம் முடிந்து விட்டதாக ஏற்கனவே படக்குழு தெரிவித்திருந்தது. கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு மீதமுள்ள படப்பிடிப்புகள் நடைபெற்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்தநிலையில், பொது இடம், நிகழ்ச்சிகள் என நடிகர் அஜித்தை எங்கும் பார்க்க முடியாத அவரின் ரசிகர்களுக்கு சாமி தரிசனம் கிடைத்ததுபோல், இன்று அவரின் ஒரு வீடியோ வெளியானது. அதில் தல அஜித் மற்றும் அவரின் மனைவி ஷாலினி ஆகியோர் காரில் வெளியே புறப்படவுள்ளனர்.

முன்னதாக கருப்பு நிற முகக்கவசத்தை பேசிக்கொண்டே அஜித் அணிந்துகொள்ளும் காட்சி அந்த வீடியோவில் உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் வீடியோவை சமூக வலைதளங்களில் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

அமேசானில் வெளியாகும் சூரரை போற்று…! உறுதிப்படுத்திய சூர்யா…! கவலையில் ரசிகர்கள்…!

சூர்யா…

இறுதிச்சுற்று சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப்போற்று. ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தில் அபர்ணா முரளி நாயகியாக நடித்துள்ளார்.

மாஸ்டருக்கு மாஸ் போட்டியாக திரைக்கு வரும் எனும் எதிர்பார்த்த நிலையில், Varimr October மாதம் 30 ஆம் தேதி அன்று Amazon-இல் ரிலீஸ் ஆக்வுள்ளது. இந்த செய்தி டிவிட்டரில் சூர்யா அவர்கள் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். ஏன் என்றால், மாஸ்டர் படம் கூட நம்ம ஆளு படம் Theater தான் ரிலீஸ் என்று உறுதியாக நம்பினார்கள்.

ஆனால் சூர்யா மொத்தமாக போட்டு உடைத்துவிட்டார். இருந்தாலும் லாபம் மட்டுமே இங்கு கணக்கு என்பதால், சூர்யா இந்த முடிவை எடுத்திருக்க கூடும் என யூகமா சொல்லலாம்.

இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

“ஆத்தாடி, என்ன பார்வை !” – ஸ்ருஷ்டி டாங்கே வெளியிட்ட புகைப்படம் !

ஸ்ருஷ்டி டாங்கே…

எல்லா நடிகைகளையும் போலவே, நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி,

அதன் மூலம் கொஞ்சம் கவர்ச்சியாக படம் எடுத்து, தொடர்ந்து, சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே. இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். அதன்பின், அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை.

இந்நிலையில், தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து மீண்டும் சிக்கென மாறியுள்ளார் அம்மணி. உடல் எடை குறைத்து விட்டால் அடுத்து என்ன வித விதமாக போட்டோ ஷூட் செய்து

புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவது தானே அடுத்த வேலை. அதை மிகச் சிறப்பாக செய்து ரசிகர்களை காதல் பரத் போலவே அலைய விடுகிறார்.

பிரபல ஆங்கில பத்திரிக்கைக்கு கவர்ச்சி போஸ் கொடுத்த அதிதி ராவ் ஹைதாரி !

அதிதி ராவ்…

காற்று வெளியிடை’ படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்துள்ள அதிதி ராவ்

சமீபகாலமாக படு கவர்ச்சியான படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது உடம்பை வில் போல வளைத்து ஆங்கில பத்திரிக்கையின் அட்டைப்படதிற்கு போஸ் கொடுத்துள்ளார்.

ரசிகர்களை இதைப் பார்த்த பிறகு, மற்ற வேலைகளை எதுவும் பார்க்காமல் இதை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு Hot.

நீச்சல் குளத்தில் போஸ் கொடுத்த அனுப்பமா பரமேஸ்வரன் – வைரலாகும் போட்டோஸ் !

நீச்சல் குளத்தில் போஸ் கொடுத்த அனுப்பமா பரமேஸ்வரன்…!

தமிழ் ரசிகர்களை கவருவதற்காக சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படத்தை பதிவிட்டு அதன் மூலம் பிஸியாக இருந்து வருகிறார் அனுபமா பரமேஸ்வரன். தற்போது அவர் வெளியிட்ட புகைப்படங்கள், அனைத்தும் சூடேற்றும் ரகம் .

பட வாய்ப்பு வருவதால் இவர் மற்ற நடிகைகளைப் போல் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவதில்லை. சமீபத்திய நீச்சல் உடை புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இளைஞர்களின் கவனத்தை சிதற வைக்கிறார்.இதனை பார்த்த ரசிகர்கள் ” இன்று நிறைய போன்கள் வெடிக்கப்போகின்றது” எனவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார்.

அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் அதன் பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.இவருக்கு முதலில் சுருட்டை முடி தான் இருந்தது அதனை நேராக்கி தனது சிகை அலங்காரத்தையே மாற்றினார்.

தற்பொழுது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். இவர் முதலில் குடும்ப பாங்கான படத்தில் தான் நடித்து வந்தார், ஆனால் தற்பொழுது கவர்ச்சிக்கு மாறியுள்ளார்.

அடுத்து தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் இவர், இப்போது ஆர்.கண்ணன் இயக்கும் படத்தில் அதர்வா ஜோடியாக நடித்துவருகிறார். இதில் அனுபமா பரதநாட்டிய டான்சராக நடிக்கிறார்.

Skin நிறத்தில் ஆடை அணிந்த சாக்ஷி அகர்வால் ! ஜொள்ளு விட்ட ரசிகர்கள் !

நடிகை சாக்ஷி அகர்வால்…

புதிதாக வெளியிட்டுள்ள ஒரு க வர்ச்சி புகைப்படம் ரசிகர்களை அசர வைத்துள்ளது. நடிகை சாக்ஷி அடிப்படையில் ஒரு விளம்பர மாடல்.

இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

ஆனாலும் இவர் இன்னும் சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை. அதனால், வாய்ப்புகளை பெற முடிந்த வரை க வர்ச்சியை அள்ளி இரைக்கிறார்.

இளைஞர்களை காலை ஆனால் இவரது Profileக்கு சென்று இவரின் புகைப்படங்களை பார்க்க Insta வருகிறார்கள்.

தற்போது சாக்ஷி அகர்வால் மிகவும் உச்சகட்டமான க வர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Skin நிறத்தில் ஆடை அணிந்து முன்னழகு எடுப்பாக தெரியும்படி போட்டோஷூட் நடத்தியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் முதலில் இது அப்பட்டமான முன்னழகு என்று நினைத்து ஜொள்ளு விட்டார்கள்.

“அந்த மாதிரி பெண்ணை விட…” – பார்வதி நாயரின் Latest Photos..

பார்வதி நாயர்…

என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் நடித்த படம் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் மற்றும் இவர் கடைசியாக தமிழில் நடித்த படம் எதுவென்று அவருகுதான் தெரியும்.

கடைசியாக வெள்ளை ராஜா என்கிற Web Series – ல பார்த்த ஞாபகம். இன்னும் ஆள் கின்னுனு சூப்பரா தான் இருக்கார். வாய்ப்புதான் Dull – ஆக இருக்கிறது.

தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தில் அவருடைய முன்னழகு வெளியே தெரியும்படி உள்ளது.

“அதனை கண்ட்ரோல் செய்ய தெரிந்த பெண்னை தவிர செக்ஸியானது எதுவும் இல்லை.”

என்று இரட்டை அர்த்த வசனத்தை கூறி சில கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்துள்ளார்.

Big Boss ரித்விகாவின் ஒரு மாதிரியான Photoshoot…! வாயை பிளந்த ரசிகர்கள்…!

Big Boss ரித்விகாவின் ஒரு மாதிரியான Photoshoot…!

கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்த அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது, சொல்லப்போனால் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த கேத்ரின் தெரசாவை விட இவருக்கு தான் அதிக ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர்.

அந்த படத்திற்கு பின்னர் கபாலி, இருமுகன், சிகை படத்திற்கு பல படங்களில் நடித்து வந்தார். நடிகை ரித்விகா கரடு முரடான இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் என்பது கூடுதல் தகவல்.

இவர் நடிப்பில் வெளியான ஒருநாள் கூத்து மற்றும் டார்ச்லைட் படங்கள் இவருக்கு வேறு மாதிரியான முத்திரையை குத்தியது. பின் மக்களின் பேராதரவால் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்குபெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

இவர் நடித்துள்ள குண்டு படம் சென்ற வருடம் டிசம்பர் மதம் ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று பெற்றது. வழக்கமாகவே குடும்பபாங்கான பாத்திரத்தில் மட்டுமே நடித்துவரும் ரித்விகா, இனி கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடிப்பதற்கு Green Signal கொடுத்துவிட்டார்.

இதற்கிடையில் ஒரு மாரியான போடோஷூட் புகைப்படங்களை வைத்து ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறார்கள். மேலும் மாடர்ன் உடையில் நடிகை ரித்விகா அவர்கள் தொப்புள் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க செய்துள்ளார்.