“அந்த Curves-க்கு நாங்க அடிமை” கிரண் வெளியிட்ட Two Piece Video…!

நடிகை கிரண்..

சுந்தர் C – யின் ஆஸ்தான கிரண், சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்கிறார்.

தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து 90’s கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.

ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது.

அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். SJ சூர்யாவின் இயக்கத்தில் வந்த நியூ படத்தில் இவர் நடித்த காட்சியை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.

அந்தவகையில், தற்போது எதோ ஒரு படத்தில் டூ பீஸ் அணிந்ததை வெளியிட்டு கதிகலங்க வைத்துள்ளார்.

ஆட்டிப்படைக்கும் ஹீரோயின் ஆசை – Transparent Saree-யில் அஜித் மகள் !

அனிகா..

சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், அஜித்தின் உண்மையான மகளுக்கு நிகராகவே பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களில் நடிக்கும் சிலர் மிகவும் பிரபலமாகி விடுவார்கள், அந்த வகையில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்த பேபி அனிகா, பலதரப்பட தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.

இதை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்த மிருதன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல், மலையாளத்தில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 16 வயது சிறுமி தற்போது மடமடவென வளர்ந்து இளம் குமரியாக மாறி விட்டார்.

அந்த வகையில் தற்போது, Transparent Saree யில் போஸ் கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

. . Mua: @makeupbysahla Jewellery: @atlascalicut Outfit: @eira_clothing__ Pic: @90sframe__

A post shared by Anikha surendran (@anikhasurendran) on

ஸ்லீவ்லெஸ் பனியனில் வாணி போஜன்…! வைரலாகும் Glamour புகைப்படங்கள் !

வாணி போஜன்…

Air Hostess – ஆக இருந்து, அதன் பிறகு சீரியல் மூலம் அதிக ரசிகர்களை கொண்டு பிரபலமானவர் வாணி போஜன். இவர் Sun Tv சீரியலில் நடித்து புகழ் பெற்றார்.

அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது.

இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன்.

இந்நிலையில் தற்போது முதன் முறையாக இளம் முன்னணி நடிகரான அதர்வா மற்றும் விக்ரம் பிரபுவுடன் வாணி போஜன் இணைந்து நடிக்கப்போவதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.

இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு தருவார்.

அந்த வகையில் தற்போது, sleeveless பனியன் கிழிந்த ஜீன்ஸ் என கேஷுவலாக ஒரு போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்துள்ளார் அம்மணி.

நடிகர் சஞ்சய் தத் ம ருத் துவ ம னை யில் அனுமதி! க ண் ணீர் ம ல் க விடுத்த வேண்டுகோள்!!

சஞ்சய் தத்……..

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான சஞ்சய் தத் நு ரையீரல் பு ற் று நோ ய் காரணமாக உ ட ல்ந லம் பா தி க்க ப் பட்டுள்ள நிலையில் நே ற் று மும்பையில் தனியார் ம ரு த்து வ ம னை யில் சி கிச் சை க் காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் சஞ்சய் தத்திற்கு கடந்த வாரம் நு ரை யீ ரலில் பு ற் றுநோ ய் தா க் கி யி ருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அவருக்கு பு ற் று நோ ய் மூன்றாவது கட்ட நிலையில் உள்ளதால், அவர் மேல் சி கி ச்சை க் காக அமெரிக்கா செல்வதாக தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் சஞ்சய் தத் நே ற் று இரவு சி கி ச்சை க்காக மும்பை தனியார் ம ருத் து வ ம னையில் உள்ள பு ற்று நோ ய் பிரிவில் அ னும தி க் கப்பட்டார்.

இதற்கிடையில் நடிகர் சஞ்சய் தத் தமது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களை சந்தித்து க ண் ணீர் மல்க தான் நலம் பெற பிரார்த்தனை,

செய்யுமாறு உ ரு க் கமான வேண்டுகோள் விடுத்து விடைபெற்றுள்ளார்.

இந்நிலையில் அவர் விரைவில் குணமடைய வேண்டுமென ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதன் முறையாக பி கினியில் நடிகை அஞ்சலி – வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகை அஞ்சலி…

2007-ல் இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார்.

பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது. அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான். எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார்.

பிறகு ‘போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்னு’ எல்லாத்தையும் மூட்டைக்கட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார். தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை சாரி பாஸ் வாய்ப்பு அமையவில்லை சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு கு த்து பாடலுக்கு நடனம் ஆ டிவிட்டுப்போனார்.

த ற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள நாடோடிகள் 2 திரைப்படம் இழு இ ழுவென இழுத்து ஜனவரி மாதம் release ஆகி ஓடாமல் போய்விட்டது.

இந்நிலையில், இவர் ஒப்பந்தமாகியுள்ள புதிய படம் ஒன்றில் பி கினி உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம் அம்மணி. கொ ரோனா லாக்டவுன் மு டிந்த பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகின்றது.

“இவள அப்படியே தூக்கிட்டு போய்” ரசிகர்களை திணறடிக்கும் சீரியல் நடிகை நிவிஷா !

நடிகை நிவிஷா..

பொதுவாகவே நடிகர் நடிகைகள் திரைக்கு முன்னும் வேறு மாதிரி இருப்பார்கள் என ஒரு பிம்பம் உள்ளது. அது போல் சீரியல்களில் தன்னுடைய வில்லத்தனத்தால் ரசிகர்களை மிரட்டி

அப்டியே Cut பண்ணா இணையதளங்களில் தன்னுடைய கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் ஹீரோயினுக்கு நிகராக இருப்பவர் நிவிஷா. இவர் சீரியல்களில் வில்லி கேரக்டரில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

வில்லி ரோலில் பிஸியாக நடித்துவரும் நிவிஷா இப்போது பணிபுரியும் சீரியல்களில் இருந்து விலகப் போகிறாராம்.

தெய்வத் திருமகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நிவிஷா. அதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகிறார். ஈரமான ரோஜாவே, ஓவியா ஆகிய சீரியல்களில் வில்லியாக நடித்து மிரட்டி வருகிறார்.

திடீரென சீரியல்களில் இருந்து விலகப் போவதாக கூறியுள்ளார். இவருக்கு கதாநாயகியாக நடித்ததை விடவும் வில்லி கேரக்டரில் நடிப்பது தான் ரொம்பவும் பிடித்திருக்கிறதாம்.

சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கிறார் நிவிஷா. இவரின் பெரிய மனதையும், கொள்ளை கொள்ளும் அழகையும் பார்த்த ரசிகர்கள் ” இவளை அப்படியே தூக்கிட்டு போய்” என்று உருகுகுறார்கள்.

மோ சமான கா ட்சியில் ந டிக்கும் ராய் லக்ஷ்மி – வை ரல் வீடியோ..!

நடிகை ராய் லக்ஷ்மி…

தமிழில் மங்காத்தா, அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை ராய் லக்ஷ்மி . தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.

எப்போதும் சோ ஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ள ராய் லக்ஷ்மி அ வ்வப்போது கி ளாமர் போட்டோக்களை ஷேர் செ ய்து ரசிகர்களை உ சுப்பேற்றி வ ருகிறார்.

குறிப்பாக பி கினியில் அவர் போ டும் போட்டோக்கள் இணையத்தையே தி க்குமுக்காடச் செ ய்யும்.

மாடல் அழகியுமான ராய் லக்‌ஷ்மி, த ற்போது படவாய்ப்புகள் இ ல்லாவிட்டாலும், தன் ஹா ட் பி கினி பு கைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார்

இ ந்நிலையில், பாய்சன் என்ற வெ ப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார் அம்மணி. இந்த வெப் சீரிஸில் டா ப்லெஸ் ஆக இ ருக்கும் வீ டியோ ஒன்றில் நடித்து அதை இன்ஸ்டாகிராமில் வெ ளியிட்டு உ ள்ளார்.

மியா கலிஃபா மாதிரி இருக்கும் 3 பட நடிகை கேப்ரில்லா…! வர்ணிக்கும் ரசிகர்கள்..!

கேப்ரில்லா..

தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், தற்போது இவரது சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது அதில் கொஞ்சம் உடல் எடை கூடி அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் கேப்ரில்லா. அது தவிர முன்னழகு எடுப்பாக தெரியும்படி Pose கொடுத்து பசங்க மனசை சஞ்சல படுத்தி உள்ளார்.

சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர்.

அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார். அதன் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் கேப்ரில்லா.

பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் மியா கலிஃபா மாதிரி இருக்கீங்க என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

நடிகை மீரா மிதுனின் உருவப் பொம்மை தீ வைத்து எரிப்பு…! வைரலாகும் புகைப்படம்…!

மீரா மிதுன்..

Daily தினுசு தினுசாக, புதுசு புதுசாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த கெட்டப்பெயர், அழகிப் போட்டியில் அவர் செய்ததாக சொல்லப்படும் பித்தலாட்டங்கள்,

ஆபாச புகைப்படங்கள், விஜய், சூர்யா அவர்களையும் அவர்களின் மனைவியும், திட்டிய குற்றத்திற்காக நடிகை மீரா மிதுனின் உருவப் பொம்மை புதுச்சேரியில் எரிக்கப்பட்டு உள்ளது.

அட அவங்க ஏற்கனவே எரிஞ்சா மா இருக்கும் என்று சிலர் கமெண்ட் அடிக்கின்றனர்.

இவருடைய வக்ர எண்ணங்களை பொறுத்துக்கொள்ள முடியாமல் கலாம் சேவை மையத்தினர், மீரா மிதுனின் உருவப் பொம்மைக்கு தீ வைத்தனர்.

கூச்ச்மில்லாமல், இதற்கு பதில் அளித்துள்ள நடிகை மீரா மிதுன், இது வடிவேலு காமெடி என தமது மீசையில் மண் ஒட்டதவாரு பதிவிட்டுள்ளார்.

திருமணம் ஆன பின் பாட்டி போல் ஆன பிரபல தமிழ் ஹீரோயின் ! உங்களுக்கு ஏதாவது நோயா மேடம் ?

சுவாதி ரெட்டி..

தெலுங்கில் தாங்கர் என்ற படத்தில் அறிமுக நடிகையாக நடித்தவர் நடிகை சுவாதி ரெட்டி. இவர் தமிழில் சுப்ரமணியபுரம் படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். அதன்பின்வெற்றிப்படங்களை கொடுக்காமல் சிறிய பட்ஜெட்
படங்களில் நடித்து பிரபலமானார்.

மேலும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தும் வருகிறார் அதன்பின் தெலுங்கு மலயாளம் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு விகாஷ் வாசு என்பவரை திருமணம் செய்து வெளிநாட்டில் செட்டில் ஆனார்.

இந்நிலையில் மிகவும் உடல் எடையை அதிகரித்ததால் படவாய்ப்பு குறைந்துள்ளது. இதனால் சுவாதி எடையை தற்போது குறைத்துள்ளார். எப்போதும் இதுவரை பார்த்திராத சுவாதி ரெட்டி மிகவும் மோசமாக முகம் சுருங்கியபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

மீண்டும் தெலுங்கில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். திருமணத்திற்குப் பின் கொஞ்சம் குண்டாகிப் போன சுவாதி, படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளதால் உடற்பயிற்சி செய்து தற்போது ஸ்லிம் ஆகி இருக்கிறார்.

உடல் எடையை கணிசமாக குறைத்துள்ள அவர் தொடர்ந்து படங்களில் நடிக்கவுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஏன் இப்படி ஆகிட்டீங்க என கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதிலும், ஒரு புகைப்படத்தில் வெளிநாட்டு பாட்டி போல் இருக்கிறார் சுவாதி.