Upload பண்ண புகைப்படங்களை வேகமாக டெலிட் செய்த திரிஷா – ரசிகர்கள் ஷாக் !

த்ரிஷா..

அது என்னவோ தெரியல என்ன மாயமோ புரியலை, Hotnessனாலே த்ரிஷானுதான் சொல்ல தோணுது நம்ம ரசிகர்களுக்கு.

என்னதான் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது.

பெண்கள் yellow சுடிதார், blue shawl போட்டா போதும் நம்ம பசங்களாம் வாழ்ந்தா இவ கூடத்தான் வாழனும்னு கெளம்பிடுவாங்க.

மேலும் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன், பரமபத விளையாட்டு ஆகும்.

இந்நிலையில் திடீரென இத்தனை நாட்களாக பதிவு செய்து வந்த தன்னுடைய பழைய புகைப்ப்டங்களை சிறிது நேரத்தில் ‘டெலிட்’ செய்ததன்

காரணம் என்னவென்று தெரியவில்லை. இது திரிஷாவை பின் தொடரும் ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

கூடிய விரைவில் தொழிலதிபருக்கு மனைவியாக போகும் காஜல் அகர்வால்…! வயிற்றெரிச்சலில் காஜல் ரசிகர்கள்..!

காஜல் அகர்வால்..

தமிழில், பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார்.

அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்.

இந்தியன் 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு புதிய படம் எதுவும் ஒப்புக்கொள்ளாமல் கால்ஷீட்டை ப்ரியாக வைத்திருந்த காஜல் , தற்போது துல்கர் சல்மான் அவர்களுடன் டான்ஸ் மாஸ்டர் இயக்கும் ஹே சினாமிகா என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ​​நடிகை காஜல் அகர்வால் விரைவில் திருமணம் செய்து கொள்வது குறித்து சமீபத்திய சலசலப்பாக உள்ளது . அவரது திருமணம் குறித்து வதந்திகள் அவ்வப்போது வெளிவருகின்றன.

என்றாலும், இப்போது, ​​அவர் சமீபத்தில் Millionaire பிசினஸ்மேன் கௌதமுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Suitcase உள்ள உக்காந்து, Pose கொடுக்கும் இளம் நடிகை ! வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!

பார்வதி நாயர்..

மலையாள படங்களில் முதலில் கதாநாயகியாக அறிமுகமாகி அதன் பின் தமிழ், கன்னடம் என ரவுண்ட் அ டிப்பவர்தான் பார்வதி நாயர். இவர் முறையாக மாடலிங் படிப்பை மு டித்து விட்டு சினிமாவினால் நுழைந்தவர்.

இவரது இளமையை த தும்ப ததும்ப மக்களுக்கு அள்ளி தருவதில் வல்லவர். தமிழ் மொழியில் மட்டும் க வர்ச்சி கா ட்டாமல் மலையாளம் கன்னடம் போன்ற பல மொழிகளில் க வர்ச்சி க ன்னியாக திகழ்ந்து வருகிறார்.

இவர் என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் ,ஆகிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி உள்ளார்.

இவர் தற்பொழுது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பல்வேறு சூ டான புகைப்படங்களை வெளியிட்டு க லக்கி வருகிறார்.

தற்போது சூட்கேஸ் உள்ளே உக்காந்து போஸ் கொடுத்துள்ளார். ரசிகர்கள் அதை எ க்குதப்பாக வ ர்ணித்து வருகிறார்கள்.

சந்திரலேகா சீரியலில் குத்துவிளக்காக இருக்கும் ஸ்வேதாவா இது ? – ரசிகர்கள் ஷாக்..!

நடிகை ஸ்வேதா..

தனது ஆரம்பகாலத்தில் சினிமா நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் சீரியலில் நடிக்க வந்தவர்கள் பல பேர் இருக்கிறார்கள். இந்த பட்டியலில் நடிகை ஸ்வேதா பண்டேகரும் அடங்குவார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், ’சந்திரலேகா’ என்ற தொடரில் சந்திரா என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான். இவர் 2007 -ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ’ஆழ்வார்’ திரைப்படத்தில் அவரின் தங்கையாக நடித்திருந்தார் ஸ்வேதா.

முதல் படமே அஜித் படம் என்பதால், அடுத்த படத்திலேயே இவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் எந்த படமும் எதிர் பார்த்த வெற்றியை தராததால், அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதமானது.

இதனால் கிடைத்த வாய்ப்புகளை நிராகரிக்காமல், துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் ஸ்வேதா. இதுவரை 9 திரைப்படங்களில் நடித்துள்ள ஸ்வேதா, இறுதியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘பூலோகம்’ படத்திலும் நடித்திருந்தார்.

அதன் பின் சீரியல்கள், பிரபல சோப், நெய் விளம்பரங்களிலும் நடித்துள்ளார். சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் இவர் இணையத்தில் கவர்ச்சி குயினாக வலம் வருகிறார்.

தயக்கம் இல்லாமல் Pose கொடுத்த ரேமா அசோக்…!

நடிகை ரேமா..

விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகை ரேமா.

இவர் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற பிரபல தொலைக்காட்சிகளில் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

க வர்ச்சி பு யலான இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான Hot புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அதில் சில புகைப்படங்கள் க வர்ச்சியின் உ ச்சத்திற்கே கொண்டு செல்லும் விதமாக உள்ளன.

அதிலும் சமீபத்திய கால புகைப்படங்களை பார்த்தால் கண்ணு தெரியாதவனுக்கும் காதல் தெறிக்கும். அந்த வகையில், தனது Latest Hot புகைப்படங்களை அப்லோட் செய்து இளைஞர்களை குஷி படுத்தி உள்ளார்.

கேப்டன் தோனிக்கு விண்ணப்பம் வைத்த கேப்டன் விஜயகாந்த்…!

கேப்டன் விஜயகாந்த்..

இரு தினங்களுக்கு முன், இணையதளங்களில் கிட்டத்தட்ட ஒரு மினி ஒப்பாரி வைத்து விட்டார்கள் நமது நெட்டிசன்கள்.

ஏன் என்றால் தோனி அவர்கள் நேற்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் அறிவித்துவிட்டார்.

அதற்கு பல ரசிகர்களும், பிரபலங்களும் வருத்தத்துடன் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நடிகர் கேப்டன் விஜயகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் தோனியின் ஓய்வு குறித்து “தோனி அவர்கள் இளைஞர்களுக்கு வழிகாட்டும், ஊக்கப்படுத்தும் விதமாக, பயிற்சி அகாடமி உருவாக்க வேண்டும்.

தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பணியாற்றியதையும் தமிழக மக்கள் என்றும் நினைவில் கொள்வார்கள் “Captain Dhoni – A Cool and Great Captain” Dhoni ” என்று பெருமிதமாக கூறியுள்ளார்.

நாடோடிகள் படத்தில் ‘யக்கா யக்கா’ பாடலுக்கு ஆடிய நாகு ! – வைரலாகும் புகைப்படம் !

நடிகை நாகு..

பொதுவாக சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு வரை Item Dance ஆடுவதற்கென்றே நடிகைகள் இருந்தார்கள். ஜெயமாலினி, ஜோதிலட்சுமி, சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி, என இருந்தார்கள். ஆனால் அதன் பின் அந்த வேடங்களையும் ஹீரோயின்களே ஏற்க ஆரம்பித்துவிட்டார்கள் .

கவர்ச்சி நடிகைகளே கூச்சபடும் அளவுக்கு ஹீரோயின்களே தரை லோக்கலாக இறங்கி குத்தாட்டம் ஆட ஆரம்பித்தார்கள்.

இந்நிலையில், நாடோடிகள் படத்தில் யக்கா யக்கா மற்றும் மைனா படத்தில் ஜிங்கி, ஜிங்கி ஜிமிக்கி போட்டு என்ற பாடலின் மூலம் பிரபலாமான நடிகை நாகு புடவை கட்டியே குத்தாட்டம் போட்டு வந்தார்.

ஆனால், இப்போது மாடர்ன் உடைக்கு மாறி குத்தாட்டம் போட்டு கொண்டிருக்கிறார். சமீபத்தில், நந்தவன கிளியே என்ற படத்தில் மாடர்னான கவர்ச்சி உடையில் குத்தாட்டம் போட்டு அசத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளது.

என்னா Curves-U…! என்னா Shape-U இதயாரணி ஷில்பா மஞ்சுநாத்தின் Latest Clicks…!

ஷில்பா மஞ்சுநாத்..

தமிழில், காளி, இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் என படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் தான் என எல்லோரும் நினைத்து கொண்டிருக்க, இவர் நடித்ததுதான் அவர்களுக்கு அதிர்ஷ்டம் என இவரது latest hot photo சொல்கிறது.

தற்பொழுது கன்னடம், தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். எனினும் வாய்ப்பு தான் பெருசாக அமையவில்லை.

வழக்கமாக நடிகைகள் யோகா செய்வது போல இவரும் தான் யோகா செய்யும் போட்டோவை ரசிகர்களுக்காக ஸ்பெஷலாக பதிவிட்டுள்ளார்.

தற்போது க வர்ச்சி அணிந்து மு ன்னழகு காட்டுவது போல புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது செம்ம வை ரலாகி கொ ண்டிருக்கிறது.

சன் டிவியில் Daily ஜோதிடபலன் சொன்ன VJ விஷால், இப்போ என்ன பன்றாங்க தெரியுமா ?

VJ விஷால்…….

ஒரு காலத்தில், மக்கள் தினமும் காலையில் சன் டிவியை பார்ப்பது இவரின் குரலை கேட்க்கதான். அதை கேட்காதவர்களே யாரும் தமிழ்நாட்டில் இருக்க முடியாது. உங்களது ராசிபலனனில் நேரம், காலம், ராசியானநிறம், அனுகூலமான திசை என மக்களுக்கு அன்றைய தேவையான அனைத்தையும் பிரிச்சு பிரிச்சு சொல்லுவார் வைப்பார் விஜே விஷால். சினிமா பாடகி போல இனிமையான குரலில் ஜோதிடபலனை வாசித்து வந்தவர் தான் Vj விஷால்.

சன் டிவியில் ‘ஜோதிடபலன்’ நிகழ்ச்சியைப் பல வருஷங்களாகத் தொகுத்து வழங்கி வந்த வீஜே விஷால். ஐ.டி வேலை பார்த்துக்கொண்டு, Part time ஆக மீடியாவில் வலம் வந்தவர். அவருடைய வேலை காரணமாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ‘ஜோதிடபலன்’ நிகழ்ச்சியிலிருந்து விலகினார்.

இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் பிரபல நாளிதழில் பேட்டியளித்திருந்த இவர், “வேலையின் காரணமாக லண்டனில் மூன்று வருஷம் இருக்க வேண்டியதாக இருந்துச்சு. லண்டனில் இருந்து வந்ததுக்கு அப்புறம் பார்ட் டைமாக ஆங்கரிங் பண்ணலாம்னு டெஸ்ட் ஷூட் போயிருந்தேன். இப்போ வரை எந்த பதிலும் வரலை. மீடியா எனக்கு அதிகமாக Name கொடுத்துச்சு. ஐ.டி கம்பெனி எனக்கான பண வளர்ச்சியைக் கொடுத்துச்சு. பல விஷயங்கள் இங்க கத்துக்கிட்டேன்.

சரியானமா காரணமில்லாமல் எந்த ஒரு விஷயத்துக்காகவும், யாருக்காகவும் என் ஐ.டி வேலையை விடக்கூடாது, விட மாட்டேன் என்பது என்னுடைய தெளிவான எண்ணம். இப்பவும் பல இடங்களில் என்னைப் பார்க்கிற என் ரசிகர்களுக்கு ரொம்ப நல்லா பண்றீங்க என புகழ்கின்றனர்.

அதை பார்க்கும் பொழுது ரொம்ப சந்தோஷமா இருக்கு. பல நாளிதழ்களில் லைஃப் ஸ்டைல் பற்றி ஆர்ட்டிகிள் எழுதியிருக்கேன்.

இனிமேல், எழுத்தில் கவனம் செலுத்தலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்.. மறுபடியும் வேலை காரணமா லண்டன் போறேன்”என்று பேசியுள்ளார்.

வைரலாகும் எமி ஜாக்சனின் Glamour Latest Clicks…!

நடிகை எமி ஜாக்சன்..

2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியாகிய மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்,

அதன் பின்பு விக்ரமின் தாண்டவம், தங்க மகன், தெறி என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

இவர் கடைசியாக தமிழில் ரஜினியின் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு தமிழில் எந்த பட வாய்ப்பும் அமையவில்லை, பின்பு தான் காதலித்த தொழில் அதிபர் ஜார்ஜ் அவர்களை திருமணம் செய்தார்.

இந்த நிலையில், க வர்ச்சி ஒன்றை அணிந்துக்கொண்டு போஸ் கொடுத்து அதை பெருமையாக வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், ” குனிஞ்சு ஒரு Pose கொடுங்க” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

lil lemon&lime cordial 🍋

A post shared by Amy Jackson (@iamamyjackson) on