“யார்டா மடியில படுத்துட்டு இருக்கிறது?” சூடான புகைப்படத்தை வெளியிட்ட சரண்யா !

சரண்யா துரடி..

டிவியில் வரும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வரவேற்பு தூண்டுதலால் Sunmusic, ஆதித்யா தவிர எல்லா Channelகளிலும் ஒவ்வொரு சேனலிலும் நீயா நானா என சட்டை கிழிய சண்டை போட்டு வருகின்றனர். இவர்களில் சண்டையில் குளிர் காய்வது என்னவோ மக்கள் தான்.

தற்போது நிறைய சேனல்களில் வித்யாசமான சீரியல்கள், ஆர்வத்தை தூண்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பகும் ஆயுத எழுத்து சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சரண்யா துரடி. பெரிய திரையில் கதாநாயகியாக அறிமுகமாகி, பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் சரண்யா.

இதில் நடிக்கும் ஹீரோ ஆனந்த் செல்வனுக்கு, இவருக்கும் ரசிகர்களும் ஏராளம். இவர்களுடைய On Screen Love, Chemistry எல்லாம் வேற லெவல். இந்த சீரியல் இந்த அளவுக்கு வெற்றிக்கு காரணமானவர்களுள் இவர்கள் இருவரும் முக்கியமானவர்கள்.

அதுமட்டுமில்லாமல் சரண்யா சமீபகாலமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார் இந்த நிலையில் தற்போது தன் கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

எடுப்பான பின்னழகு தெரியும்படி வீடியோ வெளியிட்ட சம்யுக்தா ஹெக்டே…!

நடிகை சம்யுதா ஹெக்டே..

கன்னட படங்கள் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழில் வளர்ந்து வரும் இளம் நடிகை சம்யுதா ஹெக்டே. அந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் அவரே நாயகியாக நடித்தார்.

தமிழில் வாட்ச்மேன் என்ற ஜிவி பிரகாஷ் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் சம்யுக்தா.

அது பெரிதாக ஓடவில்லை, இருந்தாலும் கோமாளி படத்தில் பள்ளி மாணவியாக, ஜெயம் ரவியின் காதலியாக நடித்த இவரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவனிக்க வைத்தது.

கோமாளி படத்தை தொடர்ந்து பப்பி என்ற படத்தில் நடித்தார் சம்யுக்தா. இந்தப்படத்தில் போகன், நெருப்புடா, நைட் ஷோ படங்களில் நடித்த வருண் ஹீரோவாக நடித்தார். காக்கா முட்டை மணிகண்டனின் உதவியாளர் இயக்கினார், வேல்ஸ் பில்மஸ் தயாரித்தது, ஆனால் படம் படு தோல்வி.

தற்போது, க வர்ச்சி உடை ஒன்றை அணிந்து கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை Top To Bottom வர்ணித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

I want to be bare with you 🤍 Have you ever been connected to something so much that you would never let that go in your life ? I found my connection when I was in highschool, in that moment I knew we were meant to be DANCE 💃 I started from a beginner dance class and soon realised that this training is too basic for me and I needed to nourish my skillset in the right place. I found a place where I knew I would get better but I also knew my family couldn’t afford the costs of those classes (and I knew if i asked my dad, he would probably take a loan for me and i really didn’t want that). So I trained myself till i finished my 10th grade, I would just go to open spaces and dance, just like this. As soon as I finished my 10th grade, with the basic skillset and confidence I had, I got my first real Job as an Asst. Dance instructor. I took this job cause all the instructors got free training every day of the week in different dance forms from the best teachers in the city. This is where I got better. This is where my skillset actaully got a shape and transformed into beautiful dancing. Would get out at 8am in the morning to go to college (as in 11th grade), head straight to work from there, finish work, then head to training, finish training and finally get home by 11ish for dinner Life was hard but it was amazing cause I had dance❤ From then to now it hasn’t been a easy journey but dance has made it simpler D A N C E is that one thing that no one can ever take away from me, it will live with me as long as I live and i will cherish it all my life It is my primary source of of vitamin happiness There are a lot of people to thank on my dancing journey but there is this one person I owe all of this to, cause he didn’t just give me a job, a salary, free training but appreciated me so much along the way and told me that my struggle would surely pay off one day. Thanks @ansulgarg❤, I’ve probably never thanked you enough for this but you are one of the most amazing and positive person to have touched my life PS: I didn’t know @neil.jd was recording 🙈 @goproindia @gopro #samyukthahegde #thebarefeetchronicles #realnotperfect #dancerlife #imanartist #goproindia #gopro

A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde) on

“எனக்கு மட்டும் தான் அந்த மாதிரி தெரியுதா ? ” – VJ ரம்யா வெளியிட்ட புகைப்படம் – கலாய்க்கும் ரசிகர்கள் !

VJ ரம்யா…

விஜய் டிவியில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. முன்பெல்லாம் பெரியதிரை நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள்.

ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள்.

விஜய் டிவி விஜேக்களை அடித்து கொள்ளவே முடியாது. சிவகார்த்திகேயன், மாகாபாவில் தொடங்கி, தற்போது ரக்ஷன், ஜாக்குலின், டிடி என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

அந்த வகையில் தற்போது விஜே ரம்யாவும் இணைத்துள்ளார். ஏற்கனவே சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார்.

இவரின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள். மெ ண்டல் ஹாஸ்பிடலில் இருந்து மிஸ் ஆனவர் போல் இருக்கிறீர்கள். எனக்கு மட்டும் தான் அப்படி தெரியுதா..? எனவும் கமெண்ட் அ டித்து வருகிறார்கள்.

இணையத்தில் வைரலாகும் மாளவிகாவின் Latest Photo…!

மாளவிகா…

தமிழ் சினிமாவில் நம்ம தல அஜித்திற்கு ஜோடியாக நடித்த உன்னை தேடி படம் மூலம் அறிமுகமானவர். பின்னர் மீண்டும் அஜித்துடன் அவர் நடித்த ஆனந்த பூங்காற்றே,

அதன் பிறகு நவரச கார்த்திக் அவர்களுடன் ரோஜாவனம், முரளி அவர்களோடு வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

இருந்தாலும் அவருடைய துர் அதிர்ஷ்டம் அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, எனவே தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிறிய கதாபாத்திரங்களை கொண்ட சந்திரமுகி, ஐயா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், திருட்டுபையலே போன்ற படங்களில் நடித்தார்.

சில ஆண்டுகளுக்கு பின் ஒரு தொழிலதிபரை மணந்த மாளவிகா சினிமாவிற்கு லீவ் போட்டுவிட்டு செட்டில் ஆனார். அவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

திருட்டுபயலே படத்தில் வரும் மாளவிகாவை யாராலும் மறக்கமுடியாது, அந்த அளவுக்கு கதாநாயகியை விட செம்ம Hot – ஆக இருப்பார் மாளவிகா .

தற்போது குச்சி ஐஸை வாயில் வைத்து உறிஞ்சியபடி ஒரு வித்யாசமான அழகில் தனது முகத்தை காட்டிய படி புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இவர் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது ரசிகர்கள் தவறான எண்ணத்தில் இதைப் பற்றி யோசித்து வருகிறார்கள்.

சின்ன துணியை வைத்து மறைத்த ரேஷ்மா பசுபுலேட்டி…! Latest புகைப்படம்…!

ரேஷ்மா..

போற போக்க பார்த்தா இளம் நடிகைகளுக்காகவே டஃப் கொடுப்பாங்க போல நம்ம Big Boss ரேஷ்மா. வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ரேஷ்மா.

அந்தப் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற வசனம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது.

அதைத் தொடர்ந்து கோ2 மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ரேஷ்பா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதில் தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் இப்போது வேறொரு நபரை காதலிப்பதாக கூறியுள்ளார். தற்போது மு ன்னழகை மூடியபடி ஹாட்டான புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

“சும்மா சும்மா எங்களுக்கு வேலை வெக்குறீங்க” செல்லமாக கோபிக்கும் ரசிகர்கள்..!

யாஷிகா ஆனந்த்..

இருட்டு அறையில் முரட்டு குத்து , ஜாம்பி போன்ற படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்கின்றார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றம் செய்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில காலமாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அதிக கவர்ச்சியான படங்களை வெளியிடுவதாகவும்,

ஆதலால் அவர் மியா கலீஃபா என்கிற ஆபாச நடிகையை போல் இருக்கிறார் என்று ஒரு கருத்து சுற்றி சுற்றி வருகிறது.

தற்போது, செம ஸ்டைலிஷாக ஹாலிவுட் ஹீரோயின் போல போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், ” சும்மா சும்மா எங்களுக்கு வேலை வெக்குறீங்க” என்று செல்லமாக கோபிக்கிறார்கள்.

“ப்ப்பா என்னா ஷேப்பு, எங்கள கொல்ட்ரீங்க” ஆத்மிகா வெளியிட்ட புகைப்படம் – உருகும் ரசிகர்கள்..!

நடிகை ஆத்மிகா..

மீசைய முறுக்கு படத்தை தொடர்ந்து சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் அமைத்தபாடில்லை.

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், கோயம்பத்தூர் பொண்ணு ஆத்மிகா.

வாய்ப்பு அமையவில்லை என்பதால், கவர்ச்சி களம் புகுந்து விளையாட முடிவு செய்துவிட்டார் போல தெரிகின்றது. இத்தனை நாட்களாக இழுத்து பொத்திக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் அம்மணி.

வாய்ப்பு அமையவில்லை என்பதால், கவர்ச்சி களம் புகுந்து விளையாட முடிவு செய்துவிட்டார் போல தெரிகின்றது.

சில நாட்களாக இழுத்து பொத்திக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் அம்மணி.

ஆனால், தனது shape தெரியும் படியான அழகான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்கள் ஷாக் ஆக்கியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஏன்னா ஷேப்பு.. இப்படி எங்களை கொலை பண்ணீங்கனா உங்களை அரஸ்ட் கூட பண்ணிடுவாங்க என்று உருகி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

We see future 🧬🕰📽

A post shared by Aathmika 🦁 (@iamaathmika) on

கடற்கரையில், பிகினி உடையில் காதலனோடு ஆட்டம் போடும் அமலா பால்..! வைரல் வீடியோ…!

அமலா பால்..

தமிழ் சினிமாவில் ஒருவருக்கு நேரம் நன்றாக இருந்தால் அவர் கிடுகிடுவென முன்னேறுவார். அப்படி திடீரென்று கிடுகிடுவென வளர்ந்த நடிகைதான் அமலா பால்.

திடீர் பிரபலமான நடிகர்,நடிகைகள் பலரும் ஒரு நாள் திடீரென காணாமல் போய்விடுவார்கள். அதேபோல் இந்த மலையாள குருவியும் காணாமல் போய்விட்டது.

அமலா பால் நடித்த முதல் படம் யூ ட்யூப் – இல் பெரிய ஹிட். படத்தின் பெயர் சிந்து சமவெளி, இது ஒரு பலான படம் என்பதால் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள திரையரங்கில் செம்ம ஹிட் ! இதனால், அமலாவின் இமேஜ் ஏகத்துக்கும் கேலிக்கு உள்ளானது. ஆனால், வாண்டுகளின் மத்தியில் கனவு கன்னி ஆகி விட்டார்.

அப்புறம் நடித்த மைனா படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்தார். இந்நிலையில், இயக்குனர் விஜயுடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார். யாரு வெச்ச சூனியமோ தெரியவில்லை, வேறொரு ஒல்லி நடிகரால் விவாகரத்து வாங்கி விட்டார்.

அதன் பின், அமலாவின் பெற்றோர்கள் அமலாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க பேசி வருகிறார்களாம். இந்நிலையில் அமலாபால் தனது காதலனோடு கடற்கரையில், பிகினி உடையில் போதையில் துள்ளி ஓடும் வீடியோ வைரலாகி வருகிறது.

ப டு மோ சமாக போ ஸ் கொ டுத்துள்ள இளம் நடிகை ! வை ரலாகும் புகைப்படம் !

ஷாலு ஷம்மு..

இப்டி Photo போட்டா Life Full-ஆ LockDownல இருக்கலாம் போல, அப்படி க வர்ச்சியை வாரி இரைக்கிறார் நம்ம ஷாலு.

எல்லோரும் நினைப்பது போல இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் அறிமுகமாகவில்லை.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு கஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து இருப்பார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

சூரி ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஷாலு ஷம்மு சமீப காலமாக க வர்ச்சி புகைப்படங்களையும் , வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

அவர் தற்போது பகிர்ந்துள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்களை பெரு மூச்சு விட்டு வருகிறார்கள். ஏனா அவர் மு ன்னழகு, இடுப்பழகு என அனைத்தையும் வாரி இறைத்து உள்ளார்.

 

View this post on Instagram

 

Stylish queen #shalushamu For more pics click…. link in bio (https://t.me/ckweb)

A post shared by cinemakaaran (@cinemakaaran_ck) on

பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ள சிம்ரன் !

நடிகை சிம்ரன்…

“நிலவை கொண்டு வா, கட்டிலில் கட்டி வை” என்கிற பாட்டை யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது, அதிலும் அந்த பாட்டில் வளைந்து நெளிந்து ஆடிய நடிகை சிம்ரனை யாரு மறப்பா ?

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 90’ஸில் ஆண்டு வந்த நடிகை ஆவார். இவர் தமிழில் VIP என்ற படத்தில் பிரபுதேவா ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

இவர் அஜித் மற்றும் விஜயுடன் நிறைய படங்கள் நடித்துள்ளார். இவர் சூர்யா, விக்ரம் என எல்லா தமிழ் நடிகர்களோடு நடித்துவிட்டார்.

வழக்கம் போல் எல்லா ஹீரோயின்களும் போல திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு Bye சொன்ன சிம்ரன் தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார்.

சிம்ரன் சினிமாவில் நடிக்க வந்த நேரத்தில் சில அட்டைப் புகைப்படங்களுக்கு தனது புகைப்படத்தை கொடுத்துள்ளார்.

அந்தவகையில் பிளேபாய் என்கின்ற பலான இதழின் அட்டை புகைப்படத்தை செம்ம கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை எடுத்து கொடுத்த அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.