ரசிகர்களை கவர்ந்திழுக்கும் நடிகைகளின் ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்கள்!!

நடிகைகளின்..

இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் திரையுலகில் நடிகைகள்

தங்களது ஓணம் ஸ்பெஷல் போட்டோஷூட் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுவெளியிட்டுள்ளனர்.

புகைப்படங்களுடன் சேர்த்து தங்களது ஓணம் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நடிகைகளின் ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்களின் தொகுப்பு இதோ…

அந்த இயக்குநர் படுக்கைக்கு அழைத்தார்.. மானத்தை வாங்கிய நடிகை கஸ்தூரி!!

கஸ்தூரி..

90ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை கஸ்தூரி பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டு 63 நாட்களுக்கு பின் வெளியேற்றப்பட்டார். அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வந்த கஸ்தூரி சினிமாத்துறையில் நடந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

நான் தமிழில் நடித்த இரண்டாவது படத்தின் இயக்குநர் என்னை படுக்கைக்கு அழைக்க முயன்றார். அது எனக்கு வருத்தத்தை கொடுத்ததாகவும் அவர் அப்படி பேச ஆரம்பிக்கும்போது என்னிடம் அந்த இயக்குநர் என்ன எதிர்ப்பார்க்கிறார் என்று எனக்கு தெளிவாக புரிந்துவிட்டது.

நான் எதையும் யோசிக்காமல் அந்த இடத்திலேயே அவரை அசிங்கமாக திட்டி மானத்தை வாங்கிவிட்டதாகவும் நடிகை கஸ்தூரி கூறியிருக்கிறார். நான் அப்படி பேசியதை அடுத்து என்னை அந்தப்படத்தில் இருந்து தூக்குவதற்கான காரத்தை தேடிக்கொண்டிருந்தார். கடைசியாக நான் ஒல்லியாக இருக்கிறேன் என்று கூறி படத்தில் இருந்து தூக்கிவிட்டார்.

இந்த காரணத்தை என்னிடம் சொன்னவுடன் நானும் என்னுடன் இருந்தவர்களும் பலமாக சிரித்துவிட்டோம். ஆடிஷன் போது நான் என்ன மாதிரியான தோற்றத்தில் இருக்கிறோம் என்பதை பார்த்துதான் கமிட் செய்வார்கள். அப்படி இருக்கும் போது அவர் என்னை வேண்டுமென்றே படத்தில் இருந்து தூக்கினார்.

நீச்சல் உடையில் நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிரியங்கா சோப்ரா!!

பிரியங்கா சோப்ரா..

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை பிரியங்கா சோப்ரா, நடிகர் விஜய்யின் தமிழன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

அதன்பின் டாப் நடிகர்களுடன் நடித்து வந்த பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகியும் நடித்து வரும் பிரியங்கா 2022ல் ஒரு பெண் மகளை பெற்றெடுத்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா, கணவருடன் நடுக்கடலில் போட்டில் பிகினி ஆடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

ஜான்வி கபூர் அருகே மேல் ஆடை அணியாமல் இருக்கும் பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்!!

ஜான்வி கபூர்..

பிரபல முன்னணி தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுமானவர் நடிகை ஜான்வி கபூர். இவர் தற்போது பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் முக்கிய நடிகையாக மாறியுள்ளார்.

பாலிவுட் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நடிகை ஜான்வி கபூர் தற்போது தென்னிந்திய சினிமா பக்கமும் வந்துள்ளார். ஜூனியர் என் டி ஆர் உடன் இணைந்து தேவரா படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ஆர்.சி. 15 படத்திலும் இணைந்துள்ளார்.

இந்த நிலையில், நடிகை ஜான்வி கபூர் பிரபல நடிகர் வருண் தவான் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் நடிகை ஜான்வி கபூர் அருகே அமர்ந்து இருக்கும் நடிகர் வருண் தவான் மேல் ஆடை அணியாமல் போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகியுள்ளது. மேலும் இந்த புகைப்படம் படப்பிடிப்பில் இருந்து எடுக்கப்பட்டது என சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிம் உடையில் வேற லெவல் ஹாட் போஸ் கொடுத்த ரித்திகா சிங்!!

ரித்திகா சிங்..

தமிழ் சினிமாவில் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ரித்திகா சிங்.இந்த திரைப்படம் குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சினிமாவில் அறிமுகமான ஒரு குத்துச் சண்டை வீராங்கனையாக கூடுதல் கவனம் பெற்றார் ரித்திகா.

ஹிந்தியில் 2002 ஆம் ஆண்டு வெளியான டார்ஸான் கி பேட்டி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ரித்திகா சிங் .இவர் 2009 ஆண்டு ஆசிய உள்ளரங்கு போட்டிகளிலும் மற்றும் 52 கிலோ எடை பிரிவில் குத்துச்சண்டை வீராங்கனையாக அறிமுகமானார்.பின்னர்இவர் சூப்பர் ஃபைட் லீகில் போட்டியில் பங்கேற்றுள்ளார்.

பின்னர் 2013 ஆம் ஆண்டு இவர் நடித்த சூப்பர் சண்டை லீக்கிற்கான ஒரு விளம்பரத்தை பார்த்து இயக்குனர் கொங்கரா இவரை இறுதிச்சுற்று படத்தில் நடிக்க வைத்தார்.இவரின் நடிப்பிற்காக 63 வது தேசிய திரைப்பட விருதுகளில் இவரது பெயர் இடம்பெற்றது. பின்னர் இவர் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா போன்ற சில படங்களில் நடித்தார்.பின்னர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ஓ மை கடவுளே படத்தில் நடித்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதையடுத்து சமூகவலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் வைரல் ஆகி வருகின்றன. அதைப் போல இப்போது அவர் வெளியிட்டுள்ள வொர்க் அவுட் வீடியோ ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. ஜிம் ஃப்ரீக் ஆன இவர் அடிக்கடி ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

திறமையான வேடங்களை ஏற்று நடித்தும் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் கிளா மர் போட்டோஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளை எதிர்நோக்குகிறார். ஆனால் இப்போது அவர் உடல் எடை எக்கச்சக்கமாக எகிறிக் கொண்டே போகிறது. அந்த வகையில் தற்போது ஜிம் உடையில் மிக அசத்தலாக போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

சொக்க வைக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

தொகுப்பாளினியாக தனது பயணத்தைத் தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.

“காக்கா முட்டை” படத்தின் வெற்றிக்குப் பிறகு, அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தன. நயன்தாராவுக்குப் பிறகு, பெண்களை மையமாகக் கொண்டு வரும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

முக்கிய வேடங்களில் நடித்த “பூமிகா,” “டிரைவர் ஜமுனா,” “சொப்பன சுந்தரி,” “ஃபர்ஹானா,” “திட்டம் இரண்டு,” “தி கிரேட் இந்தியன் கிச்சன்” ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

அடக்கவுடக்கமாக நடிக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது ரசிகர்களை கவரும் வண்ணம் கிளாமர் லுக் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது நியூ லுக்கில் கிளாமரான பார்வையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஸ்ட்ரக்சரை காட்டி ரசிகர்களை ஏங்க வைத்த ஸ்ரீலீலாவின் ரீசென்ட் போட்டோஸ்!!

ஸ்ரீலீலா…

தென்னிந்திய சினிமாவில் சென்சேஷனல் நடிகையாக வலம் வருபவர் தான் ஸ்ரீலீலா. இவர் கடந்த 2019 -ம் ஆண்டு வெளியான கிஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

மகேஷ் பாபு நடிப்பில் இந்த வருடம் வெளியான குண்டூர் காரம் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா நடித்திருந்தார்.அதனை தொடர்ந்து தெலுங்கில் உருவாகி வரும் ராபின்ஹூட்,

உஸ்தாத் பகத்சிங், ரவி தேஜாவின் 75வது படத்திலும் நடித்து வருகிறார். தற்போது இவருக்கு தமிழ் சினிமாவிலும் பட வாய்ப்பு வந்துகொண்டு இருக்கிறது. சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை ஸ்ரீலீலா,

தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கிறார்.

படுமோசமான கவர்ச்சி உடையில் சகலத்தையும் காட்டி திணறடிக்கும் ரகுல் ப்ரித் சிங்!!

ரகுல் ப்ரீத் சிங்..

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். ஆனால் இப்போது அவர் தென்னிந்திய சினிமாவை விட வட இந்திய சினிமாவில் அதிக கவனம் செலுத்துகிறார். தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமா இரண்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரித் சிங்.

முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்த அவர் நடித்துள்ள சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 ஆகிய திரைப்படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. பாலிவுட் மற்றும் தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங்.

துணிச்சலான மற்றும் கவர் ச்சிகரமான வேடங்களில் நடிக்கும் அவர் சமீபத்தில் காண்டம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியராக ஒரு படத்தில் நடித்தார். அந்த படம் விமர்சன ரீதியாக கவனத்தைப் பெற்றது. நடிகைகளுக்கு திறமையைவிட அவர்கள் உடல்வடிவை பேணுவதுதான் மிகவும் முக்கியமான தகுதியாக இப்போது ஆகியுள்ளது.

அந்த வகையில் பல ஆண்டுகளாக தனது உடலை பிட்டாக மெயிண்டெய்ன் செய்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். இந்நிலையில் அவர் தனது நீண்ட நாள் காதலரான ஜாக்கி பக்னானியை நேற்று கோவாவில் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் சில பாலிவுட் பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ரகுல் தனது திருமண புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். திருமணத்துக்குப் பின்னர் கொஞ்சம் கவர்ச்சியை குறைத்த ரகுல் இப்போது தொப்புளில் ஸ்டட் அணிந்து இடையழகை மறைக்காத மினி டிஷர்ட் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரின் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளன.

சேலையில் இளசுகளை மயக்கும் போஸ் கொடுத்த மீனாட்சி சவுத்ரி!!

மீனாட்சி சவுத்ரி..

இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் விஜய் இணையும் முதல் படமான தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் விஜய், தந்தை – மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக பேசப்படும் நிலையில், பிரபல நடிகை மீனாட்சி சவுத்ரி ஒரு விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.

இப்படத்திற்கு முன்பு மீனாட்சி சவுத்ரி, விஜய் ஆண்டனியின் கொலை என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிப்பை தாண்டி மீனாட்சி சவுத்ரி பதிவிடும் புகைப்படங்கள் அவ்வப்போது சோசியல் மீடியாவில் வைரலாகிவிடும். தற்போது அவர் சேலையில் அழகாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கவர்ச்சி லுக்கில் நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ!!

ஆண்ட்ரியா..

தமிழ் சினிமாவில் நாயகியாக மட்டுமில்லாமல் பாடகியாக, சிறந்த டப்பிங் கலைஞராக தன்னை அடையாளப்படுத்தி வருபவர் நடிகை ஆண்ட்ரியா.

இவர் இப்போது படங்கள் நடிப்பதை தாண்டி நிறைய இசைக் கச்சேரிகள் தான் அதிகம் பாடி வருகிறார்.

இசைக் கச்சேரிகளில் ஒருபக்கம் பிஸியாக இருந்தாலும் போட்டோ ஷுட்கள் நடத்தி ரசிகர்களை மயக்குவதை மட்டும் தவறாமல் செய்கிறார்.

அண்மையில் ஜாக்கெட் இல்லா புடவை அணிந்து கிளாமராக போட்டோக்கள் வெளியிட்டு வந்த ஆண்ட்ரியா, தற்போது கிளாமர் ஆடையணிந்து எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.