தலைமுடியை டிங்குனு நிக்க வைக்கும் ஐஸ்வர்யா மேனனின் Latest Photo-shoot…!

நடிகை ஐஸ்வர்யா மேனன்..

தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர், பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார்,

தற்போது இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார்.

இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதனால், நம்ம இளைஞர்களை கலங்கடிக்க வேண்டும் என்று ஐஸ்வர்யா மேனன் Hot ஆக Shape காட்டி ஃபோட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் “முடி எல்லாம் டிங்குனு நிக்குது என்று Comment அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

Stylish Queen #iswaryamenon For more pics click…. link in bio (https://t.me/ckweb)

A post shared by cinemakaaran (@cinemakaaran_ck) on

“பக்கா Crush மேட்டரில்” அம்மு அபிராமியின் வைரலாகும் புகைப்படங்கள்..!

அம்மு அபிராமி..

இயக்குநர் எச்.வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடிகர் கார்த்தியின் அன்புத் தங்கையாக நடித்தவர் அம்மு அபிராமி.

இந்த படத்திற்கு பிறகு ராட்ஷசன் படத்தில் அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

பிறகு, அசுரன் படத்தில் நடித்து மிகவும் பிரபலமான அம்மு அபிராமி, அடுத்ததாக மெடிக்கல் கிரைம் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். படத்தின் பெயர் ‘பேட்டரி’.

ஊரடங்கு நேரத்திலெல்லாம் பிரபலத்தின் பழைய புகைப்படங்கள் எல்லாம் பயங்கர வைரலாக பரவி வருகிறது.

அந்த வகையில் இப்போது ஹீரோயின் ஆக ஆகவிருக்கும் அம்மு அபிராமி புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயனை தோனியுடன் ஒப்பிட்டுக் டிவிட் போட்ட பிரபல இயக்குனர் ! காண்டான தோனி ரசிகர்கள்…!

சிவகார்த்திகேயன்..

இணையதளங்களில் கிட்டத்தட்ட ஒரு மினி ஒப்பாரி வைத்து விட்டார்கள் நமது நெட்டிசன்கள். ஏன் என்றால் தோனி அவர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் அறிவித்துவிட்டார் அதற்கு பல ரசிகர்களும், பிரபலங்களும் வருத்தத்துடன் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளத்தில் தோனியின் ஓய்வு குறித்து கூறியபோது ’எங்களை அதிகபட்சமாக உற்சாகப்படுத்தியதற்கும், மகிழ்வித்ததற்கும் உங்களுக்கு மிகப்பெரிய நன்றி.

நீங்கள் எப்போதும் ஒரு அற்புதமான கேப்டன் என்பதில் சந்தேகம் இல்லை. உங்களுடைய அடுத்த ஹெலிகாப்டர் ஷாட்டிற்காக காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயனின் இந்த பதிவுக்கு விஜய் சேதுபதியின் குருவும், இயக்குனருமான சீனு ராமசாமி, “சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்த நீங்கள் பலருக்கு வழிகாட்டியாக உள்ளீர்கள்.

தோனி போல் நண்பர்களுக்கும் புதிதாக வருபவர்களுக்கும் நீங்கள் வாய்ப்பு அளித்து வருகிறீர்கள். நீங்கள் இருவரும் அடிமட்டத்தில் இருந்து உயர்ந்தவர்கள்” என்று கூறியுள்ளார்.

சீனு ராமசாமி அவர்களின் இந்த சமூக வலைத்தள பதிவுகள் தற்போது தோனி ரசிகர்களை காயப்படுத்தியுள்ளது.

அவர் ஒன்றும் அப்படிப்பட்ட நபர் கிடையாது, வேறு ஏதோ காரணம் இருக்கு..! சுஷாந்த் மரணம் குறித்து மூத்த நடிகர் அனுபம் கெர்..!

அனுபம் கெர்..

பாலிவுட் மூத்த நடிகர் அனுபம் கெர், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ம ரணம் குறித்து அறிந்ததும் அவர் அ திர்ச்சியடைந்தார் என்று கூறினார்.

டைம்ஸ் நவ் நடத்திய ‘ஃபிராங்க்லி ஸ்பீக்கிங்’ நிகழ்ச்சியில் பேசிய அனுபம் கெர், “சுஷாந்த் சிங் ராஜ்புத் த ற்கொ லை செய்து கொண்டதாக அறிந்து ஆச்சரியப்பட்டேன். ஒரு தனிநபராக, சக நடிகராக உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் முக்கியம். இதனால் அவரது குடும்பத்தினரும் ரசிகர்களும் சோகமாக உள்ளனர். ஒரு நடுத்தர வர்க்க இளைஞனின் கனவுகள் சிதைக்கப்பட்டுள்ளன.” எனத் தெரிவித்தார்.

ஆரம்பத்தில் எல்லோரும் மன அழுத்தம் காரணமாக இறந்ததை ஏற்றுக்கொண்டதாகக் கூறிய அவர், அதே சமயத்தில் 60 நாட்களுக்குள் இந்த வழக்கில் இன்னும் நிறைய இருக்கிறது என்பதை மக்கள் அறிந்து கொண்டனர் என்றார்.

மன தனிமை யாருக்கும் ஏற்படக்கூடும் என்று கெர் மேலும், ஆனால் ராஜ்புத் நிச்சயமாக மனச்சோர்வை தனது வாழ்க்கையை முறியடிக்க அனுமதிக்கும் ஒரு நபர் அல்ல என்று தெரிவித்தார்.

“எம்.எஸ்.தோனி – தி அன்டோல்ட் ஸ்டோரி” திரைப்படத்தில் ராஜ்புத்தின் தந்தையாக நடித்த கெர், படத்தின் படப்பிடிப்பில், அவரை சந்தித்தபோது மறைந்த நடிகரிடமிருந்து ஒரு அற்புதமான அதிர்வுகளை பெற்றதாக கூறினார்.

“நாங்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒன்றாக இருந்த போது பேசிக்கொண்டது எனக்கு எப்போதும் நினைவிருக்கிறது. அவர் எனது ஹாலிவுட் பயணம் குறித்து என்னிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார்.” என்று அவர் கூறினார்.

34 வயதான நடிகர் சுஷாந்த் ஜூன் 14 அன்று மும்பையில் பாந்த்ராவில் உள்ள தனது குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

கடந்த 74 ஆண்டுகளில் நாட்டில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்று கேட்டபோது, அனுபம் கெர், “சுதந்திரம் பெற்ற இந்த 74 ஆண்டுகளில் அவநம்பிக்கையாளர்களுக்கு எதுவும் மாறவில்லை. நாடு மாறிவிட்டது, சித்தாந்தங்கள் மாறிவிட்டன. நீங்கள் வாழ்க்கையை எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள், முன்னேற்றத்தை எவ்வாறு பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.” எனக் கூறினார்.

“நிறைய விஷயங்கள் மாறிவிட்டன. கடந்த 6 ஆண்டுகளில் ஒரு ஊழல் வழக்கு கூட இல்லை. பிரிவு 370 ரத்து செய்யப்பட்டுள்ளது. ராமர் கோவிலுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மாற்றத்தை ஒரே இரவில் உணர முடியாது. மேலும் எனது நேரத்தை விமர்சனங்களில் வீணாக்க முடியாது. நான் என் வாழ்க்கையில் எதிர்மறைகளில் கவனம் செலுத்துவதில்லை.

ஒரு காஷ்மீரி என்ற முறையில், மாற்றம் தெளிவாகத் தெரிகிறது. நான் சிடுமூஞ்சித்தனத்தை நம்பவில்லை. எந்தவொரு தவறுகளையும் சுட்டிக்காட்டுவது மற்றும் யாரையும் விமர்சிப்பது எளிது. ஆனால் மாற்றங்களைச் செய்வது கடினம்.” என்று அவர் மேலும் கூறினார்.

370’வது பிரிவை ரத்து செய்வது குறித்து பேசிய கெர், இந்த நடவடிக்கை அங்கு வாழும் ஒவ்வொரு நபருக்கும் பயனளிக்கும் என்றார். முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வர்கள் உமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முப்தி ஆகியோர் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு பதிலாக காஷ்மீர் மக்களுக்கு வேலை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

முன்னழகை வைத்து ரசிகர்களை மயக்க வேண்டும் என்கிற முடிவோடு புகைப்படங்களை வெளியிட்ட கிரண்…!

நடிகை கிரண்..

ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது.

அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். இடையில் சில காலம் எங்கு போனார் என்றே தெரியவில்லை.

சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார்.

தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில்

அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.

இந்நிலையில், இவரது பூத்து குலுங்கும் முன்னழகை விருந்தாக காட்டி இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.

 

View this post on Instagram

 

O podu

A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on

முந்தானையை சரிய விட்டு போஸ் கொடுத்து இளசுகளை கலங்கடித்த சுனைனா !

நடிகை சுனைனா..

‘நாக்க மூக்க’, ‘உனக்கென நான் எனக்கென நீ’ போன்ற பாடல்களை ரசிகர்கள் அத்தனை எளிதில் மறக்க முடியாது. பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்த பாடல்கள் அவை. காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் தான் நடிகை சுனைனா அறிமுகமானார்.

படத்தில் அவருக்கும், ஹீரோ நகுலுக்கும் இடையில் இருந்த கெமிஸ்ட்ரி பெரிதும் ரசிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் காதலிக்கவும் செய்தார்கள். பிறகு, மீண்டும் சேர்ந்து மாசிலாமணி படத்தில் நடித்தனர்.

Sun Pictures புண்ணியத்தில் அந்த படம் சுமாராக ஓடியது. ஆனால் அந்த படங்களை அடுத்து சுனைனாவும், நகுலும் இணைந்து நடிக்கவில்லை.

சுனைனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சில்லு கருப்பட்டி திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2009-ம் ஆண்டு வெளியான மாசிலாமணி என்ற படத்தில் இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர்.

தற்போது, முந்தானையை சரிய விட்டு படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை கலங்கடித்துள்ளார் அம்மணி.

 

View this post on Instagram

 

📸 @thestoryteller_india Outfit by @thelabelritika Styled by @mehndi_jashnani MUA & hair @vedya.hmua

A post shared by Sunainaa (@thesunainaa) on

“Zoom பண்ணி பாக்குறவங்க எல்லாம் ரத்தம் கக்கி சாவான்” – இளசுகளை புலம்ப விட்ட நிவேதா பெத்துராஜ் !

நிவேதா பெத்துராஜ்…

நெல்சன் வெங்கடேசன் இயக்கிய, ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ், உடல் எடையைக் குறைத்துள்ளார்.

அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். பொதுவாக எம்மனசு தங்கம் படத்தில் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஜோடியாக நடித்தார்.

பார்த்திபன், சூரி உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை தளபதி பிரபு இயக்கியிருந்தார்.

தமிழை தாண்டி இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது.

இந்தநிலையில், படு கவர்ச்சியான போஸ் கொடுத்து இளசுகளை சொக்க வைத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், செதுக்கி வச்ச சிலை, யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறவங்க எல்லாம் இரத்தம் கக்கி சாவான் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Make Up and Styling : @suresh.menon Hair : @rachelstylesmith Photography : @foreshorestudio28

A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj) on

உங்க பொண்ணா விட நீங்க செமயா இருக்கீங்க ! டாப் ஆங்கிளில் போஸ் ! சுரேகா வாணியின் Selfie…!

சுரேகா வாணி………

43 வயதாகும் சுரேகா வாணி, புகைப்படங்கள் இன்றளவில் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இந்நிலையில்,முண்டா பனியன் அணிந்து கொண்டு டாப் ஆங்கிளில் தன்னுடைய முன்னழகு பளீச்செனதெரிவது போன்று போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்துள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள்
“பொண்ண விட நீங்க செம்மையா இருக்கீங்க” என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

இயக்குனர் விஜய் இயக்கி, சீயான் விக்ரம் நடித்த ‘தெய்வத் திருமகள்’ படத்தில் துணை வேடத்தில் நடித்தவர் தான் சுரேகா வாணி. இவர் இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருந்தார்.

இவர் உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகம் ஆனார். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சுரேகா வாணி, தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி?, எ திர்நீச்சல், மெர்சல், விஸ்வாசம் படங்களிலும் நடித்திருந்தார்.

இவர் தமிழ், தெலுங்கும் கன்னடம், மலையாளப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

குட்டியான ஸ்போர்ட்ஸ் Dress‌ இல் போட்டோ ஷூட் !

சமந்தா……..

பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா.நீதானே என் பொன் வசந்தம்,

நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.

தற்போது இவரின் கிளு கிளு புகைப்படங்கள் தான் வைரல். இவர் ஒரு பிரபல நிறுவனத்தின் விளம்பரத்தில் க வர்ச்சியான உடையில் நடித்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இந்துஜாவின் Independance Day Special Latest Photos !

இந்துஜா….

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் இந்துஜாவும் ஒருவர்.

சிறு வயதில் இருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்ட இந்துஜா, குறும்படங்களில் நடித்து அதன் மூலம் வெள்ளித்திரையில் தோன்றினார்.

2017 ஆம் ஆண்டு வெளி வந்த ’மேயாத மான்’ என்ற திரைப் படத்தில் வைபவுக்கு தங்கையாக நடித்து பலரது பாராட்டுகளைப் பெற்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ‘60 வயது மாநிறம்’, ’மெர்குரி’, ’பில்லா பாண்டி’, ’பூமராங்’, ’மகாமுனி’, ’சூப்பர் டூப்பர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

சூப்பர் டூப்பர் படத்தில் இந்துஜா க வர்ச்சியாக நடனம் ஆடி உள்ளார். இந்த படத்தில் முத்த காட்சியொன்றிலும் இந்துஜா துணிச்சலாக நடித்து இருக்கிறார்.

ஏற்கனவே குடும்ப பாங்கான இமேஜ் தன்மீது படிந்துள்ளதால் அதை மாற்றவும் பட வாய்ப்புகளை பிடிக்கவும் க வர்ச்சிக்கு மாறி இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில், இன்று சுதந்திர நாளை முன்னிட்டு தன்னுடைய இடுப்பு அழகை காட்டி சில புகைப்படங்களை பதிவு செய்துள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், கன்னா பின்னா என்று வர்ணித்து வருகிறார்கள்.