சுதந்திர போராட்டம் நாட்டிற்கு எண்ணற்ற வலுவான, தைரியம் மிக்க பெண் தலைவர்களை கண்டெடுத்தது என நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 74-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், நாட்டு மக்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், சுதந்திர போ ராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் சிலர் இடம்பெற்றுள்ளனர்.
சரோஜினி நாயுடு, அம்ரித்கால், கமலாகால், கஸ்தூரிபா காந்தி, சரோஜினி நாயுடு உள்ளிட்ட சிலரின் பெயர்களும் படங்களும் இடம் பெற்றுள்ளன. அந்த வீடியோவை பதிவிட்டு அதில்,பெண்கள் மாற்றத்தை நோக்கி முன்னேறும்போது வரலாறு உருவாக்கப்படுகிறது என தனது கருத்தையும் அவர் கூறியுள்ளார்.
பாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவரான வித்யா பாலன், ’டர்ட்டி பிக்சர்’ படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்ததற்காக தேசிய விருதைப் பெற்றார். ”கஹானி, துமாரி சுலு” போன்ற பெண்ணை மையப்படுத்திய திரைப்படங்களில் நடித்து பலரின் கவனத்தையும் பெற்றுள்ளார்.
தமிழ் பெண்ணான வித்யா பாலன், சமீபத்தில் தான் தமிழில் அறிமுகமானார். ஹெச். வினோத் இயக்கிய திரைப்படமான ’நேர் கொண்ட பார்வை’ படத்தில் அஜித்தின் ஜோடியாக அவர் நடித்திருந்தார். கொஞ்ச நேரமே வந்தாலும், வித்யாவின் நடிப்பு பாராட்டப்பட்டது.
கடந்த ஆண்டு மிஷன் மங்கள் படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றார். எப்போவாவது அவர் வெளியிடும் க வர்ச்சி புகைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.
41 வயது நிரம்பிய இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள டீப் லோ நெக் உடையில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 41 வயசுலயும் இப்படியா..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.
சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தன்னுடைய சுய கெளரவத்தை இழந்து படுக்கையை பகிர்ந்து கொள்கிறார்கள் என்று சில தகவல்கள் வெளியாகி கொண்டிருந்த நிலையில் அதை உண்மை என கூறியவர் ஸ்ரீ ரெட்டி.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் இயக்குனர் முருகதாஸ், ஸ்ரீகாந்த், விஷால் உள்ளிட்ட பலரை பற்றியும் அ திர்ச்சி தகவல்களை பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் வார இதழ் ஒன்றுக்கு ஸ்ரீரெட்டி பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம் நடிகர்களும் இயக்குனர்களும் ப டுக்கைக்கு வருமாறு அழைத்த போது ஏன் நீங்கள் தவிர்க்கவில்லை? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
“நான் காதலித்த பொழுதில், ஒரு பார்டிக்கு சென்றேன், அந்த பார்ட்டிக்கு நடிகை த்ரிஷாவும் நடிகர் ராணாவும் வந்திருந்தனர். அப்போது பார்ட்டியில் இருந்த ஆண்கள் எல்லாரும் த்ரிஷாவை சுற்றி சுற்றி வந்தனர்.
பெண்கள் ராணாவை சுற்றி வந்தனர். என் காதலன் கூட த்ரிஷாவை பற்றியேபேசிக் கொண்டிருந்தான்.
மேலும் ஒரு நடிகை ஆனால் இந்த அளவிற்கு புகழ் கிடைக்குமா? என்று யோசித்து சரி நடிகை ஆகலாம் என்று முடிவுக்கு வந்தேன். இந்த ஒரு காரணத்தினால் தான் நான் பல பேருடன் சினிமா வாய்ப்புக்காக ப டுக்கையை பகிர்ந்து கொண்டேன்” என்று ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.
29 வயது ஆன க வர்ச்சி சூறாவளி தான் நடிகை நந்தினி ராய். இவர் தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் ஓரிரு திரைப்படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் க வர்ச்சி சூறாவளியாய் ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
இவ்வாறு க வர்ச்சியில் அடாவடி காட்டி ரசிகர்களை தொடர்ந்து சூடேற்றி வரும் நந்தினி ராய் தற்போது பாத் டப்பில் தன்னுடைய Hot Structure தெரியும் அளவுக்கு புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
“சில்லி பெல்லோஸ்” என்ற பெயரில் 2018 ஆம் ஆண்டு வெளியான தெலுகு படத்தின் மூலம் நந்தினி ராயின் புகழ் மேலும் ஓங்கிய நிலையில் தற்போது பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த படம்தான் நம்ம ஊரின் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் ரீமேக்.
இவர் தற்போது பாத் டப்பில் படுத்தபடி, நீச்சல் குலத்தின் அருகில் தொடை தெரிய அமர்ந்தபடியும் போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்துள்ளார்.
அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா. கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பிரபலமானார்.
அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் தற்போது சுல்தான் என்ற தமிழ் படத்தில் நடித்துவருகிறார். இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா.
கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்ட ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.
பிரபல ஆங்கில் நாளிதழ் ஒன்றிற்காக கறுப்பு நிற ஹாட் உடையில் க வர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.
மேலும், மேலாடையை ஒரு பக்கம் கழட்டி விட்டு உள்ளாடை தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
நடிகர் சூர்யா சில வெற்றி படங்களை கொடுத்துள்ளார், இன்று அவருக்கான நேரம் சரி இல்லை என்பதால், தோல்வி படங்களையே தந்து வருகிறார் என ஒரு விமர்சனம் இருக்கிறது. இவரின் வெற்றி படங்கள் விஜய், அஜித் இன்னும் சில நடிகர்கள் வேண்டாம் என்று சொன்ன கதைகள் தான். 16, 17 வருடங்களுக்கு முன், இவர் நடிப்பில் வெளியாகி சொல்லி அ டித்த படம் “உன்னை நினைத்து” அந்த படத்தை இயக்கியது 90’S கிட்ஸ் ஃபேவரிட் விக்ரமன்.
இந்தப் படம் சூர்யாவின் சினிமா வாழ்கையில் பெண் ரசிகர்கள் வருவதற்கு இந்த படம் தான் அடித்தளமாக அமைந்தது. இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது முகபாவங்களின் மன்னன் விஜய்தான்.
இவருக்கு கதை பிடித்துப் ஓகே கூட சொல்லிவிட்டார். அவ்வளவு ஏன் ஒரு சில சில ஷூட்டிங் கூட நடந்தது. விக்ரமன் , விஜய்குள் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால் விஜய் இந்த படத்தில் நடிக்க முடியாமல் ஆகியது.
அந்த படம் சூர்யாதான் நடிக்க வேண்டும் என இருப்பதால் அவர் உள்ளே நுழைந்தார். தற்போது, விஜய் இந்த படத்தில் நடிக்காமல் போனதற்கு காரணம் என்ன என்று நடிகர் ரமேஷ் கண்ணா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
“சார் இனிமே காதல் கதைகள் எனக்கு வேண்டாம், நான் என் Route ஆக்ஷன் படங்களுக்கு மாற்றவுள்ளேன்” என்று கூறி நிராகரித்ததாக ரமேஷ் கண்ணா கூறியுள்ளார்.
கொரோனா தொற்று பா திப்பால் சி கிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக ம ருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி முன்னணி பாடகர் எஸ்.பி.பி-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாக சென்னையில் உள்ள தனியார் ம ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பலரும் தொலைபேசியில் அழைத்ததால், உடனடியாக ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில், தனக்கு லேசான கொரோனா தொற்று தான் எனவும் யாரும் கவலை கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்தார். மேலும், இன்னும் இரண்டு நாட்களில் குணமாகி வீடு திரும்பிவிடுவேன் என்று அந்த வீடியோ பதிவில் எஸ்.பி.பி பேசியிருந்தார்.
எஸ்.பி.பி உடல்நிலையில் எந்தவித பி ரச்சினையுமின்றி நலமாக இருப்பதாக நேற்று கடந்த ஆகஸ் 13ஆம் தேதி வெளியிடப்பட்ட ம ருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனிடையே, இன்று நேற்று ம ருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்.பி.பி உடல்நிலை க வலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை கேட்டு மிகுந்த மனவருத்தம் அடைந்த இசை ஞானி இளையதாரா தனது சமூக வலைதளப்பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பாலு சீக்கிரமா எழுந்து வா” என ஒலிக்கும் அவரது குரல் கேட்போரை கண்கலங்க செய்கிறது. மேலும், சினிமாவை தாண்டியது நமது நட்பு எனவும், சண்டைகள் போட்டாலும் நாம் நண்பர்கள் எனவும் இளையராஜா மனம் உருக பேசியுள்ளார்.