” 45 வருஷத்துக்கு வாழ்த்துகள் தலைவா..” ரஜினியோடு Phone-ல் 30 நிமிடம் பேசினாரா தல அஜித்?

தல அஜித் உடனான விஸ்வாசத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின் அவர் இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

ராமோஜி பிலிம் சிட்டி ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்தது, அதன் பின் ஊ ரடங்கு காரணமாக த ற்காலிகமாக நி றுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ரஜினி திரையுலகத்தில் காலடி எடுத்து வைத்து 45 வருடங்கள் ஆனதை ரசிகர்கள் கொண்டாடினார்.

அது குறித்து அவரின் தீ விர ரசிகரான அஜித் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு, தனது வாழ்த்தினை தெரிவித்ததாகவும்,

மேலும் அண்ணாத்த படத்தை பற்றி நீண்ட நேரம் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதை கண்ட ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். ஆனால் தற்போது அந்த தகவல் வெறும் வதந்தியே, அது போல் எந்த ஒரு ச ம்பவமும் நடைபெறவில்லை என தகவல்கள் வந்துள்ளது. மேலும், நே ர்கொண்ட பா ர்வை படம் பார்த்த பிறகு அஜித்தை அழைத்து வெ குவாக பா ராட்டியது குறிப்பிடத்தக்கது.

“க ர்வமா இருந்தாலும் க வர்ச் சியா இருக்க” நடிகை நீலிமா ராணியின் வை ரல் புகைப்படங்கள்…!

நீலிமா ராணி………….

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சினிமாவில் குணச்சித்திர நடிகை, சீரியல்களில் முக்கிய கேரக்டர்கள் என தொடர்ச்சியாக நடிப்பில் கலக்கி வரும் நீலிமா ராணியின் சமீபத்திய அவதாரம் தயாரிப்பாளர்.

‘வாணி ராணி’, ‘தாமரை’, ‘தலையணை பூக்கள்’ ஆகிய சீரியல்களில் நடித்துக்கொண்டே ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் ‘நிறம் மாறாத பூக்கள்’ சீரியலை நீலிமா ராணி தனது இசை பிக்சர்ஸ் மூலமாகத் தயாரித்து வருகிறார்

தமிழ் சினிமாவில் தேவர்மகன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி.

இதனை தொடர்ந்து அவர் விரும்புகிறேன்,தம், மொழி ராஜாதிராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பலபடங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது இன்ஸ்டாகிராமில், சில புகைப்படங்களை அப்லோட் செய்துள்ளார். அதில் க வ ர்ச்சி உடையில் தெனாவெட்டாக அமர்ந்து கொண்டு க வ ர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் க வனத்தை ஈர்த்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், இந்த போஸ் திமிரா இருக்க மாதிரி இருக்கு.. ஆனா ரொம்ப நல்லா இருக்கு என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

“மீரா மிதுன் என் மேல Acid அ டிச்சுடுவேன்னு மி ரட்டுறா…” போ லீ ஸ் பு கா ர் கொ டு த்த ஷாலு ஷம்மு…!

ஷாலு ஷம்மு……

“நடிகர்கள் சூர்யா, விஜய் ஆகியோரையும் அவர்களது குடும்பங்களையும் மீராமிதுன் இகழ்வது ஏ ற்கத்தக்கதல்ல. சூர்யா கல்வி போன்ற நல்விஷயங்களை செ ய்து வருகிறார்.

சத்தமில்லாமல் விஜய்யும் நிறைய மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். மற்றவரை தூ ற் றி ப ழி த்து அதில் கோட்டை க ட்டாதீர்கள். அது மண்கோட்டையாகத்தான் இருக்கும்” என்று பாரதிராஜா அ றிக்கை விட்டு இருந்தார்.

மேலும், இளம் நடிகை ஷாலு ஷம்மு தானே இந்த வி வாகரதிற்குள் வந்து மீரா மிதுனுக்கு ப தி லடி கொ டு க்கிறார். அந்த வகையில் மீரா மிதுன் காருக்குள் அமர்ந்து கொண்டு பு கை பி டி க்கும் புகைப்படத்தை வெளியிட்டு ப ர பர ப்பை உண்டாக்கினார்.

தற்போது மீரா மிதுன் அ டியா ட்களை கொண்டு நடிகை ஷாலு ஷம்முவை Phone இல் கொ லை மி ர ட் டல் விடுத்துள்ளதாக கா வ ல் து றையி ல் பு கா ர்  அ ளி த்துள்ளார்.

மேலும் ” மீராவை பற்றி எந்த ஒரு கருத்தையும் சமூக வலைதளங்களில் பதிவிட கூ டா து எனவும், மீறி னால் முகத்தில் Acid அ டி த்து வி டு வதாகவும்,

கொ லை செ ய் து வி டு வதா கவும், ஆட்களை விட்டு மீ ரா மிதுன் மி ர ட்டுகிறார்” என்று போ லீ ஸிடம் பு கா ர் அளித்துள்ளார்.

CORONA-வை வென்ற பாகுபலி இயக்குனர் ராஜமௌலிக்கு ரசிகர்கள் வாழ்த்து…!

ராஜமௌலிக்கு……….

Corona வைரஸை கட்டுபடுத்த பல நாடுகள் பல மாதங்களாக, பல விதமாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். அதை சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். தற்போது Corona Virus – னால் எல்லோரையும் வீட்டினுள்ளே இருக்க வேண்டும் என அரசாங்கம் கூறிவிட்டது.

இந்த நிலையில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அவரின் மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆரத்யா பச்சன் என நால்வருக்கும் Corona வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகு அனைவருக்கும் Corona Negative என்று வந்து வீடு திரும்பி விட்டனர்.

அதன்பின் பாகுபலி பட இயக்குனர் ராஜமௌலி அவர்களுக்கு CORONA Positive என்று Result வந்தது, இதனால் ரசிகர்கள் மட்டுமில்லாமல், சக சினிமா கலைஞர்களும் இவருக்கு ஆறுதல் சொல்லி வந்தார்கள்.

அதன் பின் இரண்டு வார தனிமைப் படுத்திக் கொண்டு Corona வைரஸின் எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் வீடு திரும்பியுள்ளார் ராஜமவுலி.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லுகின்றனர்.

“வாவ்.. இந்த வயசுலயும் இப்படியா ? உங்களுக்கு வயசே ஆகல” இறுக்கமான ஜிம் உடையில் சினேகா…!

சினேகா…..

சமீபகாலத்தில், திரையுலகில் காதலித்து திருமணம் செ ய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

இதில், புன்னகை இளவரசி சினேகா, நடிகர் பிரசன்னா ஆகியோர் தமிழ் சினிமா பிரபலங்களில் ஒரு நட்ச்சத்திர ஜோடி.

இவர்களுக்கு, ஒரு ஆண் கு ழந்தை உள்ள நிலையில் சமீபத்தில் இவர்களுக்கு இரண்டாவதாக பெண் கு ழந்தை பிறந்தது.

தற்போது சினேகா Weight போட்டதால், தீ விரமாக உடற்பயிற்சி செ ய்து வருகிறார்.

உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ள இவர், சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சினேகா. இதனை பார்த்த ரசிகர்கள்,

இந்த வயசுலயும் இப்படியா ? உங்களுக்கு வயசே ஆகல என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உ டல்நலம் க வலைக்கிடம் ! அ திர்ச்சியில் மக்கள்…!

எஸ்.பி.பாலசுப்ரமணியம்……

தமிழ் சினிமாவில் பாடகர்கள் என்று எடுத்தால் அதில் முதன்மையானவர் SPB அவர்கள் தான். இவர் இல்லாமல் ஒரு ரஜினி கமல் விஜய் அஜித் படங்கள் இருக்காது. அந்தளவிற்கு ராசியான பாடகர் தான் SPB. தமிழ், தெலுகு, மலையாளம், ஹிந்தி என ஒரு பெரிய ரவுண்ட் அடித்த பிரபல பாடகர் தான் நம்ம ஊரு SPB. ஏற தாழ 1 லட்சம் பாடல்கள் பாடியுள்ளார்.

இவருடைய மகன் ஆன SPB சரண் கூட பாடகர் தான். தற்போது தயாரிப்பாளராகி அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளித்து வருகிறார். எல்லாம் நல்லா போய்க்கொண்டிருக்கும் நிலையில், SPB அவர்களுக்கு, CORONA தொற்று வந்துள்ளது என செய்திகள் வந்தன.

இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் “ CORONAவுக்கான லேசான அறிகுறிகள் இருந்ததால் ம ருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன்.

காய்ச்சல், சளி பி ரச் னை குறைந்திருக்கிறது. வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள ம ருத் துவர்கள் அ றிவு றுத்தினர். ஆனால் த ற்போதைய சூழ்நிலையில் ம ரு த்துவ மனையில் இருந்து சி கிச் சை பெறுவதே நல்லது என்பதால் மரு த்துவ ம னையில் சி கி ச்சை பெற்று வருகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

மக்களும் இவர் நலம் பெற பி ரார் த் தனை செய்தனர். ஆனால் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை தி டீ ரெ ன்று எஸ்பிபி அவர்களின் உடல்நலம் க வ  லைக் கிடமாக உள்ளது என ம ரு த்து வமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

இதனால் அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அ திர் ச்சி யில் உள் ளன ர். மேலும் இவரின் உ டல் நலம் சீ ரா க கடவுளிடம் பி ரார் த்த னை செய்கின்றனர்.

இரண்டாவது ம னைவியை மூன்றாவது முறையாக க ர்ப்பமாக்கிய பிரபல இயக்குனர்..!

இயக்குநர் செல்வராகவன்…………

தமிழில் இளைஞர்களை மையமாக வைத்து பல சூப்பரான படங்களை இயக்கிய இயக்குநர் செல்வராகவன் சோனியா அகர்வாலை 2007- இல் திருமணம் செய்து, பின்னர் க ருத்து வே றுபாட்டால், அவர்கள் வி வாகரத்து வாங்கி பிரிந்தனர்.

அதன் பின்னர் 2011-ம் ஆண்டு தன்னுடன் உதவி இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலியை காதலித்து திருமணம் செ ய்து கொ ண்டார்.

அதன் பின் அவர்களுக்கு லீலாவதி என்ற மகளும், ஓம்கார் என்ற மகனும் பிறந்தனர். இப்போ சமீபத்தில் கீதாஞ்சலி செல்வராகவன் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் அவரிடம், ‘நீங்கள் க ர்ப்பமாக இருக்கிறீர்களா?’ என்று கேள்வி எழுப்ப, உடனே புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் படத்தில் கீதாஞ்சலி தனது க ர்ப்ப வயிற்றை கா ட்டியவாறு, “17 வாரங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால் தற்போது செல்வராகவன் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

முழங்கால் வரை க வர்ச்சி நிரம்பி வழியும் சூரரைப்போற்று ஹீரோயின் அபர்ணா பாலமுரளியின் புகைப்படம்!!

அபர்ணா…….

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப்போற்று படத்தின் டீஸர் மட்டும் வெளியாகி தற்போது வரை மாஸ் பண்ணிக்கொண்டிருக்கிறது.

அபர்ணா பாலமுரளி, சூர்யா நடிக்கும், இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் ஹீரோயின் அபர்ணா முரளியின் க வர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வலம் வந்து கொண்டிருகின்றன.

சுதா கொங்கரா – சூர்யாவை வைத்து படம் இயக்கியிருப்பதால் ரசிகர்களின் எ திர்பார்ப்பு எ கிறியுள்ளது .

சூரரைப் போற்று திரைப்படம் வரும் பொங்கலுக்கு Master படத்துக்கு போட்டியாக திரைக்கு வரும் என்று எ திர்பார்க்கப்படுகிறது.

பிரபல நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா….!!

நிக்கி கல்ராணி……..

உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவால் தத்தளித்துக்கொண்டிருக்கையில் தற்போது பிரபலங்களையும் கொரோனா வைரஸ் தாக்கி வருகின்றது.

மலையாள திரையுலகில் கடந்த 2014ம் ஆண்டு நடிகையாக தன்னுடைய பயணத்தை துவங்கிய நடிகை நிக்கி கல்ராணி, இதைத்தொடர்ந்து தற்போதும் பல படங்களில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது தெரியவந்துள்ளது.

அனைவரும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நிக்கி கல்ராணி வலியுறுத்தியுள்ளார்.

இளம் ஹீரோக்களையே அலற விட்ட காமெடி நடிகர் மனோபாலிவின் புகைப்படம்… இணையத்தில் வைரல்!

மனோபாலா……..

1982-ம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளியான ஆகாய கங்கை என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாறினார் மனோபாலா.

கார்த்திக், விஜயகாந்த் மற்றும் மோகன் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து இவர் படம் இயக்கியுள்ளார்.

ரஜினியை வைத்து ‘ஊர் காவலன்’ என்ற வெற்றி படத்தையும் மனோபாலா இயக்கியுள்ளார். தற்போது தமிழ் சினிமாவில் காமெடி, குணச்சித்தரம் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், 66 வயதாகும் மனோபாலா சமீப காலமாக நகைச்சுவை நடிகராக கலக்கோ கலக்குவென கலக்கி வருகிறார்.

தற்போது இவர் போட்டோஷூட் ஒன்றை எடுத்துள்ளார்.

இளம் நடிகர்கள், நடிகைகள் போட்டோஷூட் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிடுவது போல்,

மனோபாலாவும் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டிருக்கிறார். இளமை நாயகன் என்ற டைட்டிலுடன் வெளியாகி இருக்கும் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.