“அவர்கள் இருவரும் என் காதலர்கள் அல்ல,” கி சுகிசுக்கு முற்றுப்புள்ளி வைத்த ப்ரியா ஆனந்த் !!

பிரியா ஆனந்த்……..

எதிர்நீச்சல் மூலம் தமிழ் சினிமாவிற்கு பரிச்சயமானவர் தான் நடிகை பிரியா ஆனந்த். இவர் கடைசியாக துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதித்ய வர்மாவில் பிரியா ஆனந்த் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார். ஆதித்ய வர்மா கடைசியில் தோ ல்வி அடைந்தது தான் மிச்சம்.

ஆனால் அந்த படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் பிரியா ஆனந்தும் காதலிக்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இதை ப்ரியா ஆனந்த் நி ராகரிக்கவும் இல்லை அதே சமயம் இது உண்மை தான் என்று சொல்லவில்லை.

தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் எல்லா நடிகைகளும் வெப்சீரிஸ் பக்கம் தனது தலையை திருப்பி உள்ளார்கள் அந்தவகையில் ப்ரியா ஆனந்தும் ஒரு வெப் சீரிஸில் நடிக்கப் போகிறாராம்.

இந்த வெப் சீரிஸில் இதுவரை தான் நடிக்காத அளவுக்கு க வர்ச்சியான காட்சிகளும் லிப்-லாக் காட்சியிலும் நடிக்கவுள்ளாராம்.

இந்தநிலையில், ஆரம்பத்தில் இவருடன் இணைந்து நடித்த அதர்வா மற்றும் கெளதம் கார்த்திக் அவர்களுடன் கி சு கி சு எழுந்தது.

அந்த இரண்டு கதாநாயகர்களில் பிரியா ஆனந்த் மனம் க வர்ந்தவர் யார்? என்று அவரிடமே கேட்கப்பட்டது.

அதற்கு அவர் கொடுத்த பதில் சொல்லவே “அதர்வா, கவுதம் கார்த்திக் இருவருமே என்னோட நல்ல நண்பர்கள். அவர்கள் என் காதலர்கள் அல்ல,”? என்று கூறியுள்ளார்.

பிரேக்கிங் : மீரா மிதுனுக்கு ப திலடி கொடுத்த சூர்யா…! இப்போ தெரிதா ஏன் இவர மாஸ்னு கூப்பிட்றாங்னு…!

சூர்யா…

கடந்த சில நாட்களாக, மீரா மிதுன் தளபதி விஜய், சூர்யா மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு எ திராக ச ர்ச் சைக்குரிய வீடியோக்களை வெளியிட்டு வருகிறார், மேலும் அந்த வீடியோக்கள் பெரும்பான்மையினருக்கு பிடிக்கவில்லை. இதனால் சமூக ஊடகங்களில் சீ ற்றம் உருவாகியது.

மீரா சூர்யா விஜய்யிடம் ம ன்னிப்பு கேட்க வேண்டும் என்று ரசிகர்கள் கோ ரியுள்ளனர், ஆனால் அவர் தனது வீடியோக்களுக்கு ம ன்னிப்பு கேட்க மாட்டார் என்று தெளிவுபடுத்தியுள்ளார். மூத்த இயக்குனர் பாரதிராஜா (ஆகஸ்ட் 10) ஒரு அறிக்கையை வெளியிட்டார்,

எ திர்மறை பேச்சுக்கள் மூலம் விளம்பரம் பெற முயன்ற மீரா மிதுனின் நடத்தை க ண்டிக்கத்தக்கது. அதைத் தொடர்ந்து, சூர்யா தனது மௌனத்தை கலைத்து இப்போது ஒரு புதிய ட்வீட் மூலம் பி ர ச்சனைக்கு பதில் அளித்துள்ளார்.

“எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆ க்கப்பூர்வமான செ யல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்..”.

சூர்யாவின் டிவிட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது. விஜய்க்கு பதில் விஜயின் நண்பரான சீரியல் நடிகர் சஞ்சீவ், “இதை கடந்து போங்கள், ஆண்டவன் பார்த்து கொள்வான்” என்று கூறினார்.

இதயாரணி ஷில்பா மஞ்சுநாத்தின் Latest Clicks…!

ஷில்பா மஞ்சுநாத்……

தமிழில், காளி, இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் என படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் தான் என எல்லோரும் நினைத்து கொண்டிருக்க, இவர் நடித்ததுதான் அவர்களுக்கு அதிர்ஷ்டம் என இவரது latest hot photo சொல்கிறது.

தற்பொழுது கன்னடம், தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். எனினும் வாய்ப்பு தான் பெருசாக அமையவில்லை.

வழக்கமாக நடிகைகள் யோகா செய்வது போல இவரும் தான் யோகா செய்யும் போட்டோவை ரசிகர்களுக்காக ஸ்பெஷலாக பதிவிட்டுள்ளார்.

மேலும் இவர் அ டித்து நடிக்கும் படத்தில் நடிகை சச்சு, இயக்குனர் சரவண சுப்பையா, நடிகர்கள் லிவிங்ஸ்டன், உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

தற்போது Tshirt அணிந்து முன்னழகு காட்டுவது போல புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது செம்ம வைரலாகி கொண்டிருக்கிறது.

 

View this post on Instagram

 

Glamorous #shilpamanjunath For more pics…. link in bio (https://t.me/ckweb)

A post shared by cinemakaaran (@cinemakaaran_ck) on

“கு டிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்” – Open ஆக கூறிய க வ ர்ச்சி நடிகை சோனா..!

நடிகை சோனா…….

க வ ர்ச்சி நடிகை சோனா, அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான பூவெல்லாம் உன் வாசம் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். சிறு தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாள சினிமாக்களில் நடித்து வந்தார்.

2008 ஆம் ஆண்டு வெளியான பத்து பத்து படத்தின் மூலம் க வர்ச்சி கன்னியாக அவதாரமெடுத்தார் சோனா. அதன் பின்னர் பல்வேறு படங்களில் க வர்ச்சியாக நடித்து வந்தார். மேலும், நடிகை சோனா இறுதியாக கடந்த 2018 ஆம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜானி படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவரை வேறு எந்த தமிழ் பின்னர் காணமுடியவில்லை. இருப்பினும் மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை சோனா.

சில மாதங்களுக்கு முன் இவர் அளித்த பேட்டியில், நீங்கள் ஏன் அதிக படங்களை ஒப்புக்கொள்ளவில்லை ? வாய்ப்புகள் வரவில்லையா ? என்கிற கேள்விக்கு,

“சிலர் என்னை திரையில் காணவில்லை. ஏன் படங்களில் நடிப்பதில்லை. எங்கே போய்விட்டீர்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர். இந்த வருடத்தில் 4 படங்களில் நடித்திருக்கிறேன். 12 படங்களை நிராகரித்திருக்கிறேன். நிம்மதியான நிலையை அடைய வேண்டும் என்று பயணித்து வருகிறேன். பணத்திற்காக ஓட வேண்டிய அவசியமில்லை.

முன்பு இருந்தது போல் இல்லாமல் இப்போது முதிர்ச்சியான மனநிலையில் இருக்கிறேன். கு டிப்பதை நிறுத்தி விட்டேன்.

இந்த வருடம் நான் சேஸிங், பரமபதம் விளையாட்டு, அசால்ட், தேடுதல், பச்ச மாங்கா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறேன்”.என்று தன் கு டிப்பழக்கத்தைப் பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார்.

“உருக்காத வெண்ணெய் மாதிரி கின்னுன்னு இருக்கீங்க” – அம்ரிதா ஐயரின் Latest Photos…!

அம்ரிதா ஐயர்……..

அம்ரிதா ஐயர் இதற்கு முன்னரும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனால் பிகில் படத்தில்தான் அவர் மிகவும் பிரபலமடைந்து இருக்கின்றார்.

நடிகர் விஜய் நடித்து அட்லி இயக்கத்தில் உருவாகி போன தீபாவளிக்கு ரிலீசான படம் தான் பிகில்.

கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாக்கிய இந்த படத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொ டுக்கப்பட்டு எடுக்கப்பட்டது.

ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்நிலையில் பிகில் படத்தில் வரும் கால்பந்து விளையாட்டிற்கான அணியில் பல்வேறு பெண்கள் நடித்து இருந்தனர்.

இதில் இந்த அணியின் கேப்டனாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் ஒருவர் நடித்திருப்பார். அந்த படத்தில் மிகவும் சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தியதற்காக பலரும் அவரை பாராட்டினர். தற்போது கவின் அவர்களோடு லிஃப்ட் என்கிற படத்திலும் நடிக்கிறார்.

ஆரம்பத்தில் தெனாலி ராமன், போக்கிரி ராஜா, தெறி உள்ளிட்ட படங்களில் சைடு ரோலில் நடித்து வந்த அம்ரிதா ஐயருக்கு படைவீரன் படத்தில் நாயகி ரோல் கிடைத்தது. மல்டி ஹீரோயின் சப்ஜெக்டாக வெளியான காளி படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது சில அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை உருக்காத வெண்ணெய் ஓடு அழகை வர்ணித்து வருகிறார்கள்.

சூர்யா இஸ்லாமியத்துக்கு மதம் மா றியது உண்மை தானா ? சூர்யாவின் த ற் போ தைய பெயர்…! ரசிகர்கள் அ திர் ச்சி !

சூர்யா………..

சூர்யா குடும்பத்திற்கு தற்போது போதாத காலம் போலிருக்கிறது. கொரோனா வைரஸ் காரணமாக சூரரைப் போற்று படம் தியேட்டரில் வெளியாகாமல் இருக்கிறது.

இதுமட்டுமில்லாமல் ஜோதிகா தஞ்சை பெரிய கோவில் த கரா று, மீரா மிதுன் சூர்யாவை தி ட்டி பேசிய வீடியோ என பல பி ரச்சினைகளை சந்தித்து வருகிறார் சூர்யா.

இந்தநிலையில், சூர்யா மீது கடந்த சில வருடங்களாகவே மதம் மாறிவிட்டார் என்றும் அதனை மக்கள் முன்னிலையில் மறைக்கிறார் என்றும் ஒரு கு ற்ற ச் சாட்டு உள்ளது.

ஆனா, இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக வெளியான தகவல் முற்றிலும் த வ றான து என நடிகர் சூர்யா தரப்பில் ஏற்கனவே வி ள க்கம் அ ளிக்கப்பட்டது.

ஆனால் தற்போது மீண்டும் இந்த வி வ கா ரம் சூ டு பி டி த் து ள்ளது. காரணம், கூகுள் தான்.

கூகுளில் “surya original name” என்று த ட்டினால் அ வரது பெயர் “சூரையா ஜமால் சேக்” என்று காட்டுகின்றது. இது எதோ நம்ம BJP கட்சி காரனின் வேலை தான் என்று சூர்யா ரசிகர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் சற்று பயமா தான் இருக்கிறது .

தன்னை விட 14 வயது குறைவான இளம் நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா – ஷாக் ஆன ரசிகர்கள் ! – ஹீரோ யாருனா..?

நயன்தாரா………..

தமிழ் சினிமாவில் பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா.

இவரது கைவசம் தற்போது நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன.

இதில் விக்னேஷ் சிவன் தயாரிப்பு நயன்தாரா நடிக்கும் படமான நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார் நயன்தாரா. மேலும், இந்த படத்தின் இளம் நடிகர் சரண் சக்தி ( வடசென்னை தனுஷின் மச்சான் ) ஹீரோவாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

நடிகை நயன்தாராவிற்கு தற்போது 36 வயது ஆகின்றது. ஆனால், இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ள சரண் சக்திக்கு 22 வயது தான் ஆகின்றது.

ஒருவேளை பிளாஷ்பேக்கில் வரும் சின்ன நயன்தாரா காட்சிகளுக்காக இப்படி இளம் நடிகரை தேர்ந்தெடுப்பார்கள் என்று யோசிக்கத் தோன்றுகிறது

காருக்குள் கன்னம் ரெண்டு ஒட்டிப்போகும் அளவுக்கு பு கை பி டிக்கும் மீரா மிதுன் – வெளியிட்ட ஷாலு ஷம்மு !

மீராமிதுன்………

“நடிகர்கள் சூர்யா, விஜய் ஆகியோரையும் அவர்களது குடும்பங்களையும் மீராமிதுன் இகழ்வது ஏற்கத்தக்கதல்ல. சூர்யா கல்வி போன்ற நல்விஷயங்களை செய்து வருகிறார்.

சத்தமில்லாமல் விஜய்யும் நிறைய மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். மற்றவரை தூ ற்றி ப ழித்து அதில் கோட்டை க ட்டாதீர்கள். அது மண்கோட்டையாகத்தான் இருக்கும்” என்று பாரதிராஜா அ றிக்கை விட்டு இருந்தார்.

மேலும், இளம் நடிகை ஷாலு ஷம்மு தானே இந்த வி வாகரதிற்குள் வந்து மீரா மிதுனுக்கு ப திலடி கொடுக்கிறார். அந்த வகையில் மீரா மிதுன் காருக்குள் அமர்ந்து கொண்டு பு கை பிடிக்கும் பு கைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இரு கன்னங்கள் ஓட்டிப் போகும் அளவுக்கு பு கையை உறிஞ்சிய படி போஸ் கொடுக்கிறார் மீரா மிதுன். இத வெ ச்சுக்கிட்டு தான் விஜய், சூர்யா ஆகியோரின் ம னை வியை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறீர்களா ? என்று கண்டபடி திட்டி வருகிறார்கள் ரசிகர்கள்.

புகைப்படத்தை வெளியிட்டு இளம் நடிகைகளுக்கு போட்டியா இறங்கிய நடிகை கிரண் !

கிரண்…….

தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டங்களில் க வர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை கிரண் ரத்தோட். இவர் மிகச்சிறந்த பாடகியாகவும் வலம் வந்தவர்.

தமிழில் விக்ரமுடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம். பிரசாந்துடன் வின்னர் போன்ற வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.  தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

அதன் பின் சரியான வாய்ப்புகள் கிடைக்கததால் மும்பையில் செட்டில் ஆனார். கடைசியாக முத்தின கத்திரிக்காய் படத்தில் நடித்திருந்தார். தற்போது தனது கு ண்டு உடம்பை எல்லாம் குறைத்து Hot Chik ஆக மாறிவிட்டார்.

அது தவிர தற்போது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகைகளே கூட நினைத்து பார்க்க முடியாத க வர்ச்சி உடையில் சீரியல் நடிகை பவானி ரெட்டி ! வைரல் போட்டோஸ் !

பவானி…….

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் க வர்ச் சியை காட்டி,

அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் ப கிர்வதையும் வ ழக்கமாக வைத்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த ’சின்னதம்பி’ சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த சீரியலின் ஹீரோயினாக நடித்தவர் பவானி.

இவர் பிரதீப் என்பவரை திருமணம் செ ய்து கொண்டார். ஆனால் சில வருடங்களுக்கு முன் த ற்கொ லை செ ய்து கொ ண்டார்.

இந்தநிலையில், நடிகைகள் தனது இளம் வயது புகைப்படத்தை வெளியிட்டு வந்த நிலையில் பவானி ரெட்டி தனது இளமை கால் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் மிகவும் க வர்ச்சிகரமாக இருப்பதால் சமூக வ லைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.