நடிகர் மகேஷ் பாபுவின் ச வா லை வெற்றிகரமாக முடித்து காட்டிய தளபதி விஜய்..! வை ரலாகும் போட்டோ…!

விஜய்…..!

பொதுவாக நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், அ ரசி யல் த லை வர்கள் மற்றும் பிரபலங்கள், சமூகத்திற்கு சிறப்பான ந டவடிக்கைகளை ப ரப்பும் விதமாக, ஒருவருக்கு ஒருவர் சேலஞ்ச்களை விடுவது வாடிக்கையாகி விட்டது.

அந்த வகையில்,நேற்று முன்தினம் தனது பிறந்த நாளை கொண்டாடிய தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு, #GreenIndiaChallenge-ல் பங்கேற்று, மரக்கன்று ஒன்றை நட்டுள்ளார்.

அதை வீடியோவாக எடுத்து அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர், “எனது பிறந்த நாளைக் கொண்டாட இதைவிடச் சிறந்த வழி கிடையாது, என குறிப்பிட்டிருந்தார்.

மேலும், தான் #GreenIndiaChallenge ச வா லை ஜூனியர் என்.டி.ஆர், நடிகர் விஜய் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கு விடுப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், நடிகர் மகேஷ் பாபுவின் ச வா லை ஏற்றுக் கொண்ட நடிகர் விஜய், இன்று தனது வீட்டில் மரக்கன்றை நடவு செ ய்துள்ளார்.

இதனை புகைப்படம் எடுத்து, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட நடிகர் விஜய், ” இது உங்களுக்கானது மகேஷ் பாபு. பசுமை இந்தியா மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்கான முயற்சி. இது நன்றி,” எனக் குறிப்பிட்டிருந்தார்.

நடிகர் இந்தப் பதிவை போட்டு சில நிமிடங்களிலே ஆயிரக்கணக்கான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

கொரோனா ஊரடங்கிற்கு மத்தியில் நடிகர் மகேஷ் பாபுவின் ச வா லை ஏற்று நடிகர் விஜய், தனது புகைப்படத்தை வெளியிட்டிருப்பது ரசிகர்களிடையே குஷியை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர்கள் மனதை கை து செய்யும் ரேஷ்மாவின் புகைப்படங்கள்…!

ரேஷ்மா…..

“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர்.

முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார்.

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். மேலும்,

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார்.

பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்த வாழ்க்கை முறிந்து,

பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

தற்போது அரைகுறை உடையில் எல்லா அங்கங்களும் கும்முனு தெரியும்படி, Pose கொடுத்து ரசிகர்களின் மனதை கை து செய்துள்ளார்.

ஹீரோயின்களை ஓரம் கட்டி வகையில், Bold ஆக போஸ் கொடுத்த சீரியல் நடிகை தர்ஷா குப்தா…!

தர்ஷா குப்தா ……..

பிரபல சீரியல் நடிகை தர்ஷா குப்தா ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

 இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா.

இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய க வர்ச்சியான தோற்றமும் தான்.

தற்போது கூட அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.

 

View this post on Instagram

 

💗Nothing much can trouble you, as much as your own thoughts💗 💗Gudeve💗

A post shared by ❤Dharsha❤ (@dharshagupta) on

தற்போது கூட தனது உள்ளாடை அணிந்து ஹாட் Pose கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார்.

ரசிகர்களின் ‘பர்த்டே’ வாழ்த்து மழையில் நனையும் ஜாக்குலின் பெர்னாண்டஸ்..!

ஜாக்குலின்……..

பாலிவுட் திரையுலகின் முன்னணி ஹீரோயின் ஜாக்குலின் பெர்னாண்டஸ் பிறந்த நாளையொட்டி ட்விட்டரில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இந்தி திரைப்படங்களில் தனக்கென ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள ஜாக்குலின் பெர்னாண்டஸ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

x-default

இதனையொட்டி அவரது ரசிகர்கள் ட்விட்டரில் #HappyBirthdayJacquelineFernandez என்ற ஹேஷ்டேகை இந்திய அளவில் டிரெணட் செய்து வருகின்றனர்.

முன்னாள் மிஸ் ஸ்ரீலங்கா யுனிவேர்சான ஜாக்குலின் கடந்த, 2009-ஆம் ஆண்டு அலாதீன் என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார்.

இப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பன்னாட்டு இந்திய ஃபிலிம் அகாதமி விருதினை கடந்த 2010-ஆம் ஆண்டில் வெற்றார்.

தொடர்ந்து, பல்வேறு இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு, பாலிவுட் ரசிகர்கள் மட்டும் இன்றி பல்வேறு நாடுகளை சேர்ந்த ரசிகளும் ட்விட்டரில் தங்கள் வாழ்த்துக்களை கெரிவித்து வருகின்றனர்.

மேலும், இவரின் பிறந்த நாளையொட்டி பாலிவுட் திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Sun Tv – யில் Direct ஆக ரிலீஸ் ஆகுதா மாஸ்டர் படம்…! வைரலாகும் Promo..!

மாஸ்டர் படம்…!

லாக்டெளனால் தமிழ் சினிமாவே முடங்கி கிடக்கிறது. தமிழ் சினிமாவை மீண்டும் மீட்டெடுக்க ஒட்டுமொத்த திரையுலகமே மாஸ்டர் ரிலீஸூக்கு காத்திருக்கிறது.

லாக்டெளன் முடிஞ்சதும், திரையரங்குக்கு மக்கள் வருவார்களா, மாட்டார்களா என்கிற குழப்பத்தையெல்லாம் மாஸ்டர் ரிலீஸ் தவிடுபொடி ஆகிவிடும் என்பதுதான் ஒட்டுமொத்த திரையுலகின் எ திர்பார்ப்பு.

ஆனால் திடீரென்று இரண்டு நாட்களாக ஒரு வீடியோ வைரலாக ப ரவி வருகிறது. என்னடா என்று பார்த்தால்,

‘இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக திரைக்கு வராமல் மாஸ்டர் படம் நேரடியாக சன் டிவியில் வரப்போகிறது’

என்று சன் டிவி புரோமோ செய்ததைப் போலவே, மாஸ்டர் படத்தின் சமூக வலைதளங்களில் பரவலாக வந்து கொண்டிருக்கிறது. பக்குனு ஆன நமக்கு, கடைசியில் அது எடிட்டிங்.

அந்த அளவிற்கு தெரியாமல் தத்துரூபமாக செய்திருக்கிறார்கள் நம்ம நெட்டிசன்கள். அடேய் இதை பார்த்த தயாரிப்பாளருக்கு ஹார்ட் அட்டாக் வந்துட போது கொஞ்சம் அமைதியா இருங்கடா.

200 கோடி வசூல் செ ய்து சாதனை படைத்த படத்தின் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ்.. செம்ம மாஸ்..!

ராகவா லாரன்ஸ்………..

தமிழ் சினிமாவில் காஞ்சனா படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் ஒரு நிரந்தமான ஹீரோவாக விளங்கி விட்டார் ராகவா லாரன்ஸ்.

தற்போது ஹிந்தியில் கூட அக்ஷய் குமாரை வைத்து லட்சுமி பாம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். விரைவில் இப்படம் OTT தளத்தில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகர் ராம்சரண், சமந்தா மற்றும் பலர் நடித்து 2018ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியையும், வரவேற்பையும் ரசிகர்கள் மத்தியில் பெற்ற படம் ‘ரங்கஸ்தலம்’.

இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ் மற்றும் கதாநாயகியாக நிக்கி கல்ரானி ஆகியோர் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கெனவே ராகவா லாரன்ஸ் நடித்த ரீமேக் படங்களான ‘மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா’ இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இத்னால் ரங்கஸ்தலம் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ் வெற்றிப் பெறுவாரா. என தற்போது ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்து வருகின்றது.

“Oh இவங்க சான்ஸ் எ திர்ப்பார்க்குறாங்க போல…!” அஞ்சனாவின் Latest Photos…!

Vj அஞ்சனா……..

Sun Music Vj அஞ்சனா ரங்கன் சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் தான் ஸ்டைலாக இருக்கும் புகைப்படங்களை அப்லோடு செய்துள்ளார்.

சன் மியூஸிக்கில் தன் கரியரை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள்,

சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார்.

அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.

அதன் பிறகு திரைப்பட நடிகர் சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் க ழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார்.

இளைஞர்களை பி த்துப்பிடிக்க செய்யும் வகையில் க வர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அமலா பால் வெளியிட்ட Latest Photos…! ஷாக் ஆன ரசிகர்கள் !

அமலா பால்…………..

தமிழ் சினிமாவில் ஒருவருக்கு நேரம் நன்றாக இருந்தால் அவர் கி டுகிடுவென முன்னேறுவார். அப்படி தி டீரென்று கி டு கி டுவென வளர்ந்த நடிகைதான் அமலா பால். தி டீர் பிரபலமான நடிகர்,நடிகைகள் பலரும் ஒரு நாள் தி டீரென காணாமல் போய்விடுவார்கள். அதேபோல் இந்த மலையாள குருவியும் காணாமல் போ ய்விட்டது.

அமலா பால் நடித்த முதல் படம் யூ ட்யூப் – இல் பெரிய ஹிட். படத்தின் பெயர் சிந்து சமவெளி, இது ஒரு ப லான படம் என்பதால் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள திரையரங்கில் செம்ம ஹிட் ! இதனால், அமலாவின் இமேஜ் ஏகத்துக்கும் கே லிக்கு உள்ளானது. ஆனால், வாண்டுகளின் மத்தியில் கனவு கன்னி ஆகி விட்டார்.

அப்புறம் நடித்த மைனா படத்தின் வெ ற்றியை தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்தார். இந்நிலையில், இயக்குனர் விஜயுடன் காதல் வ யப்பட்டு திருமணம் செ ய்து கொண்டார். யாரு வெச்ச சூனியமோ தெரியவில்லை, வேறொரு ஒல்லி நடிகரால் வி வாகரத்து வாங்கி விட்டார்.

அதன் பின், அமலாவின் பெற்றோர்கள் அமலாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க பேசி வருகிறார்களாம்.

குட்டியான ட்ரவுசர் அணிந்து எட்டிப்பிடித்தபடி ஒரு போஸ் கொ டுத்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள், ” இன்னும் கொஞ்சம் தூ க்கி இருக்கலாம்”. என்று ஆ பாச கமெண்ட்களை அள்ளி வீசுகின்றனர்.

அஜித்தின் Blockbuster படத்தின் ரீமேக்கில் நடிக்க போகும் சிரஞ்சீவி…! என்ன படம்னு தெரியுமா ?

சிரஞ்சீவி………..

வெற்றிக்கு ஷார்ட் கட் ஃபார்முலா தான் ரீமேக் படங்கள் தான். ‘பிங்க்’ படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக் உரிமையை பெரும் விலை கொடுத்து போனிகபூர் வாங்கினார். தமிழில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.

இதன் ரீமேக்கை இயக்குநர் ஸ்ரீராம் வேணு இயக்கவுள்ளார். ஓ மை ஃபிரெண்ட், மிடில் கிளாஸ் அப்பாயி போன்ற வெற்றி படங்களை இயக்கிய ஸ்ரீராம் வேணு, பவன் கல்யாணை வைத்து தெலுங்கில் வக்கீல் சாப் என்னும் படத்தை இயக்கி கொண்டிருக்கிறார்.

பவன் கல்யாண் ஏற்கனவே அஜித் நடித்த வீரம் படத்தை ரீமேக் செய்து தோ ல்வியை கண்டார்.

தற்போது அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வேதாளம்’. 2015-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான இந்தப் படத்தை இயக்கியிருந்தார் சிவா.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்தினை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வெளியிட்டார்.

இதன் ரீமேக் உரிமைக்கு க டும் போட்டி நிலவியது. வரும் 22-ம் தேதி சிரஞ்சீவியின் பிறந்த நாளாகும். அன்றைய தினம் ‘லூஃசிபர்’ ரீமேக் மற்றும் ‘வேதாளம்’ ரீமேக் ஆகியவை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்களால் எ திர்பார்க்கப்படுகிறது.

1 வருடமாக பிரபுதேவாவுக்காக காத்திருந்த நயன்தாரா..! மனம் திறந்த நயன்..!

நயன்தாரா……….

தென்னிந்திய திரை உலகில் ஏகப்பட்ட காதல் ச ர்ச்சைகளுக்குப் பிறகும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. நயன்தாரா இடத்தில் வேறு எந்தவொரு நடிகை இருந்தாலும் இந்நேரம் திரையுலகை விட்டே காணாமல் போயிருப்பார்.

நயன்தாரா வாழ்வில் அத்தனை சூறாவளிகள். மற்ற பெண்களைப் போலவே க ல்யாணம் செ ய்து கொ ண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்கிற நயன்தாராவின் கனவு, காதல் பெயரில் பலமுறை, பலரால் சி க்கி சி ன்னாபின் னமானது. ஆனாலும் எ திர்த்து போ ரா டும் குணம் இன்றும் திரையுலகில் நயன்தாராவை உயரத்தில் வைத்து அழகுப் பார்க்கிறது.

தற்போது இவர் சிவா இயக்கத்தில் வரவேற்பை பெற்ற வி ஸ்வாசம் படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா வந்தார். பின் தர்பார் படத்திலும் சந்திரமுகி, குசேலன், சிவாஜி படங்களிலும் ரஜினியுடன் நடித்து இருந்தார். தற்போது அண்ணாத்த படத்திலும் நடிக்கிறார்.

இப்போது விஷயம் என்ன என்றால், கடந்த 2011 ஆம் ஆண்டு, பிரபுதேவாவை திருமணம் செய்ய, நயன்தாரா எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகாமல் சினிமாவில் இருந்து 1 வருடம் பிரேக் எடுத்துவிட்டார். இதுகுறித்து நடிகை நயன்தாரா கூறியது என்னவென்றால், “நான் நான் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ காத்திருந்தேன் அந்நேரத்தில் எந்த ஒரு படமோ அல்லது பாட்டை கூட நான் கேட்க வில்லை அதுவும் இல்லாமல், நான் தனிமையை மிகவும் விரும்புவேன்.

கூட்டம் என்றாலே எனக்கு சு த்தமாக பி டிக்காது. மேலும் பல முறை நான் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தேன், த வறாகவும் பேசப்பட்டேன் அப்படி இருக்கும் பட்சத்தில் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை, ஆகையால் என்னுடைய படம் தான் இனிமேல் பேச வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு லீட் ரோலில் உள்ள திரைப்படத்தில் மட்டுமே நான் நடித்து வந்தேன்” என்று கூறியுள்ளார் நயன்தாரா.