‘புதுசு புதுசா ச ண்ட போ டுராங்களே… ரூம் போட்டு யோசிப்பாங்களோ’ வனிதாவின் ந டவடிக்கையால் அ திர்ந்துபோன பிரபலம்…!

வனிதா………..

தனது மூன்றாவது திருமணம் குறித்து கருத்து தெரிவித்து வந்த பிரபலங்களுக்கு எ திராக, வனிதாவின் புதிய அனுகுமுறை அனைவருக்கும் அ தி ர்சியை ஏற்படுத்தியுள்ளது.

வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பால் ஆகியோர் சமீபத்தில் திருமணம் செ ய்துகொண்டனர். இந்த ச ம்பவம் குறித்து பீட்டர் பாலின் முன்னாள் ம னைவி தனியார் யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். மேலும், தனக்கு இந்த சமூகம் நீதி பெற்றுத்தர வேண்டும் எனவும் அவர் க ண்ணீர் ம ல்க கேட்டுக்கொண்டார்.

இந்தநிலையில், அவருக்காக இயக்குனரும், நடிகையுமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் குரல் எழுப்பவே, இந்த பி ரச்னை சூ டு பிடித்தது.

அதனை தொடர்ந்து, வனிதா விஜயகுமாரும் அதே தனியார் யூ டியூப் சேனலில் பேச வேண்டும் எனவும், லக்ஷ்மி ராமகிருஷ்ணனையும் அழைக்குமாறு தனியார் யூ டியூப் சேனல் நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்ந்து, அவரவர் வீட்டில் இருந்தபடியே வீடியோ கான்பிரனஸ் மூலம் வி வாதம் நடைபெற்றது.

ஒரு கட்டத்திற்கு மேல் வார்த்தை போ ர் அதிகரிக்கவே, வனிதா விஜயகுமார், லக்ஷ்மி ராமகிருஷ்ணனை நா கரீகமற்ற வா ர்த்தைகள் வாயிலாக தா க்கினார்.

இதற்கு மான நஷ்ட ஈடு கோரி, 1 கோடியே 25 லட்சம் ரூபாய் பணம் கேட்டு லஷ்மி ராமகிருஷ்ணன் வனிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதற்கு அஞ்சாத வனிதா பதிலுக்கு ரூ. 2.50 கோடி கேட்டு லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

யூ டியூபில் தொடங்கிய வார்த்தை போ ர், நோட்டீசில் போய் நின்றிருக்கிறது. இனியும் என்னென்னவெல்லாம் நடக்குமோ…! என நெட்டிசன்கள் வி மர்சித்து வருகின்றனர்.

எனக்கு 2000 ரூபாய் போதும், பணம் கேட்டு கெ ஞ்சிய சூப்பர் மாடல் – ஜோ மைக்கேல் வெளியிட்ட ஆ தாரம் !

ஜோ மைக்கேல்………..

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், மலேசியா நாட்டை சேர்ந்த முகென் ராவ் வெற்றி பெற்றார்.

நிகழ்ச்சிக்குள் இருக்கும் போதே சேரன் மீது கு ற்றம் சா ட்டினார் நம்ம தமிழ் செல்வி சாரி மீரா மிதுன். அதனைத் தொடர்ந்து வெளியேறியவுடன், கமல் மீது குற் றம்சா ட்டினார். அந்த பப்ளிசிட்டி வாசம் பிடித்துப்போகவே விஜய், சூர்யா, பாரதிராஜா, ரஜினிகாந்த் என ஒருத்தர் விடாமல்,

அவர்களை மட்டம் தட்டி, ஏளனம் பேசி, அவர்களின் குடும்ப பெண்களை முதற்கொண்டு கே வலமாக அலசி, ட்விட்டரில் பதிவிட்டு ரசிகர்களிடம் திட்டு வாங்குவதுதான் ஊரடங்கி நேரத்தில் பொழுதுபோக்காக கொண்டு இருக்கிறார்.

மேலும், தொடர்ச்சியாக யார் மீதாவது கு ற்றச்சா ட்டுகளைத் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்து கொண்டிருக்கிறார். ஆனால் இவரே ஒருவரைக் கண்டு நடுங்கும் என்று ஆனால், அது ஜோ மைக்கல் என்ற ஒரு நபரால் மட்டும் தான். இவர் ஆரம்ப காலத்திலிருந்தே கிராமத்தில் சந்தித்து வருகிறார்,

அதுமட்டுமில்லாமல் மீரா மிதுன் ஏ மாற்ற த்தக்க செ யல்கள் எல்லாம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். அந்த வகையில் மீரா மிதுன் யாரோ ஒருவரிடம் பணம் கேட்டு டெக்ஸ்ட் செய்த ஸ்க்ரீன் ஷாட்டை ஜோ மைக்கேல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதிலும் அந்த நபரிடம் தன்னால் இப்போது வெளியில் வர முடியாது என்றும், தனக்கு ஒரு 2000 ரூபாய் அனுப்பு விடுமாறும் கெஞ் சியுள்ளார் சூ ப்பர் மாடல் மீரா மிதுன்.

“ஏன்டா இப்படி என்னை பாக்குறீங்க” – எல்லை மீ றும் கிரண் ரத்தோட் – Adult கமெண்ட் அ டிக்கும் நெட்டிசன்கள்..!

நடிகை கிரண்…..

தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டங்களில் க வர்ச்சி நடிகையாக கொ டிக்கட்டி பறந்தவர் தான் நடிகை கிரண் ரத்தோட். இவர் மிகச்சிறந்த பாடகியாகவும் வலம் வந்தவர்.

தமிழில் விக்ரமுடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம். பிரசாந்துடன் வின்னர் போன்ற வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகம் செ ய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

அதன் பின் சரியான வாய்ப்புகள் கிடைக்கததால் மும்பையில் செட்டில் ஆனார். கடைசியாக முத்தின கத்திரிக்காய் படத்தில் நடித்திருந்தார்.

 

View this post on Instagram

 

Don’t look at me like that 😜#instagram#instagood#picoftheday#lookoftheday

A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on

தற்போது தனது கு ண்டு உடம்பை எல்லாம் குறைத்து Hot Chik ஆக மாறிவிட்டார்.

தற்போது, “என்னை ஏன் அப்படி பார்க்குறீங்க” என்று தன்னுடைய மு ன்னழகு தெரியும் படி சில க வர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கொரோனா பா திப்பால் பிரபல தயாரிப்பாளர் ம ர ணம்…! அ தி ர்ச்சியில் கோலிவுட்…!

சுவாமிநாதன்………

நம்ம ஊரில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொ ற் று பா திக் கப் பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இப்போதான் கருணாஸ்க்கு வைரஸ் வந்து சி கிச் சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான லக்‌ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களுள் ஒருவரான சுவாமிநாதன் கொரோனா வைரஸ் தொற்று பா திக்க ப்பட்டு ம ரண ம டைந்துள்ளார். இவருடைய ம ர ணம் திரைத்துறையை சார்ந்தவர்களுக்கு அ தி ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர் தயாரிப்பாளர் மட்டும் இல்லாமல் சில படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளார். உதாரணத்திற்கு பகவதி படத்தில் வரும் ‘இது உங்கள் சொத்து’ என்னும் நகைச்சுவை காட்சியில் வடிவேலுவுடன் இணைந்து நடித்திருப்பார்.

அதுமட்டுமில்லாமல் இவருடைய மகன் தான் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் மொட்டை ராஜேந்திரன் மகனாக அறிமுகமானார்.

அவர்தான் அஸ்வின், இவர் கும்கி படம் மூலம் பிரபலமானார். இந்த ஊரடங்கு நேரத்தில் தான் இவருக்கு திருமணம் நடந்தது என்பது கூடுதல் தகவல்.

ப டுக்கையில் இரண்டு ஆ ண்களுடன் நெ ருக்கமான கோ லத்தில் மீரா மிதுன் – ஜோ மைக்கேல் வெளியிட்ட புகைப்படம் !

மீரா மிதுன்……..

சமீபத்தில், மீரா மிதுன் சூர்யாவை தி ட்டி ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். “சூர்யாவிற்கு நடிக்க தெரியாது, Actingக்கு Spelling கூட தெரியாது. தானா சேர்ந்த கூ ட்டம் படத்தில் கலையரசன் சாகும் போது, அவர் 10 முதல் 20 Take எடுத்தார்.” என்று கூறி ஒரு வீடியோவும் வெளியிட்டு இருந்தார்.

இதனால் சூர்யா ரசிகர்களின் வெ றுப்பையும் சம்பாதித்தார். இ ருதரப்பு ரசிகர்களும் மீரா மிதுனை, எ க்குத்தப்பா கண்டபடி காது கூசும் அளவுக்கு பேச, டென்ஷன் ஆன மீரா மிதுன், விஜய்-சூர்யா ம னை விகளான சங்கீதாவையும், ஜோதிகாவையும் ப ச்சையாக தி ட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இதனால் உ ச்சக் க ட்டக் கா ண்டான விஜய் ரசிகர்கள் கா வல் நி லையத்தில், மீரா மிதுனுக்கு எ திராக பு கார் அளித்து விட்டனர்.

இதனால் அவர் உறுதியாக விரைவில் கை து செ ய்யப்படுவார் என தெரிகிறது. ஆனாலும் மீரா அ டங்காமல் விஜய்யை தா க்கி பேசி கொண்டிருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, மீரா மிதுன் மீது ஆ ரம்பத்திலேயே கு ற்றசாட்டுகளை வைத்து வரும் ஜோ மைக்கேல், தற்போது மீரா மிதுன் இரு ஆண்களுடன் ஒரே அ றையில் தனிமையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அடங்காத மீரா மிதுனுக்கு அறிவுறையா..? ‘ரைட்டு’ அடுத்த வீடியோ இவருக்குத்தான்…!

பாரதிராஜா…..

நடிகர்கள் விஜய், சூர்யா மற்றும் அவர்களது குடும்பத்தை இகழ்ந்து பேசிய மீரா மிதுனுக்கு இயக்குனர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

சர்ச்சை பிரபலம் மீரா மிதுன் தளபதி விஜய், நடிகர் சூர்யா உள்ளிட்டோர் குறித்தும் அவர்களின் குடும்பத்தினர் குறித்தும் சமீபத்தில் த ரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசி வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் பெரும் ச ர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்தும், மீரா மிதுனின் ந டவடிக்கைக்கு முடிவு கட்டும் விதமாகவும் விஜய், மற்றும் சூர்யா ரசிகள்கள் சமூக வலைதளங்களில் தி ட்டி தீ ர்த்தனர். மட்டும் இன்றி மீரா மிதுன் மீது, தமிழகம் முழுவதும் வ ழக்குகளும் பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து, நடிகை கஸ்தூரி, சனம் செட்டி ஆகியோரும் மீராவுக்கு அறிவுறை வழங்கினர். ஆனால், அதை கண்டுகொள்ளாத மீரா, சனம் செட்டியையும் இழிவு படுத்தி வீடியோ வெளியிட்டார்.

இந்த சூழலில், இது குறித்து இயக்குனர் பாரதிராஜா தனது குரலை உயர்த்தியுள்ளார். நடிகர்கள் விஜய், சூர்யாவையும் அவர்களது குடும்பத்தை மீரா மீதுன் இகழ்வது ஏற்கத்தக்கது அல்ல எனக்கூறிய பாரதிராஜா,

அடுத்தவரைத் தூ ற்றிப் ப ழித்து அதில் கோட்டை கட்டாதீர் அது மண்கோட்டையாகத்தான் இருக்கும் என மீராவுக்கு அறிவுறை வழங்கியுள்ளார்.

மேலும், சகக்கலைஞர்களின் குடும்பத்தை அவதூறாகப் பேசியும் எந்த சங்கமும் எ திர்க்குரல் எழுப்பாதது வி யப்பை அளிக்கிறது எனவும் பாரதிராஜா வினவியுள்ளார். இப்படி இருக்க, பாரதிராஜாவுக்கு சுடசுட ஒரு வீடியோவை மீரா மீதும் விரைவில் வெளியிடுவார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

“இதெல்லாம் ரொம்ப தவறுங்க..” – பிரபல இளம் நடிகரின் மடியில் நெருக்கமாக அமர்ந்துள்ள ரைசா !

ரைசா வில்சன்….

பிக் பாஸ் 1 , கமல் ஹாசன் வழங்கிய நிகழ்ச்சியில் தோன்றிய பின்னர் தமிழ்நாட்டில் ரைசா வில்சன் பரவலாக ஊடக கவனத்தைப் பெற்றார்.

சில நாட்களுக்குப் பிறகு இவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பின், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் உருவான ‘பியார் பிரேமா காதல்’ வெற்றி படத்தின் மூலம் தமிழ் திரையிலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் ரைசா வில்சன்.

அதில் அவருடன் மற்றொரு பிக் பாஸ் போட்டியாளர், ஹரிஷ் கல்யாணும் இணைந்து நடித்துள்ளார்.

இவர், யுவன் சங்கர் ராஜா அடுத்து தயாரிக்கும் ‘ஆலிஸ்’ படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தை, அறிமுக இயக்குனர் மணி சந்துரு இயக்குகிறார்.

தற்போது, பியார் பிரேமா காதல் படத்தின் இரண்டாம் ஆண்டு கொண்டாட்டம் என்று ஹரிஷ் கல்யாண் மடியில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“முடிஞ்சா செய்யுங்க” – நடிகர் விஜய்-க்கே ச வால் விட்ட மகேஷ் பாபு..!

நடிகர் மகேஷ் பாபு…….

நடிகர் மகேஷ் பாபு, பசுமை இந்தியா ச வாலில் தளபதி விஜய்க்கு சவால் விடுத்துள்ளார்.

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு  தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகள்கள் என லட்சக்கணக்கானோர் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்திய அளவில் அதிகமான ட்வீட்களைக் கொண்ட ஹேஷ்டேக் என்று #HBDMaheshBabu ஹேஷ்டேக் சாதனை புரிந்துள்ளது. தமிழில் கொடிகட்டி பறக்கும் நடிகர் விஜய், அஜித் உள்ளிட்ட பிரபலங்களின் பிறந்த நாள் ஹேஷ்டேக் சாதனையுடன் ஒப்பிடுகையில், ஒரே நாளில் #HBDMaheshBabu ஹேஷ்டேக் 40 மில்லியனுக்கும் அதிகமான ட்வீட்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

இதனிடையே, தெலுங்குத் திரையுலகப் பிரபலங்கள் இடையே #GreenIndiaChallenge என்ற ச வால் பிரபலமாகி வருகிறது. ஒருவர் மரக்கன்றை நட்டு அதனைப் புகைப்படம் எடுத்து வெளியிட்டு, மேலும் மூவருக்கு அதை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே ச வால். இந்த ச வால், தற்போது தெலுங்கு திரையுலகில் இருந்து தமிழ் திரையுலகிற்கு தாவியுள்ளது.

பிறந்த நாளை கொண்டாடிய மகேஷ் பாபு #GreenIndiaChallenge-ல் பங்கேற்று, மரக்கன்று ஒன்றை நட்டுள்ளார். அதை வீடியோவாக எடுத்து அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர், “எனது பிறந்த நாளைக் கொண்டாட இதைவிடச் சிறந்த வழி கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தான் #GreenIndiaChallenge ச வாலை ஜூனியர் என்.டி.ஆர், நடிகர் விஜய் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கு விடுக்கிறேன். இந்தச் சங்கிலி, எல்லைகளைக் கடந்து தொடரட்டும். இந்த நல்ல முயற்சிக்கு ஆதரவு தரும்படி உங்கள் அனைவரையும் வேண்டிக் கேட்கிறேன். பசுமையான உலத்தை நோக்கி ஒரு அ டி. இந்த முன்னெடுப்பைச் செய்யும் எம்.பி சந்தோஷ்குமாருக்கு நன்றி”. எனவும் அவரின் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

இந்த ச வாலை நடிகர் விஜய் ஏற்பாரா என்பது கேள்வியாக இருந்தாலும், அவரின் ரசிகர்கள் இதை முன்னெடுப்பார்கள் என்பது நெட்டிசன்களின் கருத்தாக உள்ளது. ஏன் என்றால், நல்ல காரியங்களுக்காக ஹேஷ்டெகை டிரெண்ட் செய்யுங்கள் என விஜய் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கைய தூக்கி பசங்களை கிறங்கடித்த பூனம் பாஜ்வாவின் புகைப்படங்கள்…!

பூனம் பாஜ்வா…….

தற்போது மார்க்கெட் இல்லாமல் இருக்கும் நடிகைகள் ஸ்ட்ரெயிட்டாக தங்கள் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி டைரக்டர்களுக்கு அப்ளிகேஷன் போடத் துவங்கிவிட்டார்கள்.

முன்னாடி எல்லாம் தன்னுடைய மேனேஜர்கள் மூலம் நடிகைகள் இயக்குனர்களை தொடர்பு கொண்டு சான்ஸ் தேடுவார்கள். ஆனால், இப்போது விஷயமே வேற என்று கிசு கிசுகிறார்கள் சினிமா வட்டாரம்.

ரம்யா பாண்டியன், நந்திதா அந்த வரிசையில் தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா.

சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயப்போடுவதில்லை நடிகை பூனம் பாஜ்வா. சமீபத்தில் வெளியான குப்பத்து ராஜாவின் பூனம் கும்தா ரகம்.

கொழு கொழுவென இருக்கும் இவருக்கு தனி ரசிகர் வட்டம் உள்ளது. அ டிக்க டி தன்னுடைய மார்பகம், தொடை, தொப்புள் தெரியுமாறு லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகள் அள்ளும் அம்மணி இப்போது

 

View this post on Instagram

 

🌛#stretchingintotheweek#🌜 . 🖤🖤🖤@hairstylebynisha

A post shared by Poonam Bajwa (@poonambajwa555) on

எல்லாத்தையும் Close பண்ணிட்டு, இடுப்பு மட்டும் Open-ல இருப்பது போல போஸ் கொடுத்து ரசிகர்களின் எண்ணிக்கையை கூட்டி உள்ளார்.

மிஷா கோஷல் வைரல் போட்டோ..! ஷாக் ஆன ரசிகர்கள் !

மிஷா கோஷல்….

மிஷா கோஷல் ‘நான் மகான் அல்ல’ திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அட்லீ படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார்.

பின் சில படங்களில் கதாநாயகியாகவும்
நடித்துள்ளார். ஆனால் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை.

தற்போது சிறு வேடமாக இருந்தாலும் தனக்கு கிடைத்த உள்ள கதைகளை தேடி நடித்து வரும் மிஷா கோஷலுக்கு அஜித்துக்கு நாயகியாக நடிக்க வாய்ப்பு தேடி வந்தது.

அதற்கு பின் தான் திரிஷா இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதிக்க, அவருக்கு இருக்கும் மார்க்கெட்டை மனதில் வைத்து அந்த கதாபாத்திரத்துக்கு கதையில் மற்றம் செய்து அந்த படத்தை இயக்கினார் கெளதம் மேனன் .

 ஆமா அந்த படம் என்னை அறிந்தால் தான் .

பட வாய்ப்புகள் இல்லாததால், சின்னத்திரையில் நடன நிகழ்ச்சிகளில் கலக்குகிறார். எப்பவாவது தன்னுடைய ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளுவார்.

அந்த வகையில் தற்போது ப்ளாக் அன்ட் ஒயிட்டில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 இதனை பார்த்த ரசிகர்கள் நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.