ரஜினியுடன் நடிக்க கிடைத்த வாய்ப்பு – நழுவ விட்ட விஜய் – அதுவும், எந்த படம்ன்னு தெரிஞ்சா வருத்த படுவீங்க..!

வாய்ப்பு நழுவ விட்ட விஜய்……..

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றால் அது நம்ம நடிகர் ரஜினிகாந்த். ஆனால் க சப்பான உண்மை என்ன என்றால் அதை விட இன்று ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தான் நடிகர் விஜய். தீ விரமான ரசிகர்கள், என்றால் அது விஜய்க்கு தான்.

விஜய் படங்களில் ஃபர்ஸ்ட்லுக்கில் தொடங்கி, டீசர், பாடல்கள், படம் என ஒவ்வொன்றாக கொண்டாடி ரெக்கார்டு வைப்பார்கள். சூப்பர்ஸ்டார் அவர்களுடன் இணைந்து ஒரு படம் ஆவது நடிக்க வேண்டும் என்று எல்லா நடிகர்களும், அவர்களின் ரசிகர்களும் விரும்புவார்கள்.

உதாரணத்திற்கு, அஜித், விஜய் என இரண்டு நடிகர்களை வைத்து படம் எடுத்தால் உலகமே ரெண்டு ஆகி விடும். ஆனால் வசூல் என்பது கிட்ட தட்ட ஒன்றுதான்.

இந்தநிலையில், நடிகர் விஜய் அவர்கள் தலைவர் ரஜினியுடன் சேர்ந்து நடிக்க படையப்பா ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், கால்ஷீட் பி ரச்சனையால் அந்த வாய்பை தவற விட்டுள்ளார் விஜய்.

படையப்பா படத்தில் ரஜினியின் முதல் மகளை காதலித்து ஏமாற்றும் அப்பாசின் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க விஜய்யை தான் அணுகி உள்ளார் இயக்குனர் ரவிக்குமார். ஆனால் அவருடைய கால்ஷீட் பி ரச்சனையால் அதில் நடிக்க முடியாமல் போனதாம்.

முனகல் சத்தத்துடன் இலியானா வெளியிட்ட வைரல் வீடியோ !

இலியானா……

இடுப்பழகி இலியானா தெலுங்கு படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைக்கவே அறிமுகமான ஆண்டிலே தமிழ் மற்றும் தெலுங்கு என 5 படங்களில் நடித்து அசத்தினார்.

தமிழில் கேடி படத்தின் மூலம் நடிக்க அறிமுகமான இலியானா, பின்னர் விஜயுடன் நண்பன் படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழில் இலியான நடிப்பில் படம் ஏதும் வெளியாகவில்லை. இலியானா, காதல், லிவ் இன டுகெதர் வாழ்கை, காதல் முறிவு என நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

தான் காதலித்து வந்த ஆஸ்திரேலிய காதலரை பிரிந்த அவர் தற்போது இந்தியாவில் படவாய்ப்புக்காக காத்திருக்கிறார். அதுவும் தற்போது South India ஒரு Round வரலாம் என்றும் முடிவு செய்துள்ளார்.

இந்தநிலையில், தனது க வர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடும் நடிகை இலியானா தற்போது போட்டோ ஷூட் கெடுக்கும் வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது.

இந்த வீடியோவை விட இதற்காக வைத்துள்ள தலைப்பு தான் Highlight. அதாவது “எப்பொழுதும் நான் மூடாகவே இருக்கிறேன்”. என்று முனகல் சத்தத்துடன் ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

ileana D’Cruz latest Hot photo shoot from UpdateNews360 Videos on Vimeo.

கார் கதவை திறந்து அ ழுதபடியே விஜய்யிடம் ஓடி வந்த எமி ஜாக்சன்..!

எமி ஜாக்சன்…….

மதராசபட்டிணம் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதை தொடர்ந்து ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் காதல், கர்ப்பம், குழந்தை என பிஸியாகிவிட்டார்.

இந்நிலையில் மதராசபட்டிணம் பட ஷூட்டிங்கின் போது நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களை கூறியுள்ளார் இயக்குநர் விஜய். ஒரு நாள் படப்பிடிப்பின் போது தனது கார் கதவைத் திறந்து தி டீரென இ றங்கி அ ழுது கொ ண்டே ஓடினார் எமி ஜாக்சன்.

உதவி இயக்குனர் ஓடிவந்து, எமி ஜாக்சனின் அம்மாவும் அ ழுது கொண்டிருப்பதாகச் சொன்னார்.

என்னாச்சுன்னு தெரியலையே என பயந்துவிட்டேன். எமி ஜாக்சன் அ ழுதபடி, இந்தக் குதிரை, வெயிலில் இருப்பதை என்னால் பார்க்க முடியவில்லை.

அதைத் தத்தெடுக்க விரும்புகிறேன் என்று சொன்னார். நாங்கள் படப்பிடிப்புக்காக ஒரு குதிரையை அழைத்து வந்திருந்தோம்.

படப்பிடிப்பின் போது குதிரை வெயிலில் இருந்ததைப் பார்த்து எமி அ ழுததாகவும் கூறியுள்ளார்.

பிறகு குதிரையை நிழல் இருக்கும் ஷெட் போன்ற ஒரு இடத்திற்கு கொண்டு சென்று, அதற்கு அதிக உணவு கொடுத்த பிறகு தான் எமி ஜாக்சன் அமைதியானாராம்.

வடிவேலுவை திருமணம் செய்து கொள்ள தயாராகும் இளம் நடிகை இனியா – வைரலாகும் புகைப்படங்கள்…!

இனியா……

இனியா நடித்த படங்களில் வாகை சூடவா மற்றும் மௌனகுரு ஆகிய இரண்டு படங்களுமே இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார்.

இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். இவர் வாகை சூடவா, மௌனகுரு, புலி வால் போன்ற படங்களில் நடித்தவர்.

சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் மாமாங்கம். இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

அந்த வகையில், தற்போது கையில் சொம்பு ஒன்றை வைத்துக்கொண்டு பாரம்பரிய உடையில் அம்சமாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், கையில் சொம்புடன் எங்கே கிளம்பிடீங்க, வடிவேலுவை கல்யாணம் பண்ணிக்க போறீங்களா..? சொம்பு ரெடி.

மாப்பிள்ளை வடிவேலு ரெடியா..? என்று கலாய்க்கிறார்கள்.

மேலும், பார்த்திபன், வடிவேலு இணைந்து நடித்த காதல் கிறுக்கன் என்ற படத்தில் “சொம்பு கொடுத்தா தான் மாப்பிள்ளை தாலி கட்டுவாராம்” என்ற காமெடி காட்சியை நினைவில் கொண்டு தான் இப்படி கலாய்த்து வருகிறார்கள் ரசிகர்கள்.

மனிஷா யாதவ் கன்றாவி பதிவு..! வைரலாகும் மனிஷா யாதவ் போட்டோ.!

மனிஷா யாதவ்…….

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான வழக்கு எண் 18/9 படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனவர் மனிஷா யாதவ்.

அந்த படத்துக்கு பிறகு அவர் நடித்த ஆதலால் காதல் செய்வீர் படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது.

வெங்கட் பிரபுவின் சென்னை 28 இரண்டாம் பா கத்தில் சொப்பன சுந்தரி பாடலிலும் அவர் ஆ டியுள்ளார்.

Lock Down இல் சக மக்களை போலவே மனிஷா யாதவ் தான் வீட்டிலேயே தான் இருக்கிறார். திருமணம் ஆன பின், உ டல் எடை எக்கச்சக்கமாக ஆனதால், லாக் டவுனில் அதிக நேரத்தை ஜிம்மிலேயே செலவிட்டு உ டம்பை குறைத்திருக்கிறார் மனிஷா.

குறித்த உடம்பை எப்போதும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக Upload செய்கிறார்.

அந்த வகையில், தற்போது நான் தான் உன்னுடைய ச**கர் என்று கூறி கணவருடன் நெ ருக்கமாக இருக்கும் புகைப்ப்டத்தை வெளியிட்டுள்ளார்.

தனுஷ் பாடலுக்கு ஆட்டம் போட்ட VJ ஸ்ரீ ரஞ்சனி – தீயாய் பரவும் வீடியோ !

ஸ்ரீரஞ்சனி..

விஜய் டிவியில் பிரபலமான தொடரான ‘ கல்யாணம் முதல் காதல் வரை’ தொடரில் நடித்துவரும் அமித் பார்கவ்,

சக தொலைக்காட்சி Anchor ஸ்ரீரஞ்சனியை 4 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெற்ற இந்த காதல் திருமணம், இன்று அழகான தம்பதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

ஸ்ரீரஞ்சனி Reel’ அந்து Pochchu’ என ஒரு யூ ட்யூப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிராலமானவர்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர், தற்போது தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் இருந்து ரகிட்ட.. ரகிட்ட பாடலுக்கு குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு ஒரு வீடியோவை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.

 

“இந்த Costume-ஓட பால்கனில நிக்குறியே என்னா தில்லு இருக்கணும்…?” பாவனா பாலகிருஷ்ணனின் Latest Photo…!

பாவனா பாலகிருஷ்ணன்..

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன்.

இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், Hot உடையில் தொ டை தெரியும் படி அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை சூ டேற்றியுள்ளது.

இவரின் latest புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், “இந்த Costume-ஓட பால்கனில நிக்குறியே என்னா தில்லு இருக்கணும்…?” என்று கி ண்டல் செய்து வருகிறார்கள்.

Sleeveless பனியனில் Pose கொடுத்த ஐஸ்வர்யா மேனனின் Latest Photo…!

நடிகை ஐஸ்வர்யா மேனன்..

தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர், பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார்,

தற்போது இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார்.

இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதனால், நம்ம இளைஞர்களை கலங்கடிக்க வேண்டும் என்று ஐஸ்வர்யா மேனன் Hot ஆக Shape காட்டி ஃபோட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் “Sleeveless பனியனில் கூட செக்ஸியாக இருக்கீங்க” என்று Comment அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

Hair bun, a cup of coffee and some music 😍❤️

A post shared by Iswarya Menon (@iswarya.menon) on

மீண்டும் அ திரடி ஆட்டத்தை ஆரம்பித்த வனிதா… லக்ஷ்மி ராமகிருஷ்ணனிடம் ரூ 2.50 கோடி ரூபாய் கேட்டு நோட்டீஸ்?

வனிதா…

தன்னிடம் ஒன்னேகால் கோடி ரூபாய் ந ஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிய நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணனிடம் இரண்டரை கோடி ரூபாய் கேட்டு பிக் பாஸ் வனிதா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தனியார் யூடியூப் சேனலில் நடைபெற்ற விவாதத்தில், நடிகை வனிதா விஜயகுமார்-பீட்டர் பாலின் திருமணம் தொடர்பாக ச ர்ச்சை எழுந்தது.

இதில், வனிதா விஜயகுமார் மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் இடையே வார்த்தைப் போ ர் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து தன்னை த ர க்கு றைவாக பேசியதாகக் குறிப்பிட்டு, வனிதா விஜயகுமார் மீது ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு லட்சுமி ராமகிருஷ்ணன் மா னநஷ்ட வ ழக்கு தொ டர்ந்தார்.

இந்தநிலையில் தற்போது வனிதாவும் இரண்டரை கோடி ரூபாய் இ ழப்பீடு கோ ரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஏற்கனவே இருவரும் டிவிட்டரில் மாறி மாறி வி ளாசி வருகின்றனர்.

இந்நிலையில் பதிலுக்கு வனிதாவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் அவர்களுக்கு இடையிலான மோ தலின் செகன்ட் இன்னிங்ஸ் நோட்டீஸ் மூலம் தொடங்கியிருப்பதாக நெட்டிசன்கள் க ருத்து தெரிவித்து வருகின்றனர்.

சூப்பர் சிங்கர் பிரகதியா இப்படி? தீ யாய் பரவும் புகைப்படம்…. மி ரண்டு போன ரசிகர்கள்!!

பாடகி பிரகதி….

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் பாடகி பிரகதி.

இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கிளாமர் போட்டோகளையும் அவ்வப்போது பதிவு செய்வார்.

தற்போது கூட சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .

இதனை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.