Sleeveless Saree யில் Serial நடிகை ரேமா அஷோக்…! Latest புகைப்படங்கள் !

நடிகை ரேமா..

விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகை ரேமா. இவர் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற பிரபல தொலைக்காட்சிகளில் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

கவர்ச்சி புயலான இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான Hot புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அதில் சில புகைப்படங்கள் கவர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் விதமாக உள்ளன.

அதிலும் சமீபத்திய கால புகைப்படங்களை பார்த்தால் கண்ணு தெரியாதவனுக்கும் காதல் தெறிக்கும்.

அந்த வகையில், தனது ஸ்லீவ்லெஸ் சாரி தேகம் தெரியும் புகைப்படங்களை அப்லோட் செய்து இளைஞர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

 

View this post on Instagram

 

♥️😍♥️ Beautiful look ♥️😍♥️ @rhema_ashok ♥️😍♥️ ♥️😍♥️ @traditional_modern_yuvaranis ♥️😍♥️ ♥️♥️♥️♥️ @traditional_modern_yuvaranis ♥️♥️ @traditional_modern_yuvaranis ♥️♥️ ♥️💚♥️ @traditional_modern_yuvaranis ♥️😍♥️ @traditional_modern_yuvaranis ♥️😍♥️ ♥️😍♥️ @traditional_modern_yuvaranis ♥️ AKKA ♥️😍💛 uiyir ❤️😍❤️ @traditional_modern_yuvaranis Follow ➡️➡️➡️➡️➡️ @traditional_modern_yuvaranis Dm me for pic🔔and videos🔔promotion 🔔🔔 @traditional_modern_yuvaranis Free promotion 🔔🔔 available Turn 🔔🔔on your 🔔🔔 notification Tag your pics 📷📷in @traditional_modern_yuvaranis ♥️♥️ Support our page 🤝🤝🤝🤝 @traditional_modern_yuvaranis ♥️♥️ Traditional and modern update only in @traditional_modern_yuvaranis ♥️♥️ Dm me for collaboration🔔🔔 @traditional_modern_yuvaranis Welcome to our page 🤝🤝💐💐 @traditional_modern_yuvaranis Comments are welcome @traditional_modern_yuvaranis 🤝🤝 Trending your pics in @traditional_modern_yuvaranis 💐💐 Join with our squad 🔥♥️🔥♥️ @traditional_modern_yuvaranis 🤝🤝💐💐 Friends of friend 🤝💐🤝💐 @traditional_modern_yuvaranis ♥️ #tamil#tamiltradition#tamilactresses#tamilmodel#tamilgirl#instafashion#instafashion#instamodeling#instamodels#instagram#modeling#model#indiangirls#indianmodel#indiamodern#saree#sareemodel#sareelovers#blue#tamilponnu#tamilphotography#chennaigirl#chennaimodels#sareeblousedesigns#naturalbeauty#naturephotography#tamilachi#cute#beauty#sareelove#navel

A post shared by TradiTionaL_MoDerN_YuvaRani’S (@traditional_modern_yuvaranis) on

அந்த காலத்துல ஷகிலாவை ஓரம் கட்டிய பழைய நடிகை ராதா – இணையத்தில் வெளியான பிகினி புகைப்படம்…!

நடிகை ராதா..

80களில் தமிழ் சினிமாவை கலக்கிக் கொண்டிருந்த நடிகைகள் தான் இந்த ராதாவும், அம்பிகாவும். சிவாஜி, ரஜினி, கமல் என பல Superstarகளுடன் நடித்து தமிழ் மக்களிடம் பாராட்டுகளை பெற்றவர்கள்.

அம்பிகா மற்றும் ராதா இருவரும் அவர்களின் சிறந்த நடிப்பினால் கலைமாமணி விருது பெற்றுள்ளனர். தமிழ் சினிமாவில் இவர்கள் இருவரும் போட்டி போட்டு நடித்த படங்களும் உண்டு.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என்ற அனைத்து மொழிகளிலும் நடித்து பாராட்டுக்களைப் பெற்றவர்கள். தற்போது ராதா 50 வயதை தாண்டினாலும் இன்னும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே சின்னத்திரையின் மூலம் கவர்ந்து வருகின்றனர்.

ராதாவின் கணவர் பெயர் ராஜசேகரன் நாயர். இவர்களுக்கு கடந்த 1991-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கார்த்திகா நாயர், துளசி நாயர் என்ற இரண்டு மகள்களும், விக்னேஷ் நாயர் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

ஆரம்பத்தில் க வர்ச்சியாக சி க்குன்னு இருந்த ராதா தற்போது சமீப காலமாக மிகவும் குண்டாகி விட்டார். இவருடைய பழைய புகைப்படம் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. இதனை பார்த்த ரசிகர்கள் ஷகிலாவையே மிஞ்சூட்டீங்க… என்று Comment அ டிக்கிறார்கள்.

க வர்ச்சி டான்ஸ் போடும் யாஷிகா ஆனந்த் – வைரல் வீடியோ..!

யாஷிகா…

பொதுவாகவே யாஷிகா ஆனந்தின் க வர்ச்சி புகைப்படங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் சமூக வலைதளத்தில் காத்துக் கிடக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் யாஷிகா பதிவிட்ட சில நிமிடங்களிலேயே ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் யாஷிகா ஆனந்தின் புகைப்படத்தை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

இவர் தமிழில் ஜீவா ஹீரோவாக நடித்து 2016-ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘கவலை வேண்டாம்’. இதில் கெஸ்ட் ரோலில் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார்.

இது தான் இவர் அறிமுகமான முதல் படமாம். இதனைத் தொடர்ந்து ரகுமானின் ‘துருவங்கள் 16’, கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு கு த்து’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.

தற்போது, யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா’ என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது.

தற்போது ப ம்ப் தெரிய இ டுப்பு டான்ஸ் ஒன்றை ஆடி அதனை அப்லோட் செய்து இளசுகளை கிரந்கடிதுள்ளார்.

 

ஸ்லோ மோஷனில் முன்னழகு காட்டி வீடியோ வெளியிட்ட அஞ்சலி – வைரலாகும் வீடியோ !

நடிகை அஞ்சலி..

2007-ல் இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது.

அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான். எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார். பிறகு ‘போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்னு’ எல்லாத்தையும் மூட்டைக்கட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார்.

தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை சாரி பாஸ் வாய்ப்பு அமையவில்லை சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார்.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள நாடோடிகள் 2 திரைப்படம் இழு இழுவென இழுத்து ஜனவரி மாதம் release ஆகி ஓடாமல் போய்விட்டது. தற்போது தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அம்மணி.

 

“Wow ..! என்ன வளைவு, என்ன ஸ்ட்ரக்ச்சர்” – கேத்ரின் தெரேசா வெளியிட்ட புகைப்படம்…! குஷியில் நெட்டிசன்கள்..!

நடிகை கேத்ரின்…

மெட்ராஸ் என்னும் திரைப்படத்தில் நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்குறியா ? என்னும் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார், இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் எப்பயாவது தலை காட்டிவிட்டு, தெலுங்கில் எப்போதும் கவர்ச்சியை அள்ளி வீசி கொண்டிருக்கிறார். இதுமட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்,

மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார், சமீபத்தில் நடித்த கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி சூட்டை கிளப்பி இருந்தார்.

கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம்.

தற்போது, குட்டியான ஷார்ட்ஸ் போட்டுகொண்டு, தனது மொத்த அழகும் தெரியும் படி படு சூடான போஸ் கொடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வைரலாக பரவும் பிக் பாஸ் சாக்ஷி அகர்வாலின் Latest Photos…!

நடிகை சாக்ஷி அகர்வால்..

வெளியிட்டுள்ள தனது கவர்ச்சி படங்கள் ரசிகர்களை அசர வைத்துள்ளது. நடிகை சாக்ஷி அடிப்படையில் ஒரு விளம்பர மாடல்.

இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

ஆனாலும் இவரை பிடிக்காதோர் சிலர் இவரின் புகைப்படங்களில் கீழ் உள்ள கமென்ட் செக்க்ஷனில் திட்டி வருகின்றனர்.

அதனால் இவரின் கமெண்ட் Section Disable செய்து விட்டார்.

தற்போது பின்னழகு காட்டும் வகையில் ஒரு புகைப்படம் அப்லோட் செய்து இளைஞர்களை மனசை Tempt செய்து வருகிறார்.

என்ன Structure-u, Big Boss ரித்விகாவின் Latest Glamour Photos !

நடிகை ரித்விகா..

கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்த அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது, சொல்லப்போனால் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த கேத்ரின் தெரசாவை விட இவருக்கு தான் அதிக ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர்.

அந்த படத்திற்கு பின்னர் கபாலி, இருமுகன், சிகை படத்திற்கு பல படங்களில் நடித்து வந்தார். நடிகை ரித்விகா கரடு முரடான இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் என்பது கூடுதல் தகவல்.

இவர் நடிப்பில் வெளியான ஒருநாள் கூத்து மற்றும் டார்ச்லைட் படங்கள் இவருக்கு வேறு மாதிரியான முத்திரையை குத்தியது. பின் மக்களின் பேராதரவால் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்குபெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

இவர் நடித்துள்ள குண்டு படம் சென்ற வருடம் டிசம்பர் மதம் ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று பெற்றது. வழக்கமாகவே குடும்பபாங்கான பாத்திரத்தில் மட்டுமே நடித்துவரும் ரித்விகா, இனி கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடிப்பதற்கு Green Signal கொடுத்துவிட்டார்.

இந்நிலையில் ரித்விகா Lock Down காரணமாக மொட்டைமாடியில் இருந்தபடி சில Hot புகைப்படங்களை அப்லோட் செய்துள்ளார், அதுல அவங்க Structure இருக்கே, பாத்துக்கிட்டே இருக்கலாம்.

இந்த வயதில் கவர்ச்சி காட்ட தொடங்கும் பார்த்திபனின் முன்னாள் மனைவி சீதா..! வைரலாகும் புகைப்படம்…!

நடிகை சீதா..

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர் என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் பார்த்திபன். கடந்த வருடத்தில், இவர் இயக்கிய நடித்த ஒத்த செருப்பு படம் மக்கள் மனதை வென்று ஹிட் அடித்தது.

புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் இந்த பார்த்திபன். அந்தப் படத்தின் நாயகியாக நடித்தவர் சீதா. முதல் படத்திலேயே இருவருக்கும் காதல் ஏற்பட்டு, அது கல்யாணத்தில் நல்லபடியாக முடிந்தது.

இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த இவர்கள் ஒரு ஆண் குழந்தையையும் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

பிறகு இவர்களுக்குள் ஏற்பட்ட பல்வேறு காரணங்களுக்காக கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து ஆகி பிரிந்து விட்டார்கள்.

அதன்பிறகு சீதா, ரமேஷ் என்னும் சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் பார்த்திபன் உயிரோடு திருமணம் செய்யாமல் இரண்டு பெண் குழந்தைகளுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

கொஞ்சம் காலமாக சீரியல்களில் தலை காட்டி வந்த சீதா, லதா ராவ் என்னும் சீரியல் நடிகையோடு ஒரு செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் பழைய சீதா போல் கவர்ச்சி தோற்றத்தில் உள்ளார். இதனால் சீதா கவர்ச்சி கோதாவில் இறங்கியுள்ளார் என்பது தெரிய வருகிறது.

 

View this post on Instagram

 

Birthday Wishes To My Favourite Heroine..😍💐🎂💐

A post shared by Latharao Rajkamal (@latharao.rk) on

கோலாகலமாக அரங்கேறிய பாகுபலி ராணாவின் திருமணம்…!

ராணா…..

பாகுபலியில் பல்வாள்தேவனாக மிரட்டிய நடிகர் ராணா டகுபதி, தன்னுடைய தேவசேனாவை நேற்று கரம் பிடித்தார்.

நட்சத்திர குடும்ப திருமணம் என்பதால், திருமணத்திற்கு வந்த 30 பேரில் பலரும் திரை நட்சத்திரங்களாகவே மின்னினர்.

டோலிவுட்டின் முன்னணி நடிகர்களான ராம்சரண், அல்லு அர்ஜுன், நாக சைதன்யா மற்றும் சமந்தா உள்ளிட்டோர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

கொரோனா பரவல் காரணமாக இந்தியளவில் திரை நட்சத்திரங்களையும், ரசிகர்களையும் அழைத்து நடத்தி இருக்க வேண்டிய ராணா – மிஹீகா திருமணம், குறைந்த ஆட்களை கொண்டு, கோலாகலமாக களைகட்டியது. மிஹீகா பஜாஜுக்கு தாலி கட்டிய ராணா அவருக்கு மோதிரம் போடும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

ராணாவின் திருமண க்ரூப் போட்டோ வெளியாகி செம வைரலாகி வருகிறது. நடிகை சமந்தா வெளியிட்ட அந்த புகைப்படத்தில், ஏதோ சின்ன பொண்ணு போல கீழ் வரிசையில் அழகாக அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

இளசுகளின் தூக்கத்தை கெடுத்த கிரணின் Latest Video…!

கிரண் ரத்தோர்…

ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது.

அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இடையில் சில காலம் எங்கு போனார் என்றே தெரியவில்லை. சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார்.

தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.

இந்நிலையில், இவரது பூத்து குலுங்கும் முன்னழகை விருந்தாக காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டு இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.