மீண்டும் திரையில் பிக் பாஸ்..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள் !

பிக் பாஸ்..

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகர், நடிகைகளை கொண்டு வெளிநாடுகளில் நடத்தப்பட்டு வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்தியாவிலும் தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாக தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியை தமிழில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கினார். ஒரு வீட்டுக்குள் பிரபலங்களை அடைத்து வைத்து அங்கு இயல்பாக நடக்கும் விஷயங்களை திரையில் காண்பிக்கும் ஸ்வாரஸ்யத்திற்கு ரசிகர் பட்டாளம் மளமளவென உயர்ந்தது.

இந்த சூழலில், நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவியதால் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்துடன், திரைபடங்கள், நெடும் தொடர் உள்ளிட்ட அனைத்திற்கான படப்பிடிப்பிற்கும் தடை விதிக்கப்பட்டது.

இதனால், பிக் பாஸ் நிகழ்ச்சியும் நடத்த முடியாத சூழல் நிலவியது. இந்த சூழலில் வரும் செப்டம்பர் 14ஆம் தேதிக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் உலகத்தையே பிக் பாஸ் நிகழ்ச்சிபோல் ஆட்டி படைத்து வரும் நிலையில், வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் மக்களுக்கு இது நல்ல பொழுதுபோக்காக அமையும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சிக்காக மும்பை பிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டுள்ளது. இதை சல்மன்கான் தொகுத்து வழங்கவுள்ளார். நடிகர் கமலஹாசனை வைத்து தமிழில் எப்போது பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் என்று எதிர்பார்த்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

BJP ஆட்களின் நெற்றி பொட்டில் அடித்தார் போல் ஜோதிகா செய்த செயல்…! பரபரப்பில் தஞ்சாவூர்…!

நடிகை ஜோதிகா..

சில மாதங்களுக்கு முன் ஒரு விருது விழாவில் தஞ்சை பெரிய கோயில் எதற்கு , பேலஸ் போல பராமரிக்கிறார்கள். மக்கள் கோயில் உண்டியலில் காசு போடாதீர்கள். அதனை, மருத்துவமனை கட்டவும், பள்ளிக்கூடம் கட்டவும் கொடுங்கள், என்று கூறியதாக சில சமூக விரோதிகள் தவறான செய்தியை பரப்பி உள்ளார்கள்.

ஆனால் உண்மை என்ன என்றால் கோயிலுக்கு செய்வது போல மருத்துவமனைகளிலும் பள்ளிக்கூடங்களிலும் இருக்கும் சுத்தமற்ற பராமரிப்பை மாற்ற பணம் கொடுத்து உதவுங்கள்.

கோயிலுக்கு செய்வதை நிறுத்திவிட்டு பள்ளிக்கூடங்களிலும் மருத்துவமனைகளிலும் செய்யுங்கள் என்று அவர் ஒருபோதும் கூறவில்லை. ஆனாலும் சில நெட்டிசன்கள் இதுதான் சாக்கு என்று ஜோதிகாவை தாக்கி வருகின்றனர்.

சாதாரண மக்களும் தற்போது ஜோதிகாவின் கருத்தை தவறாக புரிந்து கொண்டு, “நீங்கள் ஏன் தியேட்டரை கட்ட காசு கொடுக்க கூடாது ? நீங்கள் ஏன் மருத்துவமனை கட்ட காசு கொடுக்க கூடாது,?

நீங்கள் என் பள்ளிக்கூடம் காசு கட்ட காசு கொடுக்க கூடாது அவ்வளவு ஏன் ? பிறப்பால் நீங்கள் ஒரு முஸ்லிம் தானே, ஏன் நீங்கள் மசூதி கட்ட காசு கொடுக்க கூடாது?” என்று சம்பந்தம் இல்லாமல் பேசினார்கள்.

தற்போது தனது BJP ஆட்களின் நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் தஞ்சையை சேர்ந்த மருத்துவமனை ஒன்றுக்கு 25 லட்சம் நன்கொடை கொடுத்துள்ளார் ஜோதிகா.

இந்த நிலையில் மீராமிதுனுக்கு எந்த பதிலும் கூறாமல் அவரை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் ஜோதிகாவின் மனதை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

வைரலாகும் ரேஷ்மாவின் Latest புகைப்படங்கள்…!

ரேஷ்மா…

“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார்.

இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ்.

மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்டf வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

தற்போது அரைகுறை உடையில் எல்லா அங்கங்களும் கும்முனு தெரியும்படி, Pose கொடுத்து ரசிகர்களின் மனதில் நுழைந்துள்ளார்.

“தீக்குளிக்க முயற்சி செய்யும் போது, படம் புடிச்சுட்டாங்க” ஜுலியின் Latest புகைப்படங்கள்…!

ஜூலி..

2017-இல் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. தமிழ் பெண், வீர தமிழச்சி என தமிழ் மக்கள் இவரை புகழ்ந்து பேசினர்.

இவர்கள் இப்படி உசுப்பேற்றி விட்டு, இவருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்றவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்துவந்த சூழலில்,

அம்மன் தாயி என்கிற ஒரு படம் கிடைத்தது அப்புறம் அதுவும் ரிலீஸாகாமல் போகவே, பிரபல தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகள் ஆடும் ரியாலிட்டி ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்கி வந்தார்.

அதற்கு பிறகு அவ்வபோது எதாவது புகைப்படங்கள் வெளியிட்டு அதன் பின் மக்களிடம் திட்டு வாங்குவது ஜூலியின் பொழுது போக்காகிவிட்டது.

இந்த நிலையில், தற்போது மெழுகு ஒழுகுவது போல போட்டோ ஷூட் நடத்தி அதை பெருமையாக வெளியிட்டுள்ளார் ஜூலி. இதைப்பார்த்த நெட்டிசன்ஸ் இவரை “தீக்குளிக்க முயற்சி செய்யும் போது, படம் புடிச்சுட்டாங்க”, என்று கலாய்க்கிறார்கள்.

 

View this post on Instagram

 

Every candle deserves great respect because they light us by burning their bodies and destroying themselves!” “A candle in your hand is better than a star in the sky.” “Your soul is like a candle; when lit by love, it shines.” “A candle can only illuminate its world by allowing itself to be set on fire.” And words are more painful than this wax so please be careful when u hurt others . . Makeup and hairstyle : @la_trend_bridal_studio @poorni_gopi Photography : @vic_mack_on Concept : @mariajuliana_official . . . #candleshop #interiordesign #waxmelts #flowers #birthdaycake #design #homesweethome #celebrate #friends #candlemaker #wax #homefragrance #scentedcandle #instabday #bestoftheday #handpoured #party #old #bday #interior #gifts #young #yankeecandle #years #instabirthday #instacake #natural #family #candlelovers #kollywoodqueen

A post shared by Julee Veerathamizhachi (@mariajuliana_official) on

“என்ன ஒரு வளைவு…! எனக்கு மட்டும் தான் அது தெரியுதா..?” – ரக்சிதா மஹாலக்ஷ்மி வெளியிட்ட Latest புகைப்படம்..!

நடிகை ரச்சிதா..

இப்போதெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளை விட சீரியலில் நடிகர் நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள், ஏனென்றால் எல்லார் வீடு Housewife களுக்கும் இருக்கும் ஒரே பொழுதுபோக்கு இதுதான்.

அதுவும் இல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த ரக்சிதாவிற்க்குதான் அதிக ரசிகர்கள்.

இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களை குளிர்ச்சி அடைய செய்வார்.

அந்த வகையில், இவர் தற்போது புடவையில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.

அதிலும் ஒரு ரசிகர், “எனக்கு மட்டும்தான் அது தெரியுதா…?” என்று கமெண்ட் அடித்துள்ளார்.

கவுண்டமணி செந்தில் என ஜோடியாக நடித்த நடிகை விசித்திரா!.. தற்போது குடும்பத்துடன் எப்படி உள்ளார் தெரியுமா?

விசித்ரா……

தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவான்களான கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்றவர்களின் படங்களில் பெண் காமெடியன்களாக நடித்து பிரபமானவர்கள் பலர் உள்ளனர். அந்த வகையில் நடிகை விசித்ராவும் ஒருவர்.

ஆரம்ப காலத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் பின்னர் கதாநாயகியாகவும், வி ல்லி ரோல்களிலும் நடித்துள்ளார். சத்யராஜ் நடிப்பில் வெளியான வி ல்லாதி வி ல்லன், சூப்பர் ஸ்டார் வெளியான முத்து போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இறுதியாக 2002 ஆம் ஆண்டு வெளியான இறுதி பாடகன் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் சினிமாவில் இருந்து விலகி கணவர் பிள்ளைகள் என்று செட்டில் ஆகினார். இவருக்கு மூன்று ஆண் பிள்ளைகளும் இருக்கிறார்கள்.

அதில் மூத்த மகன் 11 ஆம் வகுப்பு படிக்கிறார். மேலும், அடுத்து இரண்டு மகன்களும் ட்வின்ஸ் அவர்கள் இருவரும் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் விசித்திரா தற்போது தனது கணவரின் ஹோட்டல் தொழிலை உடன் இருந்து கவனித்து வருகிறார்.

நடிகையாக களமிரங்கும் நடிகர் விக்ரமின் ரீல்மகள் சாரா அர்ஜூன்.. ப ணத்தில் பு ர ள தயாராகும் சூப்பர் ஹிட் படம்?

சாரா……

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் பெரும் ரசிகர்கள் ப ட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகர் விக்ரம். தன் உ டலை க டுமையாக க ட்டுக்கோப்பாகவும், சி ரமங்களை கொ டுத்து தா ண்டி வ ந்த நடிகராக தி கழ்ந்து வருகிறார்.

நடிப்பிற்காக உ டலை க டுமையாக வ ருத்திக்கொள்பவர் நடிகர் விகரம். சேது, பிதாமகன், ஐ, உள்ளிட்ட படங்களுக்காக க ஷ்டங்களை கொ டுத்தவர். இ தற்கிடையில் தெய்வத்திருமகன் என்ற படம் அவரின் உ ச்ச க ட்டத்தை எ டுத்துச் சென்றுள்ளது.

அப்படத்தில் அவரின் குழந்தையாக் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சாரா அர்ஜுன். இப்படத்திற்கு பிறகு சைவம், விழித்திரு, சில்லு கருப்பட்டி போன்ற படத்தில் நடித்து வந்தார்.

இந்நிலையில் குழந்தை நட்சத்திரத்தில் இருந்து தற்போது நடிகையாக அறிமுகமாகியுள்ளார். பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கி வரும் வரலாற்று சிறப்புமிக்க பொன்னியின் செல்வம் படத்தில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.

இப்படத்திற்கு பிறகு சாரா அர்ஜுனிற்கு படவாய்ப்புகள் குவிந்து வரும் என்றும் அஜித்பட அனிகாவை போன்று முன்னேற வேண்டும் என்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

புதிய கெட்டப்பில் சியான் விக்ரம்..! ரசிகர்களை கவர்ந்த தோற்றம்..!

சியான் விக்ரமின் புதிய தோற்றம்..

1990ஆம் ஆண்டு ‘என் காதல் கண்மணி’ என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானவர் நடிகர் விக்ரம். அந்த படம் அவருக்கு பெரிய அளவில் பேசப்படவில்லை.

அதனை தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வந்த அவருக்கு, இயக்குனர் பாலா மூலம் செது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த படம் அவரை மிக சிறந்த ஒரு நடிகனாக வெளிக்காட்டியது. அதனை தொடர்ந்து, காசி, பிதாமகன், சாமி போன்ற படங்கள் அடுத்தடுத்து அவருக்கு வெற்றியை கொடுத்தது. நடிப்புக்கு மட்டும் இன்றி திரையில் தோன்றும் தனது தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் நடிகர் என்ற பெருமையை பெற்றார்.

இதனை தொடர்ந்து தற்போது துருவ் விக்ரம் தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் , சியான் விக்ரமின் ஒரு படத்தை வெளியிட்டுள்ளார். இருண்ட பின்ணனியில், அழகிய உடற்கட்டுடன் தோற்றம் அளிக்கும் அந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மேலும் அவர், நடித்துள்ள கோப்ரா, துருவ நட்சித்திரம் போன்ற படங்களை திரையில் பார்க்க எதிர்நோக்கி காத்திருக்கும் ரசிகர்களுக்கு, இந்த புகைபடம் மேலும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

“என்னுடைய மோகத்தை தூண்டுறாடா” அஞ்சனா ரங்கன் ! VJ அஞ்சனாவின் Latest Photos !

விஜி அஞ்சனா..

சன் டிவி-யில் பல்வேறு லைவ் ஷோ-க்கள், நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார் அஞ்சனா ரங்கன்.

அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.

நடுவில் கயல் சந்திரனுக்கு அஞ்சனாவை கண்டதும் காதல். அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார்.

இங்கேயே பிறந்து வளர்ந்த அஞ்சனா, பள்ளி, கல்லூரி படிப்புகளையும் இங்கேயே முடித்தார். இவர் திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பிறகு தற்போது மீண்டும் தொகுப்பாளினி பணியை தொடங்கியுள்ளார்.

சமீபத்தில் இன்ஸ்டாவில் இவரின் Hot photo எடுத்து அப்லோடு செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “என்னுடைய மோகத்தை தூண்டுறாடா” என்று பாராட்டி வருகிறார்கள்.

மீண்டும் வீடியோ வெளியிட்ட மீரா மிதுன்..! ‘ஏய் நீ அடங்க மாட்டியா’ – கொந்தளித்த ரசிகர்கள்…!

நடிகர் விஜய் மற்றும் சூர்யா அவர்கள் குறித்து தவறாக பேசி, ரசிகர்களிடம் செமத்தியாக வாங்கி கட்டிக்கொண்ட மீரா மிதுன், மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகை தலைதூக்க செய்வேன் என போர் கொடி உயர்தியுள்ளார், உலக நாயகி நடிகை மீரா மிதுன். அப்படி என்னதான் பிரச்னனேனு அவங்க கிட்ட கேட்டா… கோலிவுட்டில வாரிசுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பழக்கம் இருக்கு. அதை நான் தட்டி கேட்டே ஆவேனு ஒத்த காலுல நிக்குறாங்க மீரா மிதுன்.

சமீப காலமாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் சர்ச்சையை கிளப்பும் விதமான கருத்துக்களையும், வீடியோ பதிவுகளையும் பகிர்ந்து வருகிறார். இதேபோல் சமீபத்தில் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா, நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவியும் பிரபல நடிகையுமான ஜோதிகா ஆகியோர் குறித்து தரக்குறைவான வார்த்தைகளை பயன் படுத்தி பேசிய வீடியோவை பகிர்ந்திருந்தார்.

இதை பார்த்த விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் கொந்தளித்து விட்டார்கள். தொடர்ந்து, சமூக வலைதளங்கள் முழுவதும் மீரா மிதுனை கலாய்த்தும், கெட்ட கெட்ட வார்த்தைகளில் காது கிழிய திட்டியும் தீர்த்தார்கள். இது மட்டும் இன்றி தளபதி ரசிகர்கள் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக மீரா மிதுன் மீது மான நஷ்ட ஈடு வழக்கு பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். மீரா மிதுன் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மீரா மிதுனின் இந்த சேட்டையை கண்டு காண்டான சனம் செட்டி, ” அட போமா உன் லெவல்கு விஜய் சார் வரமாட்டாரு… உனக்கு பதில் சொல்ல நானே போதும்னு” குறிபிட்டு “ஒழுக்கமா இருந்தா உனக்கு நல்லது” என சூசகமாக அறிவுறை வழங்கினார். அதை பார்த்து டென்ஷன் ஆகிய மீரா மிதுன், இந்த நெபடிசம் ப்ராடக்டுகளை சப்போர்ட் பண்ணி பேசுகிறவர்கள், எங்கேயாச்சும் ஓரமா ஒரு ஐட்டம் டான்ஸ் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருப்பதாக கூறி சூட்டை தனித்துக்கொண்டார்.

இதேபோல், நடிகை கஸ்தூரியும் இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் மற்றும் சூர்யா போன்றவர்கள் தங்கள் கடின உழைப்பாலும், சொந்த திறமையாலும் ரசிகர்களை ஈர்த்தவர்கள் என கூறியுள்ளார். மேலும், மனநலம் பாதிக்கப்பட்டர்களின் கருத்து குறித்து விரிவாக பேச வேண்டும் விரைவில் வீடியோ வெளியிடுகிறேன் என மீராவை சைலன்டாக கலாய்துள்ளார்.

அட… இவ்வளவு நடந்துகிட்டு இருக்கு நடிகர் விஜய் வாய் திறக்கமாக இருக்காரேனு யோசிக்க தேவையில்லை… அவர்தான் சொல்லிட்டாரே “கடுப்பேத்துரவன் கிட்ட கம்முனும், உசுப்பேத்துரவன் கிட்ட உம்மும் இருந்துட்டா வாழ்க ஜம்முனு இருக்கும்னு”. இதையே நடிகர் சூர்யாவும் பின்பற்றுகிறார்.

நடிகையும், மாடலும் என கூறப்படும் மீரா மிதுன், சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பலராலும் விமர்சிக்கப்பட்டு வரும் சூழலில், நெகடீவ் ரோலை கையில் எடுத்தாவது சமூகத்தில் நான் பிரபலமாவேன் என்று பிடிவாதமாக உள்ளார். இதில் இன்னும் எத்தனை தலைகள் உருள போகிறதோ…!