மெல்லிய புடவையில் Pose கொடுத்த VJ ரம்யா…!

VJ ரம்யா……

இதுவரை க வர்ச்சி யை சற்று மட்டுமே காட்டியவாறு புகைப்படங்களை வெளியிட்டு வந்த VJ ரம்யா, சமீபத்தில் கொஞ்சம் அ திகப்படியான க வர்ச்சியை கா ட்ட துவங்கியுள்ளார்.

சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. முன்பெல்லாம் பெரியதிரை நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆ ர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள்.

அந்த வகையில் தற்போது விஜே ரம்யாவும் இணைத்துள்ளார். ஏற்கனவே சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார்.

பிக் பாஸ் ரேஷ்மா பசுபுலேட்டிக்கே Tuff கொடுக்கும் வகையில் மேலாடை இன்றி அங்கங்கள் முழுவதும் தெரிவது போல் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து வெளியிட்டுள்ளார்.

” Transparent புடவையில் ரசிகர்கள் கண்ணுக்கு விருந்து வைத்த லாஸ்லியா…!

லாஸ்லியா…..

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா. செய்தி தொகுப்பாளராக இலங்கையிலிருந்து வந்திருந்த இவர் சீசன் 1 ஓவியா போல ரசிகர்களிடத்தில் எளிதில் இடம் பிடித்துவிட்டார்.

அதே வேளையில் சக போட்டியாளர் கவினுடனான காதல் வலையிலும் இவர் விழுந்து பின் தெளிவானார்.

இருப்பினும் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு திருமணம் செய்து கொள்வார்கள் என எ திர்பார்க்கப்பட்டது.

இப்போது அவர் பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்ட பின் அதிகம் பிரபலமாகி விட்டார்.

பெரிய நடிகரின் படத்தில் கமிட்டாகி நடிப்பார் என ரசிகர்கள் எ திர்பார்க்கப்பட்டு ஹர்பஜன் சிங் உடன் Friendship எனும் படத்தில் நடித்து வருகிறார்.

 

View this post on Instagram

 

Be Confident ☺️ 📸@nehejohny01 👗@archana.karthick 💅@radiancebridalstudio 💫@chennai_jazz

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96) on

தற்போது லாஸ்லியா, Transparent Saree யில் அங்கங்கள் தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து சில புகைப்படங்களை அப்லோட் செய்துள்ளார்.

Marriage Break Up, கையில குழந்தை – மன்மதன் பட நடிகை சிந்து துலானியின் சோகமான மறுபக்கம் !

சிந்து துலானி……

சுள்ளான் படம் மூலம் திரைப்பட உலகில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சிந்து துலானி. உங்க வீட்டு தோல்வியில்லை, எங்க வீட்டு தோல்வியில்லை, ப டுதோல்வி அடைந்த படம்தான் சுள்ளான். ஆனால் இந்தப்படம் மூலமாகவே அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானார் சிந்து துலானி.

அதையடுத்து முத்த மன்னன் சிம்புவுக்கு ஜோடியாக ‘மன்மதன்’ படத்தில் நடித்தார். இந்தப் படம் மாபெரும் வெற்றி. ஆனாலும் சிந்து துலானிக்கு பெரிய பேர் கிடைக்கல. அதன் பிறகு தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு வரிசையாக பல படங்களில் நடித்தார்.

அதன் பிறகு தமிழில் ஒரு குத்து பாடலுக்கு ஆடும் நடிகையாகி விட்டார். விக்ரம், அசின் நடிப்பில் வெளியான ‘மஜா’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார்.

அந்தப் படத்திற்குப் பிறகு எங்கே போனார் ? என்ன ஆனார் ? என்று யாருக்கும் தெரியவில்லை. தெலுங்கில் மட்டும் அப்பப்போ தலையை காட்டி சென்றார்.

கடைசியாக இவர் நடித்த படம் “சித்ரகதா” ஆகும். அதன் பிறகு, ஒரு தொழிலதிபர் பார்த்து திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்.

இந்தநிலையில், ஆனால் இவர்கள் இருவருக்குள் ஏற்பட்ட ம னகசப்புகள் காரணமாக இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே பி ரிந்து உள்ளனர்.

இது குறித்து சமீபத்தில் சிந்துவிடம் பேட்டி ஒன்றில் கேட்டதற்கு, இது என்னுடைய தனிப்பட்ட வி ஷயம், உங்களுக்கு பதில் கூற தேவையில்லை என ம றுத்து பேசியுள்ளார்.

மீரா மிதுனின் ஆ ட்டத்திற்கு முடிவு கட்டிய விஜய் ரசிகர்கள்…! கை து ஆவாரா மீரா மிதுன் ?

மீரா மிதுன்……..

பிக்பாஸில் மீரா மிதுன், எல்லோரிடமும் வெ றுப்பு சம்பாதித்து விட்டு அதை மீண்டும் டிவிட்டரில் தொடர்ந்து வருகிறார். சமீபத்தில்தான் விஜய்யும் விஜய்யும் அப்பாவும் கோலிவுட் மாஃபியா என்று சொல்லி விஜய் ரசிகர்களின் வெ றுப்பை சம்பாதித்தார்.

அதன் பிறகு சூர்யாவை திட்டி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். “சூர்யாவிற்கு நடிக்க தெரியாது, Actingக்கு Spelling கூட தெரியாது. தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கலையரசன் சா கும் போது, அவர் 10 முதல் 20 Take எடுத்தார்.

” என்று கூறி ஒரு வீடியோவும் வெளியிட்டு இருந்தார். இதனால் சூர்யா ரசிகர்களின் வெ று ப்பையும் சம்பாதித்தார்.

இருதரப்பு ரசிகர்களும் மீரா மிதுனை, எக்குத்தப்பா கண்டபடி காது கூசும் அளவுக்கு பேச, டென்ஷன் ஆன மீரா மிதுன், விஜய்-சூர்யா ம னை விகளான சங்கீதாவையும், ஜோதிகாவையும் பச்சையாக திட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இதனால் உச்சக் கட்டக் காண்டான விஜய் ரசிகர்கள் கா வ ல் நிலையத்தில், மீரா மிதுனுக்கு எ தி ராக பு கா ர் அ ளித்து விட்டனர். இதனால் அவர் உறுதியாக விரைவில் கை து செய்யப்படுவார் என தெரிகிறது.

நம்ம பிக் பாஸ் வைஷ்ணவியா இது ? பிகினி உடையில் எப்படி இருக்கிறார் என்று பாருங்களேன்…!

வைஷ்ணவி……..

வைஷ்ணவி Bigg Boss 2- இல் கலந்து கொண்ட ஒரு RJ ஆவார். இவர் அஞ்சன் என்கிற pilot – ஐ திருமணம் செய்தார்.

இவர்களின் திருமணம் மிக சாதாரணமாக நடந்தது.

மேலும், காதலை நிரூபிக்க ஆடம்பரம் தேவையில்லை என வைஷ்ணவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்ததுடன்,

தங்களது திருமணத்தில் நண்பர்களும், உறவினர்களும் எடுத்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்தார்.

வைஷ்ணவி அ டிக் கடி இன்ஸ்டாகிராமில் தன்னுடைய புகைப்படங்களை அதிகம் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் நீச்சல் உடையில் கடலில் நீ ர்ச்சறுக்கி விளையாடும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.

மைதாமாவு போல போல வழு வழுனு இருக்கும் ஷெரினின் செம்ம Glamour Photos…!

ஷெரின்……..

தமிழ் திரையுலகில் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்ததன் மூலம் பல ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் ஷெரின். ஆனால் தொடர்ந்து தமிழ் திரையுலகில் தாக்கு பிடிக்க முடியாமல் திரையுலகில் இருந்து ஒதுங்கினார் ஷெரின்.

மேலும் அவரின் உடல் வாகும் அதிக எடை கொண்டவராக மாற்றியது.இந்நிலையில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷெரின் மீண்டும் தனெக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை ஒதுக்கிக்கொண்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகமான போதும், ஷெரீன் உடல் எடை அதிகரித்து ரசிகர்களை அ தி ர்ச்சியில் ஆ ழ்த்திய நிலையில்,

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது படிப்படியாக உடல் எடை குறைந்துவந்தார் ஷெரின்.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷெரின் மேலும் ஸ்லிம் ஆகி பழைய கனவு கன்னியாக தற்போது சமூகவலைத்தளங்களில் வலம் வர தொடங்கியுள்ளார். இந்நிலையில் வீட்டுல இடுப்பு காட்டுவது போல் புகைப்படங்களை நம் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார் ஷெரின்…!

அட்டகத்தி தினேஷ் லவ் லெட்டர் கொடுத்தது இந்த பிரபல நடிகையின் அண்ணிக்கா ? ஆச்சரிய தகவல்…!

நடிகை சோபியா……….

2012 ஆம் ஆண்டில் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி படம் மூலம் தினேஷ் ஹீரோவாக அறிமுகமானார். இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும், இந்த படத்தின் ஒரு காமெடி காட்சியில் திவ்யா, நதியா என்று இரண்டு அக்கா தங்கை நடித்திருப்பார்கள். அதில் திவ்யாவாக நடித்த நடிகை வேறு யாரும் இல்லை, இதே படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணி தான் அவர்

ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களுக்கு இரண்டு அண்ணன்கள், அதில் ஒருவர் சிறு வயதிலியே இ றந்து விட்டார்.

அறிந்திருந்தாலும் மற்றொரு சகோதரரான மணிகண்டன், சீரியல்களில் நடித்து வருகிறார். வள்ளி, கேளடி கண்மணி, அழகு சீரியல்களில் நடித்துள்ளார்.

இவரது ம னை வி தான் அட்டகத்தி படத்தில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சோபியா. இவர் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். இது தவிர ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘லட்சுமி’ படத்திலும் டான்ஸ் மாஸ்டர் ஆக நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

மணிரத்னத்தை கிண்டல் செய்யும் திரெளபதி பட இயக்குனர்…!

மணிரத்தினம்……..

அயோத்தியில் ராமர் கோவிலுக்கு எ திர்ப்பு தெரிவிக்கும் ஒருசிலர், அதே தினத்தில் ராவணனை போற்றி பல கருத்துக்களை டுவிட்டரில் பதிவு செய்தனர்.

ராவணன் சிறந்த சிவபக்தன் என்றும் தமிழ் தேசத்தின் பெருமைக்குரியவர் என்றும் ராவணனை கொண்டாடி வந்தனர். இதற்கு ஒரு சிலர் எ திர்ப்பு தெரிவித்தனர் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இந்த நிலையில் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் தனது டுவிட்டரில் இது குறித்து ஒரு பதிவு செய்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: அடுத்தவன் வீட்டு பெண்களை ஆள் இல்லாதப்ப தூ க்கிட்டு போறவனை கொண்டாடுறதும்,

அந்த வகையறா நாங்க அப்படின்னு பெருமையா பேசுறது எல்லாம் வேற லெவல் ப்ரோ.. வேற வேற லெவல்.. கலக்குங்க ப்ரோ.. என்று பதிவு செய்துள்ளார்.

மேலும் அவர் மணிரத்தினம் இயக்கிய இயக்கிய ’ராவணன்’ படத்தின் ஸ்டில் ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவு தற்போது ச ர்ச்சைக் குள்ளாகி எல்லா நடிகர்களும் மோகனை தா க்குகின்றனர்.

உடல் எடை குறைத்து அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய மடோனா செபஸ்டியன் – ரசிகர்கள் அ திர்ச்சி..!

மடோனா செபாஸ்டியன்……..

மடோனா செபாஸ்டியன், பட வாய்ப்பு குறைவதால் இவர் மற்ற நடிகைகளைப் போல் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவதில்லை ஆனால் அன்றாடம் தனது வாழ்வில் நடப்பதை அவ்வபோது பதிவிட்டு வருவார்,

அந்த வகையில் தற்போது சில மாதங்களுக்கு முன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இளைஞர்களின் கவனத்தை சிதற வைக்கிறார்.

நடிகை மடோனா செபாஸ்டியன், கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். இவர் தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படம் மூலம் அறிமுகமானார். அதையடுத்து விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ படத்தில் நடித்தார்.

அதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்துள்ளார். தற்போது ‘ஜூங்கா’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்தார்.

 

View this post on Instagram

 

Occasionally random candid:)🌧 By @_robydan_ #heavyrains #rainydays

A post shared by Madonna Sebastian (@madonnasebastianofficial) on

இந்நிலையில், தற்போது உடல் எடை குறைத்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போயுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “உங்களை அடையாளம் கண்டு பிடிக்கவே முடியவில்லை” என்று கமென்ட் அ டித்து வருகிறார்கள்.

ஆள் இல்லாத காட்டில் க வ ர்ச்சி போஸ் கொடுத்துள்ள கோமாளி பட நடிகை !

நடிகை சம்யுதா ஹெக்டே…

கன்னட படங்கள் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழில் வளர்ந்து வரும் இளம் நடிகை சம்யுதா ஹெக்டே. அந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் அவரே நாயகியாக நடித்தார்.

தமிழில் வாட்ச்மேன் என்ற ஜிவி பிரகாஷ் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் சம்யுக்தா.

அது பெரிதாக ஓடவில்லை, இருந்தாலும் கோமாளி படத்தில் பள்ளி மாணவியாக, ஜெயம் ரவியின் காதலியாக நடித்த இவரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவனிக்க வைத்தது.

கோமாளி படத்தை தொடர்ந்து பப்பி என்ற படத்தில் நடித்தார் சம்யுக்தா. இந்தப்படத்தில் போகன், நெருப்புடா, நைட் ஷோ படங்களில் நடித்த வருண் ஹீரோவாக நடித்தார்.

காக்கா முட்டை மணிகண்டனின் உதவியாளர் இயக்கினார், வேல்ஸ் பில்மஸ் தயாரித்தது, ஆனால் படம் படு தோல்வி.

 

View this post on Instagram

 

1 2 or 3 ? . . . #samyukthahegde #thebarefeetchronicles #realnotperfect #goodmorning #sendingpositivevibes #haveagoodday #dancerlife

A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde) on

தற்போது, வெறும் உ ள்ளாடை அணிந்து கொண்டு ஆள் இல்லாத காட்டில் இருப்பது போல சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.