வைரலாகும் ஐஷ்வர்யா ராஜேஷின் Glamour புகைப்படங்கள்…!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.

விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.

தமிழ், தெலுங்கு என்று வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார் ஐஷ்வர்யா ராஜேஷ்.

சமீபத்தில், இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் எல்லாம் வாழ்ந்தா இப்படி ஒரு பொண்ணு கூட நான் வாழனும் என்கிற ரீதியில் இருக்கிறது.

இதனை பார்த்த ரசிகர்கள், செம்ம ஹாட் Lips என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Stylish #aishwaryarajesh For more pics…. link in bio (https://t.me/ckweb)

A post shared by cinemakaaran (@cinemakaaran_ck) on

நடுக் கடலில் அழகு ததும்ப ததும்ப மிதக்கும் ரெஜினா – வைரலாகும் புகைப்படம்..!

நடிகை ரெஜினா…

பிரபல நடிகை ரெஜினா 16 வயதிலேயே “கண்ட நாள் முதல்” என்னும் தமிழ் படத்தில் அறிமுகமாகி பிரபலமானார்.

அதை தொடர்ந்து, தமிழில் அழகிய அசுரா, பஞ்சாமிருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இதை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் இவருக்கு செம்ம டிமாண்ட்.

தற்போது மோகன்லால் நடிக்கும் பிக் ப்ரதர் என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பல்வேறு விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சலுடையில் நடுக்கடலில் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது அனைவராலும் பகிரப்பட்டு இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

“அவ shape-uh அப்பப்பப்பப்பா ” – ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படம் – குவியும் லைக்குகள்..!

பிரியா பவானி சங்கர்..

ஹரிஷ் கல்யாண் ஹீரோவாகவும், பிரியா பவானி சங்கர் நாயகியாகவும் நடிக்கும் “பெள்ளிச்சூப்ளு ” ரீமேக்கில் நடிக்கிறார்,

இந்தியன் 2, குருதி ஆட்டம் , களத்துல சந்திப்போம், என ஏக படங்களை கையில் வைத்துள்ளார் பிரியா .

சின்னத்திரையில் இருந்து பெரியத்திரைக்கு வந்திருக்கும் நடிகை பிரியா பவானி ஷங்கர், SJ சூர்யா மீது காதல் வசபட்டு விட்டாராம். ஆனால் பிரியா பிடிகொடுக்கவில்லை.

சமீபத்தில்கூட பிரியா பவானி ஷங்கரின், புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் காலையில் நடைபயிற்சி செய்தபோது கிளிக் செய்த சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார் அம்மணி.

 

View this post on Instagram

 

NEW ROUTINE – 6AM’s jogging and some sunshine vitamins ☺️

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on

ஒரு ஆணோடு குளியலறையில் ராய் லக்ஷ்மி – ரசிகர்கள் ஷாக் – வைரலாகும் புகைப்படம்…!

நடிகை ராய் லக்ஷ்மி…

தமிழில் மங்காத்தா, அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை ராய் லக்ஷ்மி . தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.

எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ள ராய் லக்ஷ்மி அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். குறிப்பாக பிகினியில் அவர் போடும் போட்டோக்கள் இணையத்தையே திக்குமுக்காடச் செய்யும்.

மாடல் அழகியுமான ராய் லக்‌ஷ்மி, தற்போது படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும், தன் ஹாட் பிகினி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார்.

தற்போது சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் வராத நிலையில் தற்போது வெப் சீரிஸ் ஆன பாய்சன் 2 என்ற சீரிஸ்-இல் நடித்துள்ளார்.

ஏற்கனவே கவர்ச்சிக்கு பேர்போன ராய்லட்சுமி, இதில் படு மோசமான கவர்ச்சி காட்சிகளில் நடித்துள்ளார். இந்நிலையில், இந்த வெப்சீரிஸின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆண் ஒருவருடன் குளியலறையில் இருக்கிறார் ராய் லக்ஷ்மி.

 

View this post on Instagram

 

The thrilling tale of revenge is about to begin again 🐍 #RevengeNeverEnds #Poison2OnZEE5 #ComingSoon @aftabshivdasani @zee5premium

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on

50 வயதிலும் அழகாக இருக்கும் ஹிந்தி நடிகை தபு…! ப்ப்ப்பா…!

நடிகை தபு..

தமிழில் காதல் தேசம், தாயின் மணிக்கொடி, சினேகிதியே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களில் நடித்துள்ளவர் தபு. இந்தியிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார்.

இவருக்கு 50 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழ்வது பிடித்து இருக்கிறது என்று சமீபத்தில் கூறியிருந்தார்.

“திருமணம் செய்துகொள்வது பற்றி சிந்திக்கவில்லை, ஏன் என்றால், நடிகர் அஜய் தேவ்கானுக்கும் எனக்கும் நெருங்கிய நட்பு இருந்தது. இருவரும் 20 வருடங்களுக்கு மேலாக பழகி வந்தோம்.

என்னுடன் பழகிய நாட்களை அவர் உணர்வார். அஜய் தேவ்கானால்தான் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதற்காக நான் வருத்தப்படவில்லை’’

இவர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் ஒரு புதிய படத்தில் 24 வயதே ஆன இளம் நடிகருடன் நடு வீட்டில் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளில் நடித்துள்ளார். இவரின் சமீபத்திய photoshoot புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

@abheetgidwani @bbhiral @mehakoberoi @aasthasharma Finally.

A post shared by Tabu (@tabutiful) on

ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் விஜயலட்சுமி வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் ஷாக்…!

நடிகை விஜயலட்சுமி ..

‘சென்னை 600028’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. இயக்குநர் அகத்தியனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.

‘அஞ்சாதே’, ‘சரோஜா’, ‘அதே நேரம் அதே இடம்’, ‘கற்றது களவு’, ‘வெண்ணிலா வீடு’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

நீண்ட நாட்களாக உதவி இயக்குநர் ஃபிரோஸ் முகமது என்பவரைக் காதலித்து திருமணம் செய்து, நிலன் என்கிற அழகிய குழந்தையை பெற்றார், அதன் பின் Bigg Boss Season 2 – இல் கலந்து கொண்டு ஐஷ்வர்யா தத்தாவை ஓடவிட்டார்.

அந்த சீசனில், மூன்றாம் இடத்தை தட்டி சென்றார். அதன் பின், இவர் நடித்து கொண்டிருந்த பயங்கர Famous – ஆக ஓடி கொண்டிருந்த, நாயகி சீரியலில் இருந்து விலகி கலைஞர் டிவியில் டும் டும் டும் சீரியலில் முழுவீச்சில் நடித்து கொண்டிருக்கிறார்.

லாக்டவுன் காரணமாக வீட்டில் முடங்கி கிடக்கும் நடிகைகள் வீட்டில் இருந்த படியே புகைப்படங்களை Upload செய்து வருகிறார்கள். அந்த வகையில், White Shirt இல் காம பார்வையால் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஆத்தாடி.. காம பார்வையால்ல இருக்கு.. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அஜித்தின் ‘கண்ணான கண்ணே’ பாடலை பாடும் சீனப்பெண்…! வைரலாகும் வீடியோ…!

விஸ்வாசம்..

வந்தாலும் வந்தது சாதனை மேல் சாதனைதான். விஸ்வாசம் படம் கடந்த வருட ஆரம்பத்தில் வெளியானது. படம் வெளியானது முதல் பெரிய வரவேற்பு கிடைத்தது. குழந்தைகள் மீது உங்கள் ஆசையைத் திணிக்காதீர்கள் என்பதையும்,

மகள் – தந்தைக்குமான பாசப் போராட்டத்தையும் கலக்கல் வேட்டி சட்டையில் சொல்லியிருக்கிறது, இந்த விஸ்வாசம்’. உங்க ஆசையைத் திணிச்சு உங்க குழந்தையை வளர்க்காதீங்க என்னும் கருத்தைப் பேசுகிறது. அஜித் – சிவா காம்போவில் இதுவரை வெளியான படங்களில் விஸ்வாசம் மாஸ் வெற்றி.

இப்போதும் இப்படத்தின் சாதனையை முன்னணி நடிகர்களின் படங்களால் முறியடிக்கப்படவில்லை. இதுவே அஜித் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டம் தான். தற்போது என்ன விவரம் என்ன என்றால் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள கண்ணான கண்ணே பாட்டு உலகம் முழுவதும் பயங்கர ஹிட்.

சீன வானொலி மூலம் முகப்புத்தகத்தில் அறிமுகமாகி பிரபலாமாகிய சீனப்பெண் “நிலா” தல அஜித் அவர்களின் நடிப்பில் வெளியாகி பல குடும்பங்களை கவர்ந்த விஸ்வாசம் படத்தில் வரும்

உணர்வுபூர்வமான பாடலை பாடி தனது மகனை தூங்க வைக்கும் காட்சி அழகாக உள்ளது சீனப்பெண் தமிழ் பேசுவது மட்டுமல்லாது பாடுவதும் அழகாக உள்ளது. இதை பெருமையாக இந்த படத்தின் இசையமைப்பாளர் டி. இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

ராமர் மீது உள்ள பக்தியை வெளிப்படுத்திய கமல் பட நடிகை…! வைரலாகும் புகைப்படம்…!

நடிகை சுகன்யா..

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்ற நிகழ்வை உலகமே கொண்டாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை பல பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைதளங்களில் ராமரை பற்றிய புகைப்படங்களை பகிர்ந்து தங்களுடைய பக்தியை வெளிப்படுத்துகின்றனர்.

இந்த நிலையில், நடிகை சுகன்யா தனது நெற்றியில் ராமர் உருவத்தையே பொட்டாக வைத்து தனது பக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

ராமர் பொட்டுடன் கூடிய சுகன்யாவின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இவர், புதுநெல்லு புதுநாத்து என்ற பாரதிராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக் சத்யராஜ் உள்பட பல பிரபலங்களுடன் ஜோடியாக நடித்தவர்.

சமீரா ரெட்டி வெளியிட்ட புகைப்படம் ! – குவியும் ஹார்ட் இன்கள்…!

நடிகை சமீரா ரெட்டி..

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், 2008 ஆம் ஆண்டு சூர்யா இரட்டை வேடங்களில் வெளியான படம் வாரணம் ஆயிரம். இந்த திரைப்படத்தின் மூலம் ஹிந்தி நடிகை சமீரா ரெட்டி, தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதுவரை பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருந்த சமீரா ரெட்டி, தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து அதிகளவு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

அதன் பிறகு அவர் நடித்த எந்த படங்களும் ஓடவில்லை, அஜித்துடன் நடித்த அசல் உட்பட.

இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என Pan Indian நடிகையாக வலம் வந்த சமீரா Reddy கடந்த 2014 ஆம் ஆண்டு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவிற்கு Bye சொன்ன இவர் இல்லற வாழ்க்கையில் பிஸியானார்.

தற்போது மேக்கப் போடும் முன் – மேக்கப் போட்ட பின் என்று இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு நான் இன்னும் கவர்ச்சியாகவே உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.

இணையத்தில் வைரலாகும் DD யின் Special புகைப்படங்கள்…!

திவ்யதர்ஷினி..

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலுக்காக இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. பவர் பாண்டி, விசில், நள தமயந்தி உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

1999-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் குழந்தைத் தொகுப்பாளராக அறிமுகமானவர் திவ்யதர்ஷினி.

அதனைத் தொடர்ந்து தொலைக்காட்சி உலகில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி, முன்னணித் தொகுப்பாளராக இப்போது வலம் வருகிறார்.

கடந்த 2014ம் ஆண்டு டிடி, ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை.

இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர். தொடர்ந்து டிடி சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் தொகுப்பாளினி டிடி சமீப காலமாக மிகவும் கவர்ச்சிகரமான புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

இவ்வாறு அவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாமே உச்சகட்ட கவர்ச்சியாக இருப்பதால் ரசிகர்கள் என்ன செய்வது என்று முழித்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது இவரது தொடையழகு புகைப்படங்கள் எல்லாம் செம்ம வைரல்.