ரியா சக்ரவர்த்தி த லைம றைவு..? பீகார் டிஜிபி ப ரபர ப்பு அறிக்கை..! சுஷாந்த் சிங் மரண வழக்கில் புதிய திருப்பம்..!

ரியா சக்ரவர்த்தி..

பீகார் காவல்துறை டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ம ரண வ ழக்கில் கு ற்றம் சா ட்டப்பட்டவர்களில் ஒருவரான ரியா சக்ரவர்த்தி தங்களுடன் தொடர்பு கொள்ளவில்லை என இன்று செய்தியாளர்களிடையே தெரிவித்தார்.

ரியா த லைம றைவாக உள்ளதாகவும், வி சாரணைக்கு வரவில்லை என்றும் அவர் கூறினார். “மும்பை போ லீசாருடன் கூட அவர் தொடர்பில் இருப்பது குறித்து எங்களிடம் எந்த தகவலும் இல்லை” என்று பாண்டே மேலும் கூறினார்.

ஜூன் 14’ம் தேதி மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள தனது குடியிருப்பில் இ றந்து கி டந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை, ஜூலை 25 ‘ம் தேதி பாட்னாவில் ரியா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக ரியா கா ணவில்லை என கூறப்படுகிறது. சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் தா க்கல் செய்த எஃப்.ஐ.ஆரில் த ற் கொ லை க் கு தூ ண்டியதாக கு ற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் நள்ளிரவில் தனது கட்டிடத்தை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே ஜூலை 31 அன்று, ரியாவின் ஒரு வீடியோ வெளிவந்தது. அதில் அவர் தன் மீதான கு ற்றச்சாட்டுகளை ம றுத்துள்ளார்.

பின்னர் சமூக ஊடகங்களில் வைரலாக இந்த வீடியோ க்ளிப்பில், “எனக்கு கடவுள் மீதும் நீதித்துறை மீதும் மிகுந்த நம்பிக்கை உள்ளது. எனக்கு நீதி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். மின்னணு ஊடகங்களில் என்னைப் பற்றி நிறைய ப யங்க ரமான விஷயங்கள் கூறப்பட்டிருந்தாலும், இந்த விவகாரத்தில் எனக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன். சத்யமேவ் ஜெயதே. உண்மை மேலோங்கும்.” என ரியா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சீரியல் நடிகை ஆயிஷாவின் Latest Glamour புகைப்படங்கள் ! மயங்கி போய் கிடக்கும் ரசிகர்கள் !

நடிகை ஆயிஷா..

‘பொன்மகள் வந்தாள்’ தொடரில் துறுதுறு பெண்ணாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் ஆயிஷா. ஆனால் அந்த தொடரின் பாதியில் இருந்து இயக்குனரோடு ஏற்பட்ட கசப்பு காரணமாக அந்த தொடரிலிருந்து வெளியேறி ‘மாயா’ என்ற சீரியலில் நடித்தார்.

தற்போது ‘மாயா’ சீரியல் முடிந்து விட்ட நிலையில் அடுத்ததாக பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள ‘சத்யா’ என்ற தொடரில் நடித்து கொண்டிருக்கிறார். இந்தத் தொடரில் நடிகை ஆயிஷா ஆணாக நடிக்கிறார். வழக்கமாக ஆண்கள் பெண்களாக நடிப்பார்கள். சின்னத்திரையில் முதன் முறையாக ஆயிஷா ஆணாக நடிக்கிறார்.

சன் டிவியில் மாயா, தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சத்யா மற்றும் வேறு மொழி சீரியல்களில் பிசியாக இருக்கும் இவர், கடந்த வருடம் காதலை பிரேக் அப் செய்துவிட்டதாக செய்தி வெளியானது.

இதற்கு முன்னர் காதலனைப் பற்றி அவ்வளவு பேசிய இவர், திடீரென்று காதலை பிரேக் அப் செய்து கொள்வதற்கு காரணம், சத்யா சீரியலில் நடித்து வரும் விஷ்ணு தான், இப்போது ஆயிஷாவும், இவரும் காதலித்து வருவதாக கிசு கிசுக்கப்பட்டது.

தற்போது Hot புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு உள்ளார். அதில் இவரின் Structure பார்த்து எல்லா வயது பசங்களும் மயங்கி போய் கிடக்கிறார்கள்.

“என்னா ஷேப்பு…! வேற லெவல்” – நிக்கி கல்ராணி வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்…! உருகும் ரசிகர்கள்..!

நடிகை நிக்கி கல்ராணி..

All over South india -வில் முன்னணி நாயகியாக வலம் வந்து நிக்கி கல்ராணி, தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் இருக்கிறார், அது சரி இப்போது வீட்டில் இருக்கிறோம் என்பது வேற விஷயம். நடிகை நிக்கி கல்ராணி நடிப்பு தவிர பல விளம்பர படங்களிலும், மாடலாகவும் நடித்து வருகிறார்.

தமிழில் இளம் நடிகர்களான ஜீவா, விஷ்ணு விஷால் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். ஆனால் அம்மணிக்கு இன்னும் முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியாக ஜீவாவுடன் ‘கீ ‘என்ற படத்தில் நடித்திருந்தார் அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

கடந்த சில காலமாக South India நடிகைகளும் பாலிவுட் பாணியில் உடல் எடையை குறைத்து ஒல்லியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்து வருகிறார்கள். கீர்த்தி சுரேஷ் அவர்களும் அப்படித்தான் செய்தார், அந்த லிஸ்டில் தற்போது சமீபத்தில் சேர்ந்தவர் தான் நிக்கி கல்ராணி.

இவரை போல் திடீரென உடல் எடையை குறைத்த ஹன்சிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் காணாமல் போய்விட்டனர். கீர்த்தி மட்டும் தற்போது மகள் கதாபாத்திரங்கள் செய்துகொண்டிருக்கிறார்.

இவரது latest புகைப்படங்கள் எல்லாம் தெருவிளக்கு கூட தீ பிடிக்கும் அளவில் Hot – ஆக இருக்கிறார்.

எனக்கு எதாவது ஆச்சுன்னா அதுக்கு முக்கிய காரணம் விஜய் சூர்யா தான் ! மீராமிதுன் Open Talk…!

மீரா மிதுன்..

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவர் மாடல் என்ற பெயரில் பல்வேறு ச ர்ச்சைகளில் சி க்கினார் மீரா மிதுன். விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு ச ர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது.

அதிலும் பிக் பாஸ் விஷயங்கள் ஒயில்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்ட மீரா மிதுன் ச ர்ச்சையின் மொத்த உருவமாக இருந்து வந்தார். சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவிற்கு பின்னர் மிகவும் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் தான்.

அந்த அளவிற்கு அம்மணி ரசிகர்களின் ஒட்டு மொத்த வெ றுப்பை சம்பாதித்தார். சமீபத்தில்தான் விஜய்யும் விஜய்யும் அப்பாவும் கோலிவுட் மா ஃபியா என்று சொல்லி விஜய் ரசிகர்களின் வெ றுப்பை சம்பாதித்தார்.

இந்த நிலையில் தற்போது இவர் சூர்யாவின் நடிப்பை விமர்சனம் செய்து ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். “சூர்யாவிற்கு நடிக்க தெரியாது, Actingக்கு Spelling கூட தெரியாது. தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கலையரசன் சா கும் போது, அவர் 10 முதல் 20 Take எடுத்தார்.”

என்று கூறி ஒரு வீடியோவும் வெளியிட்டு சூர்யா ரசிகர்களை செம்ம கா ண்டு ஆக்கினார். இதனால் சூர்யா ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் இவருடைய நம்பர் தெரிந்து R ape T hreats, D eath T hreats வி டுத்துள்ளனர்.

இந்நிலையில் தனக்கு விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களின் மூலமாக பல்வேறு மி ரட்ட ல்கள் ஏற்பட்டு வருகிறது இதனால் என்னுடைய உ யிருக்கும் க ற்புக்கும் ஏதேனும் பா திப்பு வந்தால் அதற்கு முழு பொறுப்பு விஜய் சூர்யா தான் என மீரா மிதுன் கூறியுள்ளார்.

இணையத்தில் வைரலாக பரவும் பிரியாமணியின் Latest Glamour Photos !

பிரியாமணி..

அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து முதல் படம் பருத்திவீரன். இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி. இந்த படத்தில் பிரியாமணி. தேசிய விருது கிடைக்கும் என்று விமர்சகர்கள் சொல்லிக்கொண்டிருந்த நிலையில் சொன்னது போல் அப்படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பிரியாமணி தட்டி சென்றார்.

மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் என சில காவியங்கள் நடித்ததால் தமிழ் சினிமா அவருக்கு கைகொடுக்கவில்லை.

இந்நிலையில் பருத்திவீரனில் நடித்த கிராமத்து கதாபாத்திரங்களே அதிகளவில் தேடி வந்ததால் கும்பிடுபோட்டுவிட்டு தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். அங்கு மட்டும் ஓரவஞ்சனை கடும் விதமாக கவர்ச்சி வேடங்களில் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்தும் நடித்தார்.

சில காலமாக இவரை காணவில்லை என்கிற வகையில் ரசிகர்கள் கவலையில் துரும்பாக இளைத்துவிட்டனர். அவர்களை குஷி படுத்துவதற்காக மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். தற்போது விராட பருவம் 1992 என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

தற்போது தனது வலைதளமான இன்ஸ்டாகிராமில் HOT போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் என்ன எல்லாமே Extra Large ஆ இருக்கு என்று விழிபிதுங்கி நிற்கின்றனர்.

தன்னுடைய உ டல் வ ளைவு, நெ ளிவுகள் தெரியும்படி Pose கொடுத்து கிறங்கடித்த பூனம் பாஜ்வா : வைரலாகும் புகைப்படம்..!

நடிகை பூனம் பாஜ்வா..

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ரவு ண்ட் அ  டித் து வந்த H ot அழகியான பூனம் பாஜ்வாவை சேவல் படம் மூலம் த மிழுக்கு இ றக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி. அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் என எல்லா கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார்.

பூனம் பாஜ்வாவின் வ ழுவழுப்பான தே கத்தில் பல இளைஞர்கள் வ ழுக்கி விழுந்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி ஒரு அம்மாயிலு.

எப்போதுமே மா ர்கெட்டில் இருக்கும் நடிகைகளின் புகைப்படங்களை விட மார்கெட்டில் இல்லாத நடிகைகளின் புகைப்படங்களுக்கு தான் Likes ஜாஸ்தி.

இப்போது தனது சூ டான படங்களுடன் க ளம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயபோடுவதில்லை.

இந்நிலையில், தற்போது தன்னுடைய உ டல் வ ளைவு, நெ ளிவுகள், இ டுப்பு தெரியும் படி White டிரெஸில் ப டு க வர்ச்சி யாக போ ஸ் கொடுத்து ரசிகர்களை தி ணற வை த்துள்ளார்.

 

View this post on Instagram

 

💫🌠✨ . 🖤@hairstylebynisha

A post shared by Poonam Bajwa (@poonambajwa555) on

கள்ளமில்லா சிரிப்போடு Pose கொடுத்த அமலா பால்…!

நடிகை அமலா பால்..

தமிழ் சினிமாவில் ஒருவருக்கு நேரம் நன்றாக இருந்தால் அவர் கிடுகிடுவென முன்னேறுவார். அப்படி திடீரென்று கிடுகிடுவென வளர்ந்த நடிகைதான் அமலா பால். திடீர் பிரபலமான நடிகர்,நடிகைகள் பலரும் ஒரு நாள் திடீரென காணாமல் போய்விடுவார்கள். அதேபோல் இந்த மலையாள குருவியும் காணாமல் போய்விட்டது.

அமலா பால் நடித்த முதல் படம் யூ ட்யூப் – இல் பெரிய ஹிட். படத்தின் பெயர் சிந்து சமவெளி, இது ஒரு பலான படம் என்பதால் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள திரையரங்கில் செம்ம ஹிட் ! இதனால், அமலாவின் இமேஜ் ஏகத்துக்கும் கேலிக்கு உள்ளானது. ஆனால், வாண்டுகளின் மத்தியில் கனவு கன்னி ஆகி விட்டார்.

அப்புறம் நடித்த மைனா படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்தார். இந்நிலையில், இயக்குனர் விஜயுடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார். யாரு வெச்ச சூனியமோ தெரியவில்லை, வேறொரு ஒல்லி நடிகரால் விவாகரத்து வாங்கி விட்டார்.

அதன் பின், அமலாவின் பெற்றோர்கள் அமலாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க பேசி வருகிறார்களாம்.

இந்நிலையில் அமலாபால் பற்றி சில கேட்கக்கூடாது தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது கள்ளமில்லா சிரிப்போடு முன்னழகு தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார்.

“த்ரிஷா இல்லனா நயன்தாரா பாணியில் உருவாகும் படம்” – பல கோடிகளில் சம்பளம் – சாய் பல்லவி அதிரடி..!

நடிகை சாய் பல்லவி…

கொஞ்ச நாளாக எந்த புகைப்படங்களையும் அப்லோட் செய்யாமல் இருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன் இவரது தங்கை பிறந்த நாள் வந்தது.

அதனால் இதுவரை அப்லோட் செய்ய அவருடைய சின்ன வயதுப் புகைப்படங்களை அப்லோட் செய்துள்ளார்.

அதுல் தொள தொளவென கவுன் போட்டபடி, தன்னுடைய தங்கையை இடுப்பில் தூக்கி வைத்திருக்கும் அந்த புகைப்படம் செம்ம வைரல்.

இந்நிலையில் தயாரிப்பாளர் ஒருவர் சாய் பல்லவியிடம் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் வருவது போல் க வர்ச்சியாக நடித்தால் சம்பளம் இரட்டிப்பாக தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் சாய்பல்லவி இன்னும் இருபது வருடங்களுக்கு பிறகு தன்னுடைய குடும்பத்தினருடன் தான் நடித்த படங்களை பார்த்தாலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமே தவிர முகம் சுளிக்கும் வகையில் இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறாராம்.

இதனால் வேற ஒரு நடிகை வண்டியை திருப்பி விட்டாராம் அந்த தயாரிப்பாளர்.

பார்வதி நாயரை பார்த்து உருகும் ரசிகர்கள்..! வைரலாகும் புகைப்படம்..!

பார்வதி நாயர்…

என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் நடித்த படம் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் மற்றும் இவர் கடைசியாக தமிழில் நடித்த படம் எதுவென்று அவருகுதான் தெரியும்.

கடைசியாக வெள்ளை ராஜா என்கிற Web Series – ல பார்த்த ஞாபகம். இன்னும் ஆள் கின்னுனு சூப்பரா தான் இருக்கார். வாய்ப்புதான் Dull – ஆக இருக்கிறது.

பட வாய்ப்புக்காக இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

தற்போது படு சூ டான போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். ஆனால் இதைப் பார்த்த ரசிகர்கள், “எங்க நடுவுல கொ ஞ்சம் Dress அ கா ணோம்..!” என்று க லாய்த்து வருகிறார்கள்.

வாய்ப்புக்காக கடற்கரையில் ரசிகர்களை Glamour போஸ் கொடுத்துள்ள கார்த்திகா நாயர் !

நடிகை ராதாவின் மகள்,

கார்த்திகா நடித்த கோ படம் அவருக்கு நல்ல ஓப்பனிங் படமாக இருந்தாலும், இந்த படத்தை தொடர்ந்து அன்னகொடி , புறம்போக்கு என்கிற பொது உடமை ஆகிய படங்களில் நடித்தார்.

இவர் முன்னால் நடிகை ராதாவின் மகள் ஆவார். இவர் 2007ம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்துறையில் ஜோஷ் (Josh) என்ற திரைப்படத்தில் நடிகர் நாக சைதன்யாவின் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார்.

இவர் 2011ம் ஆண்டு கோ என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகமானார். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாகும். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துக்கொண்டு இருக்கின்றார்.

ஆனால், அந்த படங்கள் படு தோல்வி அடைந்த பிறகு, தமிழ் படங்களில் நடிக்காமல் விலகியே இருந்தார். இந்நிலையில், நான்கு வருடத்திற்கு பின் நடிகர் அருண் விஜய் நடித்து வரும் ‘வா டீல்’ படத்தின் மூலம், ரீ- என்ட்ரி கொடுத்தார்.

ஆனால், அந்த படம் ரிலீஸ் ஆகவே இல்லை. இப்போதைக்கு ரிலீஸ் ஆகும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. பொருத்து பொருத்து பார்த்த அவர் தற்போது ஹிந்தி சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார்.

பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் தற்போது சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்துள்ளார். கடற்கரையில் கண்ணை கட்டும் அளவிற்கு அவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.