வைரலாகும் யாஷிகா ஆனந்த்தின் Latest Photos…!

யாஷிகா ஆனந்த்,

2016-இல் கவலை வேண்டாம், துருவங்கள் பதினாரு படத்தில் சிறிய கேரக்டரில் அறிமுகமானவர். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். அதில் கவர்ச்சியாக நடித்ததால் கோலிவுட் மியா கலீஃபா என்று அழைக்க பட்டார்.

அதன் பிறகு சோம்பி, நோட்டா படங்களிலும் கவர்ச்சி வேடத்தில் நடித்தார். இதுதவிர மணியார் குடும்பம், கழுகு2 படத்தில் ஒரு பாட்டுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு மேலும் ரசிகர்களை கொடுத்தது. அதுமட்டும் இல்லாமல் மகத்துடன் காதல் வயப்பட்டு அங்கு இருந்ததால், விஜய் டிவிக்கு நல்ல TRPயும் கொடுத்தது.

ஆனால் எல்லோரும் நினைத்தது மாதிரி இவருக்கு சினிமா வாய்ப்புகள் வரவில்லை என்றாலும் இன்ஸ்ட்ராகிராமில் இவருக்கு லட்ச கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது யாஷிகா ஆனந்த், ரோஜா சீரியலில் ஒரு முக்கிய ரோலில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த தொடரில் நடிப்பதற்காக தனது எடையை 12 கிலோ வரை குறைத்துள்ளார்.

கவர்ச்சி வில்லியாக நடிப்பதாக கூறப்படுகிறது. பிரியங்கா ஹீரோயினாக நடிக்கும் இந்த சீரியலில் வடிவுக்கரசி, ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

நடுரோட்டில் Chair போட்டு உக்காந்து, ரசிகர்களை மயக்கிய பிரபல சீரியல் நடிகை வித்யா…!

தற்போதைய காலத்தில்,

டிவியில் வரும் சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வரவேற்பு தூண்டுதலால் Sunmusic, ஆதித்யா தவிர எல்லா Channelகளிலும் எதோ ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சியை நடத்தி சட்டை கிழிய சண்டை போட்டு வருகின்றனர்.

இவர்களில் சண்டையில் குளிர் காய்வது என்னவோ மக்கள் தான். தற்போது நிறைய சேனல்களில் வித்யாசமான சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர்.

தமிழ் சினிமவில் பிரபலமான ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் வித்யா பிரதீப் . தடம் என்னும் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தனது முதல் படத்திலையே ரசிகர்களின் கவனத்தை பெற்று நடிகையாக உருவானார்.

பிரபல தொலைகாட்சியில் நாயகி என்ற சீரியலில் நடித்து வருபவர் நடிகை வித்யா பிரதீப். இந்த சீரியல் தான் இது வரை TRP RATE – இல் முதலிடத்தில் இருந்து வருகிறது.

இந்த சீரியலில், ஆரம்பத்தில் பிரபல நடிகை பிக் பாஸ் போட்டியாளருமான விஜயலட்சுமி நடித்து வந்தார். அதன் பின் சீரியலில் இருந்து விலகி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அவர் சீரியலை விட்டு வெளியேறிய பின் அவரது இடத்திற்கு வந்தவர் தான் வித்யா, நடிக்க ஆரம்பித்து சில நாட்களிலேயே மக்கள் மனதில் இடம்பிடித்த வித்யா பிரதீப்பிற்கு தனி ரசிகர் வட்டம் உள்ளது. தற்போது தனது Structure சூடாக தெரிவது போல நடுரோட்டில் போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.

 

View this post on Instagram

 

Casual clicks post haircut 💇‍♀️😀 Thank you @siksha_mua @ziquesalonspa❤️🤗

A post shared by Vidya Pradeep (@vidya.pradeep01) on

இப்படி ஒரு Structure உள்ள ஒரு நடிகைய Industry மிஸ் பண்ணிடுச்சு…! லதா ராவின் Latest Photos…!

லதா ராவ்..

சின்னத்திரை நடிகை ஆவார். இவர் டிவி சீரியலில் இருந்து சினிமா துறைக்கு வந்தவர். இவர் அப்பா, திருமதி செல்வம் போன்ற பிரபலமான தொடர்களில் நடித்து Famous ஆனவர்.

இவருடன் நடித்த சக சின்னத்திரை நடிகர் ஆன ராஜ்கமலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர் சின்னத்திரையில் பிரபலமான பின்னர் வெள்ளித்திரையிலும் தில்லாலங்கடி, யங் மங் சங், நிமிர்ந்து நில் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வெள்ளித்திரையில் பிரபலமாகியுள்ளார்.

கொரோனா லாக்டவுனால் படங்கள் மட்டும் அல்ல தொலைக்காட்சி தொடர்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ராஜ்கமல், லதா ராவ் வீட்டில் முடங்கியுள்ளனர்.

இந்தநிலையில் தன்னுடைய Structure தெரியும்படி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உருக வைக்கிறார்.

 

View this post on Instagram

 

Fresh month.. fresh look.. hoping for Astonishing AUGUST.. 😍🥰😍 clicked by #rajkamalclicks

A post shared by Latharao Rajkamal (@latharao.rk) on

B reaking – போ லீ ஸ் என்னை கை து செ ய் யவி ல்லை…! அன்று என்ன ந ட ந்தது ? நடிகர் ஷாம் Open Talk…!

நடிகர் ஷாம்…….

தமிழ் சினிமாவில் ஒரு கா ல த்தில் மு ன் னணி நடிகராக வலம் வந்தவர் ஷாம். இவர் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான ஜீவா இயக்கிய 12B திரைபடத்தின் மூலம் க தாநா யகனாக அ றிமுகமானவர்.

அதன் பிறகு பெண்களின் கனவு கண்ணனாக வலம் வந்தார். ஆனால் படங்கள் சொல்லி கொ ள்ளு ம்படி அ மை யா ததால், கடலில் வரும் நுரை போல் காணாமல் போனார். இன்றும் இவரது இ யற்கை, 6 மெ ழுகுவர்த்திகள் படத்திற்கு இன்றளவில் ர சிக ர்கள் இருக்கிறார்கள்.

எல்லாம் நன்றாக போ ய் கொ ண் டிருக்கும் ச மய த்தில், நடிகர் ஷாம் வீட்டில் சூ தா ட்டம் நடப்பதாக சொ ல்லி, கா வ ல்து றை யினர் ரெய்டு ந டத் தி யது ப ர ப ரப் பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ச மீ ப த்தில் ஷாம் பிரபல யூ ட்யூப் சேனல் ஒன்றுக்கு பே ட் டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ”நானும் என் நண்பர்களும் லாக்டவுன் என்பதால், வீட்டில் ஃப்ரென்ட்லியாக சீ ட் டு கட்டு வி ளை யாடினோ ம். யாரோ இதை த வ  றா க தகவல் கொ டுத் ததால், கா வ ல் து றை யினர் வந்து சோ த னை யி ட்டார்கள்.

பிறகு இங்கு பணம் ஏதும் வைத்து வி ளை யாடப் படவில்லை  என தெரிந்த பிறகு, வெறும் கை யெ ழுத்து போடவே எங்களை அ ழை த்து சென்றார்கள். 5 நிமிடத்தில் இது எல்லாம் மு டிந்  துவிட்டது. இங்கு எந்த சூ தா ட்ட மும் ந டக்கவில்லை. ஆனால், இதை பற்றி வரும் செ ய் திகள் அனைத்தும் மு ற் றி லும் த வ றான வை யாக இருக்கிறது” என அவர் தெ ரிவித்துள்ளார்.

“சும்மா சொல்லக்கூடாது, இந்த One side sleeveless Saree ல சூ ப்பரா இருக்க” சித்து VJ-வின் புகைப்படங்கள் ..!

சித்து VJ…….

மக்கள் தொலைகாட்சியில் VJ-வாக வேலையை ஆரம்பித்த சித்து தற்போது விஜய் டிவியில் ஒ ளி பரப் பகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற க தா பாத்தி ரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் ம னதில் இடம் பி டி த்தவர்தான் சித்து.

டிவியில் வரும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் மு ன்பை விட எல்லா த ரப்பு ம க்களிடையே நல்ல வ ரவேற்பை பெற்று வருகிறது. இத்தொடரில் குமரன்,

கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதிர் – முல்லை க தாபாத்திரத்துக்கு ரசிகர்களும் ஏ ராளம். இவர்களுடைய On Screen Love, Chemistry எல்லாம் வேற லெவல்.

இந்த சீரியல் இந்த அளவுக்கு வெ ற்றிக்கு கா ரணமானவர்களுள் இவர்கள் இருவரும் மு க்கியமானவர்கள்.

சித்ரா-குமரன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்களிடையே அ திக வ ரவேற் பையும் , அ ன்பையும் பெற்று வருகிறார்கள்.

இவரின் ச மீப த்திய க வ ர்ச்சி பு கைப் படங்களை வெளியிட்டு வருவதை பார்த்த ரசிகர்கள் இவரை சி ன்னத்திரை ச ன் னிலியோன் என்று வ ர் ணித்து வருகிறார்கள்.

Dining Table-இல் க வ ர்ச்சி உடையில் விருந்தாக காட்டிய கிரண்…!

கிரண்……

ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செ ய்துகொ ண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது.

அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செ ய்துகொ ண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இடையில் சில காலம் எங்கு போனார் என்றே தெரியவில்லை. சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் க வ ர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அ டிப டும் படி பார்த்துக்கொள்கிறார்.

தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெ ற் றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.

இந்நிலையில், Dining Table முன்னாடி மு ன் னழகை விருந்தாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் தூ க்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.

நீ தான்டா ஆசைகாட்டி என்ன கூப்ட ! நாஞ்சில் விஜயன் குறித்து சூர்யா தேவி வெளியிட்ட வீடியோ !

வனிதா விஜயகுமார்,

பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டது குறித்து பல பிரபலங்கள் இவர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தார்கள். அதில், ரவீந்திரன், சூர்யா தேவி, கஸ்தூரி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் முக்கியமானவர்கள்.

அதிலும் சூர்யா தேவி வனிதாவை பற்றி மிகவும் கேவலமாக திட்டி, மோசமாக யூடியூப் சேனலில் பேசியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனால் வனிதா அவரை பழிவாங்க காத்துகொண்டிருந்த சமயத்தில், கலக்கப்போவது யாரு, நாஞ்சில் விஜயன் சூர்யா தேவியுடன் இரவு நேரத்தில் சரக்கு அடிப்பது போல ஒரு புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார் வனிதா. அவர் வெளியிட்ட புகைப்படத்திற்கு பிறகாக நாஞ்சில் விஜயன் அனிதாவிற்கு போன் செய்து மன்னிப்பு கேட்டதாக சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டன.

இந்தநிலையில், சூர்யா தேவி தற்போது நாஞ்சில் விஜயன் பற்றி ஒரு வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் சூர்யா தேவி கூறியது என்னவென்றால் ஒரு பெண்ணின் மூலமாக தான் எனக்கு நாஞ்சில் விஜயனை தெரியும்.

மேலும் நீ தாண்டா உன் வீட்டு பங்ஷனுக்கு என்னை கூப்பிட்ட. அதுமட்டுமில்லாமல் நீயும் நானும் ஹாஸ்பிடல் போய் செக் பண்ணா நாம ஒண்ணா இருந்தமா இல்லையான்னு தெரிஞ்சிடும், நீ நல்லா ஆம்பளையா?” என சூர்யா தேவி கூறியுள்ளார்.

ஆனால் தற்போது அவர் வெளியிட்ட அந்த வீடியோவை தனது யூடியூப் சேனலில் இருந்து சூர்யா தேவி டெலிட் செய்துள்ளார். இவ்வாறு அவர் டெலிட் செய்தாலும் அந்த வீடியோவை மற்றொரு சேனல் வெளியிட்டுள்ளது.

 

மறைந்த டாக்டர் சேதுவிற்க்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது..! குட்டி சேதுவின் வருகையால் மகிழ்ச்சியில் இருக்கும் குடும்பம்…!

நடிகர் சேது..

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் ஹீரோவாக நடித்த சேது ஒரு மருத்துவர், இவர் அந்த வெற்றி படத்திற்கு பிறகு வாலிப ராஜா என்ற படத்தில் நடித்தார்.

அந்த படம் வெற்றி பெறாமல் போகவே, நடிப்பிற்க்கு Good Bye கூறிவிட்டு தனது மருத்துவ வேலையை பார்க்க ஆரம்பித்தார்,

அதன் பிறகு மீண்டும் சந்தானம் அழைத்ததன் காரணமாக சக்க போடு போடு ராஜா படத்தின் செகண்ட் ஹீரோவாக நடித்தார். ஆனால் இவரின் துர் அதிர்ஷ்டம் அந்த படமும் வெற்றி பெறவில்லை.

இவரின் யூ ட்யூப் சேனல் பேட்டிகள் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை எல்லோருக்கும் பிரபலம். ஆனால் 5 மாதங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார்.

தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆண் குழந்தை பிறந்ததால் சேது அவர்களே மீண்டும் மறுபிறவி எடுத்து நமக்கு மகனாக பிறந்ததாக சேதுவின் குடும்பம் சந்தோஷத்தில் இருக்கிறது.

“அப்படியே அந்த Side-ம் கொஞ்சம் இறக்கினீங்கனா…!” ஷிவானி நாராயணனின் Latest Click…!

நடிகை ஷிவானி..

ஊரடங்கு நேரத்தில் இரட்டை ரோஜா serial புகழ் நடிகை ஷிவானி தினமும் தனது புகைப்படங்களால் ரசிகர்களை திகைக்க வைத்துள்ளார்.

அதுவுமில்லாமல் சமூகவலைதளத்தில் இவருக்கு 1.6 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.

ஷிவானி எப்போதும் தனது வழக்கமான தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

தற்போது கூட கீழ Bottom இல்லாமல் ஒரு ஒரு உடையை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர் ஒருவர், “அப்படியே அந்த Side-ம் கொஞ்சம் இறக்கினீங்கனா…” என்ற கமெண்ட் அடித்துள்ளார்.

ஓர கண்ணில் ரசிக்க தோணும் அஞ்சனா ரங்கனின் புகைப்படங்கள்…!

Sun Music Vj அஞ்சனா ரங்கன்..

சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் தான் ஸ்டைலாக இருக்கும் புகைப்படங்களை அப்லோடு செய்துள்ளார்.

சன் மியூஸிக்கில் தன் கரியரை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள்,

பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.

அதன் பிறகு திரைப்பட நடிகர் சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார்.

முகத்தில் காமத்தை கூட்டி, இளைஞர்களை பித்துப்பிடிக்க செய்யும் வகையில் மாஸாக saree கட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Saree and accessories by @mireyatheboutique

A post shared by Anjana Rangan (@anjana_rangan) on