என்னடா பண்ணி வெச்சு இருக்கீங்க ? உடலில் அங்க அங்க வெள்ளையா இருக்கு ! பிகினி உடையில் ராதிகா ஆப்தே ! விழி பிதுங்கும் ரசிகர்கள் !

ராதிகா ஆப்தே..

பாலிவுட் நடிகைகளில் கவர்ச்சி காட்ட கொஞ்சமும் தயங்காதவர் ராதிகா ஆப்தே.

அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார்.

இவர், தமிழில் தோனி, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கபாலி படத்தில் ரஜினியுடன் ஜோடி போட்டதன் மூலம் தமிழக ரசிகர்களுக்கு பிரபலமாக இருப்பவர்.

இவர், சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது உடலில் ஆங்காங்கே வெள்ளை நிற திரவம் போன்ற எதோ

ஒன்றை சிந்த விட்டபடி பிகினி உடையில் நின்றுகொண்டிருக்கும் அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

40 வயதில் பிகினி உடையில் சாமுராய் பட நடிகை அனிதா ஹாசநந்தினி !

நடிகை அனிதா..

தமிழில் நடிகர் விக்ரம் நடித்த சாமுராய், படத்தின் மூலம் அறிமுகமானவர் அனிதா. இந்த படத்தை தொடர்ந்து ‘வருஷமெல்லாம் வசந்தம்’, ‘சுக்கிரன்’ போன்ற படங்களில் நடித்தார்.

பொதுவாகவே சினிமாவில் நடிகர்கள் அளவுக்கு மக்கள் மனதில் நடிகைகள் இடம் பிடிக்க முடியாது. பல்வேறு நடிகைகள் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள்.

அந்தவகையில் பல நடிகைகளை நாம் நிறைய பார்த்திருக்கிறோம். அதில், வருஷமெல்லாம் வசந்தம் திரைப்படத்தின் நடித்ததன் மூலம் பிரபலமானவர் அனிதா.

தமிழ் மட்டும் இல்லாமல், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தினார். தமிழில் இவருக்கு ஒரு சில படங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

எனவே ஹிந்தி சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோ போன்றவற்றில் தன்னுடைய கவனத்தை செலுத்தினார். தற்போது, ஹிந்தி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில், பி கினி உடையில் தான் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிக் ஏற்றியுள்ளார் அம்மணி.

தம்மாத்தூண்டு Trouser-இல் Pose கொடுத்த நயன்தாரா – வாயை பிளந்த ரசிகர்கள்!

நடிகை நயன்தாரா..

தென்னிந்திய திரை உலகில் ஏகப்பட்ட காதல் சர்ச்சைகளுக்குப் பிறகும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா.

நயன்தாரா இடத்தில் வேறு எந்தவொரு நடிகை இருந்தாலும் இந்நேரம் திரையுலகை விட்டே காணாமல் போயிருப்பார்.

நயன்தாரா வாழ்வில் அத்தனை சூறாவளிகள். மற்ற பெண்களைப் போலவே கல்யாணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்கிற நயன்தாராவின் கனவு, காதல் பெயரில் பலமுறை, பலரால் சிக்கி சின்னாபின்னமானது.

ஆனாலும் எதிர்த்து போராடும் குணம் இன்றும் திரையுலகில் நயன்தாராவை உயரத்தில் வைத்து அழகுப் பார்க்கிறது.

தற்போது இவர் சிவா இயக்கத்தில் வரவேற்பை பெற்ற விஸ்வாசம் படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா வந்தார். பின் தர்பார் படத்திலும் சந்திரமுகி, குசேலன், சிவாஜி படங்களிலும் ரஜினியுடன் நடித்து இருந்தார். தற்போது அண்ணாத்த படத்திலும் நடிக்கிறார். ஊரடங்கு நேரமா இல்லை என்ன என்று தெரியவில்லை, நயன்தாராவின் பழைய பட புகைப்படங்கள் எல்லாம் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வகையில், நயன்தாரா தன்னுடைய நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

இதைப்பார்த்த அவரது ரசிகர்கள் அவரது தொடை அழகை வர்ணித்தும் வாயை பிளந்து வருகிறார்கள்.

“என்ன போதைல கண்ணு சொருகுதா ” – கவர்ச்சி உடையில் திரிஷா நயன் இரவு நேர பார்ட்டி – இணையத்தில் Leak ஆன புகைப்படம் !

தமிழ் சினிமாவில்…

15 வருடங்களாக ஆண்டுகொண்டிருக்கும் நடிகைகள் என்றால் அது நம்ம த்ரிஷாவும், நயன்தாராவும் மட்டும் தான்.

அஜித், விஜய், ரஜினி, கமல் என பல ஹீரோக்களுடன் ஜோடி போட்ட த்ரிஷா மற்றும் நயன்தாரா ஆகியோர் தற்போது ஹீரோயின் Oriented படங்களை செய்ய ஆரம்பித்து வெற்றி கண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், த்ரிஷா, நயன்தாரா ஆகிய இருவரும் முன்னொரு காலத்தில் நைட் பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றது.

ரெண்டு பேரும் தொ டை தெரியும் அளவுக்கு குட்டியான உடையில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர் “என்ன போ தைல, கண்ணு சொருகுதா” ரெண்டு பேருக்கும்” என கம்மெண்ட் அ டித்து வருகிறார்கள்.

“வனிதாவை கூப்பிட்டேன், அவர்தான் என்னுடன் பேச வரவில்லை” வனிதாவை வெச்சு செய்யும் கஸ்தூரி…!

வனிதா…

மூன்றாவது முறையாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து, அதன் பிறகு பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் தனக்கு நீதி கேட்டு போலீசில் புகார் அளித்தும் தொடர்ந்து பல்வேறு பேட்டிகளை கொடுத்தும் வருகிறார். அவருக்கு சூர்யா தேவி, ரவீந்திரன், லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் ஆதரவாக இருந்து வருகின்றனர்.

தற்போது கஸ்தூரி எலிசபெத்துக்கு ஆதரவாக இருப்பதாக கூறி ஒரு புதிய யூட்யூப் சேனல் ஆரம்பித்து வனிதாவுக்கு எதிராக பல விஷயங்களை செய்து வருகிறார்.

இதை கண்டு காண்டான வனிதா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கஸ்தூரியை தரக்குறைவாக பேசி பதிவிட்டு வருகிறார்.

இதனால பலரும் கஸ்தூரிக்கு ஆதரவாகவும் வனிதாவுக்கு எதிராகவும் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் நடிகை கஸ்தூரியிடம் இன்ஸ்டாவில் ஒருவர், ஏன் வனிதா கூட மட்டும் லைவ் வரமாட்டேங்கறீங்க, என பயமா? என்று கேட்டுள்ளார்.

அப்போது அதற்கு, “நான் அவரை கூப்பிட்டேன். அவர் என்னுடன் Live வர மறுத்துட்டார்”. என்று கூறியுள்ளார். வனிதாவின் YouTube சேனலுக்கு Subscribe பண்ணியிருக்கீங்களா?” அப்புறம் அவங்களோட குக்கிங் வீடியோஸ் பார்ப்பீங்களா? என்று ஒருவர் கேட்டதற்கு, “அதில் இருக்கிற கமென்ட்களை பார்ப்பேன்” என்று
பதில் கூறியிருக்கிறார்.

பிகினியில் நயன்தாரா நடித்தது குறித்து கேள்வி – அஜித் கொடுத்த நேர்த்தியான பதில்…!

சில வருடங்களுக்கு..

முன்பு அஜித் NDTV சேனலுக்கு பேட்டி கொடுத்தார், அது எப்போது என்றால், அவர் கார் ரேசிங் ஈர்புள்ள நேரத்தில், துளியும் சினிமா பற்றி இல்லாமல் முழுக்க முழுக்க ஸ்போர்ட்ஸ் சம்மந்தமான பேட்டி ஒன்றை கொடுத்தார்.

அதில் அந்த பேட்டியை ஒளிப்பதிவு செய்த ஜான் என்பவர், அந்த பேட்டியின் முடிவின் போது, பில்லா படத்தில் பயங்கர Famous ஆன “நீச்சல் உடை காட்சிகள் எப்படி தைரியமாக எடுத்தீர்கள்?” என்று கேட்டாராம்.

அதற்கு அஜித் “நான் ஒரு நடிகன், நயன் ஒரு நல்ல நடிகை, இயக்குனர் சொன்னதை செய்தோம், மற்றப்படி அதில் ஒன்றும் இல்லை” என பதில் கூறினாராம்.

இதை தற்போது, அவர் தன் ட்விட்டர் தளத்தில் தெரிவிக்க, அந்த பதிவு செம்ம ரீச் ஆகி வருகிறது.

வலிமை படம் முடிந்ததும் மீண்டும் விஷ்ணுவர்தனுடன் அஜித் இணைய வாய்ப்புகள் இருக்கிறது என்று இணையதளத்தில் வேறு ஒரு தகவலும் உலவி வருகிறது.

சிம்புவின் Dance-ஐ பார்த்து சந்தோஷமாக கைத்தட்டி வரவேற்ற அஜித்…! வைரலாகும் வீடியோ …!

தல அஜித் குமாருடன்..

எந்த ஒரு நடன கலைஞர், ஒரு நடிகரோ, நடிகையோ, துணை நடிகரோ, காமெடி நடிகரோ, இயக்குனரோ, ஒளிப்பதிவாளரோ, பணியாற்றிய விட்டால் போதும், அவர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்பட நடிகர் அஜித்குமார் என்று மனம்திறந்து சொல்லிவிடுவார்கள்.

அப்படி என்னதான் வசியமருந்து வெச்சிருக்கார் என்று யாருக்கும் தெரியவில்லை. வெற்றி அல்லது தோல்வியாக இருந்தாலும், ரசிகர்கள் அஜித்தை விட்டுக்கொடுப்பதில்லை.

அஜித்துக்கு எப்படி பொதுமக்கள் ரசிகர்களாக இருப்பதுபோல சில முக்கிய திரைப்பிரபலங்கள் பலரும் இவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். அவர்கள் எல்லோரும் எதாவது ஒரு நிகழ்வில் தான் அஜித் ரசிகர் என்று சந்தோஷமாக சொல்லுவார்கள்.

அதுபோல் நடிகர் சிம்பு பலமுறை தனது ரசிகர் என்று பல படங்களிலும் பல விழாக்களிலும் சொல்லியிருக்கிறார். இந்த நிலையில் தற்போது இந்தநிலையில் பதினெட்டு வருடங்களுக்கு முன்பு Steps என்னும் நடன கலைஞர்களுக்காக நடத்தப்பட்ட, நடன நிகழ்ச்சியில் அஜித் பங்கேற்றுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் சிம்பு ஆடிய நடனத்தை பார்த்து கைதட்டி உற்சாகமாக இருந்தார் அஜித். அந்த வீடியோ தற்போது பயங்கர வைரலாகி வருகிறது.

அமிதாப் பச்சனுக்கு Corona Negative, ஆபத்தின் விளிம்பில் இருக்கும் அபிஷேக் பச்சன்…!

டிசம்பர் மாதம்..

முதல் Corona வைரஸை கண்டு பல நாடுகள் பலவிதமான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். அதை சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

தற்போது Corona Virus – னால் எல்லோரையும் வீட்டினுள்ளே இருக்க வேண்டும் என அரசாங்கம் கூறிவிட்டது.

இந்த நிலையில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அவரின் மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆரத்யா பச்சன் என நால்வருக்கும் Corona வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதுகுறித்துநடிகரும் ஐஸ்வர்யா ராயின் கணவருமான அபிஷேக் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் உங்களுடைய ஆசீர்வாதம் பிரார்த்தனைகளால்

எனது மனைவி ஐஸ்வர்யா ராயும் எனது மகள் ஆரத்யாவிற்க்கும், அப்பா Corona Negative என்று வந்துவிட்டது.

நான் இன்னும் ஹாஸ்பிடலில் தான் இருக்கிறேன், கண்டிப்பாக இதை அடித்து நொறுக்கி மீண்டும் திரும்ப வருவேன்” என்று டிவிட் செய்திருக்கிறார்.

Two Piece-இல் Pose கொடுத்த ரேஷ்மா பசுபுலேட்டி…!வைரலாகும் வீடியோ…!

நடிகை ரேஷ்மா..

தற்போதுலாம் நடுத்தர வயது உள்ள நடிகைகள் கூட ரசிகர்களை சூடாக உணர வைக்க Two Pieceஇல் Pose கொடுத்து போட்டோக்களை வெளியிடுகிறார்கள் நம்ம ஊரு நடிகைகள்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர்.

முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார்.

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

பட வாய்ப்புக்கான வேட்டையில் தீ விரமாக இருக்கும் இவர் தற்போது க வர்ச்சி உடையில் வெளியிட்டுள்ள வீடியோக்களை பார்த்த ரசிகர்கள், கன்னா பின்னா என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இணையத்தில் வைரலாகும் லட்சுமி ராயின் Latest Glamour Photos !

நடிகை ராய் லக்ஷ்மி..

தமிழில் மங்காத்தா, அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை ராய் லக்ஷ்மி . தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.

எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ள ராய் லக்ஷ்மி அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். குறிப்பாக பிகினியில் அவர் போடும் போட்டோக்கள் இணையத்தையே திக்குமுக்காடச் செய்யும்.

மாடல் அழகியுமான ராய் லக்‌ஷ்மி, தற்போது படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும், தன் ஹாட் பிகினி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார்.

தற்போது மு ன்னழகு தெரியும்படி ஒரு புகைப்படம், ஒன்றை எடுத்து இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதனை பார்த்த நெட்டிசன்கள், செம செ க்ஸியாக இருக்கிறீர்கள் என கமென்ட் தெரிவித்துள்ளனர்.