பாத் டப்பில் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை சமந்தா!!

சமந்தா..

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா என்ற பாடலுக்கு நடனமாடி அனைவரையும் கவர்ந்திருந்தார்.

அதனை தொடர்ந்து காத்து வாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது.தொடர்ந்து படங்களில் நடித்துவரும் சமந்தாவிற்கு இடையில் மையோ சிட்டிஸ் என்ற நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக இவர் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இருப்பினும் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த திரைப்படமும் இவருக்கு எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் படுதோல்வியை தழுவியது.இது சமந்தாவிற்கு மிகப்பெரிய மன வருத்தத்தை அளித்திருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது விஜய் தேவர் கொண்டா நடிப்பில் உருவாகி வரும் குஷி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து சமந்தா நடிப்பை விட்டு விலக இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது கடந்த ஒரு வருடம் ஆகவே சமந்தா மையோ சிட்டி சென்ற நோயால் பாதிக்கப்பட்டு வருவதால் அவர் தீவிர சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.

இதனால் நடிப்புக்கு ஓய்வு கொடுத்து விட்டு தொடர்ந்து உடம்பை தேற்றுவதற்கு முடிவு செய்து இருக்கின்றார். ஒரு வருடத்திற்கு மேலாவா சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்திருக்கும் சமந்தா தற்போது மன நிம்மதிக்காக தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறார்.

இதனால் சமீபத்தில் வேலூரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ நாராயணி தங்க கோயில் சாமி தரிசனம் செய்தார். அதை தொடர்ந்து கோவை ஈஷாவிற்கு சென்று இருக்கிறார். அதைத்தொடர்ந்து தற்போது உள்ள ஒன்ன்றுமே அணியாமல் சமந்தா முன்னழகை காட்டும் புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளது.

குட்டை கவுனில் நெஞ்சழகைக் காட்டி போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன்!!

ஸ்ருதிஹாசன்..

கமல்ஹாசன் சரிகா தம்பதியினரின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், இசைக்கலைஞராகவும் நடிகையாகவும் கலக்கி வருகிறார். நடிக்க வந்த பிறகு அவர் இசைக்கு முழுக்குப் போட்டுவிட்ட நிலையில், அவ்வப்போது சில பாடல்களை மட்டும் பாடி வருகிறார். தமிழில் நடிகையாக நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் ஆம் அறிவு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஸ்ருதி ஹாசன்.

இந்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. ஸ்ருதிஹாசன் 1986 ஆம்ஆண்டு சென்னையில் பிறந்தார்.பின்னர் உளவியல் படிப்பை மும்பை முடித்தார். பின்பு அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள இசைக் கல்லூரியில் இசை கற்றுக் கொண்டார். இவர் முதன் முதலில் ஹே ராம் படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

இவர் 2009 ஆம் ஆ ண்டு உன்னை போல் ஒருவன் படத்திற்கு இசை அமைத்தார். இதுவே இவரின் முதல் திரைப்படம் ஆகும். இவர் நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பல திறமைகளை கொண்டுள்ளார். சுருதிஹாசன் தனது முதல் பாடலை தேவர் மகன் படத்திற்காக பாடினார்.பின் ஹே ராம், வாரணம் ஆயிரம், உன்னை போல் ஒருவன் போன்ற பல படங்களில் பாடி உள்ளார்.

இவர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.பின்னர் பூஜை , புலி, வேதாளம் போன்ற படங்களில் நடித்துள்ளார். அதற்கு பிறகு தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வந்தார்.

இவர் மைக்கேல் கோர்சேல் என்பவரை காதலித்து வந்தார்.பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். சமீப த்தில் தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்த நடித்த லாபம் திரைப்படம் வெளியானது.

சமூக வலைதளங்களி ல் ஆக்டிவாக இருந்து வருகிறார் ஸ்ருதி. சமீபத்தில் போதை பழக்கத்துக்கு அடிமையாக இருந்ததாகவும், இப்போது அதில் இருந்து மீண்டுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இவர் அடிக்கடி ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது சந்தன நிறத்தில் உடையணிந்து உதட்டில் ஸ்டட் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

டிரான்ஸ்பெரண்ட் சேலையில் மொத்தமா காட்டி இளசுகளை இம்சை பண்ணும் அதிதி பாலன்!!

அதிதி பாலன்..

தமிழ் சினிமாவில் 2017ல் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற அருவி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை அதிதி பாலன்.

இப்படத்தினை தொடர்ந்து குட்டி ஸ்டோரி, கருமேகங்கள் கலைகின்றன, கேப்டன் மில்லர், சரிபோதா சனிவாரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார் அதிதி பாலன்.

அருவி படத்திற்காக பல விருதுகளை வாங்கிய அதிதி பாலன் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடக்கவுடக்கமாக படங்களில் நடித்து வந்த அதிதியா இது என்று கூறும் அளவிற்கு,

தற்போது அவரின் கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்களை வியக்கவைத்திருக்கிறது. தற்போது டிரான்ஸ்பெரண்ட் சேலையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து மயக்கி வருகிறார்.

ஜாக்கெட் அணியாமல் புடவையில் சூடான போஸ் கொடுத்த நிமிஷா சஜயனின் லேட்டஸ்ட் பிக்ஸ்!!

நிமிஷா சஜயன்..

மலையாள சினிமாவில் தொண்டிமுதலும் திருக்‌ஷாஷியும், நாயாட்டு உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நிமிஷா சஜயன்.

பஹத் பாசில் மற்றும் சுராஜ் வெங்கடமூடு ஆகியோர் நடிப்பில் திலேஷ் போத்தன் இயக்கத்தில் உருவான தொண்டிமுதலும் தீஷாட்சியும் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் நிமிஷா சஜயன். அதன் பின்னர் அவர் நடித்த தி கிரேட் இந்தியன் கிச்சன், நயாட்டு மற்றும் ஒரு வடக்கன் தள்ளு கேஸு ஆகிய படங்கள் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளன.

இவர் தான் நடிக்கும் படங்களில் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது அருண் விஜய் நடிப்பில் ஏ எல் விஜய் இயக்கும் புதிய படத்திலும் இவர் நடித்துள்ளார். அதன் பின்னர் இவர் நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் சித்தா ஆகிய இரண்டு திரைப்படங்களும் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன,

இதையடுத்து தமிழில் ஒரு குறிப்பிடத்தக்க நடிகையாக உருவாகி வருகிறார். படங்களில் ஹோம்லியாக நடித்தாலும், சமூகவலைதளங்களில் மாடர்னாக கவர்ச்சி தூக்கலான புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களைக் கவர்ந்திழுத்து வருகிறார். அந்த வகையில் இப்போது அருவியில் குளித்த ஈர உடையோடு அவர் நடத்தியுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னழகின் வளைவு நெளிவுகள் தெரிய டைட்டான டிரஸ்ஸில் போஸ் கொடுத்த நிதி அகர்வால்!!

நிதி அகர்வால்..

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் நிதி அகர்வால்.இவர் 1993 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார். தற்போது பெங்களூரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் உள்ள பிரபல கிறிஸ்ட் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பினை முடித்தார். பின்னர் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

இவர் 2017 ஆம் ஆண்டு இந்தியில் முன்னமைக்கெல் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் 2018 ஆம் ஆண்டு சவ்யாச்சி என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றார்.தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தில் நடித்தார்.நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்புவின் திரைப்படம் வெளிவருவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

பின்னர் ஜெயம் ரவியுடன் இணைந்து பூமி திரைப்படத்தில் நடித்தார்.இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது.இந்த இரண்டு படங்கள் கடந்த பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.இவர் மிஸ்டர் மஞ்சு, ஷ் மார்ட் ஷங்கர் போன்ற வெற்றி படங்களில் நடித்து தெலுங்கில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார்.

சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்த நிலையில் அவருடன் காதலில் விழுந்துள்ளதாக கிசுகிசுக்கள் பரவி வந்தன. இருவருமே அதை மறுக்கவோ இல்லை ஒத்துக்கொள்ளவோ இல்லை. சமீபத்தில் கூட இருவரும் ஒன்றாக பாங்காங்க் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் உதயநிதியுடன் கலக தலைவன் படத்தில் நடித்திருந்தார் நிதி அகர்வால் . அந்த திரைப்படமும் சரியாக போகவில்லை தற்போது அடிக்கடி கி ளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்போது கருப்பு நிறத்தில் லோ நெக் ஆடை அணிந்து குணிந்தவாக்கில் நெஞ்சழகைக் காட்டி அவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் கவனம் பெற்றுள்ளன.

டைட்டான கருப்பு நிற உடையில் மார்க்கமான போஸ் கொடுத்த ராஷி கண்ணா!!

ராஷி கண்ணா…

சமீபத்தில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் இந்திய அளவில் வெற்றி பெற்ற பார்சி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து கவனம் பெற்றார் ராஷி கண்ணா. ராசி கண்ணா 1990 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார்.தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இவர் தனது கல்லூரி படிப்பை லேடி ஸ்ரீ ராம் கல்லூரி முடித்தார். கல்லூரி படிப்பை முடித்த அவர் மாடலிங் துறையில் நுழைந்து அதன் மூலம் சினிமா வாய்ப்புகளைப் பெற்றார்.

வட இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ராஷி கண்ணா 2013 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான மெட்ராஸ் கஃபே படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.‌ ஆனால் பாலிவுட்டில் அவருக்கு பிரகாசமான வாய்ப்புகள் அமையவில்லை. அதனால் தென்னிந்தியாவில் அவர் கவனம் செலுத்தினார். ஆனால் பாலிவுட்டை விட தென்னிந்திய சினிமாதான் அவருக்கு முதலில் வெற்றிப் படங்களைக் கொடுத்தது.

அதர்வா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்காநொடிகள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷி கன்னா. இமைக்கா நொடிகள் படத்துக்குப் பிறகு தமிழில் பல படங்களில் வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.இவர் முதல் படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை பெற்றார்.

2014 ஆம் ஆண்டு தெலுங்கில் அக்கினேனி குடும்பமே நடித்த மனம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதையடுத்து கதாநாயகியாக ஊஹாலு குடகுசலதே என்ற தெலுங்கு படத்தில் நடித்து பிரபலமானார்.தமிழில் இமைக்கா நொடிகள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படங்களின் வெற்றிகள் அவர் மேல் கவனத்தை குவித்தன.

இந்நிலையில் தொடர்ந்து வித்தியாசமாக போட்டோஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள கருப்பு உடையணிந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

மேலாடையை திறந்து விட்டு நெஞ்சுக்குழி அழகு தெரிய செம போஸ் கொடுத்த மீனாட்சி சௌத்ரி!!

மீனாட்சி சௌத்ரி..

கடந்த 2019 -ம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவாக கொலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மீனாட்சி சௌத்ரி.

இந்த படத்திற்கு பின் தமிழில் வாய்ப்பு இல்லாமல் இருந்த இவருக்கு, சிங்கப்பூர் சலூன் படத்தில் ஆர்.ஜே பாலாஜிக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

இப்படம் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. தற்போது விஜய்யின் கோட் படத்தில் நடித்திருக்கிறார். படமும் வெளியாகி மீனாட்சி செளத்ரிக்கு நல்ல வரவேற்பை கொடுத்து வருகிறார்.

தற்போது லக்கி பாஸ்கர், மெக்கானிக் ராகி, விஸ்வரம்பரா, மட்கா உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் மீனாட்சி, இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருவார். சமீபத்தில் எடுத்த நியூ லுக் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்திருக்கிறார்.

பிரியா பவானி சங்கர் வெளியிட்ட லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!!

பிரியா பவானி சங்கர்..

மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர்,

சமீபகாலமாக தோல்வி படங்களில் நடித்ததால் ராசியில்லா நடிகை என்று பலர் விமர்சித்து வந்ததற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேட்டிகளில் கலந்து கொண்டு பேசியிருந்தார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியாகிய டிமான்ட்டி காலணி 2 படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து பிளாக், ஜீப்ரா, இந்தியன் 3 உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர், சமீபத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.

பட்டு சேலையில் ஜொலிக்கும் சம்யுக்தாவின் நச் க்ளிக்ஸ்!!

சம்யுக்தா…

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட சம்யுக்தா 2016 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான பாப்கார்ன் மூலம் தனது திரையுலகில் அறிமுகமானார், அங்கு அவர் ஷைன் டாம் சாக்கோவின் காதலியான அஞ்சனாவாக நடித்தார். சம்யுக்தா 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி, இந்தியாவின் கேரளா, பாலக்காட்டில் பிறந்தார். அவர் தனது பள்ளிப்படிப்பை தத்தமங்கலம் சின்மயா வித்யாலயாவில் பயின்றார் மேலும் அவர் பொருளாதாரத்தில் பட்டதாரி ஆவார்.

வாத்தி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியுள்ள் சம்யுக்தா, தன்னுடைய பெயரை சமீபத்தில் சம்யுக்தா மேனன் என்பதில் இருந்து சம்யுக்தா என மாற்றிக் கொண்டார். தனக்கு பெயரின் பின்னால் ஜாதி பெயர் வேண்டாம் என்றும் அவர் கூறியது முற்போக்கு சிந்தனையாளர்களையும அவருக்கு ரசிகர்களாக்கியுள்ளது.

தனது தாய்மொழியான மலையாள மொழிப் படங்களுக்குப் பிறகு அவர் தமிழில் ஆக்‌ஷன் திரில்லர் படமான களரியில் தேன்மொழியாக தோன்றினார். அறிமுக இயக்குனர் பிரசோப் விஜயன் திரைக்கதை எழுதி இயக்கிய 2018 ஆம் ஆண்டு வெளியான மலையாள மொழிப் படமான பழிவாங்கும் திரில்லர் படமான லில்லியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் நடித்தார்.

வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த சம்யுக்தாவுக்கு மிகப்பெரிய அங்கிகாரத்தை பெற்றுத் தந்தது அவரின் அடுத்த வெளியீடு தீவண்டி. மலையாள மொழி அரசியல் நையாண்டி திரைப்படம், அறிமுக இயக்குனர் ஃபெலினி டி.பி இயக்கியது மற்றும் வினி விஷ்வ லால் எழுதியது. சமீபத்தில் வாத்தி படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு பட ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார்.

இந்த படத்தின் பாடல்கள் ஹிட்டானதால், இவருக்கும் நல்ல பெயர் கிடைத்து அடுத்து அடுத்து வாய்ப்புகள் குவியும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வா வாத்தி பாடல் ஹிட்டானதை அடுத்து இளைஞர்களின் லேட்டஸ்ட் கிரஷ் ஆகியுள்ளார் சம்யுக்தா. இந்நிலையில் இப்போது ட்ரான்ஸ்பேரண்ட்டான கண்ணாடி ஆடையணிந்து வெளியிட்ட போட்டோஷூட் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

ஹாட் லுக்கில் ஜான்வி கபூர் வெளியிட்ட புகைப்படங்கள்!!

ஜான்வி கபூர்..

ஜான்வி கபூர் 1997 ஆம் ஆண்டு நடிகை ஶ்ரீ தேவி மற்றும் பிரபல தயாரிப்பாளார் போனி கபூருக்கு மகளாக பிறந்தார். இவர் இப்போது பாலிவுட் திரையுலகின் முக்கிய கதாநாயகியாக திகழ்ந்து வருகிறார்.

இந்தியா முழுவதும் கலக்கிய நடிகையான ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பின்னர் 2018 ஆம் ஆண்டு தடக் என்ற ரீமேக் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார்.இந்த திரைப்படம் ‌மராத்திய சினிமாவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த சாய்ராட் படத்தின் ரீமேக்.இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஜீ சினி விருதினை வென்றார் ஜான்வி கபூர்.

விரைவில் ஜான்வி கபூர், தென்னிந்திய சினிமாவில் அறிமுகம் ஆக உள்ளார். ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் கொரட்டாலா சிவா நடிப்பில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படம் பேன் இந்தியா ரிலீஸாக உருவாகி வருகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

தென்னிந்தியாவில் ஜான்வி கபூருக்கு அதிக ரசிகர்களைப் பெற்றுத்தந்தது, இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள்தான். அந்த அளவுக்கு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்த அவர் இப்போது வித்தியாசமான போட்டோஷூட் புகைப்படங்களை பகிர, அவை வைரல் ஆகி வருகின்றன.

பாலிவுட் படங்களில் மட்டுமே இதுவரை நடித்திருந்தாலும், இந்தியா முழுவதும் இவர் பிரபலமாக இருப்பதற்குக் காரணம் இன்ஸ்டாகிராமில் இவர் தொடர்ந்து பகிர்ந்து வரும் கிளாமர் புகைப்படங்கள்தான். இந்நிலையில் அவர் சமீபத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைக் காண டைட்டான டிஷர்ட் அணிந்து வந்தார். அது சம்மந்தமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிய அவை வைரலாகி வருகின்றன.