“மியா கலிஃபாவுக்கே டஃப் கொடுப்பீங்க போல இருக்கு !” – சீரியல் நடிகை நித்யா ராம் வெளியிட்ட போட்டோ..!

நித்யா ராம்..

இயக்குனர், சுந்தர் சி தயாரிப்பில் ஒளிபரப்பாகி வரும் நந்தினி சீரியலில் நந்தினியாக அறிமுகமாகி நடித்து அனைவரின் மனதிலும் குடி புகுந்தவர் நித்யா ராம்.

எல்லா ஹீரோயின்கள் போல இவரின் நடிப்பை விட இவரின் புடவை, இவரின் மேக்கப் பார்ப்பதற்கு என்றே இவரின் சீரியலை பார்ப்பது உண்டு.

நடிகை நித்யா ராமுக்கும் கௌதம் என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு தற்போது முத்த மழையாக பொழிந்து உள்ளார்.

என்னத்தான் நந்தினி சீரியல், இவ்வளவு TRP யில் எகிற இவரின் அழகு காரணமாக இருந்தாலும், இவரின் வித்தியாசமான கதாபாத்திரத்தாலும், இவர் பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றார்.

இவர் தற்போது குஷ்புடன் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சீரியலிலும் நடித்து வந்தார். அது சரியாக போகவில்லை.

தற்போது, மூக்கு கண்ணாடி அணிந்தபடி குட்டியான ஸ்கர்ட் போட்டுக்கொண்டு ஷேரில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த மியா கலிஃபாவுக்கே டஃப் கொடுப்பீங்க போல.. என்று கலாய்த்து வருகிறார்கள்.

நடுரோட்டில் தைரியமாக போஸ் கொடுத்த 90’s மாளவிகா…!

மாளவிகா..

தமிழ் சினிமாவில் நம்ம தல அஜித்திற்கு ஜோடியாக நடித்த உன்னை தேடி படம் மூலம் அறிமுகமானவர். பின்னர் மீண்டும் அஜித்துடன் அவர் நடித்த ஆனந்த பூங்காற்றே, அதன் பிறகு நவரச கார்த்திக் அவர்களுடன் ரோஜாவனம், முரளி அவர்களோடு வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

இருந்தாலும் அவருடைய துர் அதிர்ஷ்டம் அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, எனவே தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிறிய கதாபாத்திரங்களை கொண்ட சந்திரமுகி, ஐயா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், திருட்டுபையலே போன்ற படங்களில் நடித்தார்.

சில ஆண்டுகளுக்கு பின் ஒரு தொழிலதிபரை மணந்த மாளவிகா சினிமாவிற்கு லீவ் போட்டுவிட்டு செட்டில் ஆனார். அவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

திருட்டுபயலே படத்தில் வரும் மாளவிகாவை யாராலும் மறக்கமுடியாது, அந்த அளவுக்கு கதாநாயகியை விட செம்ம Hot – ஆக இருப்பார் மாளவிகா .

தற்போது இவர் நடுரோட்டில் முன்னழகு தெரியும்படி போஸ் கொடுத்த புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் “இந்த வயசுலியும் எப்படி இப்படி Maintain பண்ணுறீங்க” என்று புகழ்ந்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Ever gorgeous #malavika For more pics…. link in bio (https://t.me/ckweb)

A post shared by cinemakaaran (@cinemakaaran_ck) on

படுக்கையில் Pose கொடுத்த சீரியல் நடிகை தர்ஷா குப்தா…!

நடிகை தர்ஷா குப்தா..

பிரபல சீரியல் நடிகை தர்ஷா குப்தா ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா.

இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான். தற்போது கூட அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.

தற்போது கூட தனது உள்ளாடை அணிந்து படுக்கையில் ஹாட் Pose கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார்.

 

View this post on Instagram

 

💗No matter how old you are, Never kill that child within you💗 💗Gudeve💗 Pc – @thebliss_studios

A post shared by ❤Dharsha❤ (@dharshagupta) on

தனது கல்லூரி நண்பர்களுடன் வீடியோ Call பேசிய விஜய்…! வைரலாகும் புகைப்படம்…!

Call பேசிய விஜய்…..

கோலிவுட்டின் மிகச் பெரிய நட்சத்திரங்களில் ஒருவர் – தளபதி விஜய். தனது ஒவ்வொரு அசைவிலும் தலைப்புச் செய்திகளை உருவாக்குகிறார்.

அனைத்து விஜய் ரசிகர்களும் அவரது மாஸ்டர் படத்துக்காக Waiting – இல் இருக்கையில்,

தளபதி விஜய் தனது நெருங்கிய நண்பர்களுடன் வீடியோ காலில் உரையாடும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

விஜய் தனது அடுத்த திட்டமான தளபதி 65 படத்திற்காக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்து பணியாற்றக்கூடும் என்று பலவிதமான யூகங்கள் உள்ளன.

மாஸ்டர் படம் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது, ஆனால் தியேட்டர்கள் உலகம் முழுவதும் மூடப்பட்டுள்ளதால் சில மாதங்களுக்குப் பிறகு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

ஏனெனில் இந்த திரைப்படத்திற்கான சர்வதேச மக்களிடமும் வரவேற்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படுக்கையில் Pose கொடுத்த மீசைய முறுக்கு Heroine ஆத்மிகா…!

ஆத்மிகா…..

மீசைய முறுக்கு படத்தை தொடர்ந்து சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஆனால், சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் அமைத்தபாடில்லை.

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், கோயம்பத்தூர் பொண்ணு ஆத்மிகா.

வாய்ப்பு அமையவில்லை என்பதால், க வர்ச் சி களம் பு குந்து விளையாட முடிவு செய்துவிட்டார் போல தெரிகின்றது. இத்தனை நாட்களாக இழுத்து பொத்திக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் அம்மணி.

வாய்ப்பு அமையவில்லை என்பதால், கவ ர்ச்சி களம் புகுந்து விளையாட முடிவு செய்துவிட்டார் போல தெரிகின்றது.

aathmika

சில நாட்களாக இழுத்து பொத்திக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் அம்மணி.

 

View this post on Instagram

 

#Day8 mood : Just be your own unique beautiful self! #Always ✨

A post shared by aathmika👑😇 (@iamaathmika) on

ஆனால், தனது தொடை தெரியும் படியான அழகான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்கள் ஷாக் ஆக்கியுள்ளார்.

கூச்சம் இல்லாமல் வெளிப்படையாக Pose கொடுக்கும் பிக் பாஸ் சாக்ஷி அகர்வால்…!

சாக்ஷி அகர்வால்…….

நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ள தனது க வர்ச்சி படங்கள் ரசிகர்களை அசர வைத்துள்ளது. நடிகை சாக்ஷி அடிப்படையில் ஒரு விளம்பர மாடல்.

இதனால் அ டிக்க டி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

ஆனாலும் இவரை பிடிக்காதோர் சிலர் இவரின் புகைப்படங்களில் கீழ் உள்ள கமென்ட் செக்க்ஷனில் தி ட்டி வருகின்றனர். அதனால் இவரின் கமெண்ட் Section Disable செய்து விட்டார்.

சமீபத்தில் இடுப்பு அழகு காட்டும் வகையில் ஒரு புகைப்படம் அப்லோட் செய்து இளைஞர்களை மனசை Tempt செய்து வருகிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள்,”கூச்சம் இல்லாம அத அப்படியே காட்டுறீங்களே” என்று கமெண்டுகளை அள்ளி வீசுகின்றனர்.

ஷெரினின் செம்ம Glamour Photos…!

ஷெரின்……..

தமிழ் திரையுலகில் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்ததன் மூலம் பல ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் ஷெரின்.

ஆனால் தொடர்ந்து தமிழ் திரையுலகில் தா க்கு பிடிக்க முடியாமல் திரையுலகில் இருந்து ஒதுங்கினார் ஷெரின்.

மேலும் அவரின் உடல் வாகும் அதிக எடை கொண்டவராக மாற்றியது.இந்நிலையில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷெரின் மீண்டும் தனெக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை ஒதுக்கிக்கொண்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகமான போதும், ஷெரீன் உடல் எடை அதிகரித்து ரசிகர்களை அ திர்ச் சியில் ஆழ்த்திய நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது படிப்படியாக உடல் எடை குறைந்துவந்தார் ஷெரின்.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷெரின் மேலும் ஸ்லிம் ஆகி பழைய கனவு கன்னியாக தற்போது ச மூகவலைத்தளங்களில் வலம் வர தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் வீட்டுல யாரோ சேலையை உருவுவது போல் புகைப்படங்களை நம் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார் ஷெரின்…!

“சூர்யாவுக்கு Acting-க்கு ஸ்பெல்லிங் கூட அவருக்கு தெரியாது” – சூர்யாவை தி ட்டும் மீரா மிதுன் !

மீரா மிதுன்………

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவர் மாடல் என்ற பெயரில் பல்வேறு ச ர்ச்சை களில் சி க்கி னார் மீரா மிதுன்.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு ச ர்ச்சை யான வி ஷ யங்கள் ந டந்தேறியது.

அதிலும் பிக் பாஸ் வி ஷய ங்கள் ஒயில்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்ட மீரா மிதுன் ச ர்ச்சை யின் மொத்த உருவமாக இருந்து வந்தார். சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவிற்கு பின்னர் மிகவும் வெ றுக்க ப்பட்டது மீரா மிதுன் தான். அந்த அளவிற்கு அம்மணி ரசிகர்களின் ஒட்டு மொத்த வெ றுப் பை ச ம்பா தித்தார்.

ச மீபத் தில்தான் விஜய்யும் விஜய்யும் அப்பாவும் கோலிவுட் மாஃபியா என்று சொல்லி விஜய் ரசிகர்களின் வெ றுப் பை ச ம்பா தித்தார்.

இந்த நிலையில் தற்போது இவர் சூர்யாவின் நடிப்பை விமர்சனம் செய்து ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

“சூர்யாவிற்கு நடிக்க தெரியாது, Actingக்கு Spelling கூட தெரியாது. தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கலையரசன் சா கும் போது, அவர் 10 முதல் 20 Take எடுத்தார்.” என்று கூறி ஒரு வீடியோவும் வெளியிட்டுள்ளார்.

வனிதாவின் பி ரச்சி னைக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா தேவி… இறுதியாக வெளியிட்ட காணொளி!!

சூர்யா தேவி …….

வனிதாவின் மூன்றாவது திருமணத்தினைக் குறித்து ஆ வேசமாக பேசிவந்த சூர்யா தேவி தற்போது கடைசி காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

குறித்த காட்சியில் மிகவும் அமைதியாக மாறிய அவர் தனது குடும்பம் தன்னை விட்டுச்சென்றுவிடுமோ? என்ற நிலையில் ஒரு முடிவுக்கு வந்துள்ளார்.

இனி தான் மிகவும் ம கிழ்ச்சியாக இருக்க போவதாகவும், உசுப்பேற்றி தன்னை கோ பப்படு த்துபவர்கள் தனது ப லவீனத்தை புரிந்துகொண்டு

அவ்வாறு செய்கின்றனர் என்றும் இனி அவ்வாறான சூர்யா தேவி பேச்சு இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் சிம்புவின் தங்கையின் வீட்டில் நடந்த கொண்டாட்டம்! மாமாவும் ஜாலியாக இருக்கும் மாப்பிளை!

நடிகர் சிம்பு……..

நடிகர் சிம்புவின் தங்கை இலக்கியா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றது.

தனது மகன் ஜேசனுடன் சிம்பு கேக் வெ ட்டி கொண்டாடும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இதில், ”ஜேசனின் பிறந்தநாளுக்கு முந்தைய கொண்டாட்டம் இது. அதுவும் அவன் மாமாவுடன்” என பதிவிட்டுள்ளார்.

சிம்புவின் தங்கை வெளியிட்ட இந்த Throwback புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் க வர்ந்துள்ளது.

 

View this post on Instagram

 

Jason’s pre birthday celebration with his maama ❤️ #throwback

A post shared by TR ELAKKIYA ABHILASH (@elakkiya_tr) on

அது மட்டும் இல்லாமல் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.