பிரபல பாடகிக்கு ஷாக் கொடுத்த தகவல்: மின்கட்டணம் மட்டும் இத்தனை லட்சமா?

பிரபல பாடகிக்கு……

தன்னுடைய வீட்டுக்கு ரூ.2 லட்சம் மின் கட்டணம் வந்ததால் அ திர்ச் சியடை ந்துள்ளாராம் பிரபல பாடகியான ஆஷா போஸ்லே.

பிரபல இந்தி திரைப்பட பின்னணி பாடகி ஆஷா போஸ்லே. இவரது வீடு மகாராஷ்டிரா மாநிலம் புனே மா வட்ட த்தில் உள்ள மலைவாசஸ்தலமான லோனேவாலாவில் அமைந்துள்ளது.

இவரது வீட்டிற்கான ஜூன் மாதத்திற்கான மின் கட்டணம் ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 870 ஆக பில் கட்டணத்தை மகாராஷ்டிரா மாநில மின்சார விநியோக நிறுவனம் (மகாடிஸ்காம்) அனுப்பி உள்ளது.

இதை பார்த்ததும் அ திர்ச்சி யில் உறைந்த பாடகி, என் வீட்டிற்கான ஏப்ரல் மாத மின்கட்டணம் ரூ.8,996.98 மற்றும் மே மாத மின் கட்டணம் ரூ.8,855.44 என வந்து கொண்டிருக்கும் போது ஜூன் மாதத்திற்கான கட்டணம் மட்டும் எவ்வாறு ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 870 ஆக அதிகரிக்கும் என கேட்டுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள மகாடிஸ்காம் -ன் செய்தி தொடர்பாளர் ஆஷாவின் பு கா ரை அடுத்து புனே வட்டத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் ஆஷாவின் வீட்டிற்கு சென்று மின்மீட்டரை சரி பார்த்துள்ளார்.

அப்போது மின் கணக்கை பதிவு செய்த நபர் சரியாகத்தான் பதிவு செய்துள்ளதாக அந்த மூத்த அதிகாரி தெரிவித்து உள்ளதாக கூறினார்.

மாடர்ன் Glamour உடையில் செம்ம போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை ! – குஷியில் ரசிகர்கள்…!

நடிகை சுஜிதா..

பிரபல விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சன் டிவி சீரியலில் பிரமாதமாக நடித்து வருபவர் நடிகை சுஜிதா.

இவர், ரஜினி, அஜித் மாதவன், மம்மூட்டி, மோகன்லால், நாகார்ஜுனா அக்கினேனி, நந்தமுரி பாலகிருஷ்ணா போன்ற பிரபல நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘ஒரு பெண்ணின் கதை’ நாடகம் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான சுஜிதா, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 30-க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார்.

சுஜிதா தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை உள்ள நிலையில் அவ்வபோது மாடர்ன் உடைகளில் இருக்கும் சில புகைப்படங்கள் இளைஞர்களை தான் இருக்கும் திசையை நோக்கி திரும்ப வைப்பார்.

தற்போது கூட இவரின் மாடர்ன் உடை புகைப்படங்கள், இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.

ரம்யா பாண்டியனின் அந்த இடத்தில் பம்பரம் விட்டு பார்க்க ஆசைப்படும் நெட்டிசன்கள் – Latest புகைப்படம்…!

ரம்யா பாண்டியன்..

2016-ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றுள்ளது.

கடந்த வருடத்தில் இடுப்பு தெரிவது போல் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் இணையதளத்தில்

வெளியிட்டு ரசிகர்களை மதி மயங்கினார் அதோடு மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு கூட, ரம்யா பாண்டியன் வெளியிட்ட புதிய புகைப்படத்தை வெச்ச கண்ணு வாங்காம நம்ம புள்ளிங்கோ பார்த்தார்கள்.

ஆனால், சமீபத்தில் இவரின் Hot இடுப்பு Photos பார்த்து பல ரசிகர்கள் “இடுப்புல பம்பரம் விட்டு பாக்கணும்டா” என்று இவரின் மேல் கண் வைத்து உள்ளார்கள்.

ச ரக்கு அ டிச்சிட்டு, முன்னழகு தெரிய போ தையில் குலுங்க குலுங்க குதித்த அமலா பால் ! Latest Video !

நடிகை அமலா பால்…

தமிழ் சினிமாவில் ஒருவருக்கு நேரம் நன்றாக இருந்தால் அவர் கிடுகிடுவென முன்னேறுவார். அப்படி திடீரென்று கிடுகிடுவென வளர்ந்த நடிகைதான் அமலா பால்.

தி டீர் பிரபலமான நடிகர்,நடிகைகள் பலரும் ஒரு நாள் தி டீரென காணாமல் போய்விடுவார்கள். அதேபோல் இந்த மலையாள குருவியும் காணாமல் போய்விட்டது.

அமலா பால் நடித்த முதல் படம் யூ ட்யூப் – இல் பெரிய ஹிட். படத்தின் பெயர் சிந்து சமவெளி, இது ஒரு ப லான படம் என்பதால் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள திரையரங்கில் செம்ம ஹிட் ! இதனால், அமலாவின் இமேஜ் ஏகத்துக்கும் கேலிக்கு உள்ளானது. ஆனால், வாண்டுகளின் மத்தியில் கனவு கன்னி ஆகி விட்டார்.

அப்புறம் நடித்த மைனா படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்தார்.

இந்நிலையில், இயக்குனர் விஜயுடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொ ண்டார். யாரு வெச்ச சூனியமோ தெரியவில்லை, வேறொரு ஒல்லி நடிகரால் வி வாகரத்து வாங்கி விட்டார்.

அதன் பின், அமலாவின் பெற்றோர்கள் அமலாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க பேசி வருகிறார்களாம். இந்நிலையில் அமலாபால் சில நண்பர்களுடன் ச ரக்க டித்து விட்டு, தொப்புள் தெரிய, போ தையில் துள்ளி குதிக்கும் வீடியோ வை ரலாகி வருகிறது.

31 வயதிலும் Structure- ஐ Maintain செய்யும் அஞ்சனா ரங்கன் ! VJ அஞ்சனாவின் Latest புகைப்படம் !

VJ அஞ்சனா..

சன் டிவி-யில் பல்வேறு லைவ் ஷோ-க்கள், நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார் அஞ்சனா ரங்கன். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.

நடுவில் கயல் சந்திரனுக்கு அஞ்சனாவை கண்டதும் காதல். அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார்.

இங்கேயே பிறந்து வளர்ந்த அஞ்சனா, பள்ளி, கல்லூரி படிப்புகளையும் இங்கேயே முடித்தார்.

இவர் திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பிறகு தற்போது மீண்டும் தொகுப்பாளினி பணியை தொடங்கியுள்ளார்.

சமீபத்தில் இன்ஸ்டாவில் இவரின் Hot photo எடுத்து அப்லோடு செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “குழந்தைக்கு அம்மா ஆன பிறகும் உங்க Glamour குறையவில்லை” என்று பாராட்டி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

This is me through @moulistic ‘s eyes!! !! Aint it dreamy 💕 Absolutely no filter. Just great lighting!

A post shared by Anjana Rangan (@anjana_rangan) on

கடற்கரையில் தனது மொத்த அழகையும் காட்டி ரசிகர்களை கிறங்கடித்த Big Boss ஜூலி..!

ஜூலி..

தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. தமிழ் பெண், வீர மங்கை என தமிழ் மக்கள் இவரை புகழ்ந்து பேசினர்.

இவர்கள் உசுப்பேற்றி விட்டு, இவருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்றவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்துவந்த சூழலில், அம்மன் தாயி என்கிற ஒரு படம் கிடைத்தது.

அப்புறம் அதுவும் ரிலீஸாகாமல் போகவே, பிரபல தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகள் ஆடும் ரியாலிட்டி ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்கி வந்தார்.

அதற்கு பிறகு அவ்வபோது எதாவது புகைப்படங்கள் வெளியிட்டு அதன் பின் மக்களிடம் திட்டு வாங்குவது ஜூலியின் பொழுது போக்காகிவிட்டது.

தற்போது நடிகை ஜூலி கடற்கரையில் மல்லாக்க படுத்தபடி தனது முன்னழகை உயரத்தை காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்து உள்ளார்.

TRP Rating – இல் விஸ்வாசத்தை மிஞ்ச வேண்டும் என்று மக்களிடம் கெஞ்சும் விஜய் ரசிகர்கள்….!

நடிகர் விஜய்..

நடித்த பிகில் திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றது. இருப்பினும் இந்த படம் எத்தனை கோடி வசூல் செய்தது? யார் யாருக்கு எவ்வளவு லாபம் கிடைத்தது? என்ற தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளிவரவில்லை.

மொத்தத்தில் இந்த படம் லாபகரமான படமா? அல்லது தோல்வியை கொடுத்த படமா? என்ற தகவலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து எந்த செய்தியும் வரவில்லை

தனஞ்ஜெயன் மற்றும் பிகில் படம் ரூபாய் 300 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாகவும், தமிழகத்தில் மட்டும் ரூ 80 கோடி ஷேர் பெற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த வருட பொங்கலுக்கு பிகில் படம் சன் தொலைகாட்சியில் ஒளிபரப்ப பட்டது. சீக்கிரமே ஒளிபரப்ப பட்டாலும் விசுவாசம் படத்தின் TRP – யை முந்த தவறியது என்பது சற்று வேதனையான விஷயம் தான்.

அதுவுமில்லாமல் கடந்த வாரம் விசுவாசம் 3 rd Re Telecasting லும் சாதனை படைத்துள்ளது. அதனால் இந்தமுறையாவது பிகில் படம் விசுவாசம் படத்தை முந்த வேண்டும் என்று மக்களிடம் கெஞ்சிக் கூத்தாடி போஸ்டர் ஒன்றை திருச்சி பக்கத்தில் அடித்துள்ளார்கள். இந்த போஸ்டர் மூலம் அஜித் ரசிகர்களுக்கு பயங்கர தீனி.

ரசிகர்கள் வர்ணிக்கும் மேயாத மான் இந்துஜாவின் Birthday Special Latest Photos !

நடிகை இந்துஜா..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் இந்துஜாவும் ஒருவர். சிறு வயதில் இருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்ட இந்துஜா, குறும்படங்களில் நடித்து அதன் மூலம் வெள்ளித்திரையில் தோன்றினார்.

2017 ஆம் ஆண்டு வெளி வந்த ’மேயாத மான்’ என்ற திரைப் படத்தில் வைபவுக்கு தங்கையாக நடித்து பலரது பாராட்டுகளைப் பெற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து ‘60 வயது மாநிறம்’, ’மெர்குரி’, ’பில்லா பாண்டி’, ’பூமராங்’, ’மகாமுனி’, ’சூப்பர் டூப்பர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

சூப்பர் டூப்பர் படத்தில் இந்துஜா கவர்ச்சியாக நடனம் ஆடி உள்ளார். இந்த படத்தில் முத்த காட்சியொன்றிலும் இந்துஜா துணிச்சலாக நடித்து இருக்கிறார்.

ஏற்கனவே குடும்ப பாங்கான இமேஜ் தன்மீது படிந்துள்ளதால் அதை மாற்றவும் பட வாய்ப்புகளை பிடிக்கவும் கவர்ச்சிக்கு மாறி இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், இன்று பிறந்தநாளை முன்னிட்டு தற்போது தன்னுடைய தேக அழகை காட்டி சில புகைப்படங்களை பதிவு செய்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், கன்னா பின்னா என்று வர்ணித்து வருகிறார்கள்.

கொத்தும் குலையுமாக Pose கொடுத்த லாஸ்லியா ! வைரலாகும் Latest புகைப்படங்கள்..!

லாஸ்லியா..

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா.

செய்தி தொகுப்பாளராக இலங்கையிலிருந்து வந்திருந்த இவர் சீசன் 1 ஓவியா போல ரசிகர்களிடத்தில் எளிதில் இடம் பிடித்துவிட்டார்.

அதே வேளையில் சக போட்டியாளர் கவினுடனான காதல் வலையிலும் இவர் விழுந்து பின் தெளிவானார். இருப்பினும் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இப்போது அவர் பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்ட பின் அதிகம் பிரபலமாகி விட்டார். பெரிய நடிகரின் படத்தில் கமிட்டாகி நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்டு ஹர்பஜன் சிங் உடன் Friendship எனும் படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது லாஸ்லியா, சிவப்பு நிற உடையில் முன்னழகு தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து சில புகைப்படங்களை அப்லோட் செய்துள்ளார்.

“Ageக்கு ஏத்தா மாதிரி டிரஸ் பண்ணு” பிக் பாஸ் ரேஷ்மாவின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள்…!

தற்போதுலாம்..

மதிய நேரத்தில் கூட ரசிகர்களை சூடாக உணர வைத்து விடுகிறார்கள் நம்ம ஒரு நடிகைகள். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர்.

முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ்.

மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

பின், ரேஷ்மா பசுபுலேட்டி நிஷாந்த் என்கிறவர்கும் திருமணம் என்று தகவல் வெளியானது. அதை வழக்கம் போல் ரேஷ்மாவும் மறுத்தார், பிறகு அவர் ஒப்புக்கொண்டார்.

பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் தற்போது கவர்ச்சி உடையில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ” வயசுக்கு ஏத்தா மாதிரி டிரஸ் பண்ணு” என்று எக்கு தப்பாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.