பல இளம்நடிகைகள் சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடிக்க பல வழிகளில் செல்கிறார்கள். அந்தவகையில் தற்போது சமுகவலைத்தளத்தில் ஹாட் புகைப்படத்தை வெளியிடுவது டிரெண்ட்டாகி வருகிறது.
அதேசமயம் தற்போது கொரானா லாக்டவுன் என்பதால் வீட்டிலேயெ பிரபலங்கள் முடங்கி இருப்பதால் வீட்டில் எப்படி இருப்பார்களோ அந்த புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.
ஆனால் ஒரு துளி மேக்கப் கூட இல்லாமல் எல்லைமிறிய ஆடையில் கூட இல்லாமல் குடும்ப பாங்கான பெண்ணாக பவ்யமான அழகை கொண்டு இணையத்தில் அனைவரையும் க வர்ந்து வருகிறார் ஸ்ரீ திவ்யா.
வருத்தப்படாத வாலிபர்ர் சங்கம் படத்தின் மூலம் நடித்து கிராமத்து முகபாவனை கொண்டு பல படங்களில் நடித்து பிரபலமானார்.
தற்போது இணையத்தில் அவரது புகைப்படங்களை ரசிகர்கள் மற்ற நடிகைகள் எவ்வளவோ செய்கிற நிலையில் படவாய்ப்பிற்காக க்ளாமர் கூட காட்டாமல் இருக்கிறாரே என்று கருத்துகளையும் மீம்ஸ்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.
விசுவாசம் வெற்றிக்குப் பிறகு அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சிறுத்தை சிவா அவர்களது இயக்கத்தில் அண்ணாத்த என்னும் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது எல்லோரும் போல் வீட்டில் இருந்தபடியே இருக்கும் சூப்பர் ஸ்டார், அவ்வப்போது சமுதாயத்தில் நடக்கும் கொடுமைகளை கண்டு தனது அபிப்பிராயங்களை தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் சில நாட்களாக அண்ணாத்த படம் Drop எனும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஊரடங்கு காரணமாக 50 சதவீதம் படப்பிடிப்பு முடிந்த அண்ணாத்த படத்திலிருந்து, “இனி நான் நடிக்க மாட்டேன் ,
இந்தாங்க உங்க அட்வான்ஸ் ஆள விடுங்க” என்று ரஜினி இந்தப் படத்தில் இருந்து விலகிவிட்டார் என பல செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றது. ஆனால் உண்மை என்ன என்று விசாரித்தால், “கண்டிப்பாக இந்த படம் மீண்டும் தொடங்கும். அது எப்படி 50% முடிந்த படத்தை அப்படியே கையை விட்டு ஓடிவிடுவார்கள்.
அப்படியெல்லாம் பண்ண முடியாது, கண்டிப்பாக அண்ணாத்த திரைப்படம் தமிழ் புத்தாண்டில் திரைக்கு வரும். படம் வெற்றியடைய போவது 100% உறுதி “. என்று படக்குழு தெரிவித்துள்ளார்கள்.
இந்த நிலையில் ’அண்ணாத்த’ படம் குறித்த கதை கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. ரஜினிக்கு குஷ்பு, மீனா என இரண்டு முறைப்பெண்கள் என்றும், இருவரும் ரஜினியை திருமணம் செய்ய விரும்புவதாகவும், ஒருவரை திருமணம் செய்தால் இன்னொருவர் மனம் நோகும் என்பதால் இருவரையும் திருமணம் செய்யாமல் வேறொரு பெண்ணை ரஜினி திருமணம் செய்வதாகவும், அந்த தம்பதிக்கு பிறந்தவர் தான் கீர்த்தி சுரேஷ் என்பதுதான் முதல் பாதி கதையாம். இரண்டாம் பாதியில் குஷ்பு, மீனா இருவரும் கீர்த்தி சுரேஷை மருமகளாக்க போட்டி போடுவதாகவும் இந்த போட்டியில் யார் வென்றார்கள் என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை என்றும் கூறப்படுகிறது.
இருட்டு அறையில் மு ரட்டு கு த்து , ஜா ம்பி போன்ற படங்களில் நடித்தவர்யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்கின்றார்.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது க வர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றம் செய்வது வ ழக்கம்.
இந்நிலையில் கடந்த சில காலமாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அதிக க வர்ச்சியான படங்களை வெளியிடுவதாகவும்,
ஆதலால் அவர் மியா கலீஃபா என்கிற ஆ பாச நடிகையை போல் இருக்கிறார் என்று ஒரு கருத்து சுற்றி சுற்றி வருகிறது. யாஷிகா தற்போது, தனது மேல் உ டம்பு தேகம் தெரியும் படி Ho t Pose கொடுத்துள்ளார்.
வாகை சூடவா புகழ் இனியாவின் சமீபத்திய க வர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆரம்பத்தில் குடும்ப பாங்கான பெண்ணகவே தமிழ் சினிமாவில் பார்த்த அவரது ரசிகர்களுக்கு இது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இனியா நடித்த படங்களில் வாகை சூடவா மற்றும் மௌனகுரு ஆகிய இரண்டு படங்களுமே இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார்.
இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். இவர் வாகை சூடவா, மௌனகுரு, புலி வால் போன்ற படங்களில் நடித்தவர்.
சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் மாமாங்கம். இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.
பிரபல நடிகை விஜயலட்சுமி சமீபத்தில் அதிகப்படியான பிபி மாத்திரைகளை உட்கொண்டு த ற்கொ லைக்கு முயன்றார் மற்றும் செய்தி அனைவரையும் ஆழ்ந்த அ திர்ச்சியில் ஆழ்த்தியது. சீமானும் அவரது கட்சி உறுப்பினர்களும் மன அ ழுத்தத்தையும் மன அ ழுத்தத்தையும் ஏற்படுத்தியதாக அவர் தனது வீடியோ அறிக்கையில் ஒப்புக்கொண்டார்.
அதிர்ஷ்டவசமாக, பிரபல நடன நடன இயக்குனரும் அர சியல்வாதியுமான காயத்ரி ரகுராம் அவரை காப்பாற்றினார், அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் ம ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அதிகாலை, விஜயலட்சுமியின் உடல்நிலை மோ சமடைந்துள்ளதாகவும், ஆ பத்தானதாகவும் செய்திகள் வந்தன.
அதைத் தொடர்ந்து, விஜயலட்சுமி எந்த முன் அறிவிப்பும் இன்றி ம ருத்துவமனையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. அவர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை, ஆனால் பல்வேறு அறியப்படாத காரணங்களால் ம ருத்துவமனை நிர்வாகம் அவளை வெளியேற்றியுள்ளது. ம ருத்துவமனையில் இருந்து வெளியே வந்த பிறகு, விஜயலட்சுமி பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் உரையாற்றினார் மற்றும் பி ரச்சினை பற்றி திறந்து வைத்தார்.
பேசும் போது அவள் மிகவும் தாழ்வாகவும் மனச்சோர்விலும் ஒலித்தாள். அவர் கூறினார், “ எனது உடல்நிலை சீராக இல்லை, நான் இன்னும் முழுமையாக குணமடையவில்லை, ஆனால் அவர்கள் என்னை ம ருத்துவமனையிலிருந்து வெளியேற்றினர். முன்னோக்கிச் செல்லும்போது, நான் ஊடகங்களை மட்டுமே நம்பப் போகிறேன், வேறு யாரும் இல்லை. தி டீரென வெளியேற்றம் குறித்து ஊடகங்களுக்கு தெரிவிக்க வேண்டாம் என்று அவர்கள் (ம ருத்துவமனை நிர்வாகம்) என்னிடம் சொன்னார்கள், ஆனால் எனக்கு வேறு வழியில்லை என்பதால் நான் செய்வேன் என்று சொன்னேன்.
இன்று காலை, என் பிபி அளவு அதிகரித்ததால் என்னால் மூ ச்சுவிட முடியவில்லை. நான் சரிந்து மயங்கி விழுந்தேன். இந்த செய்தியை அனைத்து ஊடகங்களும் தெரிவித்தன. இது பற்றி அறிந்த பிறகு, ம ருத்துவமனை நிர்வாகத்திற்கு அ ழுத்தம் கொடுக்கப்பட்டு, என்னை வளாகத்திலிருந்து வெளியேற்றுமாறு தாக்கம் செய்யப்பட்டது.
இப்போது என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. நான் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறேன். யாராவது உங்களை வி பச்சாரி என்று அழைத்தால் எவ்வளவு மோ சமாக இருக்கும்? சீமான் மற்றும் அவரது கட்சி உறுப்பினர்களால் நான் முற்றிலும் ம னச்சோர்வடைந்தேன். எனக்கு இன்னும் சுவாச சிரமங்கள் உள்ளன” என்று உருக்கமாக பத்திரிக்கையாளர்களிடம் உருகியுள்ளார்.
நடிகை எமி ஜாக்சன் 2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியாகிய மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்,
அதன் பின்பு விக்ரமின் தாண்டவம், தங்க மகன், தெறி என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார்.
இவர் கடைசியாக தமிழில் ரஜினியின் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு தமிழில் எந்த பட வாய்ப்பும் அமையவில்லை, பின்பு தான் காதலித்த தொழில் அதிபர் ஜார்ஜ் அவர்களை திருமணம் செய்தார்.
இந்த நிலையில், டூ பீஸ் ஒன்றை அணிந்துக்கொண்டு போஸ் கொடுத்து அதை பெருமையாக வெளியிட்டுள்ளார்.
தமிழில் விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜுன் நடிப்பில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் கொ லைகாரன். இதில் கதாநாயகியாக நடித்தவர் ஆஷிமா நர்வால். இவர் இந்தியாவில் நடந்த அழகிப் போட்டியில், ‘மிஸ் இந்தியா குளோபல்’ பட்டத்தையும் பெற்றுள்ளார் ஆஷிமா.
அழகிப் போட்டிகளுக்கு பிறகு பாலிவுட்டிலிருந்து சினிமா வாய்ப்பு வந்தது. பாலிவுட் வாய்ப்பு அவர் எ திர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி இல்லாததால் அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டார் . அதன் பிறகு தெலுங்கில் ‘நாடகம்’ படத்தின் மூலம் அறிமுகம் கிடைத்தது. அடுத்து வெளிவந்த் ‘ஜெர்ஸி’ படமும் பெரிய ஹிட்.
அந்தப் படத்துக்கு பிறகு வெளிவந்தப் படம் தான் ‘கொ லைக்காரன்’. இந்த மூன்று படங்கள் மூலம் ஹாட்ரிக் அடித்ததில் மகிழ்ச்சி. தற்போது ராஜ பீமா படத்தில் ஆரவ் ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படம் மனிதனுக்கும் விலங்கிற்குமிடையே உள்ள நட்பை பேசும் படமாக இருக்கும். படத்துல ஆஷிமாக்கு டாக்டர் கேரக்டர்.
முக்கியமான பாத்திரத்தில் யானையுடன் நடித்திருக்கிறார் . கொ லைகாரன் எனும் ஒரு படத்தில் நடித்திருந்தாலும் அதிக அளவில் ரசிகர்களை பெற்றுள்ளார்.இன்னும் விஜய், அஜித்துடன் நடிக்கும் ஆசையெல்லாம் இருக்காம் .
அதற்காக தற்பொழுது நான் செ க்ஸியானவள் என்று எனக்கு தெரியும் என்று மிகவும் குட்டியான டூ பீஸ் உடையில் செம்ம ஹாட்டான போஸ் கொடுத்துள்ளார் அம்மணி.
தமிழ் அழகியான அதுல்யா தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர்.
குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. , தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள்.
இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா.
பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அவர் தற்போது சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 படத்திலும் நடித்திருக்கிறார்.
நடிகை வனிதா விவகாரத்தில் ச ர்ச்சைக்குள்ளான சூர்யா தேவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி சூர்யா தேவியை விசாரித்த பெண் கா வல் ஆய்வாளர் ரேணுகாவுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் சூர்யாதேவி கை து செய்யப்பட்டதும் அவருக்கு கொரோனா ப ரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையிலும் தலைமறைவாக சூர்யாதேவி இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனால் கொரோனாவை ப ரப்பும் வகையில் சூர்யா தேவி செயல்படுவதாக அவர் மீது மேலும் இரண்டு பிரிவுகளில் வ ழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனுஷின் அடுத்த படத்தை ’பரியேறும்பெருமாள்’ மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார் . தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பு 90% முடிந்துள்ளது.
சென்னையில் உள்ள முக்கிய ஸ்டூடியோ ஒன்றில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த படத்திற்கான செட் பிரமாண்டமாக போடப்பட்டு படப்பிடிப்பு நடந்த தருணங்களை அழகாக Making Videoவாக வெளியிட்டு இருக்கிறார்கள்.
மேலும் முதல் படத்தில் அ ழுத்தமான சமூக கருத்து ஒன்றை தெரிவித்த இயக்குனர் மாரி செல்வராஜ், இந்த படத்தில் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் பி ரச்சனையை கையில் எடுக்கப் போவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் பி ரச்சனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தியது தெரிந்தது.
அந்த கதையை மாரி செல்வராஜ் எடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது இந்த படத்திற்கு மிகப்பெரிய எ திர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதேசமயம் இந்த படமும் ஒரு குறிப்பிட்ட சாதியை மையப்படுத்தி தான் இருக்கும் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த படம் இந்த ஆண்டு இறுதியில்,
அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என எ திர்பார்க்கப்படுகிறது.