படுத்தபடி செல்ஃபி புகைப்படம் – உருகி வர்ணிக்கும் ரசிகர்கள்..!

சமந்தா…

தமிழ், தெலுங்கில் மிகவும் பிஸியான நடிகையான சமந்தா, திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை விட்டுவிடுவார் என்று பலரும் எதிர்பார்த்தார்களாம்.

ஆனால், சமந்தாவோ நடிப்பதை விடாமல் தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறாராம். தற்போது கூட புதிதாக கமிட்டாகியிருக்கும் வெப் சீரிஸ் ஒன்றில் நக்சலைட் ஆக நடிக்கிறார்.

இந்த வேடம் பல நடிகைகளால் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது. எந்த நடிகையும் செய்யாத இந்த செயல் சமந்தா ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது.

சினிமா என்றால் சென்சார், அது, இது, லொட்டு லொசுக்கு என பல விஷயங்களை தாண்டி வர வேண்டும். ஆனால், வெப்சீரிஸ்களில் அந்த பிரச்சனையே இல்லை.

சொல்ல வந்த விஷயத்தை இறங்கி அடிக்கலாம் என்பதால் இயக்குனர்கள் அதை கையில் எடுத்து வருகிறார்கள்.

ஆனால், தற்போதைக்கு இந்திய வெப் சீரிஸ்களில் பதினெட்டு வயதிற்கு மேற்பட்டோர் பார்க்கும் ரகமாக தான் வந்து கொண்டிருகின்றன என்பது குறிப்பிடதக்கது.

இவரின் இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்டிவ். வாரத்திற்கு இருமுறையாவது புகைப்படங்களை போட்டு ரசிகர்களை குஷி படுத்துவார். அந்த வகையில் தற்போது படிக்கட்டில் படுத்துக்கொண்டு மேலாடையை மேலே தூக்கிவிட்டு போஸ் கொடுத்துள்ளார் சமந்தா.

“காதலன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்கள் தான்” – 27 வருடங்களுக்குப் பிறகு தகவலை வெளியிட்ட இயக்குனர் !

இந்தியாவின்…

பிரம்மாண்டமான இயக்குனர் ஷங்கர், பிரபுதேவா கூட்டணியில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற திரைப்படம் தான் கடந்த 26 ஆண்டுகளுக்கு முன் வெளியான “காதலன்”.

இந்த படம் ரிலீசான காலகட்டங்களில் அதனுடன் வெளியான எந்த படங்களும் எந்த தியேட்டரிலும் ரிலீஸ் செய்ய அனுமதிக்கப் படாததால் இந்த படம் தனியாகவே எல்லா தியேட்டர்களிலும் ரிலீஸ் ஆனது. 100% தியேட்டர்களில் ரிலீஸ் ஆனாலும், ஒவ்வொரு திரையரங்கிலும் 100 சதவீத மக்கள் இருந்தார்கள்.

இந்த படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த பிரபல இயக்குனர் வசந்தபாலன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “இந்த படத்தின் நாயகனாக முதலில் பிரசாந்த் மற்றும் நாயகியாக மாதுரி தீக்ஷித் என்கிற பாலிவுட் நடிகையும் தான் எங்கள் மனதிற்குள் இருந்தார்கள்.

ஷங்கர் தான் பிரபுதேவா தான் நடிக்க வேண்டும் என அடம் பிடித்து அவரை நடிக்க வைத்தார். கால்ஷீட் பிரச்சனையால் மாதுரி விலகிக் கொள்ள நக்மா நடித்தார்”. என கூறியுள்ளார்.

அவர்கள் இருவரும் நடித்திருந்தால் நிச்சயம் இப்படம் இன்னும் வேற லெவலில் இருந்து இருக்கும் என்பதே ரசிகர்களின் கருத்தாக இருந்து வருகிறது.

ஆரஞ்சு பழம் போல் இருக்கும் ஹன்சிகாவின் Latest Glamour Photos…!

நடிகை ஹன்சிகா…

பத்து வருடங்களுக்கு முன்னால் நம்பர் 1 நடிகையாக இருந்த ஹன்சிகா தற்போது ஓரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த அளவுக்கு மார்கெட் அடிவாங்கி கிடக்கிறது.

ஹன்சிகா மோத்வானி, 2007ம் ஆண்டு அல்லு அர்ஜுன் உடன் நடித்த “தேசமுருடு” என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானார்.

தெலுங்கில் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான இந்த படம் ஹிட் அடித்தது. அதன் பிறகு தமிழில் தனுஷோடு மாப்பிள்ளை, விஜயோடு வேலாயுதம், உதயநிதியுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி, சூர்யாவுடன் சிங்கம் 2, சிவர் கார்த்திகேயனின் மான் கராத்தே, கார்த்தியோடு பிரியாணி உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நம்பர் 1 இல் இருந்தார்.

ரசிகர்களை இவரை சின்ன குஷ்பூ, குட்டி குஷ்பூ என்று அழைக்க தொடங்கினார்கள். பட வாய்ப்புக்கள் இல்லாத காரணத்தால் வெப் சீரிஸ்களில் நடிக்கும் முடிவுக்கு வந்துள்ளார் ஹன்ஷிகா.

இவர் தமிழில் மஹா, 100 ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது முன்னழகு தெரியும்படி இருக்கும் படு சூடான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “Hot” என கமென்ட் செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

Charming #hansika For more pics…. link in bio (https://t.me/ckweb)

A post shared by cinemakaaran (@cinemakaaran_ck) on

இந்த வயதிலும் தனது அழகிய முகம் தெரியும்படி ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் போஸ் கொடுத்த ரேஷ்மா பசுபுலேட்டி…!

தற்போதுலாம்…

காலை நேரத்தில் கூட ரசிகர்களை சூடாக உணர வைத்து விடுகிறார்கள் நம்ம ஒரு நடிகைகள். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர்.

முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ்.

மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

பின், ரேஷ்மா பசுபுலேட்டி நிஷாந்த் என்கிறவர்கும் திருமணம் என்று தகவல் வெளியானது. அதை வழக்கம் போல் ரேஷ்மாவும் மறுத்தார், பிறகு அவர் ஒப்புக்கொண்டார்.

தற்போது தனது அழகிய முகம் தெரியும்படி ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் வாரி இறைத்து உள்ளார்.

படிக்கட்டில் படுத்துகொண்டு Pose கொடுத்த அஞ்சலி…!

நடிகை அஞ்சலி…

2007-ல் இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார்.

பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது. அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான்.

எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார்.

பிறகு ‘போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்னு’ எல்லாத்தையும் மூட்டைக்கட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார்.

தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை சாரி பாஸ் வாய்ப்பு அமையவில்லை சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார்.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள நாடோடிகள் 2 திரைப்படம் இழு இழுவென இழுத்து ஜனவரி மாதம் release ஆகி ஓடாமல் போய்விட்டது.

தற்போது Latest ஆக, படிக்கட்டில் படுத்துகொண்டு முன்னழகு தூக்கியபடி போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

She had a galaxy in her eyes, a universe in her mind 💫🌼🌻 #dreamy #girl #happy #weekend #saturday #selfie

A post shared by Anjali (@yours_anjali) on

தன்னுடைய வளைவு, நெழிவுகள் தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளை கிக் ஏற்றியுள்ள மஹிமா நம்பியாரின் Latest Glamour புகைப்படம் !

நடிகை மஹிமா…

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட ஆகிய நான்கு மொழிகளில் உருவாகிவரும் கிட்ணா என்ற படத்தில் நடித்துவருகிறார் மஹிமா. மேலும் அசுர குரு என்ற படத்திலும் நாயகியாக நடித்துவருகிறார் மஹிமா. இந்நிலையில் இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி வைரலாகிவருகிறது.

இவர் தமிழில் சாட்டை என்ற திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். சாட்டை படத்தில் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சாட்டை படத்தை அடுத்து மொசக்குட்டி, அகத்திணை போன்ற படங்களில் நடித்தார். அதன்பின்னர் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான குற்றம் 23 படம் இவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான படம் என்றே கூறலாம்.

அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்துவருகிறார் மஹிமா நம்பியார். இவர் நடித்த மகாமுனி படம் கடந்த வருடம் வெளியாகி இவரின் நடிப்பு வரவேற்பை பெற்றது.

“மகாமுனி படத்தின் மூலம் தான் நடிப்பு என்றால் என்ன என்பதை புரிந்துக்கொண்டேன். நடிப்பே தெரியாமல் நடிப்பது எப்படி என்று கற்றுக்கொண்டேன். ஒரு கதாபாத்திரத்திற்குள் எப்படி தன்னை பொருத்திக்கொள்ளுவது எப்படி கதாபாத்திரத்திற்காக உழைப்பது என்பதை இந்த படம் எனக்கு கற்றுக்கொடுத்தது” என்று மஹிமா கூறியுள்ளார்.

மேலும் இவர் நடிப்பில் சில படங்கள் வெளியாகவுள்ளது, ஜி.வி.பிரகாஷுடன் ஐங்கரன், விக்ரம் பிரபுடன் அசுரகுரு பிறகு இரண்டு புதிய படங்கள் மற்றும் மலையாளத்தில் ஒரு படம் என பிசியாக இருக்கிறார், மஹிமா.

தற்போது, இடுப்புக்கு மேலே தூக்கி விட்ட டீ-சர்ட், லெக்கின்ஸ் பேண்ட் என தன்னுடைய வளைவு, நெழிவுகள் தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளை கிக் ஏற்றியுள்ளார் அம்மணி.

 

View this post on Instagram

 

🖤 #workoutroutine #gettingbettereveryday #afterworkoutselfie #poser #lovingmyself #loveyourself

A post shared by Mahima Nambiar (@mahima_nambiar) on

என்னா Eyes-U, என்னா Lips-U…! பிரபல சீரியல் நடிகை வித்யா பிரதீப்பின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…!

தற்போதைய…

காலத்தில், டிவியில் வரும் சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வரவேற்பு தூண்டுதலால் Sunmusic, ஆதித்யா தவிர எல்லா Channelகளிலும் எதோ ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சியை நடத்தி சட்டை கிழிய சண்டை போட்டு வருகின்றனர்.

இவர்களில் சண்டையில் குளிர் காய்வது என்னவோ மக்கள் தான். தற்போது நிறைய சேனல்களில் வித்யாசமான சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர்.

தமிழ் சினிமவில் பிரபலமான ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் வித்யா பிரதீப் . தடம் என்னும் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தனது முதல் படத்திலையே ரசிகர்களின் கவனத்தை பெற்று நடிகையாக உருவானார்.

பிரபல தொலைகாட்சியில் நாயகி என்ற சீரியலில் நடித்து வருபவர் நடிகை வித்யா பிரதீப். இந்த சீரியல் தான் இது வரை TRP RATE – இல் முதலிடத்தில் இருந்து வருகிறது.

இந்த சீரியலில், ஆரம்பத்தில் பிரபல நடிகை பிக் பாஸ் போட்டியாளருமான விஜயலட்சுமி நடித்து வந்தார். அதன் பின் சீரியலில் இருந்து விலகி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவர் சீரியலை விட்டு வெளியேறிய பின் அவரது இடத்திற்கு வந்தவர் தான் வித்யா,

நடிக்க ஆரம்பித்து சில நாட்களிலேயே மக்கள் மனதில் இடம்பிடித்த வித்யா பிரதீப்பிற்கு தனி ரசிகர் வட்டம் உள்ளது. தற்போது தனது உதடுகள் சூடாக தெரிவது போல போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.

 

View this post on Instagram

 

💫✨ * * 💄@vijiknr 📸@imichael.1

A post shared by Vidya Pradeep (@vidya.pradeep01) on

மேலாடையை தூக்கி விட்டு செல்ஃபி – வைரலாகும் மனிஷா யாதவ் போட்டோ.!

மனிஷா யாதவ்…

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான வழக்கு எண் 18/9 படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனவர் மனிஷா யாதவ்.

அந்த படத்துக்கு பிறகு அவர் நடித்த ஆதலால் காதல் செய்வீர் படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது.

வெங்கட் பிரபுவின் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாடலிலும் அவர் ஆடியுள்ளார்.

Lock Down இல் சக மக்களை போலவே மனிஷா யாதவ் தான் வீட்டிலேயே தான் இருக்கிறார். திருமணம் ஆன பின், உடல் எடை எக்கச்சக்கமாக ஆனதால், லாக் டவுனில் அதிக நேரத்தை ஜிம்மிலேயே செலவிட்டு உடம்பை குறைத்திருக்கிறார் மனிஷா.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வர ஆரம்பித்துள்ள மனிஷா யாதவ், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

லஷ்மி ராமகிருஷ்ணனை போல பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வனிதா – இணையத்தில் வைரலாகும் ப்ரோமோ வீடியோ!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். இவர் கடந்த ஜூன் 27ஆம் தேதி மூன்றாவது திருமணம் செய்து கொண்டு சர்ச்சைக்கு உள்ளானார்.

இவரது திருமணம் பற்றி சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. லக்ஷ்மி ராமகிருஷ்ணன் வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து பேசியதால் இருவருக்குமிடையே யுத்தமே நடந்து வருகிறது.

வனிதா நேரலை வீடியோவில் லட்சுமி ராமகிருஷ்ணனை தகாத வார்த்தைகளால் திட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பண்ணுவது போல கலைஞர் டிவியில் ஒரு நிகழ்ச்சியை செய்ய என்னைத்தான் முதலில் அழைத்தார்கள் என்று கூறி இருந்தார்.

மேலும் இவர் பாலிமர் தொலைக்காட்சியில் சக்தி கொடு என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியுள்ளார். இதுவும் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை போன்ற ஒன்று தான்.

தற்போது இந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சன் டிவியின் TRP வேட்டை, செம்ம மாஸ்டர் ப்ளான்…!

சன் டிவி..

தொலைக்காட்சி வரலாற்றில் சன் டிவி எப்போதும் தவிர்க்க முடியாதவை. ஏனெனில் இந்தியளவில் அதிகம் பேர் தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான்.

இந்த சேனலில் பிரேம் டைமில் போடும் படங்கள் அதாவது ஞாயிறு மாலை ஒளிப்பரப்பாகும் திரைப்படங்கள் தான் TRPல் செம்ம மாஸ் காட்டும்.

அந்த வகையில் இந்த லாக் டவுனின் அதிக டி ஆர் பி என்றால் விஸ்வாசம் தான், இதை தொடர்ந்து நேற்று தெறி போட்டனர்.

அது கண்டிப்பாக சாதனை படைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து அடுத்த வாரம் பிகில் படத்தை ஒளிப்பரப்புகிறார்கள்.

இதன் மூலம் கண்டிப்பாக டி ஆர் பியில் சன் தொலைக்காட்சி சாதனை படைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதோடு அடுத்த வாரத்தில் இருந்து நாடகங்கள் ஒளிப்பரப்ப படுவதாக் கண்டிப்பாக டி ஆர் பி வேட்டை தான்.