டைட்டான மேலாடையில் முன்னழகின் மேடு பள்ளங்கள் தெரிய போஸ் கொடுத்த ஷிவானி!!

ஷிவானி நாராயணன்..

ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராம் மூலம் பலரது கவனத்தையும் பெற்றார். தினமும் வித விதமனா புகைப்படங்களை இறக்கி பல இளசுகளின் உள்ளத்தை கொள்ளை அடித்தார் ஷிவானி நாராயணன். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை ஷிவானி.

அதற்கு முன்பே அவர் சில விஜய் டிவி சீரியல்களில் நடித்திருந்தார். அப்போது புகழ்பெற தொடங்கி இருந்தார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.பின்னர் விஜய் டிவியில் முக்கியமான சீரியல்களில் ஒன்று சரவணன் மீனாட்சி.

பின்னர் ஜீ டிவியில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா, கடை குட்டி சிங்கம் போன்ற இரண்டு சீரியல்களில் நடித்தார். இவரை இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் மேலான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள்.பின்னர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.தற்போது இவர் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இவர் வெளியிடும் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. அப்படி இப்போது டிரடிஷனல் ஆடையணிந்து நெஞ்சழகை வெளிக்காட்டும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவை இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகின்றன.

டைட்டான சுடிதாரில் பிதுங்கும் முன்னழகு அப்பட்டமாக தெரிய சூடான போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!!

கீர்த்தி சுரேஷ்..

2015 ஆம் ஆண்டு ஏ.எல் விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் இவரின் நடிப்பின் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் 2013 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான கீதாஞ்சலி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் திறமையும் மார்க்கெட்டும் உள்ள நடிகைகளில் முன்னணியில் இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் 1992 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.கீர்த்தி சுரேஷ் தயாரிப்பாளர் ஜி.சுரேஷ்குமார் மற்றும் நடிகை மேனகா குமாரின் மகள். இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார்.

இவர்குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்துள்ளார்.பின்னர் இவர் பேஷன் டிசைனிங் படிப்பை முடித்தார். இவருக்கு தமிழில் பிரேக் ஆக அமைந்த படம் ரஜினிமுருகன். சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரஜினி முருகன் படத்தில் நடித்து இளைஞர்களின் மனதில் இடத்தை பிடித்தார்.

இதையடுத்து தளபதி விஜயுடன் பைரவா, சர்கார், ரெமோ சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம்,தொடரி போன்ற படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார். இவர் மகாநதி படத்தில் மறைந்த லெஜண்ட்டரி நடிகை சாவித்திரியாக நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார். சமீபத்தில் இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்த, சாணி காயிதம் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

அடுத்து இவர் மாமன்னன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. வழக்கமாக ஹோம்லி லுக் புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வந்த நிலையில் தற்போது கிளா மர் லுக் குக்கு அவர் மாறியுள்ளார். அப்படி அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

ஸ்ட்ராப்லெஸ் மேலாடையில் எடுப்பான முன்னழகு தெரிய போஸ் கொடுத்த தமன்னா!!

தமன்னா..

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார் தமன்னா.இவர் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் படிக்காதவன், அயன், கண்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா, சுறா, வீரம், தேவி 2, ஆக்ஷன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருக்கிறார்.

பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் அவருக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் கல்லூரி படம்தான். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதே போல தெலுங்கு, இந்தி படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழில் தற்போது ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் அவருக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் கல்லூரி படம்தான். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதே போல தெலுங்கு, இந்தி படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழில் தற்போது ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சமீபகாலமாக இவருக்கு தமிழில் அதிகளவில் படங்கள் இல்லாததால் மற்ற மொழிப் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் இப்போது அவர் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய காலகட்டத்தில் நடிகைகள் தங்களுக்கு தாங்களே PRO வாக செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. அதற்காக போட்டோஷூட்கள் நடத்தி வாய்ப்புகளை பெற்று மீண்டும் லைம்லைட்டில் வரவேண்டும் என ஆசைப்படுகின்றனர். அதற்கு கவர் ச்சி தூக்கலான புகைப்படங்களாக வெளியிட்டு வருகின்றனர். அந்த பட்டியலில் இப்போது தமன்னாவும் இணைந்துள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் டூர் சென்ற புகைப்படங்களை வெளியிட அது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில் இப்போது டிராவல் லெஷருடன் இணைந்து பல கிளா மர் தூக்கலான புகைப்படங்கள் கொண்ட போட்டோஷூட்டை எடுத்து வெளியிட்டுள்ளார்.

பத்தினி வேஷம் போடாதன்னு திட்றாங்க.. மனம் நொந்து பேசிய நடிகை இலக்கியா!!

இலக்கியா…

டிக் டாக் ஆப் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் இலக்கியா. கிளாமர் லுக்கில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வந்த இலக்கியா சினிமாவி, வாய்ப்பு தேடி அலைந்தது குறித்து சமீபகாலமாக பேசியிருந்தார். நடிகை ஷகீலாவுக்கு சமீபத்தில் பேட்டியளித்திருந்த இலக்கியா, சமையல் செய்து கொண்டே பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் தனியாக இருப்பேன், நண்பர்கள் வருவார்கள் போவார்கள், தனியாக இருக்கும் போது பல விஷயங்களை நினைத்து கவலைப்பட்டு அழுதிருக்கிறேன். ஆனால் நான் கடந்து வந்த வாழ்க்கை எனக்கு பல விஷயங்களை சொல்லி கொடுத்துவிட்டதால், இப்போது எல்லாத்தையும் தாங்கிக்கொள்ளும் மனநிலை வந்துவிட்டது. பெரிதாக எதற்கும் அழுவதில்லை, கவலைப்படுவதில்லை.

எது நடந்தாலும் பார்க்கொள்ளலாம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டதாக கூறியிருக்கிறார். மேலும் பேசிய இலக்கியா, ஆரம்பத்தில் சினிமா வாய்ப்பு தேடி அலைந்திருக்கிறேன், ஆனால் தோல்வியாகி போதும்டா சாமி, இருப்பதை வைத்து பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். ஒரு பாடலுக்கு சோலோவாக நடனமாடியிருக்கிறேன்.

குக்குங் சேனல் துவங்கி இருப்பதை மக்கள் ஆதரவு தருவார்கள் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை. 8 வயதில் இருந்து சமையல் செய்து வருகிறேன், ரொம்பவும் பிடித்தமான ஒரு விஷயம். அதனால் தான் கவர்ச்சியை காட்டாமல் இப்படியே மாறிவிடலாம் என்று கவர்ச்சி வீடியோக்களை போடுவதில்லை.

இதற்கு சிலர் இனிமே காட்ட மாட்டியா? என்றும் பத்தினியா மாறிட்டியா? சும்மா பத்தினி வேஷம் போடாதே என்றும் கமெண்ட் செய்கிரார்கள். கவர்ச்சியா வீடியோ போட்டாலும் திட்டுறாங்க, சமையல் வீடியோ போட்டலாலும் திட்டுறாங்க என்று இலக்கிய பகிர்ந்துள்ளார்.

குட்டை கவுனில் தொடை தெரிய புகைப்படங்களை வெளியிட்ட கேத்ரின்!!

கேத்ரின்..

கேத்ரின் மெட்ராஸ் என்னும் திரைப்படத்தில் நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்குறியா ? என்னும் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார், இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் எப்பயாவது தலை காட்டிவிட்டு, தெலுங்கில் எப்போதும் கவர்ச்சியை அள்ளி வீசி கொண்டிருக்கிறார். இதுமட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார், மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்,

சமீபத்தில் நடித்த கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி சூட்டை கிளப்பி இருந்தார். கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம்.

தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் இறுக்கமான உடை அணிந்து கொண்டு எடுப்பான பின்னழகைகாட்டி படு சூடாக போஸ் கொடுத்துள்ளார் கேத்ரின் தெரேசா.இந்த நிலையில் கேத்தரின் தெரசா மாடர்ன் உடையில் தனது தொடை அழகு வளைவு நெளிவு காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இளசுகளை வெகுவாக ஈர்க்கிறது.

நடிகை ராஷ்மிகாவிற்கு ஏற்பட்ட விபத்து.. இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

ராஷ்மிகா..

இந்தியளவில் பிரபலமான நடிகையாக இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இவருக்கு தொடர்ந்து பாலிவுட் படங்கள் வாய்ப்பும் வந்தது.

கடைசியாக இவர் நடித்திருந்த அனிமல் படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என கலக்கிக்கொண்டிருக்கும் ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவில் நடிகை ராஷ்மிகா மந்தனா கடந்த மாதம் ஒரு விபத்தில் சிக்கி காயம் அடைந்துவிட்டாராம். மருத்துவர்கள் அறிவுரையின்படி இவர் வீட்டில் ஓய்வில் இருந்து தற்போது குணமாகி இருக்கிறாராம்.

அது பற்றி உருக்கமாக பதிவிட்டு இருக்கும் ராஷ்மிகா மந்தனா, ‘நாளைக்கு இருப்போமா என்று தெரியாது.. அதனால் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியை தேர்ந்தெடுங்கள்’ என குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார்.

கட்டழகை காட்டி நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்ட ஹாட் கிளிக்ஸ்!!

பூஜா ஹெக்டே..

தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்த நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இப்படம் பெரிதளவில் ஹிட்டாகவில்லை. இதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் கவனம் செலுத்தி வந்த நடிகை பூஜாவிற்கு தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

முன்னணி நடிகையாக உயர்ந்த பூஜா ஹெக்டே, தளபதி விஜயின் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். மேலும் தற்போது சூர்யாவுடன் இணைந்து சூர்யா 44 படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்.

தென்னிந்திய சினிமாவையும் தாண்டி நடிகை பூஜா ஹெக்டேவிற்கு பாலிவுட் திரையுலகிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நடிகை பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

தேக்குமர ஒடம்ப காட்டி நச்சுனு போஸ் கொடுத்த திஷா பதானி!!

திஷா பட்டாணி..

பாலிவுட் நடிகையான திஷா பட்டாணி தோனி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பிரபலமானவர். ஆனாலும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலமாகவே அதிகளவில் ரசிகர்களைப் பெற்றுள்ள்ளார்.

உடல் வாகை பேணுவதில் முக்கியத்துவம் காட்டும் திஷா பட்டாணி, உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்தார். அதுபோல அவர் வெளியிடும் கிளாமர் புகைப்படங்களும் பெரியளவில் வைரல் ஆகி வருகின்றன.

இப்போது சூர்யா 42ஆவது படமான கங்குவா படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகியுள்ளார். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் ரிலீஸான பிரபாஸின் கங்குவா திரைப்படம் மூலமாகவும் தென்னிந்திய ரசிகர்களைப் பெரியளவில் கவர்ந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.

ஸ்ட்ரக்சரை முழுசா காட்டி ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த ஜான்வி கபூர்!!

ஜான்வி கபூர்..

தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் ஜூனியர் என் டி ஆரின் தேவரா படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

பாலிவுட் நடிகையும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் முதன்முதலில் தென்னிந்திய சினிமாவில் தேவரா படத்தின் மூலம் அறிமுகமாகியிருக்கிறார். சமீபத்தில் அனிருத் இசையில் தேவரா படத்தின்,

முதல் சிங்கிள் பாடல் சுட்டாமல்லி பாடலை தொடர்ந்து தாவூதி பாடலும் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவ்விரு பாடலுக்கும் ஜான்வி கபூர் கிளாமர் காட்டி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் செப்டம்பர் 10 ஆம்தேதி வெளியாகவுள்ள நிலையில் ஜான்வி கபூர் எடுத்த அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

ட்ரெண்டி உடையில் கவர்ச்சி தூக்கலான போஸ் கொடுத்த ஸ்ரீலீலா!!

ஸ்ரீலீலா…

தென்னிந்திய சினிமாவில் சென்சேஷனல் நடிகையாக வலம் வருபவர் தான் ஸ்ரீலீலா. இவர் கடந்த 2019 -ம் ஆண்டு வெளியான கிஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

மகேஷ் பாபு நடிப்பில் இந்த வருடம் வெளியான குண்டூர் காரம் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா நடித்திருந்தார்.அதனை தொடர்ந்து தெலுங்கில் உருவாகி வரும் ராபின்ஹூட்,

உஸ்தாத் பகத்சிங், ரவி தேஜாவின் 75வது படத்திலும் நடித்து வருகிறார். தற்போது இவருக்கு தமிழ் சினிமாவிலும் பட வாய்ப்பு வந்துகொண்டு இருக்கிறது. சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை ஸ்ரீலீலா,

தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கிறார்.