தோல்விகளை கடக்க எனக்கு சொல்லி கொடுத்த பெயர், தல அஜித் குறித்து பிரபல நடிகரின் பதிவு!

தல அஜித்…

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவருக்கு சினிமா துறையிலுள்ள நடிகர்களும் ரசிகர்களாக உள்ளனர்.

மேலும் இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பும் லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவரின் ரசிகர்கள் ரசிகர்கள் #28YrsOfAjithismCDPBlast, #28YrsOfAjithism என்ற ஹேஷ்டேகுகளை இப்போதே ட்ரெண்ட் செய்து, இதற்காக CDP போஸ்டர்களை உருவாக்கி, பிரபலங்கள் மூலமாக வெளியிட்டுள்ளனர்.

அந்த வரிசையில் நடிகர் பிரசன்னாவும் CDP யை வெளியிட்ட தல அஜித் குறித்து பதிவிட்டுள்ளார்.

அதில் “நடிகராக வேண்டும் என்ற என்னுடைய கனவை வலுப்படுத்திய ஒரு பெயர், என்னை நானே செதுக்கிக் கொள்ளக் கற்றுக்கொடுத்த ஒரு பெயர், தோல்விகளைக் கடக்க எனக்குச் சொல்லிக் கொடுத்த ஒரு பெயர்,

கடினமான காலங்களில் என்னைத் தாங்கிப் பிடித்த ஒரு பெயர், பின்வாங்கி விடாத ஒரு போராளியாக என்னை மாற்றும் ஒரு பெயர்” என இவர் பதிவிட்டுள்ளது தல அஜித் ரசிகர்களை குஷியாகியுள்ளது.

குழந்தை பிறந்த பிறகு புதிய சீரியலில் கதாநாயகியாக களமிறங்கும் நடிகை ஆல்யா மானசா.. புதிய தொடரின் அறிவிப்பு..

நடிகை ஆல்யா மானசா…

பிரபல முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆல்யா மானசா.

இந்த தொடரில் இவருடன் இணைந்து நடித்து வந்த நடிகர் சஞ்சீவ காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதன்பின் சில மாதங்களுக்கு முன் இவர்கள் இருவருக்கும் அழகிய பெண் குழந்தை பிறந்தது.

சமீப காலமாக ஆல்யா மானசா தனது பெண் குழந்தையின் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் லாக் டவுன் முடிந்து தற்போது சின்னத்திரை படப்பிடிப்புகள் துவங்கிவிட்டது. குழந்தை பிறந்த பிறகு தற்போது மீண்டும் புதிய சீரியலில் கதாநாயகியாக களமிறங்கியுள்ளார் ஆல்யா.

இந்த சீரியலை ராஜா ராணி தொடரை இயக்கிய பிரவீன் என்பவர் தான் இயக்க போகிறார். மேலும் இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார் நடிகை ஆல்யா மானசா தெரிவித்துள்ளார்.

துளி கூட மேக்கப் போடாமல் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படம்.. இணையத்தில் வைரல்..

நடிகை கீர்த்தி சுரேஷ்…

தமிழ் மற்றும் தெலுங்கு என ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் மலையாள திரையுலகம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தாலும் கூட தமிழிலும் தெலுங்கிலும் தான் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஆம் நடிகையர் திலகம் எனும் ஒரே படத்தின் மூலம் இரு திரையுலகிலும் முன்னணி நடிகையாக தற்போது கொடிகட்டி பறந்த வருகிறார் நடிகர் கீர்த்தி.

இப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதையும் வென்றார் கீர்த்தி.

இதன்பின் சமீபத்தில் இவரது நடிப்பில் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் OTT தளத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது பெங்குயின்.

சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருந்து அவ்வபோது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் நடிகை கீர்த்தி.

இந்நிலையில் சமீபத்தில் துளி கூட மேக்கப் போடாமல் இவர் வெளியிட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

உடல் எடையை குறைத்தாரா தல..லேட்டஸ்ட் புகைப்படத்தால் பரபரப்பு, இதோ!

தல அஜித்…

கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று அழைக்கப்படுபவர். அவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இப்படத்தில் அஜித் கடுமையான ஸ்டெண்ட் காட்சிகளில் எல்லாம் நடித்து வருகிறார். அந்த காட்சிகள் தியேட்டரில் செம்ம மாஸாக இருக்குமாம்.

இந்நிலையில் அஜித் வலிமை படத்திற்காக தன் உடல் எடையை குறைத்துள்ளார், அந்த புகைப்படங்கள் ஏதும் நெட்டில் வராமல் இருந்தது.

தற்போது அந்த புகைப்படம் ஒன்று நெட்டில் வர செம்ம வைரல் ஆகி வருகிறது, தல செம்ம Fit ஆகவுள்ளார்,

ஆனால், இது லேட்டஸ்ட் லுக் தானா என்பது கொஞ்சம் சந்தேகமாகவும் உள்ளது…இதோ அந்த புகைப்படம்…

தேவைக்கு அதிகமாக அழகை வாரி வழங்கும் கிரணின் Latest Glamour Photos !

நடிகை கிரண்,

சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார்.

தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து 90’s கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.

ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது.

அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். SJ சூர்யாவின் இயக்கத்தில் வந்த நியூ படத்தில் இவர் நடித்த காட்சியை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.

தற்போது இவர் அப்லோட் செய்துள்ள ஹாட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் முகத்தை விட்டு முன்னழகை பார்த்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

😈

A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on

Sunday அதுவுமா டிவிட்டரை கை பற்றிய கவின் ரசிகர்கள் #கவின்அன்புசாம்ராஜ்ஜியம்!

கவின்..

விஜய் டிவி-யில் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்களில் ஒருவராக நடிகர் கவினும் இடம் பெற்றிருந்தார்.

அத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் அவர் ரசிகர்களுக்கு பரிச்சயமாகியிருந்தார். இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியாவுடன் ஏற்பட்ட காதலால் இன்னும் பிரபலமானார்.

ஏற்கனவே “நட்புன்னா என்னானு தெரியுமா” என்ற படத்தில் கவின் நாயகனாகவும் நடித்துள்ளார். தற்போது, லிஃப்ட் படத்தில் அம்ரிதா ஐயருடன் நடிக்கிறார். இதன் Release குறித்து சீக்கிரமே அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று Sunday அதுவுமா சமூக வலைதளமான டுவிட்டரில் ஓவர் சலசலப்பு, என்னடா என்று பார்த்தால், கவின் ரசிகர்களும் Tag போட்டு கொண்டாடி வருகிறார்கள்.

கவின் ரசிகர்கள் கவினுக்கு உற்சாகத்தை அளிப்பதற்காக #கவின்அன்புசாம்ராஜ்ஜியம் என்று Trend செய்து வருகின்றனர். இந்த TWEET 1 லட்சத்தை தாண்டி செல்கிறது. இதனை கண்ட விஜய், அஜித் ரசிகர்களே அசந்து போயுள்ளனர்.

காலை தூக்கியபடி போஸ் கொடுக்கும் ஹன்சிகா – வைரலாகும் புகைப்படம்..!

நடிகை ஹன்சிகா…

ஒரு காலத்தில் நம்பர் 1 நடிகையாக இருந்த ஹன்சிகா தற்போது ஓரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த அளவுக்கு மார்கெட் அடிவாங்கி கிடக்கிறது.

ஹன்சிகா மோத்வானி, 2007ம் ஆண்டு அல்லு அர்ஜுன் உடன் நடித்த “தேசமுருடு” என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானார்.

தெலுங்கில் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான இந்த படம் ஹிட் அடித்தது. அதன் பிறகு தமிழில் தனுஷோடு மாப்பிள்ளை, விஜயோடு வேலாயுதம், உதயநிதியுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி,

சூர்யாவுடன் சிங்கம் 2, சிவர் கார்த்திகேயனின் மான் கராத்தே, கார்த்தியோடு பிரியாணி உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நம்பர் 1 இல் இருந்தார்.

ரசிகர்களை இவரை சின்ன குஷ்பூ, குட்டி குஷ்பூ என்று அழைக்க தொடங்கினார்கள். பட வாய்ப்புக்கள் இல்லாத காரணத்தால் வெப் சீரிஸ்களில் நடிக்கும் முடிவுக்கு வந்துள்ளார் ஹன்ஷிகா.

இவர் தமிழில் மஹா, 100 ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த வகையில், காலை தூக்கியபடி போஸ் கொடுத்து ” வானத்தை குறி வைத்துக்கொண்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

“இது என் உடம்பின் உண்மையான அழகு – போட்டோஷாப் இல்ல!” – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை பார்வதி நாயர் !

பார்வதி நாயர்…

பார்வதி நாயர் என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் நடித்த படம் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் மலையாளம் கன்னடம் என ஒரு ரவுண்ட் அடித்தார். கடைசியாக வெள்ளை ராஜா என்கிற Web Series – ல நடித்தார். இன்னும் ஆள் கின்னுனு சூப்பரா தான் இருக்கார்.

பட வாய்ப்புக்காக இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

தற்போது படு சூடான போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதில் தன்னுடைய உள்ளாடையின் வண்ணம் தெரியும் அளவுக்கு படு சூடான போஸ் கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படம் இப்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

“நானும் அஜித்தும் ஒரே நேரத்தில் தான் திரைத்துறைக்கு வந்து ஒன்றாகவே வளர்ந்தோம்”வனிதா விஜயகுமார் அதிரடி !

நானும் அஜித்தும்…

தமிழ் சினிமாவில் ஓரிரு படங்களில் நடித்திருந்த, சாரி படங்களில் வந்திருந்த வனிதா கடந்த வருடம் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் மூன்றாவது சீசனில் கலந்து கொள்வதற்கு முன்னே பிரபலமானார்.

தற்போது மூன்றாவது திருமணம் செய்து தமிழ்நாட்டில் பரபரப்பாகி உள்ளார். இந்தநிலையில், இன்னும் சில நாட்களில் நடிகர் அஜித் திரைத்துறைக்கு வந்து 28 ஆண்டுகளாக ஆகப்போகிறது.

அதை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் காமன் DP ஒன்றை டிசைன் செய்துள்ளனர். அதை பார்த்த நம்ம வனிதா, டிவிட்டரில் அதை பகிர்ந்து நீங்களும் நானும் ஒரே நேரத்தில் சினிமாவுக்கு வந்தோம்,

இந்த தொழிலில் ஏற்றம், தாழ்வு, இன்பம், துன்பம், எல்லாவற்றிலும் ஒன்றாகவே கடந்தோம்.

உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் கடவுள் ஆசீர்வதிக்கட்டும். என்று வாழ்த்தியுள்ளார் .

வனிதாவே இன்னொருவரை பார்த்து வாழ்த்துகிறார் என்றால் அது பீட்டர் பாலுக்கு பிறகு அஜித் தான் என்று ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள்.

“ப்ப்பா… என்னா Structure… ” – ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்ட மாளவிகா மோகனன்..!

மாளவிகா மோகனன்..

தற்போது கொரானா வைரஸின் காரணமாக இந்தியாவே மு டங்கியுள்ளது. இதனால் வீட்டில் இருக்கும் இளைஞர்கள் பொழுது போகாமல் இணையதளத்தில்

தனது ஆதர்ஷ நாயகியின் புகைப்படங்களை தேடி அது அவர்களுக்கு பிடித்திருந்தால் வைரல் ஆக்குகின்றனர்.

பேட்ட திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார். இவர் இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், முண்டா பனியன் , வேஷ்டி அணிந்து கொடு ப டுக்கையில் படுத்தபடி போஸ் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “என்னா Structure” என்று உருகி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Found my new comfort clothing 💕 #goingbacktomyroots #veshti #veshtilove

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on