ஓவர் கோட் – இளசுகளை கிக் ஏற்றும் 40 வயது நடிகை விமலாராமன் !

நடிகை விமலாராமன்…

கே.பாலச்சந்தர் தமிழ் சினிமாவிற்கு பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியுள்ளார் சூப்பர்ஸ்டார் முதல் விமலாராமன் வரை எல்லோருமே அவரின் அறிமுகங்கள் தான்.

இவர் கடைசியாக இயக்கிய பொய் படம் மூலம் அறிமுகம் ஆனார் விமலா ராமன்.

பிறகு சேரனின் ராமன் தேடி சீதை படம் மூலம் பிரபலமானவர்.

தற்போது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உ ள்ளாடை அணியாமல் தனது அங்கங்கள் தெரிவதைப் போல மு ரட்டுத்தனமான போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டு இருந்தார்.

இதை பார்த்த செம்ம குஷியாகி Likesகளை அள்ளி தெறிக்கிறார்.

கண்ணாடி முன்னாடி அமர்ந்துகொண்டு, தனது அழகை வெளிச்சம் போட்டு காட்டிய ஷெரின் !

நடிகை ஷெரின்…

தமிழ் திரையுலகில் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்ததன் மூலம் பல ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் ஷெரின். ஆனால் தொடர்ந்து தமிழ் திரையுலகில் தாக்கு பிடிக்க முடியாமல் திரையுலகில் இருந்து ஒதுங்கினார் ஷெரின்.

மேலும் அவரின் உடல் வாகும் அதிக எடை கொண்டவராக மாற்றியது.இந்நிலையில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷெரின் மீண்டும் தனெக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை ஒதுக்கிக்கொண்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகமான போதும், ஷெரீன் உடல் எடை அதிகரித்து ரசிகர்களை அ திர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது படிப்படியாக உடல் எடை குறைந்துவந்தார் ஷெரின்.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷெரின் மேலும் ஸ்லிம் ஆகி பழைய கனவு கன்னியாக தற்போது சமூகவலைத்தளங்களில் வலம் வர தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் வீட்டுல கண்ணாடி முன்னாடி எடுத்துக்கொண்ட செம ஹாட்டான புகைப்படங்களை தன் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார் ஷெரின்…

மெல்லிசான மேலாடையில் Pose கொடுத்த மீசைய முறுக்கு Heroine ஆத்மிகா…!

நடிகை ஆத்மிகா…

மீசைய முறுக்கு படத்தை தொடர்ந்து சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஆனால், சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் அமைத்தபாடில்லை.

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், கோயம்பத்தூர் பொண்ணு ஆத்மிகா.

வாய்ப்பு அமையவில்லை என்பதால், க வர்ச்சி களம் புகுந்து விளையாட முடிவு செய்துவிட்டார் போல தெரிகின்றது.

இத்தனை நாட்களாக இழுத்து பொத்திக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் அம்மணி.

ஆனால், தனது மேல் தேகம் தெரியும் படியான அழகான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்கள் ஷாக் ஆக்கியுள்ளார்.

 

View this post on Instagram

 

Alexa, turn my feelings off #sundayvibes

A post shared by aathmika👑😇 (@iamaathmika) on

ரேஷ்மாவுக்கே Tuff கொடுக்கும் VJ ரம்யா…! என்ன ஒரு சூடான புகைப்படங்கள் !

VJ ரம்யா…

இதுவரை க வர்ச்சியை சற்று மட்டுமே காட்டியவாறு புகைப்படங்களை வெளியிட்டு வந்த VJ ரம்யா, சமீபத்தில் கொஞ்சம் அதிகப்படியான க வர்ச்சியை காட்ட துவங்கியுள்ளார்.

சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

முன்பெல்லாம் பெரியதிரை நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள்.

அந்த வகையில் தற்போது விஜே ரம்யாவும் இணைத்துள்ளார். ஏற்கனவே சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார்.

பிக் பாஸ் ரேஷ்மா பசுபுலேட்டிக்கே Tuff கொடுக்கும் வகையில் இடுப்பு மடிப்பு என தனது அங்கங்கள் முழுவதும் தெரிவது போல் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து வெளியிட்டுள்ளார்.

சட்டை பட்டனை க ழட்டி இடுப்பு தெரியும் படி, அஞ்சனா ரங்கனின் Latest Photos !

அஞ்சனா ரங்கனின்…..

சென்னையில் பிறந்து வளர்ந்த அஞ்சனா, பள்ளி, கல்லூரி படிப்புகளையும் அங்கேயே முடித்தார்.

2008 ஆம் ஆண்டில் அஞ்சனாவுக்கு “மிஸ் சின்னத்திரை” விருது வழங்கப்பட்டது.

இந்த விருது தமிழ் தொலைக்காட்சியின் மிகவும் திறமையான மற்றும் நேர்த்தியான நட்சத்திரங்களுக்கு வழங்கப்படுகிறது.

 சினிமா வாய்ப்புகள் நிறைய வந்த போதிலும், நடிப்பின் மீது ஆர்வமில்லை என ஸ்ட்ரிக்டாக தவிர்த்து விட்டார் அஞ்சனா.

இவர் தி ருமணம் முடிந்து குழந்தை பெற்ற பிறகு தற்போது மீண்டும் தொகுப்பாளினி பணியை தொடங்கியுள்ளார்.

சமீபத்தில் இன்ஸ்டாவில் இவரின் இடுப்பு H ot Photoshoot புகைப்படங்களை அப்லோடு செய்துள்ளார்.

“T RP-க்காக த ற்கொ லை வரை போக வி டக்கூடாது” – பிக்பாஸ் நிகழ்ச்சி கு றித்து நடிகை ஓவியா O pen Talk…!

ஓவியா….

க ளவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நுழைந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக இளைஞர்கள், தாய்மார்கள், மனதில் இ டம்பிடித்தார்.

அதன் பிறகு ஓவியா நடிப்பில் 90 எம்.எல் படம் வெளியாகி இவரின் இமேஜ் வேற லெவலில் D amage ஆனது. ஆனாலும் ஓவியா ம னதில் பட்டதைதான் செய்வேன் என Confident ஆக இருந்தார்.

ச மீபத்தில் ராகவா லாரன்ஸுடன் ஓவியா நடித்திருந்த காஞ்சனா 3 படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

அதன் பிறகு, க வர்ச்சி சற்று ஓவராக போனதால், எல்லாருக்கும் ச லித்து போக பட வா ய்ப்புகள் இல்லாமல் வீட்டில் இருந்தார். தற்போது,

Lock Down காரணமாக, தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய போது ரசிகர் ஒருவர் ” பிக்பாஸ் நிகழ்ச்சியை த டை செய்ய வேண்டும் என்பதை நீங்கள் ஆ தரிக்கிறீர்களா..? எ திர்கிறீர்களா..? என்று கேட்டுள்ளார்.

இதனை பார்த்த ஓவியா, “T RP-க்காக போட்டியாளர்கள் த ற்கொ லை செய்து கொள்ளும் அளவுக்கு அவர்களை போக விட கூடாது என்று விரும்புகிறேன்” என்று ச ர்ச்சையை கி ளப்பியுள்ளார். பிக்பாஸ் முதல் சீஸனில் கா தல் தோல்வியால் இவரும் த ற்கொ லை மு யற்சி செய்தார் என்பது கூடுதல் தகவல்.

அந்த அளவுக்கு படு மோசமான போஸ் கொடுத்துள்ள இளம் நடிகை !

இப்டி Photo போட்டா Life Full-ஆ LockDownல இருக்கலாம் போல, அப்படி க வர்ச்சியை வாரி இரைக்கிறார் நம்ம ஷாலு.

எல்லோரும் நினைப்பது போல இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் அறிமுகமாகவில்லை.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு கஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து இருப்பார்.

இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

சூரி ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஷாலு ஷம்மு சமீப காலமாக க வர்ச்சி புகைப்படங்களையும் , வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

அவர் தற்போது பகிர்ந்துள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்களை பெரு மூச்சு விட்டு வருகிறார்கள்.

ஏனா அவர் மு ன்னழகு, இடுப்பழகு என அனைத்தையும் வாரி இறைத்து உள்ளார்.

ஆத்தி இது ஒரு மாதிரியால இருக்கு…! வரலக்ஷ்மி சரத்குமார் Latest Update!

வரலக்ஷ்மி சரத்குமார்……

வரலட்சுமி சரத்குமார் போடா போடி திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகமானார். இவர் தமிழில் நடித்த ‘தாரை தப்பட்டை’ திரைப்படமும், மலையாளத்தில் ‘கஷாபா’ திரைப்படமும் அவருக்கு புகழை அள்ளி கொடுத்தது.

பின், விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சக்தி, காட்டேரி, சேசிங், டானி, பாம்பன், வெல்வெட் நகரம்
என அவர் வயதை விட பெரியதாக நீண்டுகொண்டே போகிறது.

இதில் டானி படத்தைப் பற்றி வரலட்சுமி சரத்குமார் சுவாரஸ்யமான் விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

” இந்த படத்தில் ஒரு நாய் தான் ஹீரோ, நாய் குட்டியை பார்த்தவுடன் நான் உடனே கட்டிபிடித்துவிட்டேன். அந்த நாய் ரொம்பவும் அழகாக இருந்தது. அது மட்டும் இல்லாமல் படபிடிப்பில் டேனி வருமா என தினமும் எ திர்பார்ப்பேன்” என கள்ள கபடம் இல்லாமல் கூறியுள்ளார். ஆனால் நம்ம ரசிகர்கள், எக்குத்தப்பாக கமெண்ட் செய்கிறார்கள்.

2 லிட்டர் மிரிண்டா Bottle போல் இருக்கும் ஷெரினின் Latest புகைப்படங்கள் !

ஷெரின்………

தனுஷ் நடிப்பில் வெளிவந்து இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் துள்ளுவதோ இளமை. படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருப்பார் நடிகை ஷெரின்.

தனுஷ் இந்த படத்துல நடிச்சிருந்தாலும் படம் முழுக்க படம் நடிகை ஷெரினை மட்டுமே மையப்படுத்தி அமைக்கப்பட்டிருந்தது. படம் மாபெரும் வெற்றி பெற்றாலும், இந்த படத்திற்கு அடுத்து வேற எந்த படமும் நடிகை ஷெரீனுக்கு வெற்றியை தேடி தரவில்லை .

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது உடல் எடை அதிகமாக இருந்த ஷெரின், தற்போது ஆச்சரியப்படும் வகையில் 10 கிலோ எடை குறைந்து காணப்படுகிறார்.

கிட்டத்தட்ட ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமானது போலவே தோற்றமளிக்கும் ஷெரின் இதுகுறித்து கூறியபோது, ‘ஒரே வருடத்தில் 10 கிலோ எடை குறைந்து தற்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன். எனது தோற்றத்தை பார்க்கும்போது எனக்கே மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது” என்று கூறியுள்ளார்.

அதுமட்டும் இல்லாமல், தற்போது Mirinda பாட்டில் போல் ஆரஞ்ச் கலர் டாப்ஸ் அணிந்து போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் எல்லாம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைக்குகளை அள்ளுகிறது.

கமலுக்கு முன்பாகவே வேறு ஒரு கணவருடன் கௌதமி பெற்றெடுத்த அழகிய மகளை பார்த்துள்ளிர்களா ?

கெளதமி……

 கமல்ஹாசன் முதலில் நடிகை வாணி கணபதி என்பவரை தி ருமணம் செய்து கொண்டார். பிறகு அவரை வி வாகரத்து செய்து சரிகாவை தி ருமணம் செய்தார். பிறகு அவர்களும் பிரிந்தனர்.

பிறகு நடிகை கெளதமியுடன் Living Together – இல் இருக்கிறார் என்று செய்திகள் பரவின. அதை இருவரும் உறுதி செய்தனர். கெளதமிக்கு ஏற்கனவே சுப்புலட்சுமி என்ற மகளும் இருக்கிறார்.

கமல் கெளதமி இருவரும் 13 ஆண்டுகளாக ஒன்றாக இருந்தார்கள். தற்போது கமல் நடிகை பூஜா குமாரை கா தலிப்பதால் இவர்கள் இருவரும் பிரிந்தனர்.

தற்போது கெளதமியின் மகளுக்கு 21 வயதாகிறது. அவரது புகைப்படங்கள் சிளது தற்போது சமுகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இவரின் மகளின் பெயர் சுப்புலட்சுமி இந்த மகள் தன்னுடைய முதல் கணவர் மூலம் பெற்றெடுத்தார் கௌதமி.

கமலின் மகள்கள் போல் தன்னுடைய மகளை எப்படியாவது அவரின் மகள்களுக்கு போட்டியாக சினிமாவில் முன்னணி நடிகையாக்க வேண்டும் என தொடர்ந்து பல இயக்குனர்களிடம் தன் மகளுக்கு வாய்ப்பு கேட்டு வருகிறாராம் கெளதமி.