காலை நேரத்தில் ரசிகர்களை க வரும் ரேஷ்மாவின் புகைப்படங்கள் !

“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார்.

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல வி ஷயங்களை ப கிர்ந்து கொண்டார்.

அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து தி ருமணம் செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் வி வாகரத்தில் முடிந்ததாகவும், தனது கு ழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

பின், ரேஷ்மா பசுபுலேட்டி நிஷாந்த் என்கிறவர்கும் தி ருமணம் என்று தகவல் வெளியானது.

அதை வ ழக்கம் போல் ரேஷ்மாவும் ம றுத்தார், பிறகு அவர் ஒ ப்புக்கொண்டார்.

தற்போது அழியாத கோலங்கள் படத்தில் வரும் மறைந்த முன்னாள் நடிகை ஷோபா வை நினைவு படுத்தும் வகையில் புடவையில் புகைப்படங்களை வெளியிட்டு குஷிப்படுத்தி உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் குஷி அடைந்தது மட்டுமல்லாமல், “அப்படியே சில்க் ஸ்மிதாவுக்கு T ribute போடுங்க” என்று கேட்கிறார்கள்.

சன்னி லியோன் மீண்டும் கனடாவுக்கு திரும்பும் கா ரணம்..?

சன்னி லியோன்…

கனடாவில் சீ க்கிய இந்திய பஞ்சாபி பெற்றோருக்கு பிறந்து அமெரிக்காவில் குடியேறி, இந்தியா வந்து ஹிந்தி திரைப்படங்களில் நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன்.

கரன்ஜித் கவுர் வோஹ்ராவை யாருக்காவது தெரியுமா என்றால் பலருக்கு தெரியாது… ஆனால், சன்னி லியோன் என்றால் உலக நாடுகள் பலவற்றில் உள்ளவர்களுக்கும் தெரிகிறது.

இந்திய புலம்பெயர்ந்த பெற்றோருக்கு கனடாவில் பிறந்த லியோன், இப்போது தாய்நாட்டுக்கு திரும்புகிறாராம்.

உடனே ரசிகர்கள் வருந்தவேண்டாம், கனடாவில் நடக்கும் #StayHome Bollywood Monster Mashup என்ற பிரபல நி கழ்ச்சிக்காக தன் தா ய்நாட்டை எ ட்டிப்பார்க்க இருக்கிறார் லியோன்.

அதுவும் நேரடியாக அல்ல, விர்ச்சுவல் முறையில்தான்… இந்த திருவிழா ஒன்ராறியோவிலுள்ள Mississauga என்ற நகரில் நடைபெறும்.இம்முறை கொரோனா க ட்டுப்பாடுகள் கா ரணமாக பே ஸ்புக்கில் விர்ச்சுவல் முறையில் நடைபெறுகிறது அந்த விழா.

தொலைவிலிருந்து காணொலி மூலம் அந்த விழாவில் பங்கேற்றாலும், தன் தாய்நாட்டுக்கு திரும்புவது போன்ற உணர்வு ஏற்படுவதாக தெரிவிக்கும் லியோன், நடன நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதோடு, கா ணொலி மூலம் ரசிகர்களுடன் அளவளாவ இருக்கிறார்.

ஒன்ராறியோவில் 13 வயது வரை வாழ்ந்த லியோன், தனது வா ழ்க்கை குறித்து கனடா தொலைக்காட்சி ஒன்றிற்கு கொ டுத்த பேட்டி இந்த செ ய்தியில் இணைக்கப்பட்டுள்ளது.

தனது கு ழந்தைகளை ப றிதவிக்க வைத்த வனிதா… மீண்டும் காணொளியில் கொ ந்தளித்த சூர்யா தேவி!

சூர்யா தேவி காவல்நிலையத்தில் …

வனிதாவின் மூன்றாவது தி ருமணத்தில் ஏற்பட்ட ச ர்ச்சை தற்போது வரை இன்னும் ஓயாமல் சென்றுள்ள நிலையில்,

இதுகுறித்து காணொளி வெளியிட்ட சூர்யா தேவியை பொ லிசார் கை து செய்தனர்.

ஆனால் வி சாரணை செய்வதற்காக மட்டும் அழைத்துச்செல்லப்பட்டவரை கை து செய்து செய்து இரவு முழுவதும் கா வல்நிலையத்தில் வைத்துள்ளனர்.

சூர்யா தேவியின் மொபைல் போன் கா வல்நிலையத்தில் இருந்தாலும், அவர் காணொளி வெளியிடுவதை இன்னும் நிறுத்தவில்லை.

தற்போது வெளியில் வந்த சூர்யா தேவி வனிதாவிற்கு எ ச்சரிக்கை விடுத்தது மட்டுமின்றி, தனது குழந்தைகளை இப்படி திணறவைத்ததை தாங்கமுடியாமல் கொ ந்தளித்து காணொளி வெளியிட்டுள்ளார்.

காருக்குள் எ க்குத்தப்பான Position-இல் போஸ் கொடுத்த எமி ஜாக்சன் ! எமி ஜாக்சனின் ப டு சூ டான புகைப்பட தொகுப்பு !

நடிகை எமி ஜாக்சன்..

நடிகை எமி ஜாக்சன் 2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியாகிய மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், அதன் பின்பு விக்ரமின் தாண்டவம், தங்க மகன், தெறி என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

இவர் கடைசியாக தமிழில் ரஜினியின் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு தமிழில் எந்த பட வாய்ப்பும் அமையவில்லை,

 பின்பு தான் கா தலித்த தொழில் அதிபர் ஜார்ஜ் அவர்களை தி ருமணம் செய்தார்.

இந்த நிலையில், தற்போது காருக்குள் பல Positionஇல் போஸ் கொடுத்து அதை துளியும் சிந்திக்காமல் வெளியிட்டுள்ளார்.

 இதனை பார்த்த ரசிகர்கள், ” எங்க கண்ணுக்கு எல்லாமே தப்பா தெரியுது” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

Happy @aloyoga feet 🧦

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

“இதை நம்ம ராம் பாத்தா என்ன நெனைப்பான்”- 96 குட்டி ஜானு வெளியிட்ட க வர்ச்சி போட்டோஸ் !

96 குட்டி ஜானு வெளியிட்ட …..

96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன், அந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை ச ம்பாதித்து சட்ட பையில் போட்டுக்கொண்டார் கௌரி கிஷன்.

தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் கௌரி கிஷன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக மாஸ்டர் பட ஆட்கள் தெரிவிக்கின்றன.

ச மீபத்தில் இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டார். அதில்,

தன்னுடைய உடல் வாகு தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்து புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் ” இதெல்லாம் அந்த ராம் பார்த்தா என்ன நினைப்பான்” என்று காமெடியாக கமெண்ட் அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

•Nothing great ever comes by sitting on the sidelines• #virtualshoot with @vasanthphotography Wearing @tamarachennai

A post shared by Gouri G Kishan (@gourigkofficial) on

வெள்ளைநிற மேலாடையில், ரசிகர்களை சூடேற்றும், பார்வதி நாயரின் Latest புகைப்படங்கள் !

பார்வதி நாயர்….

பார்வதி நாயர் என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் நடித்த படம் உத்தம வி ல்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் மற்றும் இவர் கடைசியாக தமிழில் நடித்த படம் எதுவென்று அவருகுதான் தெரியும்.

கடைசியாக வெள்ளை ராஜா என்கிற Web Series – ல பார்த்த ஞாபகம். இன்னும் ஆள் கின்னுனு சூப்பரா தான் இருக்கார். வாய்ப்புதான் Dull – ஆக இருக்கிறது.

பட வாய்ப்புக்காக இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

தற்போது வெள்ளைநிற உள்ளாடைகளும் பிங்க் நிற ட்ரான்ஸ்பரண்ட் Tops-லும் படு சூ டான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Hey you !!💕 . . . .. . . . . . . . . . . . . #parvati #parvatiinair #parvatinair #parvathynair

A post shared by Parvati Nair (@paro_nair) on

தன்னை விட 38 வயது அதிகமான இருக்கும் தமிழ் நடிகருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ் ! ப ரபரப்பில் கோலிவுட் ரசிகர்கள் !

தமிழ் நடிகருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்……….

கடந்த வருடம் கீர்த்தி சுரேஷ் அவர்கள் நடிகையர் திலகம் படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். சில நாட்களுக்கு நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை BJPயில் முக்கிய பங்கு வகிக்கிறார், அதனால் கீர்த்தி சுரேஷை பாஜக தொழிலதிபர் ஒருவருடன் தி ருமணம் செய்ய எல்லா ஏற்பாடுகளும் தடபுடலாக நடக்கிறது என்ற தகவல் வெளியானது.

சமீப காலமாக கீர்த்தி சுரேஷ் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர்கள் கீர்த்தி சுரேஷ் இடம் கிட்டத்தட்ட ஐம்பது கதைகளை சொல்லிவிட்டார்கள். ஆனால்,கீர்த்தி சுரேஷ் எந்த கதையும் பிடிக்கவில்லை என்றும், வித்தியாசமாக கதை இருந்தால் சொல்லுங்கள் நடிக்கிறேன் என்றும் கூறினாராம். அது தவிர தற்போது தி ருமணத்திற்கான ஐடியா இல்லை என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் 15 வருடங்களுக்கு முன்பு கமல், ஜோதிகா நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க மும்முரமாக இருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். ஊரடங்கு முடிந்தவுடன் இந்தியன்2, தலைவன் இருக்கின்றான் என்கிற படங்களை முடித்தவுடன் வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார் கமல்ஹாசன்.

வேட்டையாடு விளையாடு 2 படத்தில் 65 வயதை தாண்டிய கமல்ஹாசன் அவர்களுக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்ற எ திர்பார்ப்பு நிலவிய போது 40 வயதை நெ ருங்கிய நடிகை அனுஷ்காவை நடிக்க வைக்க திட்டமிடப்பட்டது.

ஆனால், தற்போது 27 வயதே ஆகும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

நடிகை வனிதா கொடுத்த புகாரின் பேரில் சூர்யா தேவி கைது ! யாருக்கிட்ட…?

நடிகை வனிதா கொடுத்த புகார்….

தமிழ் சினிமாவில் தற்போது வரை சிறந்த துணை நடிகர் துணை நடிகை என்றால், நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தான். இவர்களது மகள் வனிதா, இவரின் முதல் படமே விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் நடித்தார். அந்த படத்தில் ஒரு உதட்டு முதகாட்சினிருப்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

கால ஓட்டத்தில், நடிகை வனிதா பிரபல நடிகரான ஆகாஷ் என்பவரை கா தலித்து தி ருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் உள்ளனர். இதில் ஸ்ரீஹரியை கொத்தாக வனிதாவிடம் இருந்து ஆகாஷ் கொண்டு சென்றார். பிறகு இருவரும் வி வாகரத்து பெற்றனர். சில வருடங்கள் கழித்து வனிதா 2007 ஆம் ஆண்டு ராஜன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மகள் உள்ள நிலையில் இருவரும் பிரிந்தனர்.

வனிதா விஜயகுமாரின் மூன்றாவது தி ருமணம் குறித்து பல பிரபலங்கள் வாய்கொடுத்து மாட்டிக்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், யூடியூப் புகழ் சூர்யாதேவி என்னும் பெண்மணி வனிதாவைப்பற்றி கன்னா பின்னா என்று பேசியுள்ளார். அப்படி பேசியதற்கு மக்களிடையே சிலர் ஆதரவாகவும், பலர் “அதெல்லாம் உனக்கு எதுக்கு?” என்று அவருடைய வீடியோவுக்கு பதிலளித்தனர்.

இந்த நிலையில், சூர்யா தேவி பேசி வெளியிட்ட வீடியோவில் “வ ப்பாட்டி வனிதா” என்று பேசி வீடியோவை பதிவு செய்தார். இந்த வீடியோ தமிழகம் முழுவதும் பட்டிதொட்டி எங்கும் எ திரொலித்தது. இது தொடர்பாக நடிகை வனிதா சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் படி, வடபழனி போ லீசா ர், சூர்யா தேவியை நேற்று மாலை 6 மணிக்கே அவரது வீட்டிலிருந்து போலீசார் வி சாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

T shirt இல் செ ம போ ஸ் கொ டுத்த VJ அஞ்சனா ! VJ அஞ்சனா லே ட்டஸ்ட் பு கைப்படம்…!

Sun Music Vj அஞ்சனா ரங்கன் ச மீபத்தில் தனது இ ன்ஸ்டாவில் தான் ஸ் டைலாக இருக்கும் பு கைப்பட ங்களை அ ப்லோடு செ ய்துள்ளார்.

சன் மியூஸிக்கில் தன் க ரியரை தொ டங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள்,

 பிரபலங்களின் நே ர்க்காணல்கள் என பலவற்றை தொ குத்து வ ழங்கியிருக்கிறார்.

அதன் பிறகு சினிமா நி கழ்ச்சிகளையும் தொ குத்து வ ழங்கத் தொ டங்கினார். அதன் பிறகு திரைப்பட நடிகர் சந்திரனின் கா தலுக்கு சில நாட்கள் க ழித்து ப ச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு க ரம் பி டித்தார்.

த ற்போது தான் T shirt ஒன்று அணிந்து Ho t Pose கொ டுத்து பு கைப்படத் தை வெளியிட்டு உள்ளார்.

வனிதா மீது பா.ஜ.க ப ரபர ப்பு பு கார்..! – கை தாக போ கிறாரா வனிதா விஜயகுமார் ? ஒரே ஒரு வா ர்த்தை தான் கா ரணம் !

பல நா ளிதழ் ப த்திரிக்கைகள், பல இ ணையதள பத் திரிகைகள் க ண்டன்ட் இ ல்லாமல் த வித்துக் கொ ண்டிருந்த இந்த நா ன்கு மாத காலங்களில் தெ ய்வமாக வந்தவர்தான் இந்த வனிதா.

நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது தி ருமணத்தை பற்றி பா ர்ட்னர்ஷிப் போ ட்டு அ லசி ஆ ராய்ந்து வ ருகிறார்கள் இந்த ப த்திரிக்கை யாளர்களும் மக்களும்.

வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திரு மணத் தைப் பற்றி சூர்யா தேவி என்னும் பெ ண்மணியும் ரவீந்தர் என்னும் திரைப்படத் த யாரிப்பாளரும், தங்களது க ருத்துக்களை கோ பமாகவும், சில பேருக்கு மன வ ருத்தத்தை உ ண்டாக்கும் வி தமாகவும் பே சியுள்ளார்கள்.

இந்த நி லையில் சூர்யா தேவி மீதும் ல ட்சுமி ராமகிருஷ்ணன் மீதும் போ லீஸிட ம் பு கா ர் அ ளித்துள்ளார். த ற்போது கா மெடி எ ன்னவென்றால், ஒரு பே ட்டியில் த ஞ்சாவூரில் உள்ள பா தி பேர் இரண்டு பொ ண்டாட்டி உள்ளவர்கள் தான் என்று வனிதா பேசினார். இதற்காக அவர் மீது ந டவடிக்கை எ டுக்கக்கோரி த ஞ்சாவூர் மா வட்ட ஆ ட்சியர் அ லுவலகத்தில் பா ஜ க சார்பில் பு கா ர் அ ளிக்கப்பட் டுள்ளது.